Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அது அபிமானக்கொடியா 

மானக்கொடியா என்பதை  முடிவு  செய்யவேண்டியது  அதை  தாங்கி  நிற்கும்  மக்களே

உங்களால் எதையுமு  செய்யமுடியாதபோது

செய்பவர்களை 

அதை  செய்யாதே

இதை  செய் எனச்சொல்ல  எந்த  அருகதையும் கிடையாது 

என்பது தான் ஆகுக்குறைந்த ஐனநாயகப்பண்பும்  கூட.

அண்ணை “காமாலைக்காரனுக்கு எல்லாமே மஞ்சளா தெரியுமாம்” அது போலத் தான்.....

  • Replies 100
  • Views 9.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துல்பன் சொல்வதில் என்ன பிழை இருக்கு? இப்படி மினக்கெட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு போறதிற்கு ஒரு பலன் இருக்க வேண்டாமா ?....எல்லாரும் போச்சினம் ,நானும் போனன் என்று போகாமல் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை தான் பார்க்க வேண்டும் ...புலிக் கொடியை தீர்வு கிடைத்த பிறகும் ஏ த்தலாம் யாரும் கேட்க போறதில்லை 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

கொடி இல்லாமல் தாங்கள் போறது...

மற்றவன் தான் போகணும் அதுவும் நாங்கள் சொல்வது போல செய்யணும்/போகணும்

4 minutes ago, MEERA said:

கொடி இல்லாமல் தாங்கள் போறது...

மற்றவன் தான் போகணும் அதுவும் நாங்கள் சொல்வது போல செய்யணும்/போகணும்

மீரா,  உங்களை விட நிச்சயமாக மிக  அதிகமான  ஊரவலங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.  

  • கருத்துக்கள உறவுகள்

துல்பென் கேட்டதில் எந்த குறையும் இல்லை.

கொடியை தூக்காவிட்டாலும் எல்லாரும் வந்து எங்கட பிரச்சினைகளை ஞாய பூர்வமா அணுகி தீர்ப்பார்கள் என்றும் நான் நம்பவும் இல்லை.

இப்படித்தான் கண்டியில் வாழ்த்த காலங்களில் தினமும் சாமியை கும்பிட்டு விட்டு வெளியே ரோட்டுக்கு இறங்கும் போது விபூதியை அழித்துவிட்டு போவோம். 
எதுக்கு வீண் பிரச்சினைகள், கேலிச்சொல், குத்தல் கதை.அப்படிதான் இதுவுமோ என்று தோணுகிறது.

புலிக்கொடி யாருக்கு பிரச்சினை? இலங்கை அரசாங்கத்துக்குத்தானே? அவர்களுக்கு எதிரானது தானே இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம்? 
கனேடிய அரசாங்கத்தால் கனடா வாழ் தமிழருக்கு ஒரு தவறு நடந்தால், அவர்கள் புலிக்கொடி கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதில்லை தானே.

சிட்னியில் சிங்களவர் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் சிங்கக்கொடி பிடித்தார்கள், புலிக்கொடி எரித்தார்கள்.
இந்த செய்தியை எப்படி பார்க்குறீர்கள்?

I am not convinced about this flag issue. Trying to understand the "real" ups and downs.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, tulpen said:

மீரா,  உங்களை விட நிச்சயமாக மிக  அதிகமான  ஊரவலங்களில் கலந்து கொண்டிருக்கிறேன் என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும்.  

நீங்களாக வந்து தலையை கொடுத்ததால்.....

அந்த ஊர்வலங்களில் எந்த கொடியுடன் போனீர்கள்?

2 minutes ago, MEERA said:

நீங்களாக வந்து தலையை கொடுத்ததால்.....

அந்த ஊர்வலங்களில் எந்த கொடியுடன் போனீர்கள்?

நான் எந்த கொடியையும் ஊர்வலங்களில் உபயோகிப்பதில்லை. பதாகைகள் தந்தால் வாங்குவேன். அதுவும் unser Führer.........................  போன்ற பதாகைகளை ஏற்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நான் எந்த கொடியையும் ஊர்வலங்களில் உபயோகிப்பதில்லை. பதாகைகள் தந்தால் வாங்குவேன். அதுவும் unser Führer.........................  போன்ற பதாகைகளை ஏற்பதில்லை. 

அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்?

Just now, MEERA said:

அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்?

Nothing. செலவு மட்டும் தான்.😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

unser Führer.........................“

அவர் உங்களுடைய தலைவர் இல்லையே...

பிறகேன் நீங்கள் ஏற்கபோகிறீர்கள்?

2 minutes ago, tulpen said:

Nothing. செலவு மட்டும் தான்.😂

இது தான் உங்களின் போராட்டமா?

புலிகளுக்கு காசு கொடுத்தேன் ஐநா முன்றலில் மாதக்கணக்காகா போராடினேன் என்று இங்கு நீங்கள் எழுதியது பொய்யா?

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, MEERA said:

கொடி இல்லாமல் தாங்கள் போறது...

மற்றவன் தான் போகணும் அதுவும் நாங்கள் சொல்வது போல செய்யணும்/போகணும்

அதே  

இதில் அடிப்பார்கள் உதைப்பார்கள் 

முறிப்பார்கள் என்று இன்றும்.

போராட்டத்தை யார் காட்டிக்கொடுத்தார்கள் என்பது வெளிப்படையாகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் அவ்வாறு தமது எண்ணக்கருவின் அடிப்படையில் அரசியல் செய்ய முற்பட்டவர்களின்  கை, கால்கள் முறிக்கப்பட்ட போது நீங்களும் நானும் மௌனமாக அதை  அங்கீகரித்தோம். ஒவ்வொரு மே தினத்திலும்  அவ்வாறு ஊர்வலம் போன பலரின்  மண்டை உடைக்கப்பட்ட சம்பவங்கள்  இந்நாட்டு மீடியாக்களில் வரும் போது கூட  நாம் அனைவரும் மெளனம் காத்தோம். அவர்கள் செய்தால் சரியாக தானே இருக்கும் என று கூட நம்பினோம்.

கொடுமை😟

25 minutes ago, MEERA said:

unser Führer.........................“

அவர் உங்களுடைய தலைவர் இல்லையே...

பிறகேன் நீங்கள் ஏற்கபோகிறீர்கள்?

இது தான் உங்களின் போராட்டமா?

புலிகளுக்கு காசு கொடுத்தேன் ஐநா முன்றலில் மாதக்கணக்காகா போராடினேன் என்று இங்கு நீங்கள் எழுதியது பொய்யா?

மீரா, நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி:    அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்? 

என்ன என்பது.

அதற்கு என்னால் தரப்பட்ட பதில் :            Nothing. செலவு மட்டும் தான்

இதில் என்ன பொய் இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

மீரா, நீங்கள் என்னிடம் கேட்ட கேள்வி:    அந்த ஊர்வலங்களால் தாங்கள் அடைந்த பயன்? 

என்ன என்பது.

அதற்கு என்னால் தரப்பட்ட பதில் :            Nothing. செலவு மட்டும் தான்

இதில் என்ன பொய் இருக்கிறது. 

அவரை தலைவராக ஏற்காத தாங்கள்

ஏன் புலிகளுக்கு பணத்தை வழங்கினீர்கள்?

அவரை தலைவராக ஏற்றவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலங்களில் உங்களுக்கு என்ன வேலை?

இரட்டை வேடமா?

44 minutes ago, tulpen said:

நான் எந்த கொடியையும் ஊர்வலங்களில் உபயோகிப்பதில்லை. பதாகைகள் தந்தால் வாங்குவேன். அதுவும் unser Führer.........................  போன்ற பதாகைகளை ஏற்பதில்லை. 

இதை எழுதியது தாங்கள் தானே?

Just now, MEERA said:

அவரை தலைவராக ஏற்காத தாங்கள்

ஏன் புலிகளுக்கு பணத்தை வழங்கினீர்கள்?

அவரை தலைவராக ஏற்றவர்களால் நடாத்தப்பட்ட ஊர்வலங்களில் உங்களுக்கு என்ன வேலை?

இரட்டை வேடமா?

எனக்கு அங்கு செல்ல உரிமை உண்டு என்பதால் தான் சென்றேன்.  அந்த உரிமையுடன் பங்களித்தேன். அது எனது பிரச்சனை. அதை  ஏன் அங்கு சென்றேன் என்ற தனிப்பட்ட கேள்வியை  என்னிடம் கேட்கும் உரிமையை உங்களுக்கு தந்த‍து யார்? உங்களுக்கு அந்த உரிமை இல்லை  என்பதால்  உங்களது இந்த கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய எந்த கட்டபாடும் எனக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

அதே கேள்விதான் இங்கும், 

அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை.

கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம்.

ஏனையா இரட்டை வேடம்?

19 minutes ago, MEERA said:

பொதுவான அரசியல் கருத்தை பொது தளத்தில் எழுப்புவதற்கும் ஒரு தனி நபரை பார்த்து ஏன் அங்கு போனீர்கள்? உங்களுக்கு அங்கு என்ன வேலை என்று கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இல்லையா? 

யாழ் இணையம்  அந்த உரிமையை எனக்கு தந்த‍து. யாழ் களம் தந்த உரிமையை வைத்து பொதுவான அரசியல் கருத்துகளை வைக்கிறேன். பொது அரசியல் விடயங்கள் பற்றி எனது கருத்துக்களை வைக்கும் உரிமை எனக்கு உண்டு. உங்களுக்கும் யாழ் இணையம் பொது விடயங்களை பற்றி கேள்வி கேட்க உரிமையை தந்துள்ளது.  தனிப்பட்ட விடயங்களை பற்றி அல்ல. 

இங்கு ஒரு இரட்டை வேடமும் இல்லை.வெளிப்படையாக எனது கருத்துகளை  யாழ்களத்தில் தெரிவிக்கிறேன். மீரா என்ற தனி நபர் மீது வசை மாரி பொழியும் உரிமையோ அவரின் தனிப்பட்ட விடயங்களை கேட்கும், அவருக்கு கட்டளை இடும் உரிமை  எனக்கு இல்லை என்ற பொது அறிவு எனக்கு உள்ளது. நீங்களும் அந்த அறிவை வளர்த்து கொள்ளவேண்டும். 

நன்றி

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அது அபிமானக்கொடியா 

மானக்கொடியா என்பதை  முடிவு  செய்யவேண்டியது  அதை  தாங்கி  நிற்கும்  மக்களே

உங்களால் எதையுமு  செய்யமுடியாதபோது

செய்பவர்களை 

அதை  செய்யாதே

இதை  செய் எனச்சொல்ல  எந்த  அருகதையும் கிடையாது 

என்பது தான் ஆகுக்குறைந்த ஐனநாயகப்பண்பும்  கூட.

விசுகர்,

அது தமிழருக்கு நெருக்கமான கொடி,

ஆனால் ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் தடை செய்யப் பட்ட கொடி! ஐ.நா அலுவலகம் இருக்கும் ஐரோப்பிய கண்டத்தில் இந்தக் கொடியைத் தாங்கிக் கொண்டு முள்ளிவாய்க்கால் தூபிக்கு நியாயம் கேட்க இயலுமா என்றால் ஒரு பதில் தான் யோசிக்கத் தெரிந்தவர்களுக்குக் கிடைக்கும்! 

 எவரும் செய்வதை "திரி திறந்து தாரை தப்பட்டை அடிக்காவிட்டால் அவர்கள் எதுவும் செய்வதில்லை" என்ற புரிதல் மிக அற்புதமாக உங்கள் தமிழ்க் குணத்தைக் காட்டுகிறது🤣!

அதை மாற்றுவதில் எனக்கு அக்கறை கிடையாது!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

பொதுவான அரசியல் கருத்தை பொது தளத்தில் எழுப்புவதற்கும் ஒரு தனி நபரை பார்த்து ஏன் அங்கு போனீர்கள்? உங்களுக்கு அங்கு என்ன வேலை என்று கேட்பதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் உங்களுக்கு இல்லையா? 

யாழ் இணையம்  அந்த உரிமையை எனக்கு தந்த‍து. யாழ் களம் தந்த உரிமையை வைத்து பொதுவான அரசியல் கருத்துகளை வைக்கிறேன். பொது அரசியல் விடயங்கள் பற்றி எனது கருத்துக்களை வைக்கும் உரிமை எனக்கு உண்டு. உங்களுக்கும் யாழ் இணையம் பொது விடயங்களை பற்றி கேள்வி கேட்க உரிமையை தந்துள்ளது.  தனிப்பட்ட விடயங்களை பற்றி அல்ல. 

இங்கு ஒரு இரட்டை வேடமும் இல்லை.வெளிப்படையாக எனது கருத்துகளை  யாழ்களத்தில் தெரிவிக்கிறேன். மீரா என்ற தனி நபர் மீது வசை மாரி பொழியும் உரிமையோ அவரின் தனிப்பட்ட விடயங்களை கேட்கும், அவருக்கு கட்டளை இடும் உரிமை  எனக்கு இல்லை என்ற பொது அறிவு எனக்கு உள்ளது. நீங்களும் அந்த அறிவை வளர்த்து கொள்ளவேண்டும். 

நன்றி

ஏற்கனவே கூறியது தான்.

அவர்களை கேள்வி கேட்கும் உரிமை உங்களிடம் இல்லை.

இது உங்களுக்கு இன்னமும் புரியவில்லை, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

அதே கேள்விதான் இங்கும், 

அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை.

கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம்.

ஏனையா இரட்டை வேடம்?

அவர் இலாப நட்டம் பார்த்து சிரித்துக் கொண்டே போனார் பணத்தை செலவழித்தார் செலவை கணக்கு பார்த்து இது தனது பணத்தை திருப்பி எடுக்க முடியாத செலவீனம் என்பதால் இடையில் சிரித்துக் கொண்டே பின்வாங்கி விட்டார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. 

ஆனால் எல்லோரும் அவரைப் போலவே கணக்கு பார்த்து விட்டு விலகணும் என்று அவர் சொல்லும் கணக்கு தான் இங்கே பிரச்சினை. ஏனெனில் பணத்தை அல்ல அதற்கும் மேலாக உயிரையும் சதையையும் சாகும் போதும் அக்கொடியை இறுகப் பிடித்தபடியே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என இறுதி மூச்சை விட்ட ஆயிரம் ஆயிரம் வீரர்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் அவர்களது கொடியை கைவிட்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் அந்த உணர்வோடு வருவோரை தடுத்து தான் போராட்டம் என்றால் அது எப்படி போராட்டம் ஆகும்???

  • கருத்துக்கள உறவுகள்
On 13/1/2021 at 14:39, tulpen said:

எதற்காக  கவனயீர்பபு ஆர்பாட்டம், போராட்டம்  செய்கிறார்களோ அதை தாங்களாகவே பிரயோசனம் அற்றதாக செய்வதில்  நம்மவர்கள் கில்லாடிகள் என்பது புலிக்கொடிகளை தூக்கி சென்றதன் மூலம் நிருபித்து விட்டார்கள். 

இது தான் உங்களின் முதலாவது அரசியல் கருத்து இந்த திரியில்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் கொடியைப் பிடிக்க வேணும் எல்லாப் போராட்டங்களிலும்!

அப்ப தான் , "192 நாடுகள் சேர்ந்து எம்மை அழித்த பின்னர் எம்மைக் கண்டு கொள்ளவில்லை" என்று மூக்குச் சிந்த ஒரு காரணம் இன்னும் ஒரு தலைமுறைக்கு கூடவே இருக்கும்! 😎

2 minutes ago, MEERA said:

ஏற்கனவே கூறியது தான்.

அவர்களை கேள்வி கேட்கும் உரிமை உங்களிடம் இல்லை.

இது உங்களுக்கு இன்னமும் புரியவில்லை, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் என்பது உங்களுடன் எந்த தொடர்பும் அற்ற  மூன்றாம் நபர்கள். அவர்களை கேள்வி கேட்க கூடாது என்று சொல்ல மூன்றாம் நபரான உங்களுக்கு சட்டபூர்வ உரிமை இல்லை. .இது General Knowledge. 

நான் எவரது தனி உரிமையையும் மீற வில்லை. ஆகவே நீங்கள் தான் அந்த  General Knowledge ஐ வளர்த்து கொள்ளவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

விசுகர்,

அது தமிழருக்கு நெருக்கமான கொடி,

ஆனால் ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் தடை செய்யப் பட்ட கொடி! ஐ.நா அலுவலகம் இருக்கும் ஐரோப்பிய கண்டத்தில் இந்தக் கொடியைத் தாங்கிக் கொண்டு முள்ளிவாய்க்கால் தூபிக்கு நியாயம் கேட்க இயலுமா என்றால் ஒரு பதில் தான் யோசிக்கத் தெரிந்தவர்களுக்குக் கிடைக்கும்! 

 எவரும் செய்வதை "திரி திறந்து தாரை தப்பட்டை அடிக்காவிட்டால் அவர்கள் எதுவும் செய்வதில்லை" என்ற புரிதல் மிக அற்புதமாக உங்கள் தமிழ்க் குணத்தைக் காட்டுகிறது🤣!

அதை மாற்றுவதில் எனக்கு அக்கறை கிடையாது!

அவர்கள் தடை செய்ததால் அதை தூக்கக்கூடாது என்பதே நியாயத்துக்கு எதிரானது மானிடத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்???

Edited by விசுகு

5 minutes ago, MEERA said:

இது தான் உங்களின் முதலாவது அரசியல் கருத்து இந்த திரியில்

ஆம் அந்த முதலாவது கருத்தில் தெளிவாக அந்த பொது விடயத்தை பற்றி  எனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.  உங்களை போல் தனிப்பட்ட கேள்வியை யாரிடமும் கேட்கவில்லை. புரிந்து கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.