Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச் விளையாடுது போலகிடக்கிது !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு என்னாச்சு?! இன்று முட்டையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

இவங்களுக்கு என்னாச்சு?! இன்று முட்டையா?

அதிர‌ட்டி ஆட்ட‌ம் கொஞ்ச‌ம் இருக்கு

வட்லர் மைதான‌த்தில் நிக்கிறார்.

தாடி மாமா மோர் அலி அடுத்த‌ வ‌ட்ஸ்ம‌ன் , 130 ர‌ன்ஸ் போதும்............... 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

தாடி மாமா மோர் அலி அடுத்த‌ வ‌ட்ஸ்ம‌ன் , 130 ர‌ன்ஸ் போதும்....

150 க்கு மேல் வரும் பையா.

ஆனாலும் இலங்கை அதை தொட முனையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20211101-162123.png 20211101-162144.png 

சிறில‌ங்காவின் போன‌ விளையாட்டில் இவ‌ரின் ப‌ந்து வீச்சாள் தோல்விய‌ ச‌ந்திச்ச‌து

இன்றும் 4ஓவ‌ர் போட்டு 44ர‌ன்ஸ்ச‌ கொடுத்து இருக்கிறார்

இந்த‌  **** ஏன் தொட‌ர்ந்து விளையாட‌ விடின‌ம்

இவ‌ன‌ மார்கேட்டில் கீரை விக்க‌ விட‌லாம் ஹா ஹா.....................😁😀

அன்டைக்கு மில்ல‌ர்
இண்டைக்கு வ‌ட்ல‌ர்
இவ‌ன்ட‌ ப‌ந்துக்கு சிக்ஸ் ஈசிய‌ அடிக்கின‌ம்.....
...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

இந்த‌ மூதேவியை ஏன் தொட‌ர்ந்து விளையாட‌ விடின‌ம்

இவ‌ன‌ மார்கேட்டில் கீரை விக்க‌ விட‌லாம் ஹா ஹா.....................😁😀

பையா
அவரைப் பேசக் கூடாது.
போற்ற வேண்டும் பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா
அவரைப் பேசக் கூடாது.
போற்ற வேண்டும் பையா.

இவ‌னுக்கு தொட‌ர்ந்து வாய்ப்பு கொடுக்கும் போது ச‌ந்தேக‌ம் வ‌ருது

இல‌ங்கை அணியில் விளையாட்டிலும் அர‌சிய‌லா 
அர‌சிய‌ல் தான் விளையாட்டை தீர்மானிக்கும் என்றால் இல‌ங்கை அணி இதை விட‌ கீழ் நோக்கி போக‌வே அதிக‌ வாய்ப்பு இருக்கு.....................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா
அவரைப் பேசக் கூடாது.
போற்ற வேண்டும் பையா.

ல‌சித் ம‌லிங்காவை போல‌ 
திற‌மா யோக்க‌ர் ப‌ந்து போடும் த‌மிழ‌ன் இருந்தும்

அந்த‌ விளையாட்டு வீர‌ருக்கு இல‌ங்கை அணியில் இட‌ம் இல்லை

இது பெரிய‌ பிர‌ச்ச‌னை ஆகி சிங்க‌ள‌ம் இன‌ அழிப்பை மூடி ம‌றைச்ச‌து போல் அந்த‌ வீர‌னின் திற‌மைய‌ ச‌ர்வ‌தேச‌ம் பார்க்க‌ கூடாது என்று மூடி ம‌றைத்திட்டின‌ம்

என்ன‌ தான் திற‌மை இருந்தாலும் இல‌ங்கை அணியில் சிங்க‌ள‌ ஓனாய்க‌ளுக்கு தான் வாய்ப்பு

இதே ப‌ழைய‌ க‌ப்ட‌ன் அர்ச்சுனா ர‌ன்ன‌துக்காவாய் இருக்க‌னும் முர‌ளித‌ர‌னை அடையால‌ம் க‌ண்டு  விளையாட‌ விட்டு பெரிய‌ வீர‌ர் ஆக்கி அழ‌கு பார்த்த‌வ‌ர் 

ஆனால் அந்த‌ த‌மிழ் இளைஞ‌ன் ப‌ளைய‌ சொந்த‌ இட‌மாக‌ கொண்ட‌வ‌ர் மீசாலைக்கு ப‌க்க‌த்தில்...............😁😀

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

இவ‌னுக்கு தொட‌ர்ந்து வாய்ப்பு கொடுக்கும் போது ச‌ந்தேக‌ம் வ‌ருது

இல‌ங்கை அணியில் விளையாட்டிலும் அர‌சிய‌லா 
அர‌சிய‌ல் தான் விளையாட்டை தீர்மானிக்கும் என்றால் இல‌ங்கை அணி இதை விட‌ கீழ் நோக்கி போக‌வே அதிக‌ வாய்ப்பு இருக்கு.....................😁😀

இலங்கை கிரிகெட்டில் எப்போதும் அரசியல் விளையாடும்.

அத்தபத்து பின்ன்னாளில் நல்ல ஆட்டகாரர் ஆனால் முதல் 6 இனிங்சில் 5 இல் அவர் எடுத்தது முட்டை. ஆனால் ரணதுங்க வீட்டு மருமகன் என்பதால் தொடர்ந்தும் வாய்ப்பு.

அதே போலவே ஜெஹான் முபாரக், ரம்புக்வல, திசர பெரேரா இப்படி பலர்.

இப்போ கூட இலங்கையின் 1st class அணியான களுத்தறை அணிக்கு யோசித ராஜபக்ச விளையாடுகிறார். முதல் போட்டியில் முட்டை. சம்பந்தமே இல்லாமல் அவரை அணியில் சேர்க்க காரணம் - 1st class கிரிகெட் விளையாடின அனுபவம் இருந்தால் மட்டுமே கிரிகெட் கட்டுப்பாட்டு சபை தலைவராக வர முடியும். 

 

2 minutes ago, பையன்26 said:

இதே ப‌ழைய‌ க‌ப்ட‌ன் அர்ச்சுனா ர‌ன்ன‌துக்காவாய் இருக்க‌னும் முர‌ளித‌ர‌னை அடையால‌ம் க‌ண்டு  விளையாட‌ விட்டு பெரிய‌ வீர‌ர் ஆக்கி அழ‌கு பார்த்த‌வ‌ர் 

அவரும் கூட ருவான் கல்பகேயை முன்னிறுத்தி முரளியை பிந்தள்ள பார்த்தவர்தான். ஆனால் தொண்டாவின் ஆதரவும், பின்னாளில் அவரின் “சிறப்பான அடிமையாக” முரளி மாறியதுமே அவரை முரளிக்கு சார்பாக மாற்றியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இலங்கை கிரிகெட்டில் எப்போதும் அரசியல் விளையாடும்.

அத்தபத்து பின்ன்னாளில் நல்ல ஆட்டகாரர் ஆனால் முதல் 6 இனிங்சில் 5 இல் அவர் எடுத்தது முட்டை. ஆனால் ரணதுங்க வீட்டு மருமகன் என்பதால் தொடர்ந்தும் வாய்ப்பு.

அதே போலவே ஜெஹான் முபாரக், ரம்புக்வல, திசர பெரேரா இப்படி பலர்.

இப்போ கூட இலங்கையின் 1st class அணியான களுத்தறை அணிக்கு யோசித ராஜபக்ச விளையாடுகிறார். முதல் போட்டியில் முட்டை. சம்பந்தமே இல்லாமல் அவரை அணியில் சேர்க்க காரணம் - 1st class கிரிகெட் விளையாடின அனுபவம் இருந்தால் மட்டுமே கிரிகெட் கட்டுப்பாட்டு சபை தலைவராக வர முடியும். 

 

அவரும் கூட ருவான் கல்பகேயை முன்னிறுத்தி முரளியை பிந்தள்ள பார்த்தவர்தான். ஆனால் தொண்டாவின் ஆதரவும், பின்னாளில் அவரின் “சிறப்பான அடிமையாக” முரளி மாறியதுமே அவரை முரளிக்கு சார்பாக மாற்றியது.

க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளிலும் அர‌சிய‌ல் இருந்தும் அணி ந‌ல்ல‌ நிலையில் இருந்த‌து

அடிச்சு பிடிச்சு பின‌லுக்கு வந்துடுவாங்க‌ள்

இனி இல‌ங்கை அணி ஆசியா க‌ப் பின‌லுக்கு வ‌ருவ‌தே ச‌ந்தேக‌ம் தான்................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

34/3 இலங்கை. சுவி அண்ணரை நினைச்சால் தான் என்னமோ செய்கிறது. மற்றாளைப்பற்றி கதைக்கமாட்டேன். 🤣🤣🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, முதல்வன் said:

34/3 இலங்கை. சுவி அண்ணரை நினைச்சால் தான் என்னமோ செய்கிறது. மற்றாளைப்பற்றி கதைக்கமாட்டேன். 🤣🤣🤣

முதல்வன் என்று ஆணவத்தில கதைக்கப்படாது.🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மட்டும் தான் முதல்வன். அரையிறுதிக்கு முன்னம் அரவாசிக்கு வந்திடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri Lanka (8.3/20 ov, target 164)57/4

Sri Lanka need 107 runs in 69 balls.

முதல்வன் அண்ணைக்கு  வாழ்த்து சொல்ல மறந்திட்டன்.✌️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

முதல்வன் என்று ஆணவத்தில கதைக்கப்படாது.🤫

மரியாதை கொஞ்சம் இருக்கட்டும்.
முதல்வர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது.  ஜொஸ் பட்லர் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

பதிலுக்கு துடுப்பாடிய சிறிலங்கா அணி சகல விக்கெட்களையும் 19 ஓவர்களில் இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 26 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 53
2 கல்யாணி 53
3 ஏராளன் 51
4 ஈழப்பிரியன் 51
5 எப்போதும் தமிழன் 51
6 நந்தன் 50
7 நீர்வேலியான் 50
8 வாதவூரான் 49
9 நுணாவிலான் 49
10 கறுப்பி 48
11 ரதி 48
12 வாத்தியார் 47
13 சுவைப்பிரியன் 47
14 கிருபன் 47
15 அஹஸ்தியன் 47
16 பிரபா சிதம்பரநாதன் 47
17 மறுத்தான் 46
18 குமாரசாமி 43
19 தமிழ் சிறி 43
20 பையன்26 41
21 கோஷான் சே 41
22 சுவி 40

இன்று எல்லோரையும் தாங்குபவர் பிரான்ஸ் ஐயா!

French Guy Ceegee GIF - French Guy Ceegee Ceegeeoo GIFs

 

  • Like 9
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  செவ்வாய் (02 நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

 

👇

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் (B2) 3:30 PM அபுதாபி
RSA vs    BAN

 

எல்லோருமே தென்னாபிரிக்கா வெல்வதாகக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா ✅ அல்லது முட்டையா 🥚 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

 

 

👇

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் நமீபியா (A2) 7:30 PM அபுதாபி
PAK vs   NAM

 

ஒருவரைத் தவிர எல்லோரும் (21 பேர்) பாகிஸ்தான்  வெல்வதாகவும், அந்த ஒருவர் (சுவி ஐயா) மாத்திரம் நெதர்லாந்து  வெல்வதாகவும் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள நமீபியா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

 

நெதர்லாந்து

சுவி

குறிப்பு: நெதர்லாந்து போட்டியில் இல்லாததால் சுவி ஐயாவுக்கு புள்ளிகள் கிடையாது.

நாளைய இரண்டாவது போட்டியில் மற்றைய எல்லோருக்கும் புள்ளிகளா ☑️ அல்லது முட்டையா 🍳 என்று பொறுத்திருந்து பார்ப்போம் 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:
18 குமாரசாமி 43
19 தமிழ் சிறி 43
20 பையன்26 41
21 கோஷான் சே 41
22 சுவி 40

 

கல்லோ கல்லோ கல்லோ

கீழ நிக்கிற ஆக்களுக்கு என்னைத் தெரியுதா?தெரியுதா?    …..தெரியுதா?

என்னடா இது தெரியலைப் போல.

கூகூகூகூ………..கூகூகூகூகூகூகூகூ

என்னடாப்பா கூ என்று சத்தம் போட்டாலும் ஒரு சத்தத்தையும் காணேல.

கனநாள கீழ கிடந்து மூச்சுகீச்சு போட்டுதோ?

ஓம் சாந்தி சாந்தி சாந்தி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

கூகூகூகூ………..கூகூகூகூகூகூகூகூ

எல்லாம் நாலாம் இடத்தில இருக்கிறதால வந்த கொழுப்பு😂

ஒரு கல்லை எடுத்துப் போட்டால் பொத்தெண்டு கீழே வருவீங்க! வெஸ்றிண்டீஸ் உங்கள் அபிமான அணியெல்லோ!😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

எல்லாம் நாலாம் இடத்தில இருக்கிறதால வந்த கொழுப்பு😂

ஒரு கல்லை எடுத்துப் போட்டால் பொத்தெண்டு கீழே வருவீங்க! வெஸ்றிண்டீஸ் உங்கள் அபிமான அணியெல்லோ!😂🤣

கொழுப்பு இருக்கேக்கை காட்டத்தானே வேணும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

கொழுப்பு இருக்கேக்கை காட்டத்தானே வேணும்.

அது சரி! வத்தினாப் பிறகு வத்தலையும் தொத்தலையும்தானே காட்டலாம்😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரையிறுதிக்குள் நுழைய இந்திய அணிக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது.

அதாவது, ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை அணியை வீழ்த்த வேண்டும், பின்னர் ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காடலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிக நெட் ரன் ரேட்டிடன் வெற்றிப்பெற வேண்டும்.

இப்படி நடந்தால் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.  

இந்திய பத்திரிக்கையில் வந்த செய்தி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

அரையிறுதிக்குள் நுழைய இந்திய அணிக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் இருக்கிறது.

அதாவது, ஆப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை அணியை வீழ்த்த வேண்டும், பின்னர் ஆப்கானிஸ்தான், நமீபியா மற்றும் ஸ்காடலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அதிக நெட் ரன் ரேட்டிடன் வெற்றிப்பெற வேண்டும்.

இப்படி நடந்தால் இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்பு இருக்கிறது.  

இந்திய பத்திரிக்கையில் வந்த செய்தி.

 

க‌ட்ட‌த்துரை இந்த‌ செய்தியை கொண்டு போய் குப்பேக்க‌ போடுங்கோ..................நியுசிலாந்தின் ப‌ந்து வீச்சுக்கு அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் அடிச்சு ஆட‌ மாட்டார்க‌ள்

அந்த‌ குருப்பில்
பாக்கிஸ்தான் , நியுசிலாந்
ம‌ற்ற‌ குருப்பில் இங்லாந்  , அவுஸ் அல்ல‌து தென் ஆபிரிக்கா

கோப்பை நியுசிலாந் தூக்கினா ம‌கிழ்ச்சி..............

உல‌க‌ கோப்பை இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு தான் என்று வாய் வீச்சு காட்டினால் முடிவு நேற்று ந‌ட‌ந்த‌து போல் தான்..............

2011 உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு இந்தியா கோப்பை தூக்கின‌து கிடையாது

இந்தியாவில் கிரிக்கேட்டுக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌து போல் நியுசிலாந்தில் இல்லை ஆனாலும் நியுசிலாந் அந்த‌க் கால‌ம் தொட்டு ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கு......................😁😀

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.