Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நன்னிச்சோழன்… உங்களது முயற்சியால் தரப்பட்ட இந்த படிவங்களை, ஆவணங்களை அடிக்கடி பார்த்து எங்கள் glorious நாட்களை நினைவு கூர்வதில் ஒரு மனவமைதி கிடைக்கும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 1k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்+

பக்கங்கள் 6, 7, 8 ஆகியவற்றில் 50+ படிமங்கள் புதிதாக பதிவேற்றியுள்ளேன்.

 

அனைத்தும் நான்காம் ஈழப்போர்க் காலப் படிமங்களே!

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

  

14 hours ago, ragaa said:

நன்றி நன்னிச்சோழன்… உங்களது முயற்சியால் தரப்பட்ட இந்த படிவங்களை, ஆவணங்களை அடிக்கடி பார்த்து எங்கள் glorious நாட்களை நினைவு கூர்வதில் ஒரு மனவமைதி கிடைக்கும்.

எல்லாம் வெறும் நினைவுகளாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கொழும்பு கசெற்றின் ஈஸ்வரன் கிறிஸ்டியன் ரத்னம் அவர்கள் தென் தமிழீழத்தில் உள்ள (பெயர் அறியில்லை) பரப்பிற்குச் சென்று அப்பரப்பின் மகளீர் பிரிவின் பொறுப்பாளரைச் சந்தித்த போது. மகளீர் பிரிவின் பொறுப்பாளரிற்கு அருகில் அவரின் மெய்க்காவலர் நிற்கிறார்

2006

 

 

Colombo Gazete Easwaran Christian Rutnam .. east women’s wing leader of the area at the time and her bodyguard - 2006

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மாலதி படையணிப் போராளிகள்
2008


 

 

மன்னார் களமுனை

 

large.mannaarbattlefront(5)-MalathyRegim

 

large.manaarbattlefront(4)MalathyRegimen

 

 

 

=====================================

 

 

மன்னார் களநிலை

 

large.mannaarbattlefront(4)-MalathyRegim

 

large.manaarbattlefront(1)MalathyRegimen

 

large.manaarbattlefront(99)MalathyRegime

large.manaarbattlefront(8)MalathyRegimen

 

large.manaarbattlefront(5)MalathyRegimen

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கரும்புலிகள் நாளில்

சம்பூர், தலைநகர்

சூலை 5, 2003

 

05072003 presented an award to the LTTE’s military instructor, Mr.Mathi.jpg

'படைத்துறை பயிற்சியாசிரியர் திரு மதி அவர்கள் பதுமனின் கையால் பரிசு வாங்குகிறார்.'

 

thiruko.jpg

'முன்னால் நிற்பவர் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் திலக் (மாவீரர்) ஆவார்'

 

black-tiger-homage-sampur.jpg'இளங்கோ படையணிப் போராளிகள் கரும்புலி மாவீரர்களின் திருவுருவப் படங்களிற்கு மலர்கள் வைத்து வீரவணக்கம் செலுத்துகின்றனர்'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கணையெக்கி (Mortar), சேணேவி (Artillery) ஒருங்கிணைப்பு பயிற்சி நிறைவு நாள்

23/02/2006

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மேஜர் றோய் பயிற்சிப் பாசறையில் நடைபெற்றது.

 

Roy0223_01 at the Roy Training Camp of the Charles Anthony special regiment.jpg

 

Roy0223_02  at the Roy Training Camp of the Charles Anthony special regiment.jpg

கேணல் கோபித்

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

முதுநிலை அதிகாரிகளுக்கான கணையெக்கி, சேணேவி ஒருங்கிணைப்பாளர் பயிற்சி நெறி நிறைவு நாள்

அணி 01, அணி 02


16/07/2006

 

 

16_07_06_vanni_03.jpg

 

16_07_06_vanni_02.jpg

 

16_07_06_vanni_01.jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கனகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாவீரர் மதிப்பளிப்பு நிகழ்வின் போது

21/11/2006

 

21_11_06_theepan_435.jpg

 

21_11_06_theepan_200.jpg

 

K. V. Balakumaran, a senior member of the LTTE..jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

விளையாட்டு நிகழ்வு

24/03/2006

 

 

theepan_speech_24_03_06_01 Speaking at a sports event commemorating the martyrs of the Special Reconnaissance Wing.jpg

 

theepan_speech_24_03_06_04 Speaking at a sports event commemorating the martyrs of the Special Reconnaissance Wing.jpg

 

theepan_speech_24_03_06_02 Speaking at a sports event commemorating the martyrs of the Special Reconnaissance Wing.jpg

 

theepan_speech_24_03_06_03 Speaking at a sports event commemorating the martyrs of the Special Reconnaissance Wing.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எங்கே எடுக்கப்பட்ட நிழற்படம் ??????

 

 

veeramani_0003-284-1600-1600-100.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளின் திருமலை குரங்குப்பாஞ்சான் படைமுகாமை அகற்றக்கோரி சிங்களம் நாண்டுகொண்டு நின்ற போது

09/10/2003

 

 

இப்படைமுகாம் போர் நிறுத்த உடன்படிக்கைகளுக்கு எதிராக புலிகளால் அமைக்கப்பட்டதாக சிங்களம் கொடுத்த தகவலின் அடிப்படையில் சி.க.கு. ஊடகச் செவ்வி வழங்கியது. ஆனால் இப்படைமுகாம் 1990ம் ஆண்டு முதல் அங்குள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

 

(இன்னொரு படம் வைச்சிருந்தனான் துலைச்சுப்போட்டன்)

 

Mr.Thilak seen with LTTE military head for Upparu area Lt.Colnel Vimal in front of a hut at the Kurankupanchchan camp site.jpg

'(மாவீரர்) திலக், உப்பாறு பரப்புக்கான விடுதலைப் புலிகளின் அப்போதைய படைத்துறைக் கட்டளையாளர் கேணல் விமலனுடன் குரங்குபாஞ்சான் முகாமில் உள்ள கைநிலைக்கு முன்னால் காணப்படுகிறார்.'

 

இங்கு 1990ம் ஆண்டு லெப். லிங்கன் மற்றும் 2ம் லெப். கணேசன் ஆகியோரின் வித்துடல்கள் விதைக்கப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன.

Mr.Thilak shows two LTTE martyrs' tombs to the visiting Colombo journalists . 09 October 2003 . lt lingkan and 2nd lt. ganesh - 1996.jpg

'வருகை தந்திருந்த கொழும்பு ஊடகவியலாளர்களுக்கு இப்படைமுகாமில் 1990ம் ஆண்டு அமைக்கப்பட்ட புலிகளின் இரண்டு மாவீரர் கல்லறைகளை அரசியல்துறைப் பொறுப்பாளர் (மாவீரர்) திலக் காட்டுகிறார்.'

 

SLMM acting head in Trincomalee Mr.Kurt Spur talking to media personnel at the Kurankupanchhan LTTE camp site.jpg

'திருகோணமலை சி.க.கு செயல் தலைவர் திரு.கர்ட் ஸ்பர் குரங்குப்பாஞ்சான் படைமுகாமில் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில்'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மகளீர் ஆர்.பி.ஜி. கொமாண்டோக்கள் பயிற்சியின் போது

 

 

Black Tiger women (38).jpg

 

LTTE women training.jpg

 

LTTE women training (8).jpg

 

LTTE women training (7).jpg

 

LTTE women training (5).jpg

 

LTTE women training (2).jpg

 

LTTE women training (3).jpg

 

LTTE women training (1).jpg

 

LTTE women training (9).jpg

 

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

சமாதான காலத்தில் தூதுக்குழுவினரோடு வன்னி வந்திறங்கும் சிங்கள உலங்குவானூர்தி ஒன்று

206.05.09

 

2006.5.9.jpg

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் இருந்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் மாவீரர் நினைவாலயத்தில்  நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்.

 

2005/11/27

 

 

70066012_477918676409906_4272604612470505472_n.jpg

ஈகைச்சுடரினை சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் அப்போதைய சிறப்புக் கட்டளையாளராகப் பணியாற்றிய கேணல் நகுலன் ஏற்றிவைத்தார்.

 

 

killinochchi3.jpg

பொதுமக்கள் மண்டபத்தின் உள்ளே மாவீரர் திருவுருவப் படங்களுக்கு மலர் வணக்கம் செலுத்துகின்றனர்.

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ட‌ங்க‌ளை பார்க்கையில் ப‌ழைய‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ந்து போகுது

 

இணைப்புக்கு ந‌ன்றி🙏...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சம் நிறைந்த அரசியல் 
எம் நெஞ்சம் நிறைந்த
புலிப் படைவீரரை
வஞ்சத்தழித்து வீத்தியபோதும்
நெஞ்சம் கனத்திடும்
நினைவுகளூடே 
நிலைத்தேயிருப்பர்
நிலைத்தேயிருப்பர்!
வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+
On 24/8/2023 at 07:30, பையன்26 said:

ப‌ட‌ங்க‌ளை பார்க்கையில் ப‌ழைய‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ந்து போகுது

இணைப்புக்கு ந‌ன்றி🙏...........

கனத்த மனங்கள்!

 

On 30/8/2023 at 03:40, nochchi said:

வஞ்சம் நிறைந்த அரசியல் 
எம் நெஞ்சம் நிறைந்த
புலிப் படைவீரரை
வஞ்சத்தழித்து வீத்தியபோதும்
நெஞ்சம் கனத்திடும்
நினைவுகளூடே 
நிலைத்தேயிருப்பர்
நிலைத்தேயிருப்பர்!
வீரவணக்கம்!

காலத்தின் கோலமிது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

ஆனையிறவுப் படைத்தளத்தைப் பரம்பிய பின்னர் (After overrunning the EP base)

 

large.Aanaiyiravubattleresult.jpg.69ffbddbf8de7eb98bcca8befaca2859.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

அதிகாரிகள் பயிற்சி முடித்த ஒரு போராளி

 

werq.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை

 

காலம்: ?????

 

special force -12.jpg

special force -1 4 in unceasin aves 3.jpg

 

 

special force -1.jpg

 

ads.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எச்சமர்க்களம் எனத் தெரியவில்லை

 

காலம்: 1997/03>

 

 

109789404_191856172329398_2205464036796547162_n.jpg

 

special force -1 3.jpg

 

Liberation Tigers of Tamil Eelam a.k.a. Tamil Tigers_ images (9).jpg

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

ரசியல்துறை தலைமைச்செயலகத்தில் மாவீரர் வார நிகழ்வுகள் தொடக்கம்

25/11/2006

 

 

380183_131032490338133_297995052_n.jpg

 

26_11_06_herosday_01 SPT.jpg

'அரசியல்துறை தலைமைச்செயலகத்தில் காலை 8 மணியளவில் சு.ப. தமிழ்செல்வன் அவர்கள் தமிழீழ தேசியக்கொடியான புலிக்கொடியை ஏற்றிவைத்தார்.'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

இன்று இத்திரி ஒரு இலட்சம் பார்வைகளைத் தொட்டது

 

 

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நல்ல கருத்துக்கவிதையுடன் வந்திருக்கின்றீர்கள்!  வணக்கம் வாருங்கள்.
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்   உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாய சகுனிகள் தம் காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்..   by Karunya.                                                                              
    • ஐந்தாண்டுக்கு ஒருமுறை அரங்கேறும் திருவிழா  அயல் வீடு  அறியாதார்..  அத்தனை வீட்டுக்கும் அஞ்சலில் வருவார்  சிரித்தமுகம்..  கூப்பிய கரம்...  வண்ணங்களில் அச்சிட்ட வாக்குறுதிகள்...  ஆம்,      கெளரவ யாசகர்கள்.    பழையன கழிதலும் புதியன புகுதலும்... சொல்லப்படும் நியதி பழையனவே மீண்டும்  புகுதல்  இ‌ங்கு பழகிவிட்ட  பண்பாடு..  இனி..  புகுந்தவரின் புழுகலும் புலம்பலும் சட்டமாகும். அவர் உறவுகளின் பெயர்ப்பலகை அலங்கரிக்கும்  உயர் நாற்காலிகள்   புள்ளடி  இட்டவரின் கட்டைவிரல் மை ஈரம் காயும் முன் மறந்துவிடும் அவ‌ர் வாய் வீரங்கள்   என் சொல்வது ?. சுதந்திர சேலை சூடிய  தேசத்திரௌபதி தன் துகிலுரியக் காத்திருக்கும் துச்சாதனர்கள்   ஜனனாயக களத்தின் களையாய் வேர்விடும் சமுதாயச் சகுநிகள் தன்  காலிக் குவளையோ!    மக்கள் விடமோ..  அமிர்தமோ.. அவரவர் விருப்பங்களை நிரப்பிடவும் தேவைக்கு அருந்தி . உடைத்துச் செல்லவும்...                                                                              
    • கடவுள் நடுச்சபை தன்னிலே      உடுக்கை இழந்தவள் - இருகை  எடுத்தே அழைத்தாலன்றி        இடுக்கண் களையேன் - என்று  வேடிக்கை பார்த்திருந்த              நீரெல்லாம் என்ன கடவுள்...!    கர்ணனின் கொடையையே             அவன் வினையாக்கி அவன் வரங்களையே               சாபமாக்கி. சூழ்ச்சியால் உயிர்பறித்த                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    துரோணரை வீழ்த்திடப்          பொய்யுரைக்க செய்தீர் ஆயுதம் ஏந்திடாவிடினும்          ஒரு பக்கச் சார்புடையீர்  இப்படி உம் குற்றப்பட்டியல்          கூடிக்கொண்டே போகிறதே                   நீரெல்லாம் என்ன கடவுள்...!    அட.....  நான் மறந்து தான் போய்விட்டேன்            நீர் மனிதன் புனைந்த கடவுள் தானே மனிதர்கள் கடவுள்களை சித்தரிக்கையில்             நரகுலத்துக்கே உரித்தான  நாலைந்து பண்புகளை           ஆங்காங்கே தூவித்தான் விடுகிறார்கள்  அந்தக் கடவுள்களே அறியா வண்ணம்                                     by                         karunya                                 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.