Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா தீர்மானம் சம்மந்தமாக நாட்டின் ஜனாதிபதி சிறந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டிருக்கின்றார் - கருணா அம்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உங்களுடைய பிரச்சனையே வேறு.

பத்மநாபா 87-89 வரை செய்த விவசாயத்தை நீங்கள் அனுபவிக்கவில்லை. அது தொடர்ந்திருந்தால் வட கிழக்கு பகுதி எப்பவோ சுடுகாடாயிருக்கும்.

நேரம் பொன்னானது ராஜாக்கள் 

அவர் மேலே எழுதியுள்ளதை பார்த்தால் தலைவரை செய்யும் படி விட்டு விட்டு மற்றவர்கள் எல்லோரும் தத்தமது வேலைகளை மட்டும் பார்த்ததாக இருக்கிறது.

நிஜம் களம் வேறு

இவர்களை எல்லாம் நித்திரையால் எழுப்பமுடியும் என்றா நினைக்கிறீர்கள்??

  • Replies 142
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 22:18, கிருபன் said:

கருணா அம்மான் ஒரு தனி மனிதர் என்று சொல்லியதும், கருணா அம்மான் இல்லாத புலிகள் முடிந்ததும் கண்முன்னால் நிகழ்ந்ததுதானே. 

கருணா அம்மான் பிரிந்ததனால் அவர் புலிகளின் வெற்றிகளுக்கு பங்களித்ததை வரலாற்றில் இருந்து நீக்கவும் முடியாது.

புலிகளின் வெற்றிகளில்  கருணாவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் சமர்களங்களை திட்டமிட்டு கருணாவை பின்னிருந்து இயக்கியது தலைவர்தானே !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, tulpen said:

இந்த திரியில்  மிகச்சிறந்த இரண்டு கருத்துக்கள். 

நாங்கள் இங்கே உங்களைப்போல் குழுவாதம் செய்வதில்லை. ஒரே கொள்கை உடையவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நோக்கும் தனிப்பட்ட சிந்தனையும் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

புலிகளின் வெற்றிகளில்  கருணாவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் சமர்களங்களை திட்டமிட்டு கருணாவை பின்னிருந்து இயக்கியது தலைவர்தானே !!

கருணா அம்மான் தலைவரை இப்போதும் தேசியத் தலைவர் என்றுதானே சொல்லுகின்றார்.

இயக்கம் அழிக்கப்பட்டதால் கருணா அம்மானை பெற்றெடுத்த தாயையே விமர்சிக்கும் அளவு தரம் தாழ்ந்திருப்பது  இயலாமையைத்தான் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் தலைவரை இப்போதும் தேசியத் தலைவர் என்றுதானே சொல்லுகின்றார்.

இயக்கம் அழிக்கப்பட்டதால் கருணா அம்மானை பெற்றெடுத்த தாயையே விமர்சிக்கும் அளவு தரம் தாழ்ந்திருப்பது  இயலாமையைத்தான் காட்டுகின்றது.

Karuna Amman blames Prabhakaran, Pottu on terror

The former Tamil Tiger tells the Reconciliation Commission LTTE military wing did not bomb and massacre civilians.
flip.pngfb.pngtwitter.pngmail.png

Published: 14th December 2010 06:25 PM  |   Last Updated: 16th May 2012 02:35 PM  |  A+A-

COLOMBO: The military wing of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) was not involved in terrorist bombings  and massacres of civilians during the armed struggle carried out by the militant outfit, according to Karuna Amman, a former military commander of the LTTE, who is now a Deputy Minister in the Mahinda Rajapaksa government.

Vinayagamoorthy Muralitharan alias Karuna Amman, told the Presidential Lessons Learnt and Reconciliation Commission (LLRC) here on Monday, that only Tiger chieftain Velupillai Prabhakaran and the intelligence wing head, Pottu Amman, were involved in such acts.

Karuna, who was once the LTTE’s military commander in the eastern Lankan districts of Batticaloa and Amparai, was asked by the LLRC about the massacre of over 600 Sri Lankan policemen who had surrendered to the militant group in the early 1990s. He flatly denied that the military wing of the LTTE was responsible for that.

“That answer applies to the bombing of the Temple of the Tooth in Kandy also. All such killings and bombings were planned and executed by Prabhakaran and Pottu Amman,” he added.

Many Lankans think that Karuna was responsible for these acts because the massacre of the policemen occurred in Batticaloa, and the bombers who attached the Kandy temple came from Batticaloa.

AGAINST CONSULTING PRABHAKARAN

Karuna revealed that before the 2002 “Oslo Accord” which stated that the LTTE and the Lankan government would pursue “federalism” as the basis of a political settlement of the ethnic question in the island nation was signed, the LTTE’s chief negotiator, Anton Balasingham, had asked him if Prabhakaran should be consulted first.

Karuna asked Balasingham not to tell Prabhakaran about it because he would surely oppose it. Therefore, Balasingham did not tell Prabhakaran, and went ahead and signed the accord with G.L.Peiris, the head of the Lankan government delegation.

When Prabhakaran heard about this, he was furious. Karuna and Balasingham tried hard to convince the Supremo that it was necessary to come to some agreement to put an end to the suffering of the Tamil people, but to no avail.

MADE UP MIND TO LEAVE LTTE IN 2002

Karuna said that it was Prabhakaran’s obduracy at that time, which made him think of leaving the LTTE. Even  though 26 countries had followed India and banned the LTTE, and the outfit had little or no world support, Prabhakaran was wanting to continue the armed struggle.

According to Karuna, if anybody was responsible for war crimes in the last armed conflict, it was Prabhakaran, who used 300,000 people as a human shield. The Lankan government only rescued these people.

NO SOLUTION BY ANNOYING MAJORITY COMMUNITY

Karuna said that devolution of power was essential to solve the Tamil problem, but felt that the Tamils should refrain from asking for powers that would unsettle the majority Sinhalese community. For example, the Tamils should not seek police powers for the provinces,he said.

“Lanka is too small country to devolve police powers.” 

ஆங்கிலம் தெரிந்தால் படித்துப் பார்க்கலாம். தலைவரைப் பயங்கரவாதியென்றும், போர்க்குற்றவாளியென்றும் பேசிய கருணாவை சிலர் வெள்ளையடிக்க முயல்வது தெரிகிறது.

49 minutes ago, கிருபன் said:

இயலாமையைத்தான் காட்டுகின்றது

இயலாமையா? என்ன இயலாமை? அவனைத் துரோகியென்று நிரூபிக்க இயலாமல் இருக்கிறேன் என்கிறீர்களா? உங்களின் அறிவீனமான "சரித்திர நாயகன்" கருத்திலேயே தெரிந்துவிட்டது உங்களின் நிலை. இதற்குள் இயலாமை பற்றிப் பேசுகிறீர்கள்?!

கருணாவை மாவீரனாக்க நீங்கள் படும் பாடும் அதனைச் செய்யமுடியாமல் தவிக்கும் உங்களின் இயலாமையும்தான் இங்கே தெளிவாகத் தெரிகிறது.

கருணா போன்றவன் பிறந்திருக்கக் கூடாதெனும் என் கருத்தில் மாற்றமேதுமில்லை, நீங்கள் எவ்வளவுதான் குய்யோ முறையோ என்று கூவினாலும், உங்களின் வீட்டைவிட்டு வீதியில் சென்று தமிழன் ஒருவனிடம் கேட்டுப்பாருங்கள், அவன் துரோகியா இல்லையா என்று சொல்லுவான். 

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரஞ்சித் said:

வாசித்த புத்தகத்தின் டிசைன் அப்படி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 20:20, ரஞ்சித் said:

தமிழர் இனவரலாற்றில் இதுவரை கண்டிராத துரோகி. இந்தப் பிறப்பே இருந்திருக்கத் தேவையில்லை. இவனைப் பெற்ற தாய் கருத்தரிக்கமலேயே இறந்திருக்கலாம். இவனைப் பெற்று தமிழினத்திற்கே சாபக்கேட்டினை உருவாக்கித் தந்துவிட்டாள்.

நான் ஏற்கனவே எழுதியிருக்கின்றேன். கருணா அம்மான் புலிகளில் இருந்து பிரிந்த பின்னர் தனது உயிரைக் காப்பாற்ற சிங்கள ஆட்சியாளர்களுடன் சேர்ந்தார். அதற்காக புலிகளில் இருந்தபோது கருணா அம்மான் ஒன்றும் கிழிக்கவில்லை என்பதும், அவரின் தாயார் கருத்தரிக்காமலேயே இருந்திருக்கலாம் என்பதும் இயலாமையின் வரிகள்.

கருணா அம்மானின் 2004 மார்ச்சுக்கு பின்னரான செயல்களை வெள்ளையடிக்க நான் முனையவில்லை. 2004 மார்ச்சுக்கு முன்னரான அவரின் செயல்களை கறுப்பு எழுத்து மூலம் அழிக்க முயல்வதன் மூலம் வரலாற்றை மாற்றவேண்டாம் என்றுதான் சொல்லுகின்றேன். உள்ளதை உள்ளபடி சொன்னாலே போதும்😎

8 minutes ago, MEERA said:

வாசித்த புத்தகத்தின் டிசைன் அப்படி.

நான் வாசிக்கும் புத்தகங்களின் மட்டைக்குள் என்ன இருக்கின்றது அதைத் சப்பித்தின்ற உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்😂🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் வீட்டைவிட்டு வீதியில் சென்று தமிழன் ஒருவனிடம் கேட்டுப்பாருங்கள், அவன் துரோகியா இல்லையா என்று சொல்லுவான். 

கிழக்கில் ஒரு வீடு வாங்கி வெளியே போய் கேட்கிறேன்😁

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

கிழக்கில் ஒரு வீடு வாங்கி வெளியே போய் கேட்கிறேன்😁

உங்களின் இயலாமையினைப் பிரதேசவாதச் சேற்றிற்குள் மறைக்கிறீர்கள் பாருங்கள்? கருணா கொன்று தின்ற பெருமளவு மக்கள் அதே கிழக்கைச் சேர்ந்தவர்கள்தான் என்பதையும் மறக்கவேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
33 minutes ago, கிருபன் said:

கருணா அம்மானின் 2004 மார்ச்சுக்கு பின்னரான செயல்களை வெள்ளையடிக்க நான் முனையவில்லை. 2004 மார்ச்சுக்கு முன்னரான அவரின் செயல்களை கறுப்பு எழுத்து மூலம் அழிக்க முயல்வதன் மூலம் வரலாற்றை மாற்றவேண்டாம் என்றுதான் சொல்லுகின்றேன். உள்ளதை உள்ளபடி சொன்னாலே போதும்😎

நீங்கள் கூறுபவரின் இன்றைய நிலை என்ன? அல்லது அவரின் அரசியல் பலம் என்ன? 
மற்றவர்களை நோக்கி சுட்டுவிரலை நீட்டிய பின் அவர் இதுவரை சாதித்தது என்ன?

மாற்று கருத்து எனும் போர்வையில் சிங்கள இனவாத நடவடிக்கைகளை ஆதரித்ததை தவிர.....:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் கூறுபவரின் இன்றைய நிலை என்ன? அல்லது அவரின் அரசியல் பலம் என்ன? 

பொட்டும் பிறையுமாக அசல் அரசியல்வாதியாக இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

நான் வாசிக்கும் புத்தகங்களின் மட்டைக்குள் என்ன இருக்கின்றது அதைத் சப்பித்தின்ற உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்😂🤣

நீங்கள் அரைக்காற் சட்டையுடன் பிளேன் பிடித்து எஸ் ஆகும் போது யாழில் தான் இருந்தேன். ஜெயசிக்குறு சமரின் போதும் வன்னியில் தான் இருந்தேன்.

ஆகவே உங்களைப் போல் புத்தகங்களின் மட்டைகளை சப்பித்தினவும் இல்லை சப்பித்தின்னப் போவதும் இல்லை.😂😂😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

நீங்கள் அரைக்காற் சட்டையுடன் பிளேன் பிடித்து எஸ் ஆகும் போது யாழில் தான் இருந்தேன்

முழுக்காற்சட்டை போட்டு திரும்பவும் பிளேனில் பலாலியூடாக ஊருக்குப் போயிருந்தேன்😀

வன்னியில் ஜெயசிக்குறு காலத்தில் இருந்தால் உங்களுக்கு முறியடிப்பு சமர் கதைகள் தெரிந்திருக்கும். அப்போது கருணா அம்மானை பெருமையாகவும் நினைத்து இருப்பீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கற்பகதரு said:

நாடு அமைக்க தலைமை வகித்தவருக்கு, மற்ற அமைப்புக்களை அழித்து நாம் தான் நாடமைப்போம் என்று மேலாண்மை செய்தவருக்கு, மற்ற நாடுகளை கையாளத தெரியாவிட்டால், மற்ற அமைப்புகளிடம் அந்த நாடமைக்கும்வேலையை விட்டுருக்க வேண்டும்.

ஒர் விடுதலை அமைப்பு  நாம் நாடமைப்போம் என்ற நம்பிக்கையுடன் தான் போராடமுடியும் ....மற்ற அமைப்புக்கள நாடமைக்கப்போராடாமால். புலிகளுடன  போராடினால்  அழிக்காமால் எனன செய்யமுடியும்.?.மற்ற நாடுகளின்  எண்ணததுக்கு போராடமுடியாது...இப்போ மற்றமைப்புககள் போராடலாம் தானே?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

முழுக்காற்சட்டை போட்டு திரும்பவும் பிளேனில் பலாலியூடாக ஊருக்குப் போயிருந்தேன்😀

வன்னியில் ஜெயசிக்குறு காலத்தில் இருந்தால் உங்களுக்கு முறியடிப்பு சமர் கதைகள் தெரிந்திருக்கும். அப்போது கருணா அம்மானை பெருமையாகவும் நினைத்து இருப்பீர்கள்.

உண்மையலேயே முழுக்காற்சட்டையுன் தான் போனீர்களா, இல்லை பழக்க தோசத்தில் அரைக்காற்சட்டையோ???

உங்களுக்கு தான் அது முறியடிப்பு சமர் கதைகள்,

எமக்கு சமரே தெரியும்.

அந்த நேரம் நடைபெற்ற சில அருவருப்பான நிகழ்வுகளும் தெரியும். அமைப்பே அதனை வெளியில் விமர்சிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, கற்பகதரு said:

ம் .... தலைவர் பள்ளிக்கூட வாத்தி போல இருந்தவர் என்கிறீர்கள். இராணுத்தலைவர்களும் அரசுகளின் தலைவர்களும் சிறந்த புலனாய்வு துறைகளை அமைத்து அவற்றின் உதவியோடு துரோகிகளையும் எதிரிகளையும் வேர்விட முதல் அகற்றிவிடுவர்கள். இந்த பள்ளிக்கூட வாத்தி துரோகளின் பின்னால் அலைய முடிவில்லை என்று மக்களை முள்ளிவாய்க்காலில் காவு கொடுத்துவிட்டார். குறைந்தது கோத்தபாயாவின் புலனாய்வு துறையை பார்த்தாவது தமக்கும் ஒன்றை உருப்படியாக அமைத்திருக்கலாம், ஆனால் பள்ளிக்கூட வாத்தியார் போல செயற்பட்டவருக்கு அது புரிந்திருக்கும் சாத்தியமில்லை என்பதும் உண்மையே. நன்றி விளக்கத்துக்கு.

ஒருவன்  நீததி சாதனைப்படைக்கும்போது  நீத்தத்தெரியாதவன்  கரையில் நினறு கொண்டு  நான்தான் அவனுக்கு கடலைக்காடடினேன் கடலில் இறககிவிட்டேன்  என்று  கூப்பாடு போடடானாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

அந்த நேரம் நடைபெற்ற சில அருவருப்பான நிகழ்வுகளும் தெரியும். அமைப்பே அதனை வெளியில் விமர்சிக்கவில்லை.

வன்னியில் இருந்தவர்களுக்கு கதைகள் தெரிந்திருந்தும் சமாதான காலத்தில் கேணல் கருணா அம்மானாக உலக வலம் வரக்கூடியதாக இருந்தது. அந்தக் கதைகளை விசுகு ஐயாவுக்கு கசியவிட்டிருந்தால், விமான நிலையத்தில் வரவேற்கவும் போயிருந்திருக்கமாட்டார்.  கருணா அம்மானுடன்  விருந்து சாப்பிட்டும் இருக்கமாட்டார். அந்த விருந்துச் சாப்பாட்டை நினைத்து நினைத்து இப்போதும் ஓங்காளிக்கும் நிலையும் வந்திருக்காது!!🙃

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

விசுகு அண்ணா அவருக்கு சொல்லப்பட்டவற்றறையே செய்தார்.  விடயங்கள் தெரிந்த பலர் நாட்டிற்காகவும் மாவீரர்களுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து பயணித்தனர் செயற்பட்டனர்.

ஆனால் உங்களைப் போல் புத்தக வாசிப்பில் போராட்டத்தை செய்பவர்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கிருபன் said:

முழுக்காற்சட்டை போட்டு திரும்பவும் பிளேனில் பலாலியூடாக ஊருக்குப் போயிருந்தேன்😀

வன்னியில் ஜெயசிக்குறு காலத்தில் இருந்தால் உங்களுக்கு முறியடிப்பு சமர் கதைகள் தெரிந்திருக்கும். அப்போது கருணா அம்மானை பெருமையாகவும் நினைத்து இருப்பீர்கள்.

இந்த நினைப்பு தான். கருணாவை புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற வைத்தது ..அது பிழை என இப்போ உணர்த்திருப்பார்....தலைவரால்  பல  கருணாக்களை  உருவாக்கமுடியும்...ஆனால் கருணாவால்  ஒர்தலைவனையும். ..உருவாக்கமுடியாது...

தலைவர்  கொடுத்த களமும்...பயிற்ச்சியும்....சந்தர்பமும்...தான். கருணாவைச்சிறந்த வீரனாக  உருவாக்கியாது. கருணாவுடன்...தலைவரும்...மற்றைய வீரர்களும் ...இணைந்து தான். வெற்றிபெற்றார்கள். தனிநபர் கருணாஇல்லை...சுருக்கமாகச்சொன்னால்...கருணாவை. தலைவர்.. என்னும் சிற்பி  பட்டை தீட்டினார்...

ஜேர்மனியில் பந்து அடி வீரர்களை  சிறந்த பந்துயடி வீரர்களாய்ப்பயிற்ச்சிகொடுத்து. கூடிய விலைக்கு விற்ப்பார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, MEERA said:

விசுகு அண்ணா அவருக்கு சொல்லப்பட்டவற்றறையே செய்தார்.  விடயங்கள் தெரிந்த பலர் நாட்டிற்காகவும் மாவீரர்களுக்காகவும் மக்களுக்காகவும் தொடர்ந்து பயணித்தனர் செயற்பட்டனர்.

ஆனால் உங்களைப் போல் புத்தக வாசிப்பில் போராட்டத்தை செய்பவர்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை. 

இப்படி தான் பலரும்

போராட்டத்தை மதிலில் இருந்து பார்த்துவிட்டு புத்தகங்களில் சில பக்கங்களையும் புரட்டிப் பார்த்து விட்டு கிறுக்கில் முதுகு சொறிகிறார்கள் 

முரளிதரனின் பேச்சு வார்த்தைக்காக தான் வெளியே வந்தார் என்று இன்றும் நம்பும் இந்த.........களிடம் நமக்கு கொடுக்கப்பட்ட விடயம் என்ன 

விமான நிலையத்தில் வரவேற்று எங்கு சென்றோம்??

என்னென்ன........... பின்னர் அவருடன் சாப்பிட்டோம் என்பதெல்லாத்தையும் புரிய வைக்க முடியும் என்றா நினைக்கிறீர்கள்??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

ஆனால் உங்களைப் போல் புத்தக வாசிப்பில் போராட்டத்தை செய்பவர்களுக்கு ஒன்றும் புரியப் போவதில்லை. 

😂 அதனால்தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களிடம் கேட்டு அறிந்துகொள்ள விழைகின்றேன். 

22 minutes ago, விசுகு said:

முரளிதரனின் பேச்சு வார்த்தைக்காக தான் வெளியே வந்தார் என்று இன்றும் நம்பும் இந்த.........களிடம் நமக்கு கொடுக்கப்பட்ட விடயம் என்ன 

சமாதான காலத்தில் உலக வலம் வந்தார் என்றுதானே எழுதியிருக்கின்றேன். பேச்சுவார்த்தைக்கு வந்தார் என்று சொல்லவில்லையே. கவனிக்கவில்லையா விசுகு ஐயா?

நீங்கள் நாலு சாம் செவன் மடிக்குள்ள கட்டிக்கொண்டு போயிருந்திருக்கின்றீர்களாக்கும்😜

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

😂 அதனால்தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களிடம் கேட்டு அறிந்துகொள்ள விழைகின்றேன். 

சமாதான காலத்தில் உலக வலம் வந்தார் என்றுதானே எழுதியிருக்கின்றேன். பேச்சுவார்த்தைக்கு வந்தார் என்று சொல்லவில்லையே. கவனிக்கவில்லையா விசுகு ஐயா?

நீங்கள் நாலு சாம் செவன் மடிக்குள்ள கட்டிக்கொண்டு போயிருந்திருக்கின்றீர்களாக்கும்😜

நோர்வேயில் பேச்சு வார்த்தை மேசையில் வைத்ததை பெறும்படி முரளிதரன் தலைவருடன் முரண்பட்டார் என நீங்கள் எழுதியவை இங்கே இன்னும் இருக்கிறது 

நாலு சறம் கட்டிய பொடியள் என்றவரை ஏற்கனவே பார்த்தாச்சு. உங்கள் நக்கல் நையாண்டி எல்லாம் வெறும் தூசு.

வேற?

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, கிருபன் said:

😂 அதனால்தான் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களிடம் கேட்டு அறிந்துகொள்ள விழைகின்றேன். 

ஏற்கனவே புத்தகம் வாசித்து எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக ஆகிவிட்டீர்கள். பிறகு ஏன் 🤪

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைபுலிகள் இயக்கத்தின் தூண்களில் ஒன்றாக விளங்கிய மாத்தையாவின் சரித்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால், தலைவருக்கு முன்னம் காரியத்தில் கருணா முந்திவிட்டார். ,

80களில் மாற்று இயக்கங்களை ஓரம் கட்டியதில் தொடங்கிய பிரிவினை கடைசியில் விடுதலை புலிகள் அமைப்பையும் சின்னாபின்னம் ஆக்கியது.

ஆளையாள் குற்றம்சாட்டியும், தண்டித்தும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கப்போவது இல்லை என்பதே வரலாறு இதுவரை எமக்கு போதித்த பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

இந்த நினைப்பு தான். கருணாவை புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற வைத்தது ..அது பிழை என இப்போ உணர்த்திருப்பார்....தலைவரால்  பல  கருணாக்களை  உருவாக்கமுடியும்...

உண்மைதான்.

1. மாத்தையா,

2. பிள்ளையான்,

3. கே. பி.

4. தயா மாஸ்ரர்

5. கருணா

இப்படி நிறைய உருவாக்கி இருந்தார். அதனால்தான் இப்ப ஆளை காணவில்லை.

7 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விடுதலைபுலிகள் இயக்கத்தின் தூண்களில் ஒன்றாக விளங்கிய மாத்தையாவின் சரித்திரம் இருட்டடிப்பு செய்யப்பட்டது. ஆனால், தலைவருக்கு முன்னம் காரியத்தில் கருணா முந்திவிட்டார். ,

80களில் மாற்று இயக்கங்களை ஓரம் கட்டியதில் தொடங்கிய பிரிவினை கடைசியில் விடுதலை புலிகள் அமைப்பையும் சின்னாபின்னம் ஆக்கியது.

ஆளையாள் குற்றம்சாட்டியும், தண்டித்தும் தமிழ் மக்களுக்கு விமோசனம் கிடைக்கப்போவது இல்லை என்பதே வரலாறு இதுவரை எமக்கு போதித்த பாடம்.

தமிழீழத்தின் இராஜதந்திரங்கள்:

1. எல்லா நாடுகளும் எதிரிகள்.

2. எவர் அரசியலில் ஈடுபட்டாலும் அவரெல்லாம் எதிரி.

3. எவர் உரிமைகள் பற்றி பேசினாலும் அவரெல்லாம் துரோகி.

4. சொல்வதை கேள்வி கேட்காமல் செய்பவர்கள் மட்டுமே தமிழ் மக்கள்- மற்றவரெல்லாம் துரோகிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.