Jump to content

குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für எல்லாம் தெரியும்

எங்கடை கன சனத்துக்கு தங்களுக்கு கனக்க/ எல்லாம் தெரியும் எண்ட நினைப்பு எக்கச்சக்கம்.
ஆனால்.....
அது ஒருத்தருக்கும் பிரயோசனப்படாது எண்டது ஊர் அறிஞ்ச ரகசியம்.
ஏன் அவையள் பெத்த பிள்ளையளுக்கே அது பிரயோசனப்படாது எண்டது கவலைக்குரிய விசயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, குமாரசாமி said:

Bildergebnis für எல்லாம் தெரியும்

எங்கடை கன சனத்துக்கு தங்களுக்கு கனக்க/ எல்லாம் தெரியும் எண்ட நினைப்பு எக்கச்சக்கம்.
ஆனால்.....
அது ஒருத்தருக்கும் பிரயோசனப்படாது எண்டது ஊர் அறிஞ்ச ரகசியம்.
ஏன் அவையள் பெத்த பிள்ளையளுக்கே அது பிரயோசனப்படாது எண்டது கவலைக்குரிய விசயம்.

உதென்ன வள்ளுவர் சரத்குமார் மாரி சிக்ஸ்பேக் ஓட நிக்கிறார்?😂

பிகு: 

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. 

ஒருவர் கற்ற கல்வியானது அவரது ஏழு ஜென்மத்துக்கு பாதுகாப்பு வழங்கும் என்டுறார் வள்ளுவர்.

நீங்கள் பெத்த பிள்ளையளுக்கும் உதவாது எண்டுறியள்?

கு.சா அண்ணையா? வள்ளுவனா?

யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நீங்கள் பெத்த பிள்ளையளுக்கும் உதவாது எண்டுறியள்?

கு.சா அண்ணையா? வள்ளுவனா?

யாரைத்தான் நம்புவதோ பேதை உள்ளம்?

வள்ளுவன் அனுபவித்து எழுதவில்லை.

குசாமி அனுபவித்து எழுதியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

உதென்ன வள்ளுவர் சரத்குமார் மாரி சிக்ஸ்பேக் ஓட நிக்கிறார்?😂

எனக்கும் வள்ளுவரைப் பார்க்க ஒருவித அச்சம் ஏற்படுகிறது.

இந்தப் படத்துக்கு,

“வாழ விரும்புவோருக்கு

வள்ளுவரின் தாக்கு” என்று எழுதலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், , ’தாய் முதுமையில் மகனிடமோ, மகளிடமோ புகுந்து காலத்தை கடத்தி விடுவாள் அந்த வித்தை தந்தைக்கு தெரியாது கடைசி வரை தனி மனிதன் மனி தான்..!’ எனச்சொல்லும் உரை

உண்மைதான், ஆனால் வித்தை தெரியாமல் இல்லை, அப்போதும் மகனுக்கு சோலி வேண்டாமே என்று எண்ணுவதால்.

20 hours ago, ஈழப்பிரியன் said:

வள்ளுவன் அனுபவித்து எழுதவில்லை.

குசாமி அனுபவித்து எழுதியுள்ளார்.

அப்டீன்றீங்கோ? 

37 minutes ago, Kavi arunasalam said:

எனக்கும் வள்ளுவரைப் பார்க்க ஒருவித அச்சம் ஏற்படுகிறது.

இந்தப் படத்துக்கு,

“வாழ விரும்புவோருக்கு

வள்ளுவரின் தாக்கு” என்று எழுதலாம்

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, closeup

கொரோனாவுக்கு.... "டாட்டா"  காட்டிய நபர்.  :grin:  🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für செல்போனும்

எப்ப பார்த்தாலும் ரெலிபோனும் கையுமாய் திரியுற ஆட்களை கண்டால் எனக்கு சும்மா பத்திக்கொண்டு வருது...😡
எங்கடை உந்த கலியாணவீடு சாமத்திய வீட்டு கொண்டாட்டங்களிலை சனங்களின்ரை அட்டகாசம் தாங்கேலாமல் கிடக்கு...😩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

29683438_1103847176435433_44425500571188

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 5:33 PM, goshan_che said:

சரியாத்தானே போட்டிருக்கு, திடமான பண் (bun)?

 

On 3/4/2020 at 4:49 PM, குமாரசாமி said:

அநியாயம்....அக்கிரமம்.....மனச்சாட்சியே இல்லையா?
ஏம்பா மருதங்கேணி நீங்களாவது எடுத்துச்சொல்லக்கூடாதா?

Bild

ஏன் உங்களுக்கு குழந்தையை பார்க்க திடமாக தெரியவில்லையா?
தந்தையை கொலைசெய்த கூடாரத்தில் ஒழித்து ஓடாது எழுந்து நின்று அரசியல் 
செய்வதே ஒரு கெத்துதான். 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

 

ஏன் உங்களுக்கு குழந்தையை பார்க்க திடமாக தெரியவில்லையா?
தந்தையை கொலைசெய்த கூடாரத்தில் ஒழித்து ஓடாது எழுந்து நின்று அரசியல் 
செய்வதே ஒரு கெத்துதான். 
 

அதானே, பேபியை விட்டுக் கொடுக்க மாட்டியளே 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் என்ன கூகிளில் மொழிபெயர்த்து போடுகிறார்களா?
என்ன லூசுத்தனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை 
அங்கிருக்கும் தமிழர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தான் பிடித்து வெளுக்க வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Maruthankerny said:

இவர்கள் என்ன கூகிளில் மொழிபெயர்த்து போடுகிறார்களா?
என்ன லூசுத்தனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை 
அங்கிருக்கும் தமிழர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தான் பிடித்து வெளுக்க வேண்டும் 

அதில் திடமான பெண் என்று வடிவாய் தான் எழுதி இருந்தது...நான் மு.பு பார்த்தேன் ...யாரோ ஒரு குரங்கு முன் எழுத்தை மாத்தி விட்டு இருக்கு 
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

கொரோனா புடவைகள்... விற்பனைக்கு வந்து விட்டன. :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

90 கிட்ஸ் பரிதாபங்கள்.☺️

12d410b539c9426fad45faab9d08740b

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

FB_IMG_1584148923696.jpg..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை விதமாக ஆட்டையைப்  போடுகிறார்கள்......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2020 at 7:08 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

FB_IMG_1584148923696.jpg..👍

Photoshop?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2020 at 12:24 AM, தமிழ் சிறி said:

No photo description available.

கொரோனா புடவைகள்... விற்பனைக்கு வந்து விட்டன. :grin:

கோரோனோ சாறி எங்க விக்குது சிறி?  நானும் ஒன்று வேண்ட வேணும் 

  • Haha 1
Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.