Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 4 personnes et texte qui dit ’~சிங்கப்பூர் க்கு எதுக்கு ப்பா வந்த.. ~வாங்குன கடனை அடைக்க ~எதுக்கு கடன் வாங்குன? ~சிங்கப்பூர் வரதுக்கு தான்’

  • Replies 941
  • Views 69.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    ராணுவ அமைச்சர் ராஜநாத் சீன எல்லையில் அதி நவீன ரேடார்களை நிறுவிய போது....🌟

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்… EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..? வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்க

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

  • கருத்துக்கள உறவுகள்

வண்டி போய்க் கொண்டிருக்கும் போது, திடீரென நின்றால் ...
தள்ள ஆள் வேணும் என்று கவலைப் படத் தேவையில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'Joshiyar: தம்பி ஒரு தடவ இராமேஸ்வரம் போய்ட்டு வந்திங்கனா உங்க கஷ்டம்லா போய் உங்க வாழ்க்கை நல்லா இருக்கும் Me: டேய் என் ஊரே இராமேஸ்வரம் தான் டா PRINCE VIP *** Fb-Insta/PrinceMemesWorld b-Insta/PrinceMemesWorld'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'இநத ஆஸ்பத்திரியிலதான் என்கணவரைப் பறிகொடுத்தேன்..! ஐயோ பாவம்..ஆபரேஷன்ல இறந்துட்டாரா? இல்ல நர்ஸைக் கூட்டிட்டு ஓடிப்போயிட்டார்..!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes, moto et texte qui dit ’Marketing Level MOBILE EPAIRING FAST MOBILE REPAIRING @Back.Benchers.Official @Back Benchers Top Fan Stop this nonsense and explain why there's a truck on roof ??’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 6 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, suvy said:

Peut être une image de 6 personnes et texte

நானே பாதிக்கப்பட்டவன் என்பதால் அவனைப் புரிந்துகொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, enfant et intérieur

நாம் எல்லாவற்றுக்கும் இயந்திரம் கண்டுபுடிக்கிறோம் ஆனால் நம்ம வீடுகளில் . இந்த Toys அ அள்ளி அந்த பெட்டில போட்றதுக்கு ஒரு மிஷின் கண்டுபுடிச்சா பெரிய உதவியா இருக்கும்.😄😆😄
காலுக்கயும் கைக்கயும் பஸ்ஸூம், காரும், ஓட்டோவும், Fire Engine உம். நடு ரோட்டுல நிக்கிற மாதிரி தான் இருக்கு.😭😭😭
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, enfant, fruit et plein air

  • கருத்துக்கள உறவுகள்

 

main-qimg-b354b2005f88215e29669689e08b38

main-qimg-69d2c9206a4a119cfb1fb6dc96ebfb

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’Place to eat Place to think Place to sing Place to sleep’

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Enfin quelqu'un a réussi à photographier l'instant de la livraison...’

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புகளுக்கு சுவியர் நுணா வுக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
On 9/4/2023 at 02:54, nunavilan said:

 

main-qimg-b354b2005f88215e29669689e08b38

main-qimg-69d2c9206a4a119cfb1fb6dc96ebfb

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! - டீக்கடை Tea Kadai - Omny.fm

எப்பிடி இருந்த நான் இப்பிடி  ஆயிட்டேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'ஜட்ஜ விவாகரத்து தீர்ப்புலே ஜிவனாம்சமா பாதி சம்பளம் கொடுக்க சொன்னதுக்கு புருசன் பலமா சிரிக்க, அவரு கேட்டாரு "ஏன்யா சிரிக்கறே?" இவன் சொன்னான் "இதுவரைக்கும் முழுசா கொடுத்திட்டிருந்தேன், யுவர் ஆனர்"!!!'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 3 personnes et personnes souriantes

கடைசி வரை எங்க bowlers பயத்துலயே வச்சிருந்தானுக..
யாரை
எங்களதான்டா..
  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியாது ஆனால் அதுதான் உண்மை நாய்போல குரைக்கும் வெள்ளைக்காக்கா

 

  • கருத்துக்கள உறவுகள்
நடிகையின் வயதை பாடலில் சொன்ன கண்ணதாசன்!.. கவிஞருக்கு குசும்பு அதிகம்தான்!…
kannadasn
கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை பல திரைப்படங்களுக்கும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். காதல், தத்துவம், சோகம், நம்பிக்கை, விரக்தி, அழுகை, உற்சாகம், ஏமாற்றம் என தமிழ் சினிமாவில் வந்த பல சூழ்நிலைகளுக்கும் கண்ணதாசன் மிகச் சிறப்பான முறையில் பாடல் வரிகளை அமைத்து விடுவார்
கண்ணதாசன் தன் சொந்த வாழ்வில் நடக்கும் பல விஷயங்களையும் பாடல் வரிகளில் புகுத்திவிடுவார்.
யார் மீது கோபம் இருந்தால் கூட அந்த பாட்டில் காட்டிவிடுவார்.
அல்லது, அன்று யாராவது சொன்ன விஷயத்தையே முதல் வரியாக்கி பாடலை எழுதிவிடுவார்.
அன்னை இல்லம் படத்தில் இடம் பெற்ற பாடல் எண்ணிரண்டு பதினாறு வயது.
இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
கே.வி.மகேதேவன் இசையில் மனதை மயக்கும் மெலடியாக இந்த பாடல் அமைந்தது.
இந்த படத்தில் சிவாஜியும், தேவிகாவும் நடித்திருந்தனர்.
தேவிகாவை மனதில் நினைத்து கடற்கரையில் சிவாஜி பாடுவது போல இந்த பாடலை எடுத்திருப்பார்கள்.
இந்த பாடல் வரிகளை கேட்ட அப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் ‘ஏன் கவிஞரே.. தேவிகாவை பார்த்தால் பதினாறு வயது போலவா தெரிகிறது?’ எனக்கேட்டு சிரித்தார்களாம்.
அதற்கு பதில் சொன்ன கண்ணதாசன் ‘நான் எங்கே அப்படி சொல்லியிருக்கிறேன். பாடல் வரிகளை நன்றாக படித்து பாருங்கள்.
எண் இரண்டு பதினாறு..
*அதாவது இரண்டு பதினாறு சேர்ந்து 32 வயது என்றுதான்* சொல்லியிருக்கிறேன்’ என்றாராம். அதைகேட்டு இயக்குனரும், தயாரிப்பாளரும் அசந்து போனார்களாம்.
அப்போது நடிகைகளெல்லாம் 30 வயதுக்கு மேல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது........!
🙏👇
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, temple and text that says 'போன வருட அட்சய திருதியில் தெரியாத்தனமாக அரை கிராம் தங்கம் வாங்கியதன் விளைவு... இந்த வருடம் உடம்புபூரா பூரா தங்கம்... DCLF AరΣ'

இவர், போன வருடம் அட்சய திதிக்கு... ஆக அரைப் பவுண் தங்கம் தான் வாங்கியவர்.
அதன் பிறகு... அடித்த அதிர்ஷ்டத்தில், உடம்பு முழுக்க தங்கமாக மின்னுது. 🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person, temple and text that says 'போன வருட அட்சய திருதியில் தெரியாத்தனமாக அரை கிராம் தங்கம் வாங்கியதன் விளைவு... இந்த வருடம் உடம்புபூரா பூரா தங்கம்... DCLF AరΣ'

இவர், போன வருடம் அட்சய திதிக்கு... ஆக அரைப் பவுண் தங்கம் தான் வாங்கியவர்.
அதன் பிறகு... அடித்த அதிர்ஷ்டத்தில், உடம்பு முழுக்க தங்கமாக மின்னுது. 🤣

 

அடுத்த அட்சய திதி எப்ப சார் வரும்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அடுத்த அட்சய திதி எப்ப சார் வரும்?

அடுத்த  அட்சய திதி, வாற வெள்ளிக்கிழமை வருகுது. 😜

நீங்களும் தங்கம் வாங்க விரும்பினால், 
எங்கள் மாமாவின் நகைக்கடையில் தங்கம் வாங்குங்க.
அடுத்த வருசம்... நீங்களும்  மேலே உள்ளவர் மாதிரி இருப்பீ ர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அடுத்த  அட்சய திதி, வாற வெள்ளிக்கிழமை வருகுது. 😜

நீங்களும் தங்கம் வாங்க விரும்பினால், 
எங்கள் மாமாவின் நகைக்கடையில் தங்கம் வாங்குங்க.
அடுத்த வருசம்... நீங்களும்  மேலே உள்ளவர் மாதிரி இருப்பீ ர்கள். 😂

ஓஓஓ தகவலுக்கு நன்றி சிறி.

இவ்வளவு நகையையும் தாங்கக் கூடிய சக்தியை ஈழப்பிரியனுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டுங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

ஓஓஓ தகவலுக்கு நன்றி சிறி.

இவ்வளவு நகையையும் தாங்கக் கூடிய சக்தியை ஈழப்பிரியனுக்கு கொடுக்க வேண்டும் என்று வேண்டுங்க.

கொஞ்சம் கொஞ்சமாய் போடுங்க பழகிடும்!

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஏராளன் said:

கொஞ்சம் கொஞ்சமாய் போடுங்க பழகிடும்!

இனி அடுத்த வெள்ளிவரை நித்திரையும் வராது.

முயற்சி பண்றேன் ஏராளன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.