Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிரியாரின் அதிர்ச்சி...... மோசடிகள் பலவிதம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, Nathamuni said:

நான் உங்களை கலாய்க அல்லது, நக்கல் அடிக்க சொல்லவில்லை. நீஙகள் மறுககும் வரை, நீஙகள் ஒரு சட்டத்தரணி என நிணைத்திருந்தேன்.

சட்ட தரணியாக இருக்க வேண்டும் எனப்து அவசியமில்லை கருது சொல்வதற்கு.  

எந்த விண்ணாதி சட்டத்தரணிக்கும் court என்பது எப்போதும் minefield.  

  • Replies 171
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கடசியில் அந்த வீடு இப்ப யாருக்கு.😁

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நமக்கு, இப்படி நடந்தால் என்ன செய்ய வேண்டும்

நேற்று பின்னேரம் வரை இதைதான் கேட்டீர்கள். அதற்கு நானும் கடஞ்சாவும் பதில் எழுதி விட்டோம்.

3 minutes ago, Nathamuni said:

நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே..

நேற்று பின்னேரம் 7 மணி வாக்கில் முதன் முதலாக இந்த கேள்வியை கேட்டு விட்டு, அதே பதிவில் நீங்களே பதிலையும் எழுதி விட்டீர்கள்

இதுவரைக்கும் நீங்கள் புட்போல் கிரவுண்டில் சுமாராக விளையாடி கொண்டு இருந்தீர்கள்.

ஆனால்,

அதுக்கு பிறகு கோல் போஸ்ட் எங்கே என தெரியாமல் கிரவுண்டை விட்டு வெளியே ஓடி, ரக்பி, கிரிகெட் கிரவுண்டில் எல்லாம் புட் போலை கொண்டு ஓடுகிறீர்கள்.

இப்போ அமெரிக்கன் புட்போல் கிரவுண்டுக்குள் புகுந்து விட்டீர்கள்🤣

Just now, சுவைப்பிரியன் said:

கடசியில் அந்த வீடு இப்ப யாருக்கு.😁

ஜட்ஜுக்கு🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நேற்று பின்னேரம் வரை இதைதான் கேட்டீர்கள். அதற்கு நானும் கடஞ்சாவும் பதில் எழுதி விட்டோம்.

நேற்று பின்னேரம் 7 மணி வாக்கில் முதன் முதலாக இந்த கேள்வியை கேட்டு விட்டு, அதே பதிவில் நீங்களே பதிலையும் எழுதி விட்டீர்கள்

இதுவரைக்கும் நீங்கள் புட்போல் கிரவுண்டில் சுமாராக விளையாடி கொண்டு இருந்தீர்கள்.

ஆனால்,

அதுக்கு பிறகு கோல் போஸ்ட் எங்கே என தெரியாமல் கிரவுண்டை விட்டு வெளியே ஓடி, ரக்பி, கிரிகெட் கிரவுண்டில் எல்லாம் புட் போலை கொண்டு ஓடுகிறீர்கள்.

இப்போ அமெரிக்கன் புட்போல் கிரவுண்டுக்குள் புகுந்து விட்டீர்கள்🤣

என்னைப்பொறுத்த வரை..... கோசன் இன்னும் பீல்டுக்குள்ள இறங்கவில்லை....

சைட்டில நிண்டு சும்மா.... ரெயினிங்கில... அங்கை.... இஙகை ஓடிக் கொண்டு நிக்கிறார்....

வழமையான கோசனிடம்..... எதிர்பாராது வராததால்.... நான் பதில் தந்தேன்.

நம்பர் அடித்து.... போல்ட் போட்டு... பக்காவா பதில் தருவது கோசன் பாணி.....

அதை ஏன் என்னிடம் விட்டார் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறன்... 🤔

****

அமேரிக்கன் கொலணிக்காரர்..... பிரிட்டிஸ் பேரரசுக்கு..... பாடம் எடுக்க நாங்கள் விடேலாது கண்டியளே..... 😁

10 minutes ago, சுவைப்பிரியன் said:

கடசியில் அந்த வீடு இப்ப யாருக்கு.😁

பாதிரிக்கு இனி அந்த வீடே தேவையில்லை..... வாசக் கதவை....ராசலட்சுமி தட்டுகிற நேரம் இது.... 😁

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

பக்கத்து வீடு ஒழுகுது.... ஹா... ஹாகா....சரி.... அப்ப உங்க வீடு? கூரையே இல்லை..... குடை பிடிச்சுக்கொண்டு நிக்கிறம்.... கதை கேள்விப்படவில்லையோ..... அது தான்..... 🤦‍♂️

பக்கத்து வீடு, உங்கள் வீடு பிரிட்டன், என் வீடு அமெரிக்கா அப்படியா?

நாதம், மன்னிக்கவும் இந்த அவதானத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு. உங்களுக்கு உலக அறிவென்பது கொஞ்சம் குறைவாகத் தான் இருக்கிறது: இந்த மோசடி என்ற "ஒழுக்கு" உலகப் பிரச்சினை, தீர்வும் பெரும்பாலும் எல்லை கடந்தது என்று கடஞ்சாவும், கோசானும் எழுதிய விபரங்களைக் கவனமாக வாசித்துப் புரிந்து கொண்டேன்!

நீங்களோ, என் வீடு உன் வீடு என்று அர்த்தமில்லாமல் அலட்டிக் கொண்டிருக்கிறீர்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அதை ஏன் என்னிடம் விட்டார் என்று யோசித்துக் கொண்டு இருக்கிறன்... 

ஏனேண்டால் நீங்கள் சுவிமிங் பூலில் புட்போல் விளையாடி கொண்டு நிக்கிறியள்🤣.

உங்களுக்கு வழமையாக லிஸ்ட் போட்டு விளங்கபடுத்தும் சாதாராண அரசியல், கலை, வரலாறு மாரி இல்லை இது.

Slightly (not highly) technical legal issue. இதை உங்களுக்கு bullet points போட்டு மட்டும் இல்லை, காதுக்குள் ஒரு புல்லட்டை போட்டும் விளங்கபடுத்த முடியாது என புரிந்ததால் மினகெடவில்லை🤣.

கொழும்பான் சட்ட பரிச்சயம் உள்ளவர், ஒரு சந்தேகத்கை கேட்டார் - எனக்கு புரிந்த விளக்கத்தை கொடுத்தேன். ஏற்று கொண்டார்.

ஆனால் உங்களுக்கு கிட்டதட்ட ஒரு புது மொழியை படிப்பது போல் இது கஸ்டமாக இருக்கிறது.  You are not even able to comprehend the concepts of “legal ownership and title”. 

கிட்டதட்ட ஆங்கிலம் எழுதவே தெரியாத ஒருவருக்கு அப்போஸ்டிரபி ரூலை படிபிக்க முனைவது போல இருக்கிறது இதை உங்களுக்கு விளங்க படுத்த முனைவது.

நான் மட்டும் இல்லை கடஞ்சாவும் முயற்சித்தார். ஜஸ்ரின் அண்ணா, பிரபா போன்றோர் கூட. 

சிலசமயம் சிலரை ஒண்டும் செய்ய முடியாது எண்டு விட்டு விட வேண்டி வரும் - அப்படி ஒரு நிலை. பகிடியாக சொல்லவில்லை. மன வருத்தமாய்தான் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Kadancha said:

சட்ட தரணியாக இருக்க வேண்டும் எனப்து அவசியமில்லை கருது சொல்வதற்கு.  

எந்த விண்ணாதி சட்டத்தரணிக்கும் court என்பது எப்போதும் minefield.  

"சட்டம் ஒரு இருட்டறை" சட்டத்தரணிக்கும் தான் என்பதைச் சொல்லியிருக்கிறீர்கள். 👍

எந்தவொரு சட்டத் தரணியும் "கேசை வென்று தெருவேன்" என்று வாய்மூலமாகக் கூடச் சொல்வதில்லை கட்சிக் காரரிடம் - இதுவே காரணம்! 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

ஏனேண்டால் நீங்கள் சுவிமிங் பூலில் புட்போல் விளையாடி கொண்டு நிக்கிறியள்🤣.

உங்களுக்கு வழமையாக லிஸ்ட் போட்டு விளங்கபடுத்தும் சாதாராண அரசியல், கலை, வரலாறு மாரி இல்லை இது.

Slightly (not highly) technical legal issue. இதை உங்களுக்கு bullet points போட்டு மட்டும் இல்லை, காதுக்குள் ஒரு புல்லட்டை போட்டும் விளங்கபடுத்த முடியாது என புரிந்ததால் மினகெடவில்லை🤣.

கொழும்பான் சட்ட பரிச்சயம் உள்ளவர், ஒரு சந்தேகத்கை கேட்டார் - எனக்கு புரிந்த விளக்கத்தை கொடுத்தேன். ஏற்று கொண்டார்.

ஆனால் உங்களுக்கு கிட்டதட்ட ஒரு புது மொழியை படிப்பது போல் இது கஸ்டமாக இருக்கிறது.  You are not even able to comprehend the concepts of “legal ownership and title”. 

கிட்டதட்ட ஆங்கிலம் எழுதவே தெரியாத ஒருவருக்கு அப்போஸ்டிரபி ரூலை படிபிக்க முனைவது போல இருக்கிறது இதை உங்களுக்கு விளங்க படுத்த முனைவது.

நான் மட்டும் இல்லை கடஞ்சாவும் முயற்சித்தார். ஜஸ்ரின் அண்ணா, பிரபா போன்றோர் கூட. 

சிலசமயம் சிலரை ஒண்டும் செய்ய முடியாது எண்டு விட்டு விட வேண்டி வரும் - அப்படி ஒரு நிலை. பகிடியாக சொல்லவில்லை. மன வருத்தமாய்தான் எழுதுகிறேன்.

மேலும், மேலும், குழம்பி, குழப்புகிறீர்கள்....

வந்தவர்கள்.... சகலருமே.... புரிந்து கொண்டு போனார்கள் என்று நீஙகள் நிணைக்கிறீர்கள் போலுள்ளது ......

அப்படி இல்லை என்பதால்..... எனது பதிலும் (லிங்குகளுடன்) கோசன் பாணியில் இருந்தது.

வேறு சொல்ல எதுவும் இல்லை....

திருப்பி, திருப்பி இங்கேயே சுத்துவதில் அர்த்தமும் இல்லை.

சரி விடுங்க..... சந்திப்பம்.... 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

மேலும், மேலும், குழம்பி, குழப்புகிறீர்கள்....

வந்தவர்கள்.... சகலருமே.... புரிந்து கொண்டு போனார்கள் என்று நீஙகள் நிணைக்கிறீர்கள் போலுள்ளது ......

அப்படி இல்லை என்பதால்..... எனது பதிலும் (லிங்குகளுடன்) கோசன் பாணியில் இருந்தது.

வேறு சொல்ல எதுவும் இல்லை....

திருப்பி, திருப்பி இங்கேயே சுத்துவதில் அர்த்தமும் இல்லை.

சரி விடுங்க..... சந்திப்பம்.... 😁

இந்த திரியில் நீங்கள், நான், கடஞ்சா, பிரபா, கொழும்பான், கடைசியில் ஜஸ்ரின் அண்ணா போன்றோர்தான் சட்ட விடயங்களை சிலாகித்தோம்.

இதில் மிச்சம் எல்லாரும் என்னோடு ஒத்த கருத்தைதான் எழுதினார்கள் (அதை கூட நீங்கள் விளங்கி கொள்ளவில்லை போல படுகிறது🙁).

கொழும்பான் @colomban எழுப்பிய சந்தேகம் நியாமானதே, அவர் அதை business law பின்புலத்தில் எழுப்பினார் (கவனிக்க - முன்பே சாதாரண contract law போலில்லை land law - அதுக்கு தனியான சலுகைகள் உண்டு என எழுதியுள்ளேன்).

அதை விளக்கி எழுதினேன். அவர் அதை தொடர்ந்து கேள்வி எழுதவில்லை. ஆகவே அவருக்கு நான் சொன்னது ஏற்புடையது என கருதுகிறேன்.

கொழும்ப்பான் விபரமான ஆள். சும்மா சுத்த முடியாது. தெரியும்தானே, ஒரு முறை நீங்கள் ஏதோ அடித்து விட, உங்களை பொய் பொத்தல் என சொன்னவர்🤣.

ஆகவே கோஷான் பொய் பொத்தல் கதை சொன்னால் அதையும் சொல்லி இருப்பார். சொல்லவில்லை. 

கோஷான் பாணியில் எழுதினேன் என எழுதி விட்டு அதை இப்போ டிலீட் செய்துள்ளீர்கள்🤣.

வாழ்துக்கள். தரவுகளை சரி பார்த்து, பட்டியல் இட்டு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உங்களிடம் நான் ஏற்படுத்தி இருந்தால் அதில் எனக்கு சந்தோசமே.

ஆனால் தரவுகளை பட்டியல் இடுவது மட்டும் இல்லை அடிப்படை concepts ஐயும் கொஞ்சம் விளங்க வேண்டும்

மூன்றாவதாக எமக்கு விளங்காத விடயத்தில் மூக்கை நுழைக்க கூடாது. உதாரணமாக trading graphs விடயத்தில் வசி, கடஞ்சா எழுதும் போது, கோஷான் எப்படி பம்முவார் என்பதை ஒரு உதாராணமாக எடுக்கலாம்🤣.

ஆகவே 

1. தரவு நேர்த்தி

2. அடிப்படை concepts விளக்கம்

3. விளங்காத விடயத்தில் மூக்கை நுழைக்காமை 

(ஒரு மாரி புல்லட் பொயிண்ட் போட வச்சிட்டியள்🤣) இந்த மூன்றும் இருந்தால் - கடஞ்சா, கிருபன், நெடுகஸ், ஜஸ்டின், பிரபா, வசி, இன்னும் பலர் போல எழுதலாம்.

முயற்சி பலிக்க வாழ்துக்கள் 💐.

1 hour ago, Nathamuni said:

சரி விடுங்க..... சந்திப்பம்

நான் ( இந்த திரியில் உங்களுக்கு விளங்க படுத்த முயல்வதை) 4ம் பக்கதிலேயே விட்டு விட்டேன்.

சந்திப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு “நான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால்” என்று அலட்டிக்கொண்டிருப்பவர்கள் 😮💨 லேட்டஸ்ட் நியூஸைத் தவறவிட்டினம்😜

Arrest after Luton clergyman reports his home stolen

Luton House

Reverend Mike Hall returned home to find the locks had been changed and all furnishings had been stripped out of his home

A man has been arrested on suspicion of fraud after a vicar told how he returned home to find it had been sold without his knowledge.

Reverend Mike Hall was working in north Wales when he received a call from his neighbours on 20 August to say someone was staying at the house in Luton.

A BBC investigation found Mr Hall's identity had been stolen and used to sell the house and bank the proceeds.

The man is being held on suspicion of fraud by false representation.

Bedfordshire Police said the man, from Bedford, was arrested at his home address this morning.

HousingGetty Images

The Land Registry paid out a total of £3.5m in compensation for fraud last year

The morning after the phone call from his neighbours, Mr Hall drove to his property.

"I went to the front door, tried my key in the front door, it didn't work and a man opened the front door to me," he told BBC Radio 4's You and Yours.

Mr Hall said his home had been "completely stripped" of all furniture and furnishings.

The man at the property said he was doing building work and contacted the new owner's father who said he had bought the terraced house in July.

Mr Hall said: "We then tried to access the Land Registry documentation online to find out whose name appeared... and it is, in fact, as of 4 August, this man's name."

Det Insp James Day, head of the force's serious fraud investigation unit, said: "This arrest marks significant progress in this investigation.

"I can only imagine the anxiety and stress the victim has had to endure in this unusual and sophisticated case."

The Land Registry paid out a total of £3.5m in compensation for fraud last year.

It said: "We work with professional conveyancers, such as solicitors, and rely on them and the checks that they make to spot fraudulent attempts to impersonate property owners.

"Despite our efforts, every year we do register a very small number of fraudulent transactions."

https://www.bbc.co.uk/news/uk-england-beds-bucks-herts-59167750

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

👍🏿 இந்த அரெஸ்ட் பண்ணிய நபரை விசாரிக்கும் போது - இதில் buyer சம்பந்த பட்டுள்ளாரா, சொலிசிட்டர் மாரின் பங்கு என்ன என்பது தெரியவரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, goshan_che said:

இந்த திரியில் நீங்கள், நான், கடஞ்சா, பிரபா, கொழும்பான், கடைசியில் ஜஸ்ரின் அண்ணா போன்றோர்தான் சட்ட விடயங்களை சிலாகித்தோம்.

இதில் மிச்சம் எல்லாரும் என்னோடு ஒத்த கருத்தைதான் எழுதினார்கள் (அதை கூட நீங்கள் விளங்கி கொள்ளவில்லை போல படுகிறது🙁).

கொழும்பான் @colomban எழுப்பிய சந்தேகம் நியாமானதே, அவர் அதை business law பின்புலத்தில் எழுப்பினார் (கவனிக்க - முன்பே சாதாரண contract law போலில்லை land law - அதுக்கு தனியான சலுகைகள் உண்டு என எழுதியுள்ளேன்).

அதை விளக்கி எழுதினேன். அவர் அதை தொடர்ந்து கேள்வி எழுதவில்லை. ஆகவே அவருக்கு நான் சொன்னது ஏற்புடையது என கருதுகிறேன்.

கொழும்ப்பான் விபரமான ஆள். சும்மா சுத்த முடியாது. தெரியும்தானே, ஒரு முறை நீங்கள் ஏதோ அடித்து விட, உங்களை பொய் பொத்தல் என சொன்னவர்🤣.

ஆகவே கோஷான் பொய் பொத்தல் கதை சொன்னால் அதையும் சொல்லி இருப்பார். சொல்லவில்லை. 

கோஷான் பாணியில் எழுதினேன் என எழுதி விட்டு அதை இப்போ டிலீட் செய்துள்ளீர்கள்🤣.

வாழ்துக்கள். தரவுகளை சரி பார்த்து, பட்டியல் இட்டு எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை உங்களிடம் நான் ஏற்படுத்தி இருந்தால் அதில் எனக்கு சந்தோசமே.

ஆனால் தரவுகளை பட்டியல் இடுவது மட்டும் இல்லை அடிப்படை concepts ஐயும் கொஞ்சம் விளங்க வேண்டும்

மூன்றாவதாக எமக்கு விளங்காத விடயத்தில் மூக்கை நுழைக்க கூடாது. உதாரணமாக trading graphs விடயத்தில் வசி, கடஞ்சா எழுதும் போது, கோஷான் எப்படி பம்முவார் என்பதை ஒரு உதாராணமாக எடுக்கலாம்🤣.

ஆகவே 

1. தரவு நேர்த்தி

2. அடிப்படை concepts விளக்கம்

3. விளங்காத விடயத்தில் மூக்கை நுழைக்காமை 

(ஒரு மாரி புல்லட் பொயிண்ட் போட வச்சிட்டியள்🤣) இந்த மூன்றும் இருந்தால் - கடஞ்சா, கிருபன், நெடுகஸ், ஜஸ்டின், பிரபா, வசி, இன்னும் பலர் போல எழுதலாம்.

முயற்சி பலிக்க வாழ்துக்கள் 💐.

நான் ( இந்த திரியில் உங்களுக்கு விளங்க படுத்த முயல்வதை) 4ம் பக்கதிலேயே விட்டு விட்டேன்.

சந்திப்பம்.

நீஙகளும் விடுறதாய் இல்லை.

நான் சொல்வது உங்களுக்கு புரிவதாகவும் தெரியவில்லை.

நான் ஆரம்பத்தில் இருந்து கேட்பது...... கொரோணா வைரசு போல..... இந்த மாதிரி ஆபததுக்களை எப்படி தவிர்ப்பது என்று.....

நீஙகள்..... மற்றும் வேறு பலரும்..... ரைற்றில் டீட்.... பதிந்தது பதிந்தது தான்.... திருட்டு பொருளை வாங்கியவருக்கே சொந்தம் என்று பீதியை அல்லவா கிளப்பிக் கொண்டிருந்தீர்கள்.....

நான் எதிர்பார்த்தது; பயப்படாதீங்க, சட்டமும், அரசும்..... எப்படியும் எமது கடின உழைப்பில்.... தேடிய தேட்டத்தை.... மோசடியாளர்கள் கையகப்படுத்த விடாது என்ற ஆறுதல்.....

அப்படி எதிர்பார்த்த சாமானியனுக்கு..... ரைற்றில் டீட் குறித்தும்..... வாங்கல், விற்றலையும் அது குறித்த சட்டங்கள் குறித்து, வகுப்பெடுத்தல் தானே நடந்தது.

அது எனக்கெதுக்கய்யா...... அதை சட்டம் படித்த புறக்கிறாசியாரிடம், காசைக் கொடுத்தால்...... பார்த்துக் கொள்வாரே....

எனது, கவலையை.... ஓணாண்டியாரும் பகிர்ந்தாரே.....

மன்னிக்க வேண்டும்... கோசன்..... ... உங்களுக்கு சட்ட விடயங்களில் ஆர்வம் உண்டு என தெரியும்.....

அதுக்காக நம்ம பீதியை கிளப்ப வேண்டாமே.....

நமக்கு புரியிற மாதிரி சிம்பிளா விடயத்தை சொல்லுங்க.

கிருபன் பதிந்த திரியில்...... மோசடி விசாரணையில் வித்த கள்வரும் மாட்டி விட்டார்.

இனியும்.... ரைற்றில் டீட்..... காணிப்பதிவகப்படி வாங்கியவரே.... ஓனர் என்பீர்களா?

நேரம் இருந்தால்..... இந்த லிங்கையும் அதிலுள்ள வழக்குகளையும்..... ஒரு வழக்கு தொடர்பில் அப்பீல் கோர்ட் தீர்பையும் பாருங்கள்.

https://www.mortgagefinancegazette.com/features/remedies-property-title-fraud-15-03-2018/

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

நான் எதிர்பார்த்தது; பயப்படாதீங்க, சட்டமும், அரசும்..... எப்படியும் எமது கடின உழைப்பில்.... தேடிய தேட்டத்தை.... மோசடியாளர்கள் கையகப்படுத்த விடாது என்ற ஆறுதல்.....

ஆறுதல் படுத்த வேண்டும் என்பதற்காய் உண்மையை மாற்றி சொல்ல முடியாது நாதம்.

Title land registry யில் மாறி விட்டால் - எவரின் பெயர் லாண்ட் ரெஜிஸ்டிரியில் உரிமையாளர் என உள்ளதோ அவர்தான் legal owner.

அதன் பின் இப்போ பாதிரியார் படுவதை போல படாத பாடு பட்டு, பொலிசை அணுகி, பொலிஸ் fraud கேசை விசாரித்து, வழக்கின் முடிவில்  tile ஐ தனது பெயருக்கு மாற்றி, வீட்டை தனதாக்க வேண்டும். இதுதான் legal position. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

கிருபன் பதிந்த திரியில்...... மோசடி விசாரணையில் வித்த கள்வரும் மாட்டி விட்டார்.

இனியும்.... ரைற்றில் டீட்..... காணிப்பதிவகப்படி வாங்கியவரே.... ஓனர் என்பீர்களா?

ஓம். இப்போதும் buyer தான் legal owner. எங்கே ஒருக்கா பாதிரியாரை இன்றைக்கு அந்த வீட்டுக்கு போய், கதவு திறப்பை மாத்தி, வீட்டை பாரம் எடுக்க சொல்லுங்களேன் பாப்பம்?

முடியாது.

ஏனென்றால் புதிதாக வேண்டியவர்தான் இப்போதும் legal owner.

இப்போதான் பொலிஸ் அரஸ்ட் பண்ணி உள்ளது. இனி விசாரணை. அதன் பின் யார் களவு செய்தது. அதில் buyer க்கு பங்கு உண்டா என்ற விசாரணை.

Buyer கூட்டு களவாணி என்றால் அவரை குற்றம் தீர்த்து - வீடு பாதிரிக்கு திரும்பும். அல்லது buyer குற்றத்தை ஒத்து கொண்டு, தானகே பாதிரிக்கு வீட்டை title மாற்ற சம்மதிக்கலாம்.

Buyer குற்றமற்றவர் என்றால் - கிரிமினல் வழக்கு குற்றவாளி என கருதப்படுவோரை தொடர - வீட்டின் உரிமை பாதிரியாருக்கு போனால் குற்றமற்ற buyer க்கு யார் என்ன நஸ்ட ஈடு கொடுப்பது என்ற விடயம் சிவில் விடயமாக கையாளப்படும்.

இதைதான் சொன்னேன் law will take its time என்று.

18 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும்... கோசன்..... ... உங்களுக்கு சட்ட விடயங்களில் ஆர்வம் உண்டு என தெரியும்....

ஆர்வம் இல்லை - சோறு போடும் தொழில்.

18 minutes ago, Nathamuni said:

நேரம் இருந்தால்..... இந்த லிங்கையும் அதிலுள்ள வழக்குகளையும்..... ஒரு வழக்கு தொடர்பில் அப்பீல் கோர்ட் தீர்பையும் பாருங்கள்.

நான் பல வருடங்களுக்கு முன்பே AL Law படித்து விட்டேன். இருந்தாலும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

நான் ஆரம்பத்தில் இருந்து கேட்பது...... கொரோணா வைரசு போல..... இந்த மாதிரி ஆபததுக்களை எப்படி தவிர்ப்பது என்று.....

அப்படி எண்டால் நீங்கள் ஒரு கேள்வியை மனதில் வைத்து கொண்டு இன்னொரு கேள்வியை கேட்டுள்ளீர்கள்.

ஏனென்றால் நீங்கள் ஆரம்பத்தில் கேட்டது, பாதிரி போல் நீங்கள் கொலிடேயால் திரும்பி வந்த போது வீட்டில் வேறு யாரும் இருந்தால் என்ன செய்வது என்று.

இப்படி ஒரு நிலை வராமல் தடுப்பது எப்படி? என்ற கேள்வியை நேற்று பின்னேரம் வரை நீங்கள் கேட்கவில்லை. அந்த கேள்வியை கேட்ட அதே பதிவில் பதிலையும் நீங்களே எழுதி விட்டதால், வேறு யாரும் பதில் சொல்ல வேண்டிய தேவை எழவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

@Kadancha இப்படியான திருட்டுக்களை blockchain proof of work தடுக்கும் என நேற்று எழுதினீர்கள். 

SRA யின் திட்டம் கீழே.

A recent review by the SRA identified the number one area of AML non-complianceis not having a proper risk assessment in place for AML matters. Work is currently underway to create a “digital identity trust framework;” a government backed standard to which all identity providers should adhere. The trust scheme, called MyIdentity, is set to become the central hub for consumers, to help them prove who they are once only in a secure digital way. Under the scheme, home buyers and sellers will no longer be repeatedly asked to give their details to all the parties involved in the chain of transactions. The move means quicker completions and more control over how they share their identity details and who they share their identity details with.

https://www.todaysconveyancer.co.uk/main-news/stolen-home-highlights-id-verification-failure/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ... புரியாத சட்டத்தை புரிய வைக்க பெரும்பாடு படுகிறீர்கள்....

ஏன் என்று புரியவில்லை....

திருட்டு சொத்து.... விற்றவரையும் பிடித்தாகி விட்டது....

இன்னும் திருட்டு சொத்தை வாங்கியவருக்கே சொந்தம் என்கிறீர்கள் ....

சத்தியமாக... புரியவில்லை..... கள்ள நோட்டு வைத்திருபவர்..... தெரிந்து கொண்டே பாக்கெற்றில்..... பத்தாயிரம் ரூபாய் நோட்டு வைத்திருக்கிறேன் என்று நிணைத்துக் கொண்டிருப்பதுக்கு ஒப்பானது...

இதுக்கு மேலேயும், இங்கே நின்றால்..... விசராஸ்பத்திரி தான். 😁

போக முதல்.... எனது புரிதல் இது;

போலிசார் தவறாக, சிவில் கேஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தது வரை.... நீஙகள் சொன்னது சரி....

பாதிரியார்...... தடுமாறி..... வேறு வழி தெரியாமல், பிபிசி போனபின்னர்..... மோசடி விசாரணை ஆரம்பித்த பின்னர்..... நீஙகள் சொல்வது தவறு.

அவ்வளவு தான் எனது புரிதல் ...... தவறாயின் புரியாத முட்டாள் ஆக.... இருந்து விட்டு போகிறேன்...

மோசடி தொடர்பில்.... ரைற்றில்... டீற்..... விடயத்தில் சட்டம் மாற உள்ளது....

பாதிரியார் வழக்கினாலும்.... இங்கே.... நீஙகள் தந்த சட்ட விளக்கம் காரணமாயும்.... இனி மேல்.....யாரும் நம்மள சுத்தேலாது... 👍

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

இன்னும் திருட்டு சொத்தை வாங்கியவருக்கே சொந்தம் என்கிறீர்கள் ....

நிச்சயமாக - இந்த நிமிடம் யாரின் பெயரில் land registry யில் பதிவு இருக்கிறதோ அவர்தான் legal owner . இதை புரிய வைக்கத்தான் நானும் கடஞ்சாவும் முயன்றோம். ஆனால் உங்களுக்கு புரியவில்லை. 

இனி என்றைக்கு பாதிரியாரின் பெயரில் பதிவு மாறுகிறதோ அன்றுதான் பாதிரியார் மீண்டும் legal owner.

அதுவரை buyer வீட்டில் சில வேலைகளை செய்ய கூடாது என பாதிரியார் ஒரு injunction பெற முயலலாம். ஆனால் வீட்டினை (buyer ஓம்படாமல்) பாரம் எடுக்க முடியாது.

ஏன் இன்னும் பாதிரியார் வீட்டுக்கு போகவில்லை? ஏன் போய் buyer ஐ துரத்தி விட்டு வீட்டு கதவு பூட்டை மாத்தவில்லை?

இதை யோசித்தாலே நான் சொல்வது புரியும்.

19 minutes ago, Nathamuni said:

சத்தியமாக... புரியவில்லை..... கள்ள நோட்டு வைத்திருபவர்..... தெரிந்து கொண்டே பாக்கெற்றில்..... பத்தாயிரம் ரூபாய் நோட்டு வைத்திருக்கிறேன் என்று நிணைத்துக் கொண்டிருப்பதுக்கு ஒப்பானது..

உங்களுக்கு புரியவில்லை என்பது இந்த ஒப்பீடை வைத்தே புரிகிறது. 

கடைசியாய் ஒரு தரம் முயற்சிக்கிறேன் -

1. லாண்ட் ரெஜிஸ்திரியில் உள்ள title தகவல்களுக்கு ஒரு state guarantee உள்ளது. அதாவது ஒரு டைட்டில் லாண்ட் ரெஜிஸ்திரியில் தவறாக பதிவாகினால் - அதனால் எவருக்கும் வரும் இழப்ப்பை அரசு ஈடு செய்யும்.

2. ஆகவே லாண்ட் ரெஜிஸ்ரி பதிவு உங்கள் பெயரில் (எந்த வகையிலாயினும்) இருப்பது  நல்ல நோட்டு உங்கள் பாக்கெட்டில் இருப்பது போல.

3. Buyer களவில் சம்பந்த படாதவிடத்து - அவரின் பாக்கெட்டில் இருக்கும் 10,000 ரூபாயை பாதிரியாரிடம் கொடுக்க வேண்டும் என்றால். லாண்ட் ரெஜிஸ்திரி அவருக்கு அந்த நட்ட ஈட்டை வழங்க வேண்டும். பின்னர் பிழை யாரால் வந்ததோ (அனேகமாக சொலீஸ்) அவர்களிடம் இருந்து லாண்ட் ரெஜிஸ்திரி அந்த பணத்தை recover பண்ணும் (solicitors indemnity insurance).

4. Buyer கூட்டு களவாணி எண்டால் - மிக சுலபமாக - குற்றம் மூலம் பறிக்க பட்ட பொருள் பாதிரியிடம் திரும்பி வரும்.

5. ஆனால் எந்த வகையில் என்றாலும் லாண்ட் ரெஜிஸ்திரியில் பதிவு மாறாத வரை - பாதிரியார் legal owner இல்லை.

சாதாராண பாசையில் சொன்னால் -  வீட்டின் டைட்டில் அவர் பெயரில் மாறும் வரை பாதிரியார் வீட்டை விற்க முடியாது. 
 
4. இப்படி இருப்பதற்கு காரணம் ஒரு good-faith buyer பாதிக்க படக்கூடாது. அதேவேளை bad-faith buyer என்றால் அவருக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. 

இதுதான் இந்த வழக்கில் சம்பந்த பட்ட சட்டம். 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Nathamuni said:

போலிசார் தவறாக, சிவில் கேஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தது வரை.... நீஙகள் சொன்னது சரி....

பாதிரியார்...... தடுமாறி..... வேறு வழி தெரியாமல், பிபிசி போனபின்னர்..... மோசடி விசாரணை ஆரம்பித்த பின்னர்..... நீஙகள் சொல்வது தவறு.

அவ்வளவு தான் எனது புரிதல் ...... தவறாயின் புரியாத முட்டாள் ஆக.... இருந்து விட்டு போகிறேன்...

இல்லை இது தவறான புரிதல். இந்த வழக்கில் கிரிமினல், சிவில் இரெண்டு சம்பந்த பட்டுள்ளது. 

இதற்கு மேல் எனக்கு விளங்க படுத்த தெரியவில்லை 🙁.

ஆனால் இந்த வழக்கை அவதானித்து வாருங்கள் - buyer கூட்டு களவாணியா, இல்லையா - எப்படியாகினும் நானும்,  @Kadancha வும் சொன்ன process map இன் அடிப்படையில்தான் இந்த வழக்கு நகரும்.

உங்களை நான் முட்டாள் என கூறவில்லை நாதம். இந்த விடயத்தில் - title இருப்பவருக்கு உள்ள சிறப்புரிமையை (privilege) புரிவது கடினமாய் உள்ளது.

வழக்கு போக, போக நானும் கடஞ்சாவும் சொல்வது சரி என ஏற்பீர்கள் என நம்புகிறேன்🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்

ஆறுபக்கம் இழுத்துக்கொண்டு போகுது இந்த திரி இந்த களவு போல் நிறைய இங்கிலாந்தில் உள்ளது கதை கதையாய் வரும் அதை சொல்ல நேரம் இல்லை இங்கு அதிகூடிய CCTV காமராக்களில்  குற்றவாளிகளை நெருங்கி உள்ளோம் என்று காவல்துறை அறிவித்து உள்ளது பார்ப்பம் எதுமட்டும்  பாய்கிறார்கள் என்று .

மேலும்  கொலைகள் நடக்கும் வீடுகளுக்கு பக்கத்தில் உள்ளவர்களும் கவுன்சில் உதவியுடன் மூவ் ஆவது உண்டு காரணம் இரவில் நித்திரை வரவில்லை என்று கடைசியில அப்படியான வீடுகளை பறிகொடுத்த கதைகள் நிறைய உண்டு .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

மேலும்  கொலைகள் நடக்கும் வீடுகளுக்கு பக்கத்தில் உள்ளவர்களும் கவுன்சில் உதவியுடன் மூவ் ஆவது உண்டு காரணம் இரவில் நித்திரை வரவில்லை என்று கடைசியில அப்படியான வீடுகளை பறிகொடுத்த கதைகள் நிறைய உண்டு

அண்மையில் ஒரு வழக்கு ஓடி முடிந்தது… ஒரு வயசு போன ஆச்சி அவரின் கணவரை கிச்சனில் வைத்து குத்தி கொலை செய்த வழக்கு. அந்த வழக்கு நடக்கும் போதே கொலை நடந்த வீடு விற்கப்பட்டுள்ளது 👻👻👻.

https://www.thesun.co.uk/news/16581049/inside-home-wife-penelope-jackson/amp/

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

1 hour ago, Nathamuni said:

42 minutes ago, பெருமாள் said:

ஆறுபக்கம் இழுத்துக்கொண்டு போகுது இந்த திரி

எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை பெருமாள்...அதாலை எனக்கு  இதைத்தவிர வேறை வழி தெரியேல்லை:(

Bild

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை பெருமாள்...அதாலை எனக்கு  இதைத்தவிர வேறை வழி தெரியேல்லை:(

Bild

அய்யோ அண்ணை,

இப்பதான் திரி அடங்கிற மாரி போகுது அதுக்க நீங்க வேற வந்து சூரி கணக்கு போட்டால் அழிச்சு போட்டு மறுபடியும் தொடங்க வேண்டி வரலாம் 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை பெருமாள்...அதாலை எனக்கு  இதைத்தவிர வேறை வழி தெரியேல்லை:(

இங்குள்ள லூசு சட்டம்கள்  இப்படி இந்த திரி போவதுக்கு காரணம் இலகுவாக விளங்கப்படுத்த 

பக்கத்து தெருவில் தாயை  கொன்ற ருமேனியன் உன்னுடைய தெருவால் போயுள்ளான் உன்னுடைய கமரா பதிவை தரமுடியுமா என்று இளவயது வெள்ளை புதிதாக வேலைக்கு வந்தது கெஞ்சுது உள்ளே விடவும் சாமி படத்தை பார்த்து சப்பாத்தை கழட்டி சாமி படத்தையும் பக்கத்தில் உள்ள வேலுப்பிள்ளையின் மகன்  படத்தையும் கும்பிட்டு எனது தற்காலிக ஒபிஸில் குறிப்பிட்ட ஒளிநாடா பதிவை பாக்கப் பண்ணி நன்றி தெரிவித்து போகுது அதே வெள்ளை மூன்றாவது அயலவர் பாக்கி முஸ்லீம்  புதிதாக வந்தவர் கொடுத்த புகாரில் என்னுடைய கமரா தன்னுடைய காரை வேவு பார்ப்பதாக கொடுத்த புகாருக்கு எனது கமராக்கள் எனது வீட்டை மட்டுமே பார்க்கணும் என்ற அறிவுரையை அதே வெள்ளை  ஆள் சொல்கிறார் இதுதான் இங்கிலாந்து சட்டம் பனடோல் இருந்தால் போட்டுவிட்டு திருப்ப படியுங்க 🤣

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

நீஙகள்..... மற்றும் வேறு பலரும்..... ரைற்றில் டீட்.... பதிந்தது பதிந்தது தான்.... திருட்டு பொருளை வாங்கியவருக்கே சொந்தம் என்று பீதியை அல்லவா கிளப்பிக் கொண்டிருந்தீர்கள்.....

கோசன் சொன்னது  தான் உண்மையான நிலை. 

title  இல் எவர் பதிவு இருக்கிறதோ அவரே சட்ட பூர்வ உரிமையாளர்.

இதில் மாற்று கருத்துக்கு இடம் இல்லை.

உங்களின் மனதுக்கு பிடித்தபடி நம்புவது உங்கள் பிரச்சனை.

5 hours ago, Nathamuni said:

போலிசார் தவறாக, சிவில் கேஸ் என்று சொல்லிக் கொண்டிருந்தது வரை.... நீஙகள் சொன்னது சரி....

பாதிரியார்...... தடுமாறி..... வேறு வழி தெரியாமல், பிபிசி போனபின்னர்..... மோசடி விசாரணை ஆரம்பித்த பின்னர்..... நீஙகள் சொல்வது தவறு.

அவ்வளவு தான் எனது புரிதல் ...... தவறாயின் புரியாத முட்டாள் ஆக.... இருந்து விட்டு போகிறேன்...

மீண்டும் ஒரு முறை முயற்சி, இயலுமானவரை சட்டத்தை தவிர்த்து.

1) வீடு பரிவர்த்தனை செய்யப்பட்ட முறை.  

2) வீட்டின் சட்டபூர்வமான உரிமையாளர். (அதாவது title  and registration)

இரண்டும் வேறு வேறானவை.  

1 இல் ஏற்றப்பட்ட அடையாள திருட்டு அல்லது மோசடி உண்மையாக  இருந்தாலும், 1 இல் இருந்து பெறப்பட்ட விபரங்கள் அப்படியே 2இல் பதியப்பட்டு உள்ளது. 

அப்படி மோசடி 1 இல்லாவிட்டாலும், 1 இல் இருந்து பெறப்பட்ட விபரங்கள் தான் அப்படியே 2இல் பதியப்பட்டு இருக்கும். 

2 இல் எதாவது மோசடி நடந்துள்ளதா? இல்லை. 2 முறையாகவே நடந்துள்ளது.

ஆகவே, 2ஐ தனியாக கொள்ளும் இடத்தில் பிரச்னை ஒன்றும் இல்லை. 

மோசடி நடந்துள்ளது என்றால் இருக்கும்  எங்கே ஊற்றாகி இருக்கிறது. வெளிப்படையாக 1 இல்.

1 ஐ  தீர்க்காமல், 2 இல்  மாற்றம் (தீர்ப்பது அல்ல, ஏனெனில் தீர்ப்பதற்கு 2 இல் ஒன்றும் இல்லை)  முடியாது.
   
1 ஐ தீர்த்து, அதி இருந்து பெறப்பட்ட முடிவால் நீதிமன்றம் எந்த பரிகாரத்தை உத்தரவு இடுகிறதோ (கோசான் விலா வாரியாக எழுதி விட்டார்), அந்த உத்தரவு நடைமுறைப்படுத்தும் வரையிலும், 2 இல்  வந்த  title இல் எவர் பதிவு இருக்கிறதோ, அவரே சட்ட பூர்வ உரிமையாளர். 
 
இப்போதைய நிலையில் வீட்டின் சட்ட பூர்வ உரிமையாளர் வாங்கியவர், அவர் மீ து சந்தேகம் இருந்தாலும்.

உங்களின் புரிதலின் நிலைக்கு கரணம், 1, 2 ஒரே விடயமாக எடுப்பது.

மற்றது,  title ஐ சாதாரணமான ஓர் பதிவாக ஓர் விளக்கம் உங்கள் மனதில் குடி கொண்டு விட்டது என்று நான் நினைகிறேன்.

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

அனால், இங்கே கோசானுக்கு, அவரின் பொறுமையான விளக்கத்துக்கு  எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும். எனது நன்றி. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.