Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரன் தலைமையில் சட்ட நிபுணர் குழுவொன்று விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அண்ணெய்  🤣இவிங்களை 🤣 அமெரிக்கா கூப்பிட்டதே பொய்க்கதையாமே .

Sumanthiran.jpg 

ஐ.நா வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல் - எம்.ஏ.  சுமந்திரன்

பெருமாள்... சுமந்திரனின், கதையை நம்பி...
யாழ்.கள உறவுகளும், பொது மக்களும் ஏமாந்தது கூட பரவாயில்லை. :)

ஆனால்... எத்தனை அரசியல் ஆய்வாளர்கள், 
பத்திரிகைகள் கட்டுரை எழுதினதை நினைக்கத்தான்... சிரிப்பாக இருக்குது. 🤣

இந்த, ஒரு ஆள்... செய்யிற, "கீலா"  வேலையளலாலை,
எத்தினை பேர்... நேரம் மினக்கெட்டு, வேலை மினக்கெட்டு.. இருந்திருக்கிறார்கள். 😢

இதுக்கு எல்லாம்... சுமந்திரன், எங்களுக்கு   "நஷ்ட ஈடு" தரவேணும். 😂

Edited by தமிழ் சிறி

  • Replies 119
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

பெருமாள்... சுமந்திரனின், கதையை நம்பி...
யாழ்.கள உறவுகளும், பொது மக்களும் ஏமாந்தது கூட பரவாயில்லை. :)

ஆனால்... எத்தனை அரசியல் ஆய்வாளர்கள், 
பத்திரிகைகள் கட்டுரை எழுதினதை நினைக்கத்தான்... சிரிப்பாக இருக்குது. 🤣

இந்த, ஒரு ஆள்... செய்யிற, "கீலா"  வேலையளலாலை,
எத்தினை பேர்... நேரம் மினக்கெட்டு, வேலை மினக்கெட்டு.. இருந்திருக்கிறார்கள். 😢

இதுக்கு எல்லாம்... சுமந்திரன், எங்களுக்கு   "நஷ்ட ஈடு" தரவேணும். 😂

இந்த விடயம் பற்றி திரு கோஷான் அவர்கள் எந்த திரியிலும் வாயே திறக்கவில்லை என்பதை பவ்வியமாக இங்கே நினைவூட்ட கடமைபட்டுள்ளேன்.

பிகு

எல்லாம் சும்மை ஒரு காலத்தில் நம்பி வாயை விட்ட அனுபவப்பாடம்தான்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த விடயம் பற்றி திரு கோஷான் அவர்கள் எந்த திரியிலும் வாயே திறக்கவில்லை என்பதை பவ்வியமாக இங்கே நினைவூட்ட கடமைபட்டுள்ளேன்.

பிகு

எல்லாம் சும்மை ஒரு காலத்தில் நம்பி வாயை விட்ட அனுபவப்பாடம்தான்🤣.

அதுக்காகத்தான்... நாதமுனியும், 
நாங்களும்.. உங்களை, "தல" என்று செல்லமாக சொல்லுறனாங்கள். 👍 :)

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

அதுக்காகத்தான்... நாதமுனியும், 
நாங்களும்.. உங்களை, "தல" என்று செல்லமாக சொல்லுறனாங்கள். 👍 :)

தறு தொக்கி நிற்கிறது 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

தறு தொக்கி நிற்கிறது 🤣

என்னை நம்புங்கள்.
சத்தியமாக... அந்த அர்த்தத்தில், நினைத்து எழுதவில்லை.
உண்மையை... உரக்க சொல்வதனால், 
உங்கள்..  புகழ் தான், வையகம் எங்கும் ஓங்கும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

என்னை நம்புங்கள்.
சத்தியமாக... அந்த அர்த்தத்தில், நினைத்து எழுதவில்லை.
உண்மையை... உரக்க சொல்வதனால், 
உங்கள்..  புகழ் தான், வையகம் எங்கும் ஓங்கும். :grin:

🤣 சிரிப்பு (பச்சை) முடிஞ்சுது அண்ணை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

 தமிழ் ஊடகங்களுக்கு அமெரிக்க கூப்பிடுது என்று சுமத்திரன் தான் சொல்றார் .ஆனால் இங்கு சண்டே டைம்க்கு  கதை வேறை மாதிரி சொல்றார் .

தங்களுடைய கட்சி முடிவை சொல்லி ஆதரவை பெறுவதுக்கு .

மற்றபடி எந்த அமெரிக்க அறிக்கைகளிலோ அல்லது செய்தி தொடர்பாளரின் மூலமோ கூப்பிடவில்லை இவையா போகினம்  2011ல் போனது  போல் எங்களுக்கு அப்ப வெடிபோட்டவை  கடசியிலை காது கிழிந்தது தான் மிச்சம் .

இவையா தங்கடை  அரசியலை ரிக்கெட் போட்டு போய்  விளக்கினவை  இப்பவும் அதே என்று சொல்லுகினம் .

👇🏾👇🏾👇🏾
 
2 hours ago, கிருபன் said:

The three-member delegation has been invited by the US Government. It will comprise K. Kanag-isvaran PC, Dr. Nirmala Chandrahasan and M.A. Sumanthiran PC.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

🤣 சிரிப்பு (பச்சை) முடிஞ்சுது அண்ணை.

அதற்காக... கவலைப் படாதீர்கள். 
நாளைக்கு, வாற... கோட்டாவை, மறக்காமல் போட்டு விடுங்கள். 🤣

(பகிடிக்கு ... எழுதியதை, சீரியசாக எடுக்க வேண்டாம்🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

அதற்காக... கவலைப் படாதீர்கள். 
நாளைக்கு, வாற... கோட்டாவை, மறக்காமல் போட்டு விடுங்கள். 🤣

(பகிடிக்கு ... எழுதியதை, சீரியசாக எடுக்க வேண்டாம்🙏

ஒரு போதும் சீரியஸ்சாய் எடுப்பதில்லை அண்ணை. எப்பவும் பகிடிதான். நாளைக்கு கட்டாயம் பச்சை குத்துறன்🤣.

அரட்டை அடிக்கிறம் எண்டு நிர்வாகம் கத்திய தீட்டப்போது. திண்ணையில் நாதம் உங்களுக்கு பட்டாபிசேகம் செய்யுறார். வந்து பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இந்த விடயம் பற்றி திரு கோஷான் அவர்கள் எந்த திரியிலும் வாயே திறக்கவில்லை என்பதை பவ்வியமாக இங்கே நினைவூட்ட கடமைபட்டுள்ளேன்.

பிகு

எல்லாம் சும்மை ஒரு காலத்தில் நம்பி வாயை விட்ட அனுபவப்பாடம்தான்🤣.

இவர் ஏன் இப்ப சும்மா வாயை குடுக்கிறார்? எங்கப்பன் குத்திருக்குள்ள இல்லை என்கிறாரா? நான் அவரல்ல என்கிறாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, satan said:

இவர் ஏன் இப்ப சும்மா வாயை குடுக்கிறார்? எங்கப்பன் குத்திருக்குள்ள இல்லை என்கிறாரா? நான் அவரல்ல என்கிறாரா? 

சாத்தான்... 
நானும், முன்பு... கோசானை, சந்தேகக் கண் கொண்டு... பார்த்த ஒரு ஆள் தான். 
அது, தவறு என்று.. பின்பு தான், புரிந்து கொண்டேன். :)

வெள்ளிக் கிழமைக்களில்...  நாம், நெருக்கமாக....  
சிரித்துக் கொண்டு, உரையாடுவது வழமை தானே...  💖

சுமந்திரன் என்றாலும்.... மண்ணாங்கட்டி என்றாலும்.. நமக்கு, ஒன்று தான். :grin:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

சாத்தான்... 
நானும், முன்பு... கோசானை, சந்தேகக் கண் கொண்டு... பார்த்த ஒரு ஆள் தான். 
அது, தவறு என்று.. பின்பு தான், புரிந்து கொண்டேன். :)

வெள்ளிக் கிழமைக்களில்...  நாம், நெருக்கமாக....  
சிரித்துக் கொண்டு, உரையாடுவது வழமை தானே...  💖

சுமந்திரன் என்றாலும்.... மண்ணாங்கட்டி என்றாலும்.. நமக்கு, ஒன்று தான். :grin:

உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி. ஆனால்  எனக்கு இன்னும் கிளியராகவில்லை, பொறுத்திருந்து பாப்போம்! காரணம், உங்கள் சந்தேகம் வேறு, என் சந்தேகம் வேறாகவுமிருக்கலாம். ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு. 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி. ஆனால்  எனக்கு இன்னும் கிளியராகவில்லை, பொறுத்திருந்து பாப்போம்! காரணம், உங்கள் சந்தேகம் வேறு, என் சந்தேகம் வேறாகவுமிருக்கலாம். ஒவ்வொருவரின் பார்வை வேறு வேறு. 

உங்களுக்கு கிளியர் ஆனதும் ஒரு போஸ்கார்ட் போடுங்கோ🤣.

எனக்கு சாத்தான் என்னை நம்பாவிட்டால் சோறு இறங்காது🤣.

4 hours ago, goshan_che said:

இந்த விடயம் பற்றி திரு கோஷான் அவர்கள் எந்த திரியிலும் வாயே திறக்கவில்லை என்பதை பவ்வியமாக இங்கே நினைவூட்ட கடமைபட்டுள்ளேன்.

பிகு

எல்லாம் சும்மை ஒரு காலத்தில் நம்பி வாயை விட்ட அனுபவப்பாடம்தான்🤣.

நம்பிய அனுபவத்தில் வாயை நீங்கள் திறக்கவில்லை என்றால் உங்கள் தியறியை இங்கு  Apply பண்ணினால் இங்கு யாழ்களத்தில் ஒருவர்கூட வாய் திறக்க முடியாது.  ஆனால் ………. 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

நம்பிய அனுபவத்தில் வாயை நீங்கள் திறக்கவில்லை என்றால் உங்கள் தியறியை இங்கு  Apply பண்ணினால் இங்கு யாழ்களத்தில் ஒருவர்கூட வாய் திறக்க முடியாது.  ஆனால் ………. 😂😂😂

பத்த வச்சிடிங்களே திரு பரட்டை அவர்களே🤣.

இப்ப சாத்தான் யோசிப்பார், துல்பென் இப்படி எழுத வேணும் எண்டதுக்காக, கோஷான் அப்படி எழுதி இருக்கிறார் என🤣.

ஏற்கனவே நான் தனியை ஊக்குவிப்பதாக மனுசன் குற்ற பத்திரிகை வாசிச்சது. இப்ப இது வேறையா.

ஆனால் ஆள் ஆரோ 2015 வாக்கில நம்மோட கட்டி புரண்ட ஆள்தான்🤣. மூன்று வருசமா, மறுபிறவி எடுத்து வந்துள்ளார்.

ஆனாலும் பூர்வ ஜென்ம வாசனை தொடர்கிறது 🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இப்ப சாத்தான் யோசிப்பார், துல்பென் இப்படி எழுத வேணும் எண்டதுக்காக, கோஷான் அப்படி எழுதி இருக்கிறார் என

ஓ..... அப்ப துல்பனும்? ...... ஆ.... விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, goshan_che said:

பத்த வச்சிடிங்களே திரு பரட்டை அவர்களே🤣.

இப்ப சாத்தான் யோசிப்பார், துல்பென் இப்படி எழுத வேணும் எண்டதுக்காக, கோஷான் அப்படி எழுதி இருக்கிறார் என🤣.

ஏற்கனவே நான் தனியை ஊக்குவிப்பதாக மனுசன் குற்ற பத்திரிகை வாசிச்சது. இப்ப இது வேறையா.

ஆனால் ஆள் ஆரோ 2015 வாக்கில நம்மோட கட்டி புரண்ட ஆள்தான்🤣. மூன்று வருசமா, மறுபிறவி எடுத்து வந்துள்ளார்.

ஆனாலும் பூர்வ ஜென்ம வாசனை தொடர்கிறது 🤣.

குழப்பம் வேண்டாம் @தமிழ் சிறிஅண்ணா. நானும் நீங்களும் செய்யாத சண்டையா🤣

நானே ஒரு சந்தேக பிராணி🤣. சாத்தான் எனக்கும் மேலே. அவ்வளவுதான்.

எல்லா தரப்பின் பிழைகள் என நான் கருதுவதையும் எழுதும் போது, ஒரு தரப்பினர்க்கு நான் மறு தரப்பாக தெரிவது ஆச்சரியம் இல்லையே. 

ஆனால் நான் என் நெஞ்சில் பட்டதையே எழுதுகிறேன். 

எனது இனத்திற்கு ஒரு கெளரவமான தீர்வு என்பதை தவிர நான் எழுதுவதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை.

இதை மற்றவர்கள் ஏற்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை.

கரையில் காகங்கள் கரையும்,

நதி ஓடிக்கொண்டுதானிருக்கும் 🙏🏾.

30 minutes ago, satan said:

ஓ..... அப்ப துல்பனும்? ...... ஆ.... விளங்குது.

கற்பூரபுத்தி ஐயா உங்களுக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவங்கள் எப்பவும் பேச்சுவார்த்தைக்கு போறம் எண்டுதான் சொல்லுவங்கள். போய் கதைச்சத்தை மறந்தும் வாய் திறந்து சொல்லாங்கள். 😎

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

உவங்கள் எப்பவும் பேச்சுவார்த்தைக்கு போறம் எண்டுதான் சொல்லுவங்கள். போய் கதைச்சத்தை மறந்தும் வாய் திறந்து சொல்லாங்கள். 😎

முதலில் வேற யாரோ போவதாக இருந்ததாம் - பிறகு திருமதி சந்திரஹாசன் சேர்க்கப்பட்டாராம்.

ரா ….ரா…Rawமையா….🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

The three-member delegation has been invited by the US Government.

அவர்தானே கூறுகிறார் .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

The three-member delegation has been invited by the US Government. It will comprise K. Kanag-isvaran PC, Dr. Nirmala Chandrahasan and M.A. Sumanthiran PC.

அங்கு வரணும் என்று சுமத்திரனை விடுங்க மிச்ச இரண்டு பேரையும் யார் தெரிவு செய்தது ? அமெரிக்காவா ? இந்தியாவா ? இல்லை தமிழரசு கட்சியா ? எப்போது தமிழரசு கட்சி தெரிவு செய்தது ?

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசங்களில் இருந்து சிலர்  எவ்வளவு குத்தி முறிஞ்சாலும், தற்போதைய நிலையில் சுமந்திரன் தான் தாயக அரசியலை  வழி நடத்துகின்றவராய் இருக்கின்றார். அதற்காக அவர் தேவதூதனும் அல்ல, தேசிய தலைவரும் அல்ல.

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

திரு கோஷான் அவர்கள் எந்த திரியிலும் வாயே திறக்கவில்லை

நீங்கள் உங்களின் வாயை மூடலாம், காரணம் பல இருக்கலாம்.  ஊர்வாயை மூடலாமோ? அவர்கள்  தங்கள் மன குமுறலை வெளியில் கொட்டுகிறார்கள், நீங்களோ அதை மதம் என்கிற மூடியால் மூடப்பார்க்கிறீர்கள்.

2 hours ago, goshan_che said:

எனக்கு சாத்தான் என்னை நம்பாவிட்டால் சோறு இறங்காது

உங்கள் உணர்வுகளை நீங்கள் சொன்னாத்தானே புரிய முயற்சிக்கலாம். மனதுக்குள்ளே வைச்சு குமைஞ்சால் எப்படி தெரியும் எங்களுக்கு?

21 minutes ago, பெருமாள் said:

மிச்ச இரண்டு பேரையும் யார் தெரிவு செய்தது ? அமெரிக்காவா ? இந்தியாவா ? இல்லை தமிழரசு கட்சியா ? எப்போது தமிழரசு கட்சி தெரிவு செய்தது

ஒன்று; அந்த இருவரின் நல்ல பெயரில் இவர் சுகம் கண்டு அவர்களின் பெயர்கள் நாறடிக்கப்படும். அல்லது இவர்களைப்போல் இவர்கள் பின்னால் செயற்படும் நபர்களின் முகத்திரைகள் கிழிக்கப்படும். இப்படி இவர்களை அடையாளம் காண்பதிலும், விலகுவதிலும் காலங்கள் கடந்து போக,  சிங்களம் முன்னேறிவிடும். நம் பிரச்சினை மட்டும் தீராது. நாங்கள் அந்த இடத்திலேயே நின்று  எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருப்போம். உண்மையானவர்களை வர சந்தர்ப்பம் கொடுக்காமல், அவர்கள் மேல் சேறடிப்பவர்களின் மாய வலையில் சிக்கி அவைகளை ஓரங்கட்டின பிற்பாடு திருந்தி என்ன ஆகப்போகிறது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, zuma said:

புலம் பெயர் தேசங்களில் இருந்து சிலர்  எவ்வளவு குத்தி முறிஞ்சாலும், தற்போதைய நிலையில் சுமந்திரன் தான் தாயக அரசியலை  வழி நடத்துகின்றவராய் இருக்கின்றார்.

எங்களை விட்டால் வேறை ஆக்கள் இல்லையெண்ட நினைப்பு....😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு மலர்களே நம்பி இருங்களே நாளை நமதே.....:cool:

Bild

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.