Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, appan said:

அப்ப ஒரு காலத்தில் இந்த அரசியல் வாதிகள் &சினிமா காரர்கள் தானே வன்னி வரை பாதுகாப்புடன் வந்து போனார்கள் அதை எப்படி எடுப்பது? 

அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கௌரவம். அந்த மதிக்கும் பண்பை தங்களது தகுதியென இப்போது குதிப்பது தான் விமர்சனங்களாகியுள்ளது. 

  • Replies 98
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அதெல்லாம் சரி என்னவாம் அவைக்குள்ள பிரச்சனை.😂

வேலிப்பிரச்சனையாம்🙄

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஈழத்தமிழன் எப்படி  இருந்தவன் இப்படி ஆனான்???

2010 க்கு முன் எப்படி  இருந்தான்? என்ன  இருந்தது  அவனிடம்??

அது இல்லாததால் இப்படியானான்?

2010 க்கு முன் இப்படியான விடயங்களை விடவும் காலம் போராட்டம் பற்றிய அதிகம் சிந்திக்க வைத்தது. அப்போது போராட்டம் தவிர வேறு எதையும் சிந்திக்க நேரம் இருக்கவில்லை. இப்போது வேறு விடயம் இல்லை. அதனால் தான் இப்படி. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, shanthy said:

2010 க்கு முன் இப்படியான விடயங்களை விடவும் காலம் போராட்டம் பற்றிய அதிகம் சிந்திக்க வைத்தது. அப்போது போராட்டம் தவிர வேறு எதையும் சிந்திக்க நேரம் இருக்கவில்லை. இப்போது வேறு விடயம் இல்லை. அதனால் தான் இப்படி. 

எங்கள்  ஊர்  ஒன்றியம் மூலம் அதிக  விடயங்களை  செய்து கொண்டிருந்தாலும்

யோசிப்பதுண்டு

எங்க  நின்ற  நான் எங்க  நிற்கின்றேன்  என்று???

😪

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, shanthy said:

அது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கௌரவம். அந்த மதிக்கும் பண்பை தங்களது தகுதியென இப்போது குதிப்பது தான் விமர்சனங்களாகியுள்ளது. 

விடுதலைப்புலிகள் எல்லோரையும் எடுத்த வாக்கில் மதிக்க மாட்டார்கள்.
இது வரலாறு.

இன்று தமிழர்களை விட சிங்களவர்கள் தான் தலைவரையும் அவர்களின் ஒழுங்கு நடவடிக்கைகளையும் புகழ்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, ராசவன்னியன் said:

2010களுக்கு முன்பு வரை, எப்படி இருந்த யாழ்க்களம் இப்படியும் ஆகிப் போச்சே? 🤔

ம்ம்..ஒன்னும் சொல்றதுக்கில்லை..! :rolleyes:

வன்னியரே! எல்லாம் கவலைக்குரிய விடயங்கள் தான். என்ன செய்வது?

வாய்மையும் எழுத்தும் வியாபாரமாகி விட்டது. இனம்,பாசம் பற்று என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி விட்டது.
நான் ஒரு தமிழன் என்று சொன்னாலே அது இனதுவேசம் என்றாகி விட்டதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

விடுதலைப்புலிகள் எல்லோரையும் எடுத்த வாக்கில் மதிக்க மாட்டார்கள்.
இது வரலாறு.

இல்லை விடுதலைப் புலிகள் பாரபட்சம் பாராமல் கௌரவித்தார்கள். அதுவும் சமாதான காலத்தில் அனைவரையும் உள்வாங்கி அனைவரையும் மதித்து கௌரவித்தது வரலாறு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, shanthy said:

இல்லை விடுதலைப் புலிகள் பாரபட்சம் பாராமல் கௌரவித்தார்கள். அதுவும் சமாதான காலத்தில் அனைவரையும் உள்வாங்கி அனைவரையும் மதித்து கௌரவித்தது வரலாறு.

அப்படியாயின்  இந்த காணொளியில் வரும் சூசையின்   பேட்டி பற்றிய உங்கள் கருத்து என்ன?
 
11 minutes ago, குமாரசாமி said:

அப்படியாயின்  இந்த காணொளியில் வரும் சூசையின்   பேட்டி பற்றிய உங்கள் கருத்து என்ன?
 
நீங்கள் எத்தனை வீடியோ போட்டாலும் நாங்கள் எங்கள் எசமானர்களுக்கு விசுவாசம் காட்டுவதர்க்காக இதை எல்லாம் பொய் என்று நிரூபிக்க எவ்வளவும் கிறுக்குவோம். ( நீங்கள் இப்படி வீடியோ போட்டாலும் எப்படி நாம் பிழைப்பது எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

அப்படியாயின்  இந்த காணொளியில் வரும் சூசையின்   பேட்டி பற்றிய உங்கள் கருத்து என்ன?
 
திரும்ப திரும்ப ஒரே கருத்தை பந்தி பந்தியாக எழுதும் அளவுக்கு எசமானர்கள் எமக்கு பணம் தருவதில்லை. இந்த காணொளியி பற்றிய எனது கருத்தை இங்கே புள்ளி 4 இல் காணலாம்.

6 minutes ago, goshan_che said:

திரும்ப திரும்ப ஒரே கருத்தை பந்தி பந்தியாக எழுதும் அளவுக்கு எசமானர்கள் எமக்கு பணம் தருவதில்லை. இந்த காணொளியி பற்றிய எனது கருத்தை இங்கே புள்ளி 4 இல் காணலாம்.

நீங்கள் ஆக வந்து ஏன் தூண்டிலில் மாட்டுகீறீர்கள்

( அது தான் புரியவில்லை நான் பொதுவாக தானோ எழுதினோன்) 

Edited by appan

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, appan said:

நீங்கள் எத்தனை வீடியோ போட்டாலும் நாங்கள் எங்கள் எசமானர்களுக்கு விசுவாசம் காட்டுவதர்க்காக இதை எல்லாம் பொய் என்று நிரூபிக்க எவ்வளவும் கிறுக்குவோம். ( நீங்கள் இப்படி வீடியோ போட்டாலும் எப்படி நாம் பிழைப்பது எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்) 

அப்பனுக்கு வாய்த்தது போல இறுதி நேரம் சேர்த்த கலெக்சன் இல்லா விட்டால் பிரச்சினை தானே?

(இப்ப போகும் பாருங்க முறைப்பாட்டு ரொக்கற்!😜)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, goshan_che said:

திரும்ப திரும்ப ஒரே கருத்தை பந்தி பந்தியாக எழுதும் அளவுக்கு எசமானர்கள் எமக்கு பணம் தருவதில்லை. இந்த காணொளியி பற்றிய எனது கருத்தை இங்கே புள்ளி 4 இல் காணலாம்.

சுட்டிக்காட்டுவதும் அம்புக்குறியிடுவதும் தேவையில்லாத விடயங்கள்.

உங்களால் முடியுமானால்  இங்கே பதிலளியுங்கள். இல்லையேல் சாந்தி அக்கா பதில் சொல்லுவார் என நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, appan said:

நீங்கள் ஆக வந்து ஏன் தூண்டிலில் மாட்டுகீறீர்கள்

( அது தான் புரியவில்லை நான் பொதுவாக தானோ எழுதினோன்) 

நீங்கள் புதிய உறுப்பினர் அப்பன். 

போட்ட தூண்டிலை இழுத்து கொண்டு போகும் திமிங்கிலங்களை நீங்கள் இன்னும் காணவில்லை🤣.

போக போக புரியும்😎.

14 minutes ago, குமாரசாமி said:

சுட்டிக்காட்டுவதும் அம்புக்குறியிடுவதும் தேவையில்லாத விடயங்கள்.

உங்களால் முடியுமானால்  இங்கே பதிலளியுங்கள். இல்லையேல் சாந்தி அக்கா பதில் சொல்லுவார் என நம்புகின்றேன்.

உண்மைதான் நீங்கள் கேட்ட கேள்வி சாந்தி அக்காவுக்கு. அவர் வந்து பதில் சொல்லட்டும். 

கீழே கேபி யை சர்வதேச தலைமையாக நியமித்த செய்தியை பகிர்கிறேன்.

தலைவர் கடைசியாக எடுத்த முடிவு இது என நினக்கிறேன்.

இதற்காக நீங்கள் இன்றும் கேபியை பின்பற்றுகிறீக்ளா?

இல்லைதானே?

அப்படித்தான் சீமானும்.

தளபதி சூசை இதை சொன்ன போது சீமான் முத்து குமாரின் வழிநடத்தலில் இருந்தார்.

இப்போ ரோவின் வழிநடத்தலில் இருக்கிறாரர்.

ஆகவே எப்படி தலைவர் கேபியை மீள நியமித்தாலும் அதை இப்போ நாம் கருத்தில் எடுப்பது இல்லையோ அதே போல போரின் முடிவில் தளபதி சூசை பேசிய ஆடியோவையும் -அதன் பின்னான நிகழ்வுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

https://www.tamilnet.com/art.html?artid=28224&catid=13

எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.

Edited by goshan_che
+லிங்க, திருக்குறள்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

நீங்கள் புதிய உறுப்பினர் அப்பன். 

போட்ட தூண்டிலை இழுத்து கொண்டு போகும் திமிங்கிலங்களை நீங்கள் இன்னும் காணவில்லை🤣.

போக போக புரியும்😎.

அவருக்கு "பெட்ரோமாக்ஸ் விற்க மாட்டேன்" என்று சொல்லி விடுங்கள்! பேசாமல் போய் விடுவார்! 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, goshan_che said:

உண்மைதான் நீங்கள் கேட்ட கேள்வி சாந்தி அக்காவுக்கு. அவர் வந்து பதில் சொல்லட்டும். 

கீழே கேபி யை சர்வதேச தலைமையாக நியமித்த செய்தியை பகிர்கிறேன்.

தலைவர் கடைசியாக எடுத்த முடிவு இது என நினக்கிறேன்.

இதற்காக நீங்கள் இன்றும் கேபியை பின்பற்றுகிறீக்ளா?

இல்லைதானே?

அப்படித்தான் சீமானும்.

தளபதி சூசை இதை சொன்ன போது சீமான் முத்து குமாரின் வழிநடத்தலில் இருந்தார்.

இப்போ ரோவின் வழிநடத்தலில் இருக்கிறாரர்.

ஆகவே எப்படி தலைவர் கேபியை மீள நியமித்தாலும் அதை இப்போ நாம் கருத்தில் எடுப்பது இல்லையோ அதே போல போரின் முடிவில் தளபதி சூசை பேசிய ஆடியோவையும் -அதன் பின்னான நிகழ்வுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

கேபி இப்ப எங்கை?

விழிப்பில் இருக்கின்றாரா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

கேபி இப்ப எங்கை?

விழிப்பில் இருக்கின்றாரா?

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாத்திரம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

ஓடும் குதிரையில் தான் நானோ நீங்களோ பயணிக்க விரும்புவோம்.
இது தான் ஈழத்தமிழர் போராட்ட வாழ்க்கையிலும் நடந்தது.
அவை நலிந்து விட்டாதால் வந்தவன் போனவன் எல்லாம் ஏறி கும்மாளமிடுவதைத்தான் பொறுக்க முடியவில்லை. கும்மாளம் இடுபவர்கள்யாரென்று பார்த்தால் அது பெரிய சோகக்கதை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கேபி இப்ப எங்கை?

விழிப்பில் இருக்கின்றாரா?

இந்த அம்மாவுக்கு நல்ல பிராக்கிரசியர் வேணும் எண்டு நினைக்கிறேன். 

தமிழில் சீமானுக்கும், கன்னடத்தில், அங்கே உள்ள அவரது பழைய நண்பர்களான ஆண்களுக்கும் வீடியோ போடுகிறார்.

சீமானை வெட்டி விட்டு, அங்கே லோகேசுடன் சுத்தி ஊரறிய கலியாணம் வரை போன ஒருவர், சீமான் கலியாணம் செய்வதாக சொல்லி ஏமாத்தினர் எண்டு நீதிமன்றில் போய் நிக்க முடியாது என்று நினைக்கிறேன். 

இதை நம்பி, இங்கே ஒரு திரியே ஓடுது..... 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

இந்த அம்மாவுக்கு நல்ல பிராக்கிரசியர் வேணும் எண்டு நினைக்கிறேன். 

தமிழில் சீமானுக்கும், கன்னடத்தில், அங்கே உள்ள அவரது பழைய நண்பர்களான ஆண்களுக்கும் வீடியோ போடுகிறார்.

இதை நம்பி, இங்கே ஒரு திரியே ஓடுது..... 

எங்கடா நாதத்தை காணேல்லைய ரெண்டு மச்சள் செய்தியோட வருவாரே எண்டு பார்த்தன். இதோ ஆஜர்🤣.

விஜயலக்சுமியின் வார்த்தையில் உள்ள குளறுபடிகள், நேர்மையின்மை பற்றி வல்லவன் மிக தெளிவாக முதலாம் பக்கதிலேயே எடுத்து சொல்லி விட்டார். அதை நானும் முழுவதுமாக வழிமொழிந்தும் விட்டேன்.

ஆனால் இதில் சீமான் - நான் உத்தமன் என்று சொல்ல முடியாதவாறு மாட்டுப்பட்டுள்ளார். இல்லாவிடில் எங்கே அவர் போடுவதாக சொன்ன மானநஸ்ட வழக்கு?

ஆகவே இந்த செய்தியை பகிர்ந்ததன் காரணம் சீமானின் நம்பகதன்மை குறையை அம்பலப்படுத்தவே அன்றி, விஜய லட்சுமிக்கி நியாம் வேண்டி அல்ல.

On 21/6/2021 at 12:00, goshan_che said:

ஒருக்கா அப்பீடீக்கா சொல்லுது, மறுக்கா இப்டீக்கா சொல்லுது, மறுபடியும் அப்டீக்கா சொல்லுது.

இதில பொறுத்த நேரத்தில அண்ணன் ஹரி நாடார வேற உள்ள தூக்கி வச்சிட்டாங்க.

ஆனா நிச்சயம் இத வச்சு திருட்டு திமுக செம அரசியல் லாபம் பாக்கும்.

இந்த திரியில் என் முதலாவது கருத்து.👆🏼.

எனது இரெண்டாம் கருத்தும் இதை ஒத்தே இருந்தது.

உண்மையில் என்னோடு கருத்து பரிமாற்றம் செய்து சீமானை பற்றி அதிகம் எழுத வைத்தது, நாதம், குசா அண்ணை, மருதர், அப்பன் போன்றோர்தான் 🤣

சீமான் இந்த திரியை வாசித்தால் என்னை விட உங்கள் மீதே அதிகம் கோபப்படுவார்🤣. (தட் திமிங்கிலம் இன் த தூண்டில் மொமெண்ட்)🤣

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Nathamuni said:

இதை நம்பி, இங்கே ஒரு திரியே ஓடுது..... 

நல்ல நுகர்வு தெரியாதவர்களுக்கு கருவாட்டு வாசனை முதலிடமாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

எங்கடா நாதத்தை காணேல்லைய ரெண்டு மச்சள் செய்தியோட வருவாரே எண்டு பார்த்தன். இதோ ஆஜர்🤣.

விஜயலக்சுமியின் வார்த்தையில் உள்ள குளறுபடிகள், நேர்மையின்மை பற்றி வல்லவன் மிக தெளிவாக முதலாம் பக்கதிலேயே எடுத்து சொல்லி விட்டார். அதை நானும் முழுவதுமாக வழிமொழிந்தும் விட்டேன்.

ஆனால் இதில் சீமான் - நான் உத்தமன் என்று சொல்ல முடியாதவாறு மாட்டுப்பட்டுள்ளார். இல்லாவிடில் எங்கே அவர் போடுவதாக சொன்ன மானநஸ்ட வழக்கு?

ஆகவே இந்த செய்தியை பகிர்ந்ததன் காரணம் சீமானின் நம்பகதன்மை குறையை அம்பலப்படுத்தவே அன்றி, விஜய லட்சுமிக்கி நியாம் வேண்டி அல்ல.

தல, என்ன இண்டைக்கு, லேட்டா வந்த மாதிரி இருக்குது? 12 - 1 மணி வரைக்கும் ஒரு பதிவையும் காணவில்லையே. உடம்பை கவனியுங்கோ.... நேத்து காலை 9 மணி தொடக்கம் இரவு 1 மணிவரை இருந்தனியல்.... நித்திரையா போட்டியல் எண்டு நினச்சேன். 

நான் சொன்னனான் தானே, பின்னேரம் தான் வருவன் எண்டு. பிறகேன் தேடினியள்.

சரி அதை விடுங்கோ. உந்த அம்மணி பத்தி, ஆதரித்து பேசுற அளவுக்கு, ஆள் ஒர்த் இல்லை. நம்ம ராச வன்னியர் காறி துப்பாத்தது தான் குறை. தலையில அடித்துக் கொண்டு போட்டார்.

சரி.... இண்டைக்கு பயங்கர வேலை அலுப்பு. இனிதான் மாட்ச் பார்க்கோணும்.

ஒரு 10 நிமிசம் வேற திரி பக்கம் போட்டு, போக போறன். அதுசரி, யாரது, வல்லவன்..... தலைக்கு மிஞ்சி தாரும் இல்லையே....🤔

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

ஆனால் இதில் சீமான் - நான் உத்தமன் என்று சொல்ல முடியாதவாறு மாட்டுப்பட்டுள்ளார். இல்லாவிடில் எங்கே அவர் போடுவதாக சொன்ன மானநஸ்ட வழக்கு?

ஆகவே இந்த செய்தியை பகிர்ந்ததன் காரணம் சீமானின் நம்பகதன்மை குறையை அம்பலப்படுத்தவே அன்றி, விஜய லட்சுமிக்கி நியாம் வேண்டி அல்ல.

உத்தமன்

இந்த உலகில் உத்தமன் என்று சொல்லக்கூடிய ஒரு அரசியல்வாதியை உங்களால் ஆதாரங்களுடம் நிரூபிக்கமுடியுமா மிஸ்டர் கோஷான்?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

உத்தமன்

இந்த உலகில் உத்தமன் என்று சொல்லக்கூடிய ஒரு அரசியல்வாதியை உங்களால் ஆதாரங்களுடம் நிரூபிக்கமுடியுமா மிஸ்டர் கோஷான்?

உந்த திரி இன்னும் ஓடும்.... எதுக்கும், ஸ்டாலினுக்கும் பாத்திமா பாபுவுக்கும் என்ன பிரச்சனை எண்டு ஒரு திரியை திறந்த, அடுத்த நிமிசமே பூட்டப்படும் எண்டு நினைக்கிறேன். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.