Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நாடுகளில், வைரஸைப் பரப்புவதற்காக... 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை தயாரித்த சீனா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

உலக நாடுகளில், வைரஸைப் பரப்புவதற்காக... 5 ஆண்டுகளுக்கு முன்பே அதை தயாரித்த சீனா!

கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக இரகசிய தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இதனையடுத்து, சீனாவின் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் பரவியதாகவும் இது சீன விஞ்ஞானிகள் செயற்கையாக தயாரித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அந்நாடு மறுத்தது.

இந்த நிலையில், சார்ஸ் கொரோனா வைரஸ் என்ற வைரசை செயற்கையாக உருவாக்கி, அதை உயிரி ஆயுதமாக பயன்படுத்த சீனா திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான சீன இராணுவத்தின் இரகசிய ஆவணங்கள், அமெரிக்க வெளிவிவகாரத் துறைக்கு கிடைத்துள்ளதாக, அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில், கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2015ஆம் ஆண்டில் சீன இராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.

தேவைப்படும்போது இந்த வைரசை உயிரி ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்டனர் என்றும் போர்க்காலத்தில் மட்டுமின்றி, தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் இயற்கையாக உருவானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும் குற்றம் சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இயற்கையாகவும் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு கிடைத்த இந்த இரகசிய ஆவணங்களால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1214586

  • கருத்துக்கள உறவுகள்

படைத்தல், காத்தல், அழித்தலில்.... அழிக்கும் கடவுளான சிவனை வணங்குவதோடு, இனிமேல் சீனாவையும் வணங்கலாம். :100_pray: 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

எந்தவித ஆதாரமும் இன்றி புனையப்பட்ட செய்தி இதுவாகும். சூழ்ச்சி கோட்பாடுடின் ஓர் அங்கமே இச்செய்தியாகும். இன் கொரோன பெரும் தொற்று காலங்களில் மக்களை குழப்புவதற்காக இப்படிப்பட்ட செய்திகள் திட்டமிட்டு பரப்பபடுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் செய்தியின் தலைப்பு 5 ஆண்டுகளுக்கு முன்னர் சீனா தயாரித்தது என்று சொல்கின்றது. ஆனால் உள்ளடக்கம் சீன இராணுவ விஞ்ஞானிகள் சார்ஸ் வைரஸைப் போன்று உயிரியியல் ஆயுதம் தயாரிக்கலாம் என்று அறிக்கைகள் வெளியிட்டதாகக் கூறுகின்றது.

பரபரப்பான தலைப்பைப் போட்டு குழப்பத்தை உண்டாக்கியுள்ளனர். இந்தச் செய்தியை அநேகமாக ரப்லொயிட் ஊடகங்கள்தான் சாதாரண மக்களைக் குழப்ப வெளியிட்டுள்ளனர்.

 கீழே உள்ள NDTV செய்தி கூட தம்மால் எழுதப்படவில்லை என்ற குறிப்புடன் வந்துள்ளது.

Chinese Scientists Discussed Weaponising Coronavirus In 2015: Report

The paper titled The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons suggested that World War Three would be fought with biological weapons.

ANI
Chinese Scientists Discussed Weaponising Coronavirus In 2015: Report

COVID-19 pandemic has been caused by a coronavirus named SARS-Co V-2 which emerged in December 2019.

Beijing: 

A document written by Chinese scientists and health officials before the pandemic in 2015 states that SARS coronaviruses were a "new era of genetic weapons" that could be "artificially manipulated into an emerging human disease virus, then weaponised and unleashed, reported Weekend Australian.

The paper titled The Unnatural Origin of SARS and New Species of Man-Made Viruses as Genetic Bioweapons suggested that World War Three would be fought with biological weapons. The document revealed that Chinese military scientists were discussing the weaponisation of SARS coronaviruses five years before the COVID-19 pandemic. The report by Weekend Australian was published in news.com.au.

Peter Jennings, the executive director of the Australian Strategic Policy Institute (ASPI), told news.com.au that the document is as close to a "smoking gun" as we've got.

"I think this is significant because it clearly shows that Chinese scientists were thinking about military application for different strains of the coronavirus and thinking about how it could be deployed," Jennings said.

"It begins to firm up the possibility that what we have here is the accidental release of a pathogen for military use," Jennings added.

He also said that the document may explain why China has been so reluctant for outside investigations into the origins of COVID-19.

"If this was a case of transmission from a wet market it would be in China's interest to co-operate ... we've had the opposite of that."

Robert Potter, a cyber security specialist who analyses leaked Chinese government documents, was asked by The Australian to verify the paper. He says the document definitely isn't fake, reported news.com.au.

"We reached a high confidence conclusion that it was genuine ... It's not fake but it's up to someone else to interpret how serious it is," Potter said.

"It emerged in the last few years ... they (China) will almost certainly try to remove it now it's been covered."

Potter further stated that it isn't unusual to see Chinese research papers discussing areas that they're behind on and need to make progress in.

"It's a really interesting article to show what their scientific researchers are thinking," he added.

The COVID-19 pandemic has been caused by a coronavirus named SARS-Co V-2 which emerged in December 2019. Coronaviruses are a large family of viruses, several of which cause respiratory diseases in humans - ranging from a common cold to Severe Acute Respiratory Syndrome (SARS).

Since the COVID-19 pandemic began there have been over 157 million cases of COVID-19 and 3.28 million deaths worldwide, according to the latest update by Johns Hopkins University.

Comments (Except for the headline, this story has not been edited by NDTV staff and is published from a syndicated feed.)

https://www.ndtv.com/world-news/chinese-scientists-discussed-weaponising-coronavirus-in-2015-report-2438321

  • கருத்துக்கள உறவுகள்

இது உண்மையாக இருக்கும்.

இயற்கை தோன்றி இருந்தால் மனிதனை இப்படி அழிக்காது

Edited by colomban

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இது உண்மையாக இருக்கும்.

இயற்கை தோன்றி இருந்தால் மனிதனை இப்படி அழிக்காது

உலகத்தில் உள்ள அனைத்து அரசுகளும் நிர்வாகிகளும் சுகாதார வல்லுநர்களும் பொருளாதார விற்பன்னர்களும் கண்டு பிடித்திருக்க முடியாத இந்த உண்மையை இந்த பத்திரிகை கண்டு பிடித்திருக்கிறது. ☹️

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழியுமென்று சொல்லும்  போது நம்பவில்லை ஆனால் தொற்றும் வானத்தில் இருந்து குதித்தது அல்ல எங்கோ உருவாகி பலலட்சத்தை இரையாக்கிக்கொண்டுதான் இருக்கிறது விஞ்ஞானத்தை கூட திணற வைத்திருக்கிறது . என சொல்லலாம் ,அந்த மர்மம் எப்ப துலங்குமோ தெரியல் அதுவரை ?? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உலகம் அழியுமென்று சொல்லும்  போது நம்பவில்லை ஆனால் தொற்றும் வானத்தில் இருந்து குதித்தது அல்ல எங்கோ உருவாகி பலலட்சத்தை இரையாக்கிக்கொண்டுதான் இருக்கிறது விஞ்ஞானத்தை கூட திணற வைத்திருக்கிறது . என சொல்லலாம் ,அந்த மர்மம் எப்ப துலங்குமோ தெரியல் அதுவரை ?? 

பங்கஸ் 
பக்டீரியா வுக்கும்
வைரஸுக்கு உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொண்டாலே 
பல விடயம் துலங்கிவிடும். வைரஸ் எங்கள் உடலுக்குள் வந்தவுடன் 
என்ன செய்கிறது என்பதை மிக எளிமையாக வீடியோவாக தயாரித்து 
பல வருடங்கள் முன்பே யூடுப் தளங்களில் இருக்கிறது. பார்த்தால் கொஞ்சம் 
பயமாகத்தான் இருக்கும்.

தன் வடிவம் தொழில்பாடு என்பவற்றை சூழலுக்கு ஏற்றால்போல 
சட்டேன்று மாற்ற கூடியது.

எங்கள் நோய்  எதிர்ப்பு  ஆமிகள் எங்கள் உடலின் உள்ளே 
எவ்வாறான பாரிய யுத்தங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதும் புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

பங்கஸ் 
பக்டீரியா வுக்கும்
வைரஸுக்கு உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொண்டாலே 
பல விடயம் துலங்கிவிடும். வைரஸ் எங்கள் உடலுக்குள் வந்தவுடன் 
என்ன செய்கிறது என்பதை மிக எளிமையாக வீடியோவாக தயாரித்து 
பல வருடங்கள் முன்பே யூடுப் தளங்களில் இருக்கிறது. பார்த்தால் கொஞ்சம் 
பயமாகத்தான் இருக்கும்.

தன் வடிவம் தொழில்பாடு என்பவற்றை சூழலுக்கு ஏற்றால்போல 
சட்டேன்று மாற்ற கூடியது.

எங்கள் நோய்  எதிர்ப்பு  ஆமிகள் எங்கள் உடலின் உள்ளே 
எவ்வாறான பாரிய யுத்தங்களை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதும் புரியும். 

ஆனாலும் விஞ்ஞானம் கூட திணறுகிறதே மருதர்?  உலகம் அசுர வேகத்தில் எல்லாவற்றிலும் வளர்ச்சி அடைந்து செல்ல ஒரு பிரேக்கு  போட சொல்லி இருக்கு இந்த வைரஸ் என்று சொல்லலாம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.