Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரெஞ்சு மண்ணில் ஆழக் கால் பதிக்கும் தமிழீழ அரசியல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இசைஞானி இசையில் ஞானம் பெற்றதே ராமசாமி என்ற திராவிடர் தான் காரணம்...

நான் இங்கு கருத்து கூறுவதும் கூட ராமசாமி என்ற உன்னதமான மனிதனின் போராட்ட பலத்தில் தான்...

தமிழ் நாடு கல்வி அறிவில் சிறந்து விளங்குவதற்கும் ராமசாமியே காரணம்...

நிலமை இப்படி இருக்க தமிழர்கள் திராவிட சித்தாந்தத்தை எப்படி எதிர்ப்பது...

வாழ்க ராமசாமி ஓங்குக அவர் புகழ்... மற்றவர்கள் ராமசாமியின் அருளுக்கு பிச்சை எடுக்கவும்...

Edited by மியாவ்

  • Replies 109
  • Views 8.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கற்பகதரு said:

அதே போல இங்கே அமெரிக்காவில், இத்தாலிய அமெரிக்கன், ஆசிய அமெரிக்கன், இசுபானிய அமெரிக்கன், ஜேர்மானிய அமெரிக்கன் என்று பலரும் பிரபலமாக இருக்கிறோம். Trump ஜேர்மானிய அமெரிக்கர் வழி வந்தவர். அவர் மனைவி சொல்வேனிய அமெரிக்கன் என்று வைக்கிபீடியா சொல்கிற

அதே போல் தான் அவரும் இலங்கை யேர்மனியர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

சொந்த வீட்டுக்கும் வாடகை வீட்டுக்கும் வித்தியாசம் தெரியல்ல தங்களுக்கு.

சீமான் சொந்த வீட்டு அரசியல் செய்கிறார். நீங்கள் சொந்த வீட்டை பறிகொடுத்திட்டு.. வாடகை வீட்டு விளக்கம் கொடுக்கிறீர்கள். அவ்வளவும் தான். 

ஒருவர் வாடகைக்கு குடி வந்த வீட்டை காலகிரமத்தில் வாங்கி விட்டால் - அந்த வீடு அவருக்கு சொந்த வீடுதான்.

11 hours ago, Maruthankerny said:

லிபராசன் ஒபேரேசன் காலத்தில் இருந்து மக்கள் இராணுவம் வரும் திசைக்கு 
எதிராகத்தான் ஓடிக்கொண்டு இருந்தார்கள் (நாங்களும் ஓடினோம்)
இது மண்ணுக்கு கீழே வாழும் மண் புழுக்களுக்கு தெரியாமல் இருந்தால் வியப்பில்லை 

கோழியின் செட்டைக்குள் குஞ்சுகள் ஒதுங்கும் 
பாயும் கழுகுக்கு பாசமா புரியும்? 

“ஒப்பரேசன் லிபரேசனில்” வடமராட்சியில் இருந்தும் பின்னர் “ரிவிரேச” வில் வலிகாமத்தில் இருந்து போராளிகளின் அன்பான(?) வேண்டுகோளை ஏற்று வெளியேறிய மக்கள் மீண்டும் அங்கு சென்று குடியேறலாம் என்றவுடன் விழுந்தடித்துக்கொண்டு இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் இருந்த தமது வீடுகளுக்கு  சென்றதும் நடந்தது. ஒபாமாவின் வேண்டு கோளை ஏற்று அல்லது அதற்கு முதலே உரிய காலத்தில் மக்களை முள்ளி வாய்ககாலில் இருந்து வெளியேற அனுமதித்திருந்தால் பாரியளவு உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என்பதை விடுதலைப்புலிகள் தாமதமாக உணர்ந்தார்கள். அதனால் தான் biter end என்ற வசனத்தை யுத்த இறுதியில் பயன்படுத்தினார்கள்   ஆனால் சீமானுக்கு இனவெறி அரசியல் செய்ய content இல்லாமல் இருந்திருக்கும் என்பதால் முள்ளிவாய்கால் பேரழிவு சீமானுக்கு கிடைத்த நல்வாய்ப்பாகவும் கொள்ளலாம்.
 
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

ஒருவர் வாடகைக்கு குடி வந்த வீட்டை காலகிரமத்தில் வாங்கி விட்டால் - அந்த வீடு அவருக்கு சொந்த வீடுதான்.

தமிழீழ பிள்ளைகள் வெற்றி பெற்று சில நன்மைகளை செய்து விட்டு ஃப்ரான்ஸின் வல்லரசு தன்மை அனைத்திற்கும் மேதகு தான் காரணம் என நிறுவுவது ஏற்றுகொள்ளதக்கதா... மேதகு என்பதனால் அதனை எந்த விதத்திலும் எதிர்வினை புரியாமல் ஏற்று கொள்வீர்களா...

Edited by மியாவ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

அண்ணை நீங்களோ உங்கள் பிள்ளைகளோ ஒரு போதும் ஜேர்மன் இனமாக முடியாது. 

ஆனால் ஒரு ஜேர்மன் பிரசையாக உங்களுக்கு அவர்களுக்குரிய சகல உரிமையும், நாடாளும் உரிமை உட்பட உண்டல்லவா? அதுதான் மேட்டர்.

இந்தியாவில் இருக்கும் மேட்டரையும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மேட்டரையும் ஒப்பிடாதீர்கள்.
மலையாளியும்,கன்னடனும்,தெலுங்கனும் தமிழனுக்கு தங்கள் மாநிலங்களில் வைத்து அடிப்பார்கள்,எரிப்பார்கள். ஏன் தண்ணீரை கூட பகிர்ந்தளிக்க மாட்டார்கள்.தங்கள் மாநிலங்களில் ஒரு தமிழனைக்கூட அரசியல் ரீதியாக முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எல்லா மாநிலத்தவர்க்கும் உரிமை வேண்டும். இதை கேட்டால் இனவாதி. மற்றையவர்கள் புனிதவாதிகள். 

10 hours ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது  சரி. ஜேரமனா. 

நீங்கள். சொல்வது. சரி. ஜேர்மனி. தனிநாடு. எனில் பயப்படலாம்.  ஐரோப்பிய ஓன்றியத்திலிருப்பதால்.  ஒரளவு. பாதுகாப்பு உண்டு

இன்னும் கொஞ்சக்காலங்களில் ஐரோப்பிய யூனியனை உடைத்தெறிவார்கள் பொறுத்திருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கற்பகதரு said:

அதே போல இங்கே அமெரிக்காவில், இத்தாலிய அமெரிக்கன், ஆசிய அமெரிக்கன், இசுபானிய அமெரிக்கன், ஜேர்மானிய அமெரிக்கன் என்று பலரும் பிரபலமாக இருக்கிறோம். Trump ஜேர்மானிய அமெரிக்கர் வழி வந்தவர். அவர் மனைவி சொல்வேனிய அமெரிக்கன் என்று வைக்கிபீடியா சொல்கிறது.

https://en.m.wikipedia.org/wiki/Melania_Trump

உங்கடை சொக்கத்தங்கம் சோனியாவை பிரதமராக்கி அழகு பாத்திருக்கலாமே? அதையெல்லாம் கதைக்க மாட்டியள். சீமான் எண்டவுடனை புழுங்குது வேர்க்குது எண்டு கொண்டு...😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மியாவ் said:

தமிழீழ பிள்ளைகள் வெற்றி பெற்று சில நன்மைகளை செய்து விட்டு ஃப்ரான்ஸின் வல்லரசு தன்மை அனைத்திற்கும் மேதகு தான் காரணம் என நிறுவுவது ஏற்றுகொள்ளதக்கதா... மேதகு என்பதனால் அதனை எந்த விதத்திலும் எதிர்வினை புரியாமல் ஏற்று கொள்வீர்களா...

இல்லை.

நீங்கள் கேட்க முதலே சொல்லி விடுகிறேன் - தமிழ் நாட்டின் எல்லா நல்லதுக்கும் பெரியார் காரணம் என்று நான் எப்போதும் சொன்னதில்லை.

தமிழ் நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழரின் வாழ்வில் அவர் எதுவும் செய்யவில்லை என்பதும் உண்மையே.

ஆனால் இது திரிக்கு சம்பந்தமான விடயமாக தெரியவில்லை.

நிச்சயம் இங்கே பெரியாரை பற்றி பேச ஏதுவான திரி விரைவில் வரும்🤣. அப்போ பெரியார் பற்றிய உங்கள் விமர்சனத்தை மொத்தமாக இறக்கி வைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, கற்பகதரு said:

அதே போல இங்கே அமெரிக்காவில், இத்தாலிய அமெரிக்கன், ஆசிய அமெரிக்கன், இசுபானிய அமெரிக்கன், ஜேர்மானிய அமெரிக்கன் என்று பலரும் பிரபலமாக இருக்கிறோம். Trump ஜேர்மானிய அமெரிக்கர் வழி வந்தவர். அவர் மனைவி சொல்வேனிய அமெரிக்கன் என்று வைக்கிபீடியா சொல்கிறது.

https://en.m.wikipedia.org/wiki/Melania_Trump

அமெரிக்காவும் கனடாவும் செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது. அந்த இனத்தையே அழித்து விட்டு இப்ப கௌபோய் ஸ்டையில்லை செலுட்டு கதையள்....😎

விக்கிபீடியா ஆதாரம் வேறை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

இந்தியாவில் இருக்கும் மேட்டரையும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மேட்டரையும் ஒப்பிடாதீர்கள்.
மலையாளியும்,கன்னடனும்,தெலுங்கனும் தமிழனுக்கு தங்கள் மாநிலங்களில் வைத்து அடிப்பார்கள்,எரிப்பார்கள். ஏன் தண்ணீரை கூட பகிர்ந்தளிக்க மாட்டார்கள்.தங்கள் மாநிலங்களில் ஒரு தமிழனைக்கூட அரசியல் ரீதியாக முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் எல்லா மாநிலத்தவர்க்கும் உரிமை வேண்டும். இதை கேட்டால் இனவாதி. மற்றையவர்கள் புனிதவாதிகள். 

மற்றையவரை புனிதவாதி என நான் சொல்லவில்லை.

நிகழ்காலத்தில் வரும் வந்தேறிகளை கட்டுபடுத்த விழைவது நியாமான அரசியல் என்றும் சொல்லியுள்ளேன்.

ஏனைய மாநிலங்களில் குடியேறியுள்ள தமிழ் வம்சாவழியினர் ஒதுக்கப்படுவம் நியாயமற்றதுதான்.

கொச்சி.டாட் கொம்மில் கோஷான் சேட்டன் அதை எதிர்த்து எழுதி கொண்டிருக்க கூடும் - அவர் மீது ஏனைய மலையாளி கருத்தாளர்கள் கடும் விமர்சனத்தை வைக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரெஞ்சு குடியுரிமை பெற்று   பிரெஞ்சு குடிமக்களாக வாழும் அவர்கள் பிரான்சு நகர  நிர்வாக தேர்தல்களில் நின்றால் அது எப்படி ஆழ கால் பதிக்கும் தமிழீழ அரசியல் ஆகும்?

தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் கவனிக்கபோவது பிரான்சின் நகரங்களின் நிர்வாக நடவடிக்கைகளையா அல்லது தமிழீழ நிர்வாக நடவடிக்கைகளையா? 

குடியுரிமை பெற்ற அனைத்து இனங்களை சேர்ந்தவர்களையும் ஐரோப்பியநாடுகள் தேர்தலில் நிற்க உரிமைகளை வழங்கியிருக்கு அப்போ தேர்தலில் பங்குபற்றும் வேற்றுநாடுகளிலிருந்து பிரெஞ்சு பிரஜை ஏனைய நாட்டவர்கள்  அவர்களது பிறந்த தேசத்து அரசியல் பிரான்சில் ஆழ கால்பதிக்கிறார்கள் என்று அர்த்தமா?

பிரான்சு சட்டங்கள் பிரான்சில் ஆழகால்பதிக்கும் எல்லை கடந்த நாடுகளின் அரசியலை அனுமதிக்குமா?

அளவுக்கதிகமான அரிதாரம் பூசப்பட்ட தலைப்புகள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இல்லை.

நீங்கள் கேட்க முதலே சொல்லி விடுகிறேன் - தமிழ் நாட்டின் எல்லா நல்லதுக்கும் பெரியார் காரணம் என்று நான் எப்போதும் சொன்னதில்லை.

தமிழ் நாட்டுக்கு வெளியில் உள்ள தமிழரின் வாழ்வில் அவர் எதுவும் செய்யவில்லை என்பதும் உண்மையே.

ஆனால் இது திரிக்கு சம்பந்தமான விடயமாக தெரியவில்லை.

நிச்சயம் இங்கே பெரியாரை பற்றி பேச ஏதுவான திரி விரைவில் வரும்🤣. அப்போ பெரியார் பற்றிய உங்கள் விமர்சனத்தை மொத்தமாக இறக்கி வைக்கலாம்.

தமிழ் நாட்டில் அப்படி ஒரு பிம்பத்தை தான் ஏற்படுத்துகின்றனர்... தமிழ் நாடு என்ற ஒன்று தற்போதுள்ள நிலையை அடைவதற்கு ராமசாமி தான் காரணம் என்கின்றனர்... இதனால் திராவிடத்தை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் தமிழர்கள்... 

மற்ற நாடுகளில் தமிழர்கள் அப்படி இருக்க போவதில்லை என்பதனை சுட்டி காட்டவே மேற்கூரிய பதிவு... அதனால் மற்ற நாடுகளுக்கு தமிழர்களை எதிர்பதற்க்கு சந்தர்ப்பமும் இல்லாமல் போய்விடும்...

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, valavan said:

அளவுக்கதிகமான அரிதாரம் பூசப்பட்ட தலைப்புகள் என்று நினைக்கிறேன்.

நிச்சயமாக.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியையும்

அது தொடர்பாக கீழே  எழுதப்பட்ட வாழ்த்துக்கள்

மற்றும் தூற்றுதல்களையும்  வாசித்தபோது............

இந்த  பிள்ளைகள் எல்லோரும் வானத்திலிருந்து  இறக்கி விடப்பட்டிருப்பது  தெரிகிறது

தாய் தகப்பன் கூட அங்கிருந்து தான் இவர்கள் பிறந்தவுடன் கீழே தள்ளிவிட்டிருக்கவேண்டும்

37 minutes ago, goshan_che said:

மற்றையவரை புனிதவாதி என நான் சொல்லவில்லை.

நிகழ்காலத்தில் வரும் வந்தேறிகளை கட்டுபடுத்த விழைவது நியாமான அரசியல் என்றும் சொல்லியுள்ளேன்.

ஏனைய மாநிலங்களில் குடியேறியுள்ள தமிழ் வம்சாவழியினர் ஒதுக்கப்படுவம் நியாயமற்றதுதான்.

கொச்சி.டாட் கொம்மில் கோஷான் சேட்டன் அதை எதிர்த்து எழுதி கொண்டிருக்க கூடும் - அவர் மீது ஏனைய மலையாளி கருத்தாளர்கள் கடும் விமர்சனத்தை வைக்க கூடும்.

சரியாக சொன்னீர்கள் சீமானைப் போலவே இனவெறியை தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தும் அயோக்கிய அரசியலவாதிகள் உலகில் எல்லா இனங்களிலும் உள்ளார்கள். 

58 minutes ago, விசுகு said:

இந்த திரியையும்

அது தொடர்பாக கீழே  எழுதப்பட்ட வாழ்த்துக்கள்

மற்றும் தூற்றுதல்களையும்  வாசித்தபோது............

இந்த  பிள்ளைகள் எல்லோரும் வானத்திலிருந்து  இறக்கி விடப்பட்டிருப்பது  தெரிகிறது

தாய் தகப்பன் கூட அங்கிருந்து தான் இவர்கள் பிறந்தவுடன் கீழே தள்ளிவிட்டிருக்கவேண்டும்

விசுகு, உலகில் வாழும் அனைத்து மக்களையுமே பெற்று  வளர்பபது தாய், தந்தையரே. அது உலக  இயல்பு. அதற்காக தாய் தந்தையரின் காலத்தில் அவர்களுக்கு ஊட்டி வளர்ககப்பட்ட மூடத்தனங்களை பிள்ளைகள் தொடர வேண்டியதில்லை. பிள்ளைகள் தமது காலத்தில் உள்ள அறிவு வளர்ச்சியின் பிரகாரம்  சிந்திப்பதும் செயற்படுவதும் இயல்பானது. நான் பெற்று வளர்தத பிள்ளை,  நான் கூறுபவரை மட்டுமே திருமணம் செய்யவேண்டும் என்ற மூடத்தனமும் ஒருகாலத்தில் இருந்தது. ஆகவே  இதற்குள் உங்கள் தாய் தந்தை சென்றிமென்ற் சொல்ல ஒன்றும் இல்லாததால் நீங்கள் கொண்டுவரும்  தேவையற்ற ஆணி. புடுங்கி எறிய வேண்டிய ஆணி.  

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

நான் எழுதியதில்  ஒரு  மண்ணாங்கட்டியும்  உங்களுக்கு  புரியவில்லை  இதுக்க  எனக்கு  வகுப்பு????

வீட்டில  இருந்து  தான்  எல்லாமே  தொடங்குது

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, valavan said:

பிரெஞ்சு குடியுரிமை பெற்று   பிரெஞ்சு குடிமக்களாக வாழும் அவர்கள் பிரான்சு நகர  நிர்வாக தேர்தல்களில் நின்றால் அது எப்படி ஆழ கால் பதிக்கும் தமிழீழ அரசியல் ஆகும்?

தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் கவனிக்கபோவது பிரான்சின் நகரங்களின் நிர்வாக நடவடிக்கைகளையா அல்லது தமிழீழ நிர்வாக நடவடிக்கைகளையா? 

குடியுரிமை பெற்ற அனைத்து இனங்களை சேர்ந்தவர்களையும் ஐரோப்பியநாடுகள் தேர்தலில் நிற்க உரிமைகளை வழங்கியிருக்கு அப்போ தேர்தலில் பங்குபற்றும் வேற்றுநாடுகளிலிருந்து பிரெஞ்சு பிரஜை ஏனைய நாட்டவர்கள்  அவர்களது பிறந்த தேசத்து அரசியல் பிரான்சில் ஆழ கால்பதிக்கிறார்கள் என்று அர்த்தமா?

பிரான்சு சட்டங்கள் பிரான்சில் ஆழகால்பதிக்கும் எல்லை கடந்த நாடுகளின் அரசியலை அனுமதிக்குமா?

அளவுக்கதிகமான அரிதாரம் பூசப்பட்ட தலைப்புகள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது  உண்மை  தான்

எம்மவருக்கு  எப்பவும்  அவசரமும் அதீத  ஆசைகளும்

ஆனால்  எம்மவர்கள் தேர்வு  செய்யப்பட்ட பல  நகரசபைகளில் தமிழீழம் மற்றும் சிங்களத்தின் தமிழ் இன அழிப்பு சம்பந்தமான  பல வரைபுகள்  இதவரை  நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதேநேரம் எம்மவர் இங்கு அரசியலில்  ஈடுபட  தயார் படுத்தலும் ஒரு தூரகுறிக்கோளும்  உண்டு

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

சரியாக சொன்னீர்கள் சீமானைப் போலவே இனவெறியை தமது சுயநல அரசியலுக்கு பயன்படுத்தும் அயோக்கிய அரசியலவாதிகள் உலகில் எல்லா இனங்களிலும் உள்ளார்கள். 

சீமானை தவிர்த்து யாரை அடித்தளமாக வைத்து செயல்படவேண்டும் தமிழ்நாட்டில்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

அமெரிக்காவும் கனடாவும் செவ்விந்தியர்களுக்கு சொந்தமானது. அந்த இனத்தையே அழித்து விட்டு இப்ப கௌபோய் ஸ்டையில்லை செலுட்டு கதையள்....😎

விக்கிபீடியா ஆதாரம் வேறை 🤣

3 hours ago, குமாரசாமி said:

உங்கடை சொக்கத்தங்கம் சோனியாவை பிரதமராக்கி அழகு பாத்திருக்கலாமே? அதையெல்லாம் கதைக்க மாட்டியள். சீமான் எண்டவுடனை புழுங்குது வேர்க்குது எண்டு கொண்டு...😂

உங்களை எவனண்ணை ஜேர்மனிக்குள்ள விட்டவன்? சோனியாவிலும் பார்க்க மோசமான ஆளா இருக்கிறியள்?

தமிழ்நாட்டில போய் சீமான் ஊரில குப்பை கொட்டலாமே? 🤑

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

உங்களை எவனண்ணை ஜேர்மனிக்குள்ள விட்டவன்? சோனியாவிலும் பார்க்க மோசமான ஆளா இருக்கிறியள்?

தமிழ்நாட்டில போய் சீமான் ஊரில குப்பை கொட்டலாமே? 🤑

அவர் குப்பை கொட்டிய பிறகு அள்ளி போட நீங்க வருவீங்களா இல்லை அதற்கு தனியாக ஆள் அனுப்புவீங்களா...

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, மியாவ் said:

நீங்கள் எழுதும் பாணி அப்படியே நாதமுனியை நினைவுக்கு கொண்டு வருகிறது. 

அவரை போலவே நீங்களும் பலராலும் விரும்பபடும் கருத்தாளராக வர வாழ்துக்கள் 💐.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

பிரெஞ்சு குடியுரிமை பெற்று   பிரெஞ்சு குடிமக்களாக வாழும் அவர்கள் பிரான்சு நகர  நிர்வாக தேர்தல்களில் நின்றால் அது எப்படி ஆழ கால் பதிக்கும் தமிழீழ அரசியல் ஆகும்?

தேர்தல்களில் அவர்கள் வெற்றி பெற்றுவிட்டால் அவர்கள் கவனிக்கபோவது பிரான்சின் நகரங்களின் நிர்வாக நடவடிக்கைகளையா அல்லது தமிழீழ நிர்வாக நடவடிக்கைகளையா? 

குடியுரிமை பெற்ற அனைத்து இனங்களை சேர்ந்தவர்களையும் ஐரோப்பியநாடுகள் தேர்தலில் நிற்க உரிமைகளை வழங்கியிருக்கு அப்போ தேர்தலில் பங்குபற்றும் வேற்றுநாடுகளிலிருந்து பிரெஞ்சு பிரஜை ஏனைய நாட்டவர்கள்  அவர்களது பிறந்த தேசத்து அரசியல் பிரான்சில் ஆழ கால்பதிக்கிறார்கள் என்று அர்த்தமா?

பிரான்சு சட்டங்கள் பிரான்சில் ஆழகால்பதிக்கும் எல்லை கடந்த நாடுகளின் அரசியலை அனுமதிக்குமா?

அளவுக்கதிகமான அரிதாரம் பூசப்பட்ட தலைப்புகள் என்று நினைக்கிறேன்.

👆மேலே ஒருவர் ராதிகா சிற்சபேசனைப் பற்றி எழுதியிருக்கிறார் பார்த்தீர்களா? அது தான் இந்த தலைப்பிற்கும் காரணம்!

இது போன்ற தலைப்புகள் இந்த வேட்பாளர்களுக்கு கொடுக்கப் படும் இனிப்புத் தடவிய முன்னெச்சரிக்கை! "தமிழீழத்தைப் பற்றி - அது என்னபுரட்டாக இருப்பினும்- நாம் கேட்க விரும்புவதை நீங்கள் பேச வேணும்! இல்லையேல் சங்கு தான்!"

இதை நேராகச் சொன்னால் ஏதாவது சட்டப் பிரச்சினை வரலாம் என்பதால் இப்படி சூசகமாகச் சொல்கிறார்கள்!

Edited by Justin
typo

1 hour ago, மியாவ் said:

சீமானை தவிர்த்து யாரை அடித்தளமாக வைத்து செயல்படவேண்டும் தமிழ்நாட்டில்...

அதை தான் தமிழ் நாட்டு மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானித்தார்கள். இனி அடுத்த தேர்தலில் மீண்டும் தீர்மானிப்பார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கற்பகதரு said:

உங்களை எவனண்ணை ஜேர்மனிக்குள்ள விட்டவன்?

East லை எரிக் ஹொனேக்கர் 😎
West லை ஹெல்முட் கோல் :cool:

Sozialismus in den Farben der DDR - DER SPIEGEL

இஞ்சை பாரும் கற்பகம்!    இன்னும் டவுட்டுகள் ஏதும்  இருந்தால் வெக்கப்படாமல் கேளும்.நான் வேலை வெட்டியில்லாமல் சோசல்லைதான் இருக்கிறன். :406:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.