Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, கிருபன் said:

கலகலப்பாக திரியைக் கொண்டுசெல்ல உதவிய உறவுகளுக்கு நன்றி😀

@கறுப்பி எட்டியும் பார்க்காத முடியாத அளவு பிஸியாக்கும்☺️

உதைபந்தாட்ட உலகக்கோப்பை நடைபெறும்போது எப்படி சுவாரசியமாகப் போட்டியை நடாத்தலாம் என்று யோசிப்போம்!

இப்போதைக்கு கூகிள் ஷீற் 25 பேரைத்தான் தாங்கும்😃

 

கால் ப‌ந்து உல‌க‌ கோப்பை 6மாச‌ க‌ட‌சில் தொட‌ங்கிது

கிரிக்கேட் உல‌க‌ கோப்பை 10ம் மாச‌ம் தொட‌ங்குது
நீண்ட‌ இடைவெளி இருக்கு.............😁😀

Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

கால் ப‌ந்து உல‌க‌ கோப்பை 6மாச‌ க‌ட‌சில் தொட‌ங்கிது

கிரிக்கேட் உல‌க‌ கோப்பை 10ம் மாச‌ம் தொட‌ங்குது
நீண்ட‌ இடைவெளி இருக்கு.............😁😀

அதுக்கிடையில் கொரோனாவில் போகாமல் இருக்க பூஸ்டர் டோஸை எங்களைப் போல யங்ஸ்ரர்ஸுக்கும் அரசாங்கம் தரவேண்டும்!☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

அதுக்கிடையில் கொரோனாவில் போகாமல் இருக்க பூஸ்டர் டோஸை எங்களைப் போல யங்ஸ்ரர்ஸுக்கும் அரசாங்கம் தரவேண்டும்!☺️

உங்களை போல ஓவர் 40 யங் பிளட் க்கு நாளை முதல் பூஸ்டர் போடலாம். ஓடி போய் போடுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

வாதவூரான் அண்ணைக்கு வாழ்த்துக்கள்.💪
என்னை வாழ்த்திய உறவுகளுக்கு மிக்க நன்றி.💞
3 ஆம் இடத்தை பெற்றதால் என்னை வாழ்த்தாத குமாரசாமி அண்ணைக்கு கண்டனங்கள்.😡🥲🤪
எல்லோருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.🙏

நீங்கள் சொல்லுறது சரிதான்.....அந்த நேரத்தில் ஏன் அப்பிடி புறுச்சு எழுதினன் எண்டு எனக்கே தெரியேல்லை..🔨(சத்தியமாய் அதை எழுதேக்க எனக்கு வெறியில்லை) 🤣

இண்டைக்கு காலமை திருப்பி பார்க்கேக்கைதான் விட்ட பிழையள் தெரிஞ்சுது. நோர்மலாய் முதல் மூண்டு பேரையும் வாழ்த்தி மற்ற ஆக்களையும் வாழ்த்துறதுதான் பண்பு :)

சரி விடுவம்.......பங்குபற்றின எல்லாருக்கும் வாழ்த்துக்கள். 
தாயக மண்ணிலிருந்தாலும் யாழ்களம் தேடி வரும் ஏராளனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

கால் ப‌ந்து உல‌க‌ கோப்பை 6மாச‌ க‌ட‌சில் தொட‌ங்கிது

கிரிக்கேட் உல‌க‌ கோப்பை 10ம் மாச‌ம் தொட‌ங்குது
நீண்ட‌ இடைவெளி இருக்கு.............😁😀

இல்லை பையன்
உலகக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப்போட்டிகள்

21.11..22  ஆரம்பமாகி 18.12.2022   இல் முடியும்

கத்தாரில் அதிக வெப்பம் தாங்க முடியாது என்று
கோடை காலத்தில் நடத்தாமல்   மழைக் காலத்தில்  நடத்தப் போகின்றார்கள்

இந்த மழைக் காலத்தில்  யார் யார் எல்லாம் வழுக்கி... 😂 விழுந்து.... எழுந்து... 😆 நீந்தப் போகின்றார்களோ....😂 தெரியவில்லை

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

50 பவுண்ஸ் தாங்க.

5 பவுண்ஸ்சை எப்படி செலவு செய்யலாம் என்று சொல்கிறேன்.

ம்......பண்ணியில் பண்ணிப்பாருமன் :(

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்லுறது சரிதான்.....அந்த நேரத்தில் ஏன் அப்பிடி புறுச்சு எழுதினன் எண்டு எனக்கே தெரியேல்லை..🔨(சத்தியமாய் அதை எழுதேக்க எனக்கு வெறியில்லை) 🤣

இண்டைக்கு காலமை திருப்பி பார்க்கேக்கைதான் விட்ட பிழையள் தெரிஞ்சுது. நோர்மலாய் முதல் மூண்டு பேரையும் வாழ்த்தி மற்ற ஆக்களையும் வாழ்த்துறதுதான் பண்பு :)

சரி விடுவம்.......பங்குபற்றின எல்லாருக்கும் வாழ்த்துக்கள். 
தாயக மண்ணிலிருந்தாலும் யாழ்களம் தேடி வரும் ஏராளனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 💐

அண்ணை நான் கோபிக்கவில்லை, விளையாட்டாக சொன்னேன். கண்ணடிக்கும் முகக்குறியை கவனிக்கலயோ?!
உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணை.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாத்தியார் said:

இல்லை பையன்
உலகக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப்போட்டிகள்

21.11..22  ஆரம்பமாகி 18.12.2022   இல் முடியும்

கத்தாரில் அதிக வெப்பம் தாங்க முடியாது என்று
கோடை காலத்தில் நடத்தாமல்   மழைக் காலத்தில்  நடத்தப் போகின்றார்கள்

இந்த மழைக் காலத்தில்  யார் யார் எல்லாம் வழுக்கி... 😂 விழுந்து.... எழுந்து... 😆 நீந்தப் போகின்றார்களோ....😂 தெரியவில்லை

த‌க‌வ‌லுக்கு ந‌ன்றி வாத்தி.................😁😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் பங்கு பற்றியவர்களுக்கும் ,போட்டியை நடத்தியவருக்கும் பாராட்டுக்கள் ...மீண்டும் இன்னொரு போட்டியில் சந்திப்போம்.
இப் போட்டியில் நான் கேவலமாய் விளையாடியும் என்னை 7ம் இடத்தில் வைத்திருக்க உதவிய  ஹசரங்கவுக்கு மனப் பூர்வ நன்றிகள் ...இன்னும் சிறப்பாக விளையாட வாழ்த்துக்கள்  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

இப் போட்டியில் நான் கேவலமாய் விளையாடியும் என்னை 7ம் இடத்தில் வைத்திருக்க உதவிய  ஹசரங்கவுக்கு மனப் பூர்வ நன்றிகள் ...

ஆர் உந்த ஹசரங்க? 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

ஆர் உந்த ஹசரங்க? 😎

இல‌ங்கை அணியை சேர்ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் தாத்தா
இப்போது உள்ள‌ இல‌ங்கை அணியில் இவ‌ர் தான் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம்................😁😀

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

skysports-ap-newsroom-wanindu-hasaranga_

 

3 minutes ago, பையன்26 said:

இல‌ங்கை அணியை சேர்ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் தாத்தா
இப்போது உள்ள‌ இல‌ங்கை அணியில் இவ‌ர் தான் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம்................😁😀

ஆ....அப்பிடியே? எனக்கு உந்த உலக கிரிக்கெட் விளையாட்டுக்கார ஆக்களை பெரிசாய் தெரியாது 😷

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 8/10/2021 at 18:49, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021 கேள்விக்கொத்து

அதிகபட்ச புள்ளிகள் 172

முதல் சுற்றிலும் சுப்பர் 12 சுற்றிலும் போட்டியில் வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு சரியான விடைக்கும் முடிவின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும்

வெற்றி (Win) - 2
தோல்வி (Loss)- 0
முடிவில்லை (No Result) - 1
சமநிலை (Tie) - 1 குறிப்பு: Super Over உள்ளதால் போட்டிகள் சமநிலையில் முடிய வாய்ப்பில்லை 

வெல்லும் அணியின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.

இல்லாவிட்டால் முடிவில்லை அல்லது சமநிலை* (மேலுள்ள குறிப்பைப் பார்க்கவும்) என்று குறிப்பிடவேண்டும்.

================

கேள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை:     

     
1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA எதிர்   PNG

OMA
2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

BAN  எதிர்   SCO

SCO
3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

IRL  எதிர்   NED

IRL
4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

SRI  எதிர்   NAM

SRI
5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO எதிர்   PNG

SCO
6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

OMA  எதிர்    BAN

BAN
7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

NAM   எதிர்   NED

NED
8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI எதிர்    IRL

SRI
9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  எதிர்    PNG

BAN
10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

OMA  எதிர்   SCO

OMA
11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

NAM   எதிர்  IRL

IRL
12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

SRI   எதிர்  NED

SRI

முதல் சுற்று பிரிவு A:    
13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அயர்லாந்து -IRL
    நமீபியா - NAM
    நெதர்லாந்து - NED
    சிறிலங்கா - SRI

 SRI ; NAM


14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #A1 - ? (2 புள்ளிகள்)
    #A2 - ? (1 புள்ளிகள்)

1. SRI 2. NAM


15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

SRI


முதல் சுற்று பிரிவு B:    
16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    பங்களாதேஷ் - BAN
    ஓமான் - OMA
    பபுவா நியூகினி - PNG
    ஸ்கொட்லாந்து - SCO

BAN ; SCO


17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #B1 - ? (2 புள்ளிகள்)
    #B2 - ? (1 புள்ளிகள்)

1. SCO 2. BAN


18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

SCO

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:


19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

AUS  எதிர்   RSA

AUS
20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

 ENG   எதிர்  WI

ENG
21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

A1   எதிர்  B2

SRI; BAN
22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்  

 IND எதிர்   PAK
23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்  B1

SCO
24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

RSA எதிர்   WI

WI
25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

PAK  எதிர்   NZL

PAK
26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர்  B2

BAN
27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.

  B1  எதிர்  A2

SCO ; NAM
28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS    A1

SRI
29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

WI    B2

BAN
30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

AFG    எதிர் PAK

PAK
31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  A1

SRI
32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS

AUS
33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்   A2

NAM

 


34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

IND  எதிர்  NZL

IND
35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG எதிர்   A1

SRI
36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  B2

BAN
37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 PAK எதிர்   A2

NAM
38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 NZL  எதிர்  B1

SCO
39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

IND   எதிர்  AFG

IND
40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று 

AUS  எதிர்  B2

BAN
41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

WI   எதிர்  A1

SRI
42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

NZL எதிர்    A2

NAM
43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  B1

SCO
44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS எதிர்    WI

WI
45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

ENG   எதிர்  RSA

RSA
46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 NZL  எதிர்   AFG

NZL
47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

PAK   எதிர்  B1

SCO
48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  A2

NAM

சுப்பர் 12 பிரிவு 1:    
49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    அவுஸ்திரேலியா - AUS
    இங்கிலாந்து - ENG
    தென்னாபிரிக்கா - RSA
    மேற்கிந்தியத் தீவுகள் - WI
    A1 - முதல் சுற்றில் பிரிவு A இல் முதலாவதாக வந்த அணி
    B2 முதல் சுற்றில் பிரிவு B இல் இரண்டாவதாக வந்த அணி

AUS ; ENG


50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி A1 - ? (3 புள்ளிகள்)
    #அணி A2 - ? (2 புள்ளிகள்)

1. ENG 2. AUS


51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ENG


சுப்பர் 12 பிரிவு 2:    
52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    ஆப்கானிஸ்தான் - AFG
    இந்தியா -IND
    நியூஸிலாந்து -NZL
    பாகிஸ்தான் - PAK
    A2 முதல் சுற்றில் பிரிவு A இல் இரண்டாவதாக வந்த அணி
    B1 முதல் சுற்றில் பிரிவு B இல் முதலாவதாக வந்த அணி

IND; NZL


53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)
    #அணி B1 - ? (2 புள்ளிகள்)
    #அணி B2 - ? (1 புள்ளிகள்)

1.IND; 2. NZL


54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

NZL

அரையிறுதிப் போட்டிகள்:    
    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)  7:30 PM  

ENG; NZL


56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    
அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல் இடம்) 7:30 PM

AUS; IND

 

இறுதிப் போட்டி:    
    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.
57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி 7:30 PM

ENG;AUS

 

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    
58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

AUS


59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்

PNG
60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

SURYAKUMAR YADAV


61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

ENG


62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

NGIDI


63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

ENG


64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

POORAN


65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

AUS


66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

MUJEEB UR RAHMAN


67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

WI


68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

MAXWELL
69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

PAK

போட்டி விதிகள்

  1. போட்டி முடிவு திகதி சனி 16 அக்டோபர் 2021 பிரித்தானிய நேரம் மதியம் 12 மணி.
  2. ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.
  3. சகல கேள்விகளுக்கும் பதில்கள் முழுமையாகத் தரப்படவேண்டும்.
  4. பதில் அளித்த பின்பு திருத்தங்களை அதே நாளில் மாத்திரம் செய்யலாம். அதன் பின்னர் திருத்தவேண்டி ஏற்படின் போட்டி நடத்துபவரிடம் முன்னரே அனுமதி பெறவேண்டும்.
  5. ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.


 

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

 

சுவை அண்ணா இது போன‌ வ‌ருட‌ உல‌க‌ கோப்பை
இந்த‌ வ‌ருட‌ உல‌க‌ கோப்பை லிங்கை பாருங்கோ பார்த்து அதுக்கு ப‌தில‌ அளியுங்கோ 

போட்டி ப‌திவு ப‌தியும் முத‌ல் இது புது போட்டி ப‌திவா ப‌ழைய‌ ப‌திவா என்று பார்க்கிறேல‌யா 

வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்

Link to comment
Share on other sites

13 minutes ago, சுவைப்பிரியன் said:

 

சுவை , மற்ற திரி . நீங்கள் 2021 உலககோப்பைக்கான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

2004 ம் ஆண்டு தொடக்கம் யாழ் கருத்துக்களத்தில் ஆட்டம் இழக்காமல் நிதானமாக துடுப்பெடுத்து ஆடி பல்லாயிரம் கருத்துக்களை குவித்த கிருபனுக்கு பாராட்டுக்கள்!  

யாழ் இணையத்தை காப்பாற்ற வேண்டும் எனும் உங்கள் ஓர்மம் மெய்ச்சத்தக்கது. 

உங்களைப்போல் ஒரு சிலர் உள்ளதாலேயே இங்கு பார்வையிடவும், கருத்து இடவும் வருகின்றேன். நன்றி!

போட்டியில் கலந்து கொண்ட வெற்றி பெற்ற கருத்துக்களை பகிர்ந்த எல்லோருக்கும் பாராட்டுக்களும், நன்றியும்!

ஐயா சுவை பலர் எதிர்வு கூறாத கேள்விகளுக்கு சரியாக பதில் கூறி உள்ளார். ஆனால் கடைநிலையில் உள்ளார். இந்த மாட்டர் தான் புரியுது இல்லை. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

யாழ் இணையத்தை காப்பாற்ற வேண்டும் எனும் உங்கள் ஓர்மம் மெய்ச்சத்தக்கது. 

 

37 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

2004 ம் ஆண்டு தொடக்கம் யாழ் கருத்துக்களத்தில் ஆட்டம் இழக்காமல் நிதானமாக துடுப்பெடுத்து ஆடி பல்லாயிரம் கருத்துக்களை குவித்த கிருபனுக்கு பாராட்டுக்கள்!  

கிருபருக்கு வாழ்த்து தெரிவிக்க 2021  இல்லை 2022  என்றாலும் பரவாயில்லை எல்லாரும் கொரோனாக் காரணத்தால் ஒரு வருடத்தை மறந்து விட்டோம்🙏👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

2004 ம் ஆண்டு தொடக்கம் யாழ் கருத்துக்களத்தில் ஆட்டம் இழக்காமல் நிதானமாக துடுப்பெடுத்து ஆடி பல்லாயிரம் கருத்துக்களை குவித்த கிருபனுக்கு பாராட்டுக்கள்!  

யாழ் இணையத்தை காப்பாற்ற வேண்டும் எனும் உங்கள் ஓர்மம் மெய்ச்சத்தக்கது. 

உங்களைப்போல் ஒரு சிலர் உள்ளதாலேயே இங்கு பார்வையிடவும், கருத்து இடவும் வருகின்றேன். நன்றி!

வாட்ஸப் குழுமங்கள் பல இருந்தாலும், யாழ் இணையத்தில்தான் அரசியல், இலக்கியம் பற்றி பதிவதும் கதைப்பதும். அதனால் யாழை விட்டு போகமுடியாது உள்ளது.

இந்தப் போட்டிகள் எல்லாம் முன்னர் நவீனன் நடாத்தினார். அவர் வராமல் விட்டதன் பின்னர் பலரின் வேண்டுகோளால் நடாத்துகின்றேன். கூகிள் ஷீற்றின் புண்ணியத்த்தில் அதிக நேரம் செலவழிக்கவேண்டியதில்லை!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/11/2021 at 21:38, குமாரசாமி said:

ஆர் உந்த ஹசரங்க? 😎

ஹாஹா🤣 போன போட்டியில் ஹசரங்க யார் என்று கேட்டவர்கள்😂 இந்த போட்டியில் அவரை தெரிவு செய்து இருக்கினம்tw_lol: 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஹாஹா🤣 போன போட்டியில் ஹசரங்க யார் என்று கேட்டவர்கள்😂 இந்த போட்டியில் அவரை தெரிவு செய்து இருக்கினம்tw_lol: 

நான் பொய் சொல்ல‌ மாட்டேன் க‌ண்டிய‌லோ
குசா தாத்தா என்னிட‌ம் கிரிக்கெட் ப‌ற்றி ப‌ல‌ விடைய‌ங்க‌ள் போனில் கேட்டார்
எல்லாம் நான் பின்னாளில் சொல்லி கொடுத்த‌து

என்டாலும் ம‌னுஷ‌ன் கிரிக்கேட் போட்டியில் க‌ணிப்பை ச‌ரியா தான் க‌ணித்து இருக்கிறார்

இப்ப‌ கேலுங்கோ இல‌ங்கை வீர‌ர்க‌ளை ப‌ற்றி தாத்தா உங்க‌ளுக்கே பாட‌ம் எடுப்பார் லொல்..............🤣😁😂

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

ஹாஹா🤣 போன போட்டியில் ஹசரங்க யார் என்று கேட்டவர்கள்😂 இந்த போட்டியில் அவரை தெரிவு செய்து இருக்கினம்tw_lol: 

நல்ல ஞாபக சக்தி போல.... ஞாபகசக்திக்கு என்ன சாப்பாடு சாப்பிடுறியள்?  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, பையன்26 said:

நான் பொய் சொல்ல‌ மாட்டேன் க‌ண்டிய‌லோ
குசா தாத்தா என்னிட‌ம் கிரிக்கெட் ப‌ற்றி ப‌ல‌ விடைய‌ங்க‌ள் போனில் கேட்டார்
எல்லாம் நான் பின்னாளில் சொல்லி கொடுத்த‌து

என்டாலும் ம‌னுஷ‌ன் கிரிக்கேட் போட்டியில் க‌ணிப்பை ச‌ரியா தான் க‌ணித்து இருக்கிறார்

இப்ப‌ கேலுங்கோ இல‌ங்கை வீர‌ர்க‌ளை ப‌ற்றி தாத்தா உங்க‌ளுக்கே பாட‌ம் எடுப்பார் லொல்..............🤣😁😂

அண்ணர் கிரிக்கட்டில் வெரிகுட்டாக இருப்பது தங்கச்சிக்கு பெருமைதானே பையா.......!   👌

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

நல்ல ஞாபக சக்தி போல.... ஞாபகசக்திக்கு என்ன சாப்பாடு சாப்பிடுறியள்?  😂

நான் யாழில் எழுதா விட்டாலும் , வாசித்து கொண்டு தான் இருந்தேன்...நீங்கள் ஹசரங்காவை தெரிவு செய்தது சிரிப்பாய் இருந்தது அண்ணா ...ஆனால் பிடித்திருந்தது😀 
 

23 hours ago, பையன்26 said:

நான் பொய் சொல்ல‌ மாட்டேன் க‌ண்டிய‌லோ
குசா தாத்தா என்னிட‌ம் கிரிக்கெட் ப‌ற்றி ப‌ல‌ விடைய‌ங்க‌ள் போனில் கேட்டார்
எல்லாம் நான் பின்னாளில் சொல்லி கொடுத்த‌து

என்டாலும் ம‌னுஷ‌ன் கிரிக்கேட் போட்டியில் க‌ணிப்பை ச‌ரியா தான் க‌ணித்து இருக்கிறார்

இப்ப‌ கேலுங்கோ இல‌ங்கை வீர‌ர்க‌ளை ப‌ற்றி தாத்தா உங்க‌ளுக்கே பாட‌ம் எடுப்பார் லொல்..............🤣😁😂

எனக்கு சந்தோசம் பையா 🤞

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரதி said:

நான் யாழில் எழுதா விட்டாலும் , வாசித்து கொண்டு தான் இருந்தேன்...நீங்கள் ஹசரங்காவை தெரிவு செய்தது சிரிப்பாய் இருந்தது அண்ணா ...ஆனால் பிடித்திருந்தது😀 
 

எனக்கு சந்தோசம் பையா 🤞

தாத்தாவும் பேரனும் கால்பந்தில்தானாம் மேலே வந்து கால்மேல் கால் போட்டுகொண்டு உட்காரப் போறாங்களாம்.........நடந்தால் மகிழ்ச்சி.......!   😂

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை (Arjuna Mahendran) நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் நாம் சட்டமா அதிபரிடம் கலந்துரையாடினோம். சட்ட இடையூறுகள் இந்தநிலையில் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சில சட்ட இடையூறுகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். நாம் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் இது தொடர்பில் எழுத தீர்மானித்துள்ளோம். இந்தநிலையில் நாடுகடத்தல் சட்டம் இதற்கு தடையாக இருக்காது என்ற தர்க்கத்தை இந்த தரப்பிலிருந்து அனுப்பியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  எனவே, நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முயல்கின்றோம் அத்தோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்து. அது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்றுள்ளன, மீண்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை மேற்கொள்வதாக இருந்தால் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு தடவை அனுமதியை பெற்றுகொள்ள வேண்டும். இதனடிப்படையில், அடுத்த வழக்கு விசாரணை நடைபெறும் தினத்தில் அதற்கு அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் தெரிவித்துள்ளார். https://ibctamil.com/article/action-to-bring-arjuna-mahendran-to-the-country-1731023300#google_vignette
    • 3000க்கும் மேற்பட்ட வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் இரத்து! இந்த வருடத்தில் 3000 க்கும் மேற்பட்ட வாகன சாரதிகளின் அனுமதிப் பத்திரங்கள் நீதிமன்றங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2024 ஜனவரி மாதம் முதல் 3,249 சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். சாரதிகள் செய்த பல்வேறு குற்றங்களுக்காக நீதிமன்றங்களால் நடத்தப்பட்ட வழக்கு விசாரணைகளின் போது உரிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவதற்கு கவனக்குறைவாக வாகனங்களை செலுத்துவதும், வாகனங்கள் சரியான தரத்தில் இல்லாததுமே பிரதான காரணம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் மொஹமட் மஹிஷ் தெரிவித்துள்ளார். எனவே, வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னர் அதன் தரத்தை பரிசோதிப்பது அவசியமானது. நாட்டின் வீதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகளும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1407734
    • டொனால்ட் ட்ரம்பின்  (Donald Trump) தைரியம் தன்னை ஈர்த்துள்ளது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin)  தெரிவித்துள்ளார். ரஷ்யாவில்(Russia)  நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “டொனால்டு ட்ரம்பை தாமாகவே முன்வந்து தொடர்பு கொள்வதில் எந்த அவமானமும் இருப்பதாக தாம் கருதவில்லை என குறிப்பிட்டுள்ள விளாடிமிர் புடின், அதை நான் செய்ய விரும்பவில்லை. டொனால்ட் ட்ரம்பின் தைரியம் எவரேனும் ஒருவர் மீண்டும் தம்மை தொடர்பு கொண்டால் அதை தாம் வரவேற்பதாகவும், விவாதிக்க தயார். அது போலவே, டொனால்டு ட்ரம்புடனும் தாம் விவாதிக்க தயாராக இருக்கின்றேன்.   ஜூலை மாதம் ட்ரம்ப் மீதான தாக்குதலின் போது அவரின் செயல்பாடு தம்மை ஈர்த்தது. அவர் ஒரு தைரியமான நபராக மாறியுள்ளார். மட்டுமின்றி, அந்த தருணத்திலும் பொதுவான கொள்கைகளுக்காக போராட வேண்டும் என ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது உண்மையில் வியக்க வைக்கும் செயல். புடினின் வாழ்த்து ஒரு நபர் தனது உண்மையான சுயத்தை அசாதாரணமான சூழ்நிலைகளில் வெளிப்படுத்துகிறார், அங்கு அவர் ஒரு மனிதனைப் போல தைரியமான முறையில் தன்னை நிரூபித்தார். ட்ரம்பின் முதல் ஆட்சி காலத்தில் அவரை கேலி செய்தவர்கள் பலர். ஒரு முடிவெடுக்க முடியாமல் அவரை தடுமாற வைத்தார்கள்.தற்போது என்ன நடக்கும் என்பது தமக்கு தெரியவில்லை ” என்றார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றுள்ள நிலையில் அவருக்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்தனர். ரஸ்ய ஜனாதிபதி புடினின் வாழ்த்து மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் நேர்காணலில் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக அவர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/putin-praises-trump-says-russia-ready-for-dialogue-1731016171#google_vignette
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.