Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை:     

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA 

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

BAN  

3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

IRL  

4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

SRI  

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO 

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

BAN

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

NED

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI 

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

SCO

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

IRL

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

SRI   

முதல் சுற்று பிரிவு A:    

13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்)

    சிறிலங்கா - SRI

   அயர்லாந்து -IRL

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #A1 - SRI

    #A2 - IRL

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!

 SRI

முதல் சுற்று பிரிவு B:    

16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்)

    பங்களாதேஷ் - BAN

   ஸ்கொட்லாந்து - SCO

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #B1 - BAN

    #B2 - SCO

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! 

 BAN

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

AUS  

20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

 ENG 

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக்கொடுக்கவேண்டும்.

BAN

22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்  

 IND 

23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர் SRI

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

WI

25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

NZL

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர் BAN

27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

  B1  எதிர்  A2

BAN VS IRL

28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS  V SRL

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

WI    V BAN

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

PAK

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

RSA  எதிர்  SRL

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS

33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்   IRL

34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

IND  

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

ENG எதிர்   IRL

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

RSA  எதிர்  SCO

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

 PAK எதிர்   SRI

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

 NZL  எதிர்  BAN

39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

IND   

40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

AUS  எதிர்  BAN

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

WI   எதிர்  SRL

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

NZL எதிர்    IRL

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

IND  எதிர்  SCO

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS 

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

ENG   

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 NZL  

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

PAK   எதிர்  BAN

48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

IND  எதிர்  SRL

சுப்பர் 12 பிரிவு 1:    

49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்)

    1- அவுஸ்திரேலியா - AUS

    2- இங்கிலாந்து - ENG

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #அணி A1 - AUS

    #அணி A2 - ENG

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!

SCO

சுப்பர் 12 பிரிவு 2:    

52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்)

    இந்தியா -IND

    நியூஸிலாந்து -NZL

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #அணி B1 - IND

    #அணி B2 - NZL

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! 

IRL

அரையிறுதிப் போட்டிகள்:    

    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்டவிடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவதுஇடம்)  7:30 PM  

AUS V NZL

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல்இடம்) 7:30 PM

ENG V IND

இறுதிப் போட்டி:    

    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில்உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல்வெற்றி பெறும் அணி 7:30 PM

 AUS

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    

58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 AUS 

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 OMN

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு4 புள்ளிகள்)

Virat Kohli

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! )

 AUS

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு4 புள்ளிகள்)

 Rashid Khan

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! )

 AUS

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியானபெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

 David Warner

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியைசேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில்இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 IND

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 Glen Maxwell

Pat Cummins 

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்தஅணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கானஅணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 AUS

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 Glen Maxwell

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! )

IND

மூன்று கிழமைகளாக யாழுக்கு வராமையால் edit முடியவில்லை..கேள்விக்கொத்தில் “கே” யை காணவில்லை.. 

அதே போல கேள்வி 66ல் Glen Maxwellலை நம்ப முடியாது.. 

முதன்முதலாக பங்குபற்றுவதால் கடைசியில் வந்தாலும் பரவாயில்லை

  • Replies 1.2k
  • Views 89.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அத்துடன் cutoff timeற்குள் போட்டியில் பங்குபற்றியுள்ளேன் என நம்புகிறேன்( Australian 8am = UK 10pm)

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

@பிரபா சிதம்பரநாதன் இன்னும் நேரம் இருக்கு ஓடியாங்கோ🤣

இது பட பஸ் இதை விட்டா ஊருக்கு நடந்துதான் போகோணும்.

ஒரு மாதிரி நேரத்திற்குள் வந்துவிட்டேன்.😅 சீட் கிடைக்காட்டிலும் பரவாயில்லை நின்றுகொண்டே ஊருக்கு போயிடலாம்

6 hours ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீக்கு... ஒரு வேண்டுகோள். பிரபா சிதம்பரநாதனுக்காக... கிரிக்கெட் போட்டியின் விதி முறையை தளர்த்தி, அவரை... போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுகின்றேன். நன்றி.

நன்றி .. தமிழ்சிறி அண்ணா.. 

உங்களைப்போலவே நானும் இந்த முறைதான் போட்டியில் பங்குபற்றுகிறேன்..எப்படியும் கடைசிக்கு முதலிடத்தில் எனது பெயர் வரும்.. அவ்வளவுதான்..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பிரபா சிதம்பரநாதன் said:

ஒரு மாதிரி நேரத்திற்குள் வந்துவிட்டேன்.😅 சீட் கிடைக்காட்டிலும் பரவாயில்லை நின்றுகொண்டே ஊருக்கு போயிடலாம்

நன்றி .. தமிழ்சிறி அண்ணா.. 

உங்களைப்போலவே நானும் இந்த முறைதான் போட்டியில் பங்குபற்றுகிறேன்..எப்படியும் கடைசிக்கு முதலிடத்தில் எனது பெயர் வரும்.. அவ்வளவுதான்..

என்னது நிண்டு கொண்டா? பஸ் புல். புட்போட்டில் நிண்டு வாங்கோ🤣.

@MEERA மட்டும்தான் பாக்கி. டைமுக்கு வந்தார் என்றால் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கியர் பெட்டியில் உட்கார வைக்கலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அத்துடன் cutoff timeற்குள் போட்டியில் பங்குபற்றியுள்ளேன் என நம்புகிறேன்( Australian 8am = UK 10pm)

இத்துடன் கடை பூட்டப்படுகிறது.

13 minutes ago, goshan_che said:

என்னது நிண்டு கொண்டா? பஸ் புல். புட்போட்டில் நிண்டு வாங்கோ🤣.

@MEERA மட்டும்தான் பாக்கி. டைமுக்கு வந்தார் என்றால் டிரைவர் சீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கியர் பெட்டியில் உட்கார வைக்கலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

இத்துடன் கடை பூட்டப்படுகிறது.

ஐயோ அண்ணை இன்னும் 1 மணதியாலம் 20 நிமிசம் இருக்கு.

பிறகு லிங் தேடி பாத்தனான் கிடைக்கேல்ல. யூ எஸ் சில் ESPN PLUS இல் streaming என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

அத்துடன் cutoff timeற்குள் போட்டியில் பங்குபற்றியுள்ளேன் என நம்புகிறேன்( Australian 8am = UK 10pm)

55, 56 மற்றும் 66 ஆவது கேள்விகளை மீண்டும் சரிபார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஐயோ அண்ணை இன்னும் 1 மணதியாலம் 20 நிமிசம் இருக்கு.

பிறகு லிங் தேடி பாத்தனான் கிடைக்கேல்ல. யூ எஸ் சில் ESPN PLUS இல் streaming என்கிறார்கள்.

http://ipl.mylivecricket.live/?m=1

மீரா வருவதாக இருந்தால் முதலே வந்திருப்பார்.
நான் பார்ப்பது குறைவு.நேரம் கிடைக்கும் போது இந்ந லிங்கில்த் தான் பார்ப்பேன்.
ரொம்ப அவதானமாக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

மீரா வருவதாக இருந்தால் முதலே வந்திருப்பார்.
நான் பார்ப்பது குறைவு.நேரம் கிடைக்கும் போது இந்ந லிங்கில்த் தான் பார்ப்பேன்.
ரொம்ப அவதானமாக இருக்க வேண்டும்

பகிர்விற்கு நன்றி அண்ணா
கடை பூட்டியாகி விட்டது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, வாத்தியார் said:

பகிர்விற்கு நன்றி அண்ணா
கடை பூட்டியாகி விட்டது

இல்லை....நிர்வாகி சொன்ன ரைம் பிரிட்டிஷ் ரைம்.
நாங்கள் ஐரோப்பிய யூனியன்காரர். எங்கடை நேரம் அங்கை செல்லாது.:cool:
ஆக இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு.....

தட்டிவான் அனுபவஸ்தர்கள் ஓடியாந்து  ஏறுங்கோ.....😁

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இல்லை....நிர்வாகி சொன்ன ரைம் பிரிட்டிஷ் ரைம்.
நாங்கள் ஐரோப்பிய யூனியன்காரர். எங்கடை நேரம் அங்கை செல்லாது.:cool:
ஆக இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு.....

தட்டிவான் அனுபவஸ்தர்கள் ஓடியாந்து  ஏறுங்கோ.....😁

ஆனைகோட்டை, மானிப்பாய், சங்கானை, சித்தங்கேணி, பண்டத்தரிப்பு, மாதகல், சில்லாலை ஏறுங்கோ🤣.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Eppothum Thamizhan said:

55, 56 மற்றும் 66 ஆவது கேள்விகளை மீண்டும் சரிபார்க்கவும்.

Edit செய்யமுடியவில்லை.. ஆகையால் மீண்டும் பதியலாம் என நினைக்கிறேன்.. 20 நிமிடங்கள் இன்னமும் உள்ளது..😬

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, goshan_che said:

ஆனைகோட்டை, மானிப்பாய், சங்கானை, சித்தங்கேணி, பண்டத்தரிப்பு, மாதகல், சில்லாலை ஏறுங்கோ🤣.

அவுஸ்ரேலியா,சிறிலங்கா,இந்தியா,கனடா,அமெரிக்கா,நோர்வே,பிரான்ஸ்,டென்மார்க் எல்லாம் ஓடியாந்து ஏறுங்கோ....😂

ஜேர்மனியை கூப்பிடேல்லை ஏனெண்டால் இப்ப சுடுதண்ணியை ஊத்தினாலும் எழும்பானுவள் 😜

கெட்டுது போ பெரிய பிரித்தானியாவை விட்டுட்டன்....பிறகு வைச்சு செய்வானுகள்..😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அவுஸ்ரேலியா,சிறிலங்கா,இந்தியா,கனடா,அமெரிக்கா,நோர்வே,பிரான்ஸ்,டென்மார்க் எல்லாம் ஓடியாந்து ஏறுங்கோ....😂

ஜேர்மனியை கூப்பிடேல்லை ஏனெண்டால் இப்ப சுடுதண்ணியை ஊத்தினாலும் எழும்பானுவள் 😜

கெட்டுது போ பெரிய பிரித்தானியாவை விட்டுட்டன்....பிறகு வைச்சு செய்வானுகள்..😁

சரி நான் கூப்பிடுறன் கமான் பெபி, கமான் பெபி🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

ள்விக்கொத்து

முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 12) வரை:     

1)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 ஓமான் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

OMA 

2)    முதல் சுற்று பிரிவு B:17-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்     

BAN  

3)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 அயர்லாந்து எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

IRL  

4)    முதல் சுற்று பிரிவு A:18-ஒக்-21 சிறிலங்கா எதிர் நமீபியா 7:30 PM அபுதாபி    

SRI  

5)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஸ்கொட்லாந்து எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

SCO 

6)    முதல் சுற்று பிரிவு B:19-ஒக்-21 ஓமான் எதிர் பங்களாதேஷ் 7:30 PM மஸ்கட்     

BAN

7)    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 நமீபியா எதிர் நெதர்லாந்து 3:30 PM அபுதாபி    

NED

8 )    முதல் சுற்று பிரிவு A:20-ஒக்-21 சிறிலங்கா எதிர் அயர்லாந்து 7:30 PM அபுதாபி    

SRI 

9)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 பங்களாதேஷ் எதிர் பபுவா நியூகினி 3:30 PM மஸ்கட்    

BAN  

10)    முதல் சுற்று பிரிவு B:21-ஒக்-21 ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து 7:30 PM மஸ்கட்    

SCO

11)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 நமீபியா எதிர் அயர்லாந்து 3:30 PM சார்ஜா    

IRL

12)    முதல் சுற்று பிரிவு A:22-ஒக்-21 சிறிலங்கா எதிர் நெதர்லாந்து 7:30 PM சார்ஜா    

SRI   

முதல் சுற்று பிரிவு A:    

13)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்)

    சிறிலங்கா - SRI

   அயர்லாந்து -IRL

14)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 13) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #A1 - SRI

    #A2 - IRL

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!

 SRI

முதல் சுற்று பிரிவு B:    

16)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்)

    பங்களாதேஷ் - BAN

   ஸ்கொட்லாந்து - SCO

17)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #B1 - BAN

    #B2 - SCO

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! 

 BAN

சுப்பர் 12 சுற்றுப் போட்டி கேள்விகள் 19) முதல் 48) வரை:

19)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா 3:30 PM அபுதாபி    

AUS  

20)    சுப்பர் 12 பிரிவு 1: 23-ஒக்-21 இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 7:30 PM துபாய்  

 ENG 

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக்கொடுக்கவேண்டும்.

BAN

22)    சுப்பர் 12 பிரிவு 2: 24-ஒக்-21 இந்தியா எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்  

 IND 

23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர் SRI

24 )    சுப்பர் 12 பிரிவு 1: 26-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM துபாய்    

WI

25)    சுப்பர் 12 பிரிவு 2: 26-ஒக்-21 பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து 7:30 PM சார்ஜா  

NZL

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர் BAN

27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக்கொடுக்கவேண்டும்.

  B1  எதிர்  A2

BAN VS IRL

28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS  V SRL

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

WI    V BAN

30)    சுப்பர் 12 பிரிவு 2: 29-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் பாகிஸ்தான் 7:30 PM துபாய்    

PAK

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  SRL

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS

33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்   IRL

34)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 இந்தியா எதிர் நியூஸிலாந்து 7:30 PM துபாய்    

IND  

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG எதிர்   IRL

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  SCO

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 PAK எதிர்   SRI

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 NZL  எதிர்  BAN

39)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 இந்தியா எதிர் ஆப்கானிஸ்தான் 7:30 PM அபுதாபி    

IND   

40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று 

AUS  எதிர்  BAN

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

WI   எதிர்  SRL

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

NZL எதிர்    IRL

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  SCO

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS 

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா  

ENG   

46)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் 3:30 PM அபுதாபி  

 NZL  

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

PAK   எதிர்  BAN

48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  SRL

சுப்பர் 12 பிரிவு 1:    

49)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்)

    1- அவுஸ்திரேலியா - AUS

    2- இங்கிலாந்து - ENG

50)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும்.  (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #அணி A1 - AUS

    #அணி A2 - ENG

51)    சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!

SCO

சுப்பர் 12 பிரிவு 2:    

52)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியானபதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள்கிடைக்கலாம்)

    இந்தியா -IND

    நியூஸிலாந்து -NZL

53)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியானவரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 52) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமேஏற்றுக்கொள்ளப்படும்.    (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்)

    #அணி B1 - IND

    #அணி B2 - NZL

54)    சுப்பர் 12 சுற்று பிரிவு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! 

IRL

அரையிறுதிப் போட்டிகள்:    

    அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 50)க்கும் 53) க்கும் கொடுக்கப்பட்டவிடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும்.

55)   முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

அரையிறுதி 1: 10 நவ 2021 அணி A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி B2 (பிரிவு 2 இரண்டாவதுஇடம்)  7:30 PM  

AUS 

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)    

அரையிறுதி 2: 11 நவ 2021 அணி A2 (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் அணி B1 (பிரிவு 2 முதல்இடம்) 7:30 PM

IND

இறுதிப் போட்டி:    

    இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 55)க்கும் 56) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில்உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும்.

57)    உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)

இறுதிப் போட்டி: 14 நவ 2021 அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல்வெற்றி பெறும் அணி 7:30 PM

 AUS

உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்:    

58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 AUS 

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

 OMN

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு4 புள்ளிகள்)

Virat Kohli

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 60 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! )

 AUS

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு4 புள்ளிகள்)

 Rashid Khan

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 62 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! )

 AUS

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியானபெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

David Warner 

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியைசேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 64 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில்இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 IND

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 Tim Southee 

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்தஅணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 66 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கானஅணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 AUS

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக்குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

 Glen Maxwell

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்,  கேள்வி 68 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டியஅவசியமில்லை! )

IND

மூன்று கிழமைகளாக யாழுக்கு வராமையால் edit முடியவில்லை..கேள்விக்கொத்தில் “கே” யை காணவில்லை.. 

அதே போல கேள்வி 66ல் Glen Maxwellலை நம்ப முடியாது.. 

முதன்முதலாக பங்குபற்றுவதால் கடைசியில் வந்தாலும் பரவாயில்லை

@Eppothum Thamizhan நன்றி அண்ணா.. 

திருத்தியுள்ளேன்.. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

நன்றி அண்ணா.. 

திருத்தியுள்ளேன்.. 

எதுக்கும் கிருபன் வாத்தியார் தடியோடு வருவார்.பொறுமையாக இருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

@கிருபன் எனக்கு edit செய்யமுடியாதமையால் எனது பதில்களை திரும்பவும் quote செய்துள்ளேன்.. போட்டி விதிமுறைகளை மீறவில்லை என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

எதுக்கும் கிருபன் வாத்தியார் தடியோடு வருவார்.பொறுமையாக இருங்கோ.

நான் ஒரேயொருக்காகதான் எனது தையல் teacherடம் செமஅடி வாங்கியிருக்கிறேன்.. இடது கையால் ஒழுங்காக தைக்கமுடியாதமையால்

மற்றபடி எனக்கு கிடைத்த அதிக தண்டனைகள் பெரும்பாலும் வகுப்பறைக்கு வெளியே என்னை நிற்கவிட்டதுதான் ஈழப்பிரியன் uncle ..

கிருபன் வாத்தியாரும் disqualify என்றுதான் சொல்வார் தடியோடு வரமாட்டார்.. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

@Eppothum Thamizhan நன்றி அண்ணா.. 

திருத்தியுள்ளேன்.. 

ஒருவர் இருமுறை விடையளிக்க முடியாது என்பதால் நீங்கள் எல்லாவற்றையும் திருப்பி எழுதவேண்டியதில்லை. திரும்ப பதிந்ததை edit பண்ணி அந்த மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் (55, 56, 66) பதிலளிக்கலாம் என்று நினைக்கிறேன். 66 ஆவது கேள்விக்கு Maxwell அல்லது Cummins என்று மட்டுமே பதிலளிக்கமுடியும் என்று நினைக்கிறேன். எதுக்கும் கிருபன் வாத்தியார் வரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1st Match, First Round Group B, Al Amerat, Oct 17 2021, ICC Men's T20 World Cup
Tomorrow
6:00am

Match yet to begin
2nd Match, First Round Group B (N), Al Amerat, Oct 17 2021, ICC Men's T20 World Cup
Tomorrow
10:00am

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

27) சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி
* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக் கொடுக்கவேண்டும்.
B1 A2

@கறுப்பி,

உங்கள் தெரிவுகளின் படி இது BAN vs IRL.

பதிலை மாற்ற விரும்பினால் சொல்லுக்கள். கணிப்பு என்பதால் மாற்றவேண்டிய கட்டாயம் இல்லை :)

33) சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று
AFG A2

உங்கள் தெரிவுகளின் படி இது AFG vs IRL.

பதிலை மாற்ற விரும்பினால் சொல்லுக்கள். கணிப்பு என்பதால் மாற்றவேண்டிய கட்டாயம் இல்லை :)

51) சுப்பர் 12 சுற்று பிரிவு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

உங்கள் பதில்களின் படி WI முதலாவதாக வருவதால் கேள்வி 51) க்கு WI பொருத்தமில்லை. வேறு ஒரு பதிலைத் தந்தால் நல்லது :) உங்கள் பதில்களின் அடிப்படையில் வெற்றிகள் பின்வருமாறு உள்ளன :)

Team Pld W
AUS 5 4
ENG 5 4
RSA 5 2
WI 5 4
SRI 5 3
SCO 5 0

பதில்கள் அப்படியே இருக்கட்டும் . பரீட்சை வினாத்தாள்  மாதிரி இருக்கே :)

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தேடிய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்🙏🙏🙏🙏🙏.

பங்கு பற்ற முடியாமல் போனதற்கு உங்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்🙏.

பங்கு பற்றிய உறவுகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Edited by MEERA

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

27. பங்காளதேஸ் 
33. ஆப்கானிஸ்தான்
37.பாக்கிஸ்தான் 
46. நியூஸிலாந்து
48. இந்தியா

நன்றி கிருபன் இவற்றை மட்டும் மாத்தி விடுங்கோ ...அவசரப்பட்டு எழுதியதால் நிறைய பிழைகள் ...சிரமத்திற்கு மன்னிக்கவும் ...உண்மையில் முதலாவது அரையிறுதிக்கு இலங்கையை போட வேண்டும் என்று இருந்தேன் ....அவசரத்தில் வேறு எதையோ போட்டு விட்டேன்.
உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி ...தமிழினியை இந்த முறை போட்டியில்  காணவில்லை 

அப்படியே மாற்றியுள்ளேன்.😀

👇 இது விடுபட்டிருந்தது.

19 hours ago, ரதி said:

42.சிறிலங்கா

42)    "சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா
* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று"  

 NZL vs   A2

உங்கள் தெரிவுகளின்படி NZL உம் IRL உம் விளையாடும், விடையை மாற்ற விரும்பினால் சொல்லுங்கள். மாற்ற வேண்டும் என்று கட்டாயம் இல்லை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@கிருபன் எனக்கு edit செய்யமுடியாதமையால் எனது பதில்களை திரும்பவும் quote செய்துள்ளேன்.. போட்டி விதிமுறைகளை மீறவில்லை என நினைக்கிறேன்

போட்டியில் ஆர்வமுடன் கலந்துகொண்டதற்கு நன்றி பிரபா :)

சுப்பர் 12 சுற்றில் பல கேள்விகளுக்கு பதில்கள் இல்லை. அவை உடனடியாக ஆரம்பிக்காததால் உங்கள் விடைகளை ஓரிரு நாட்களுக்குள் தந்தால் நல்லது 😎

8 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நான் ஒரேயொருக்காகதான் எனது தையல் teacherடம் செமஅடி வாங்கியிருக்கிறேன்.. இடது கையால் ஒழுங்காக தைக்கமுடியாதமையால்

மற்றபடி எனக்கு கிடைத்த அதிக தண்டனைகள் பெரும்பாலும் வகுப்பறைக்கு வெளியே என்னை நிற்கவிட்டதுதான் ஈழப்பிரியன் uncle ..

கிருபன் வாத்தியாரும் disqualify என்றுதான் சொல்வார் தடியோடு வரமாட்டார்.. 

ரீச்சர்மாரிடம் எல்லோரும் அடி வாங்கியிருக்கின்றோம். எனக்கு சயன்ஸ் மாஸ்ரர் வட்டவாரி ஒழுங்காகப் பிடிக்கவில்லை என்று கன்னத்தில் பழுக்க அடிபோட்டார். ☹️

disqualified ஆக்கும் அளவிற்கு பெரிதாக ஒன்றும் இல்லை.

கீழே👇 உள்ள கேள்விகளுக்கு அணி ஒன்றைக் கணித்துத் தந்தாலே போதும்😎

10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

15)    முதல் சுற்று பிரிவு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்!

 SRI

15) முதலாவதாக கணித்த SRI இறுதியாகவும் வரமுடியாது! உங்கள் கணிப்பின்படி NAM இறுதியாக வருகின்றது. மாற்றவேண்டிய பதிலைத் தாருங்கள்.

Team Pld W
IRL 3 2
NAM 3 0
NED 3 1
SRI 3 3

10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

18)    முதல் சுற்று பிரிவு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளிவழங்கப்படும்! 

 BAN

18) முதலாவதாக கணித்த BAN இறுதியாகவும் வரமுடியாது! உங்கள் கணிப்பின்படி PNG இறுதியாக வருகின்றது. மாற்றவேண்டிய பதிலைத் தாருங்கள்.

Team Pld W

BAN 3 3
OMA 3 1
PNG 3 0
SCO 3 2

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

21)    சுப்பர் 12 பிரிவு 1: 24-ஒக்-21 A1 எதிர் B2 3:30 PM சார்ஜா  

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக்கொடுக்கவேண்டும்.

BAN

21) இது உங்கள் கணிப்பின்படி SRI vs SCO போட்டி.  எனவே BAN பொருந்தாது. மாற்றவேண்டிய பதிலைத் தாருங்கள்.

மேலும் கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் தரப்படவில்லை. பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

23)    சுப்பர் 12 பிரிவு 2: 25-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர் SRI

23) இது உங்கள் கணிப்பின்படி AFG vs BAN. பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

26)    சுப்பர் 12 பிரிவு 1: 27-ஒக்-21 இங்கிலாந்து எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

ENG  எதிர் BAN

26) இது உங்கள் கணிப்பின்படி AFG vs SCO. பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

27)    சுப்பர் 12 பிரிவு 2: 27-ஒக்-21 B1 எதிர் A2 7:30 PM அபுதாபி 

* கேள்விகள் 14) இக்கும் 17) க்கும் அளிக்கப்பட்ட விடைகளில் இருந்து அணிகளைக்கொடுக்கவேண்டும்.

  B1  எதிர்  A2

BAN VS IRL

27) BAN VS IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

28)    சுப்பர் 12 பிரிவு 1: 28-ஒக்-21 அவுஸ்திரேலியா எதிர் A1 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

AUS  V SRL

28) AUS  V SRI பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

29)    சுப்பர் 12 பிரிவு 1: 29-ஒக்-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் B2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

WI    V BAN

29) WI    V SCO  பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

31)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 தென்னாபிரிக்கா எதிர் A1 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  SRL

31)  RSA  vs  SRI பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

32)    சுப்பர் 12 பிரிவு 1: 30-ஒக்-21 இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா 7:30 PM துபாய்    

ENG   எதிர்  AUS

32)  ENG   எதிர்  AUS பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

33)    சுப்பர் 12 பிரிவு 2: 31-ஒக்-21 ஆப்கானிஸ்தான் எதிர் A2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

AFG  எதிர்   IRL

33)  AFG  vs  IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

35)    சுப்பர் 12 பிரிவு 1: 01-நவ-21 இங்கிலாந்து எதிர் A1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

ENG எதிர்   IRL

36)    சுப்பர் 12 பிரிவு 1: 02-நவ-21 தென்னாபிரிக்கா எதிர் B2 3:30 PM அபுதாபி    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று

RSA  எதிர்  SCO

37)    சுப்பர் 12 பிரிவு 2: 02-நவ-21 பாகிஸ்தான் எதிர் A2 7:30 PM அபுதாபி  

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

 PAK எதிர்   SRI

38)    சுப்பர் 12 பிரிவு 2: 03-நவ-21 நியூஸிலாந்து எதிர் B1 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

 NZL  எதிர்  BAN

35)  ENG  vs  SRI பொருத்தமான அணியைத் தாருங்கள்!

36)  RSA  vs  SCO பொருத்தமான அணியைத் தாருங்கள்!

37)  PAK vs  IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

38)  NZL  vs  BAN பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

40)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் B2 3:30 PM துபாய்  

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B2 தெரிவுகளில் ஒன்று 

AUS  எதிர்  BAN

41)    சுப்பர் 12 பிரிவு 1: 04-நவ-21 மேற்கிந்தியத் தீவுகள் எதிர் A1 7:30 PM அபுதாபி    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A1 தெரிவுகளில் ஒன்று

WI   எதிர்  SRL

42)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 நியூஸிலாந்து எதிர் A2 3:30 PM சார்ஜா    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

NZL எதிர்    IRL

43)    சுப்பர் 12 பிரிவு 2: 05-நவ-21 இந்தியா எதிர் B1 7:30 PM துபாய்    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  SCO

40)  AUS  vs  SCO பொருத்தமான அணியைத் தாருங்கள்!

41)  WI  vs  SRI பொருத்தமான அணியைத் தாருங்கள்!

42)  NZL  vs  IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

43)  IND  vs  BAN பொருத்தமான அணியைத் தாருங்கள்!

11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

47)    சுப்பர் 12 பிரிவு 2: 07-நவ-21 பாகிஸ்தான் எதிர் B1 7:30 PM சார்ஜா    

* கேள்வி 17) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள B1 தெரிவுகளில் ஒன்று

PAK   எதிர்  BAN

48)    சுப்பர் 12 பிரிவு 2: 08-நவ-21 இந்தியா எதிர் A2 7:30 PM துபாய்    

* கேள்வி 14) க்கு அளிக்கப்பட்ட விடைகளில் உள்ள A2 தெரிவுகளில் ஒன்று

IND  எதிர்  SRL

47)  PAK vs  BAN பொருத்தமான அணியைத் தாருங்கள்!

48)  IND  vs  IRL பொருத்தமான அணியைத் தாருங்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று தொடங்கும் யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 22 பேர் கலந்துகொண்டுள்ளனர்:

1    முதல்வன்
2    சுவி
3    வாத்தியார்
4    ஏராளன்
5    பையன்26
6    ஈழப்பிரியன்
7    கோஷான் சே
8    மறுத்தான்
9    நந்தன்
10    வாதவூரான்
11    சுவைப்பிரியன்
12    கிருபன்
13    நுணாவிலான்
14    நீர்வேலியான்
15    எப்போதும் தமிழன்
16    குமாரசாமி
17    தமிழ் சிறி
18    கறுப்பி
19    கல்யாணி
20    ரதி
21    அஹஸ்தியன்
22    பிரபா சிதம்பரநாதன்

கலந்துகொண்ட போட்டியாளர்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்!!👍👍👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.