Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Bild

20 hours ago, ஈழப்பிரியன் said:

ஆகா நானும் போடலாம் போல இருக்கே.

மாடத்திலே கன்னி மாடத்திலே| Madathille Kanni Madathile Hd Video Songs| Tamil  Romantic Video Songs - YouTube

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்

மாடத்திலே
கன்னி மாடத்திலே
ஆனிப் பொண்ணு
ஐயர் ஆத்துப் பொண்ணு

கூடத்திலே
நடு கூடத்திலே

ராஜா போல ஐயர்
ஆத்து பிள்ளே

மாமி சின்ன
மாமி மடிசார் அழகி
வாடி சிவகாமி

டிங்கு டாங்கு டிங்
டிங்கு டாங்கு டிங்😎

 

 

  • Replies 4.9k
  • Views 434.7k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

 

Bild

மாப்பிள்ளை… எங்கை, வேலை செய்கிறார்.

அல்லது “பென்சன்” எடுத்து இருந்தால், மாசம் எத்தினை “பவுண்ஸ்”  வருகுது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அல்லது “பென்சன்” எடுத்து இருந்தால், மாசம் எத்தினை “பவுண்ஸ்”  வருகுது. 😂

62 இல இப்ப யார்தான் பென்சன் கொடுக்கிறான்?

இலங்கையில்த் தான் கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

62 இல இப்ப யார்தான் பென்சன் கொடுக்கிறான்?

இலங்கையில்த் தான் கொடுக்கிறார்கள்.

அப்ப... லண்டன் மாப்பிளை வேலை செய்யுறார்.
இப்ப ஏன், கலியாணத்துக்கு அவசரப் படுகிறார் என்றுதான் தெரியவில்லை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் என்றால் என்ன?

 

https://www.youtube.com/watch?v=gIk37SUp_lo

https://youtu.be/gIk37SUp_lo

  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 05:01, suvy said:

விருப்பம் இல்லாதமாதிரி நடித்தால் என்ன செய்யிறதாம்......(ராகவன் பார்முலா என்று சொல்லக்கூடாது).......!  🤔

அனுபவங்கள் கருத்துக்களாக வெளிவருகின்றன, சுவி எத்தனை நாள் பட்டினி கிடந்தாரோ😄

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text

டிஜிற்றல் உண்டியல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people and text that says 'மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போல் நடித்த கணவர் வர் மீது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். என்ன ஒரு புத்திசாலித்தனம் இந்த ஆளுக்கு தான் இந்த வருடத்து அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கணும்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டையிலை போற வயதிலையும்.....😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்

இது வேஸ்ட் இல்லை......பெஸ்ட் ........நன்றி ஐயா .........!   💐

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „நாங்களாம் அந்த காலத்துல மூனாவது மாடில இருந்து அசால்டா கீழ விழுவோம்... நீங்க என்னடானா கட்டில்ல இருந்து கீழ விழுந்ததுக்கே மூஞ்சிய பேத்துகிறிங்க..“

  • கருத்துக்கள உறவுகள்

 

Screenshot-2021-09-03-11-57-49-044-com-a

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுளை கல்லென நம்பி விட்டு...  
மனிதனை கடவுள் என நடத்தும்....
பெருங்கூட்டம் பெருகி வருகின்றது....

🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
"அப்பா நான் ஒரு கேள்வி கேட்கவா ?" என்றாள் மகள்.
" என்னடாம்மா கேளு..?"
"ஒரு மணி நேரத்தில் எவ்ளோ சம்பாதிப்பிங்கப்பா ?"
அப்பா : " நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"
மகள் : "சும்மா தெரிஞ்சிக்கத்தாம்பா...! சொல்லுங்கப்பா ."
அப்பா : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ...! மணிக்கு நூறு ரூபாய் சம்பாதிப்பேன் சராசரியா ...!"
மகள் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ரூபாய் எடுத்துக்கவா ?"
அப்பாவிற்கு கோபம் வந்தது !
"நீ இவ்ளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ??
ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நான் இங்க உங்களுக்காக நாய்போல உழைக்கிறேன்..."
அந்த சின்னபெண் அமைதியாக அவள் படுக்கைக்கு சென்று படுத்துக்கொண்டாள் !
அப்பா மகளின் கேள்விகளை எண்ணி மிகுந்த கோபம் அடைந்திருந்தார் .
ஒரு மணி நேரம் கழித்து சாந்தம் அடைந்து யோசித்தார் ஏன் இப்படி மகள் கேள்வி கேட்டாளென்று ..!
ஒருவேளை அவளுக்கு நிஜமாகவே ஏதோ அவசிய தேவை இருந்தால் என்ன செய்வதென்று முடிவுக்கு வந்து மகளிடம் சென்றார் .
"தூங்கிட்டியாடா ?"
"இல்லப்பா,. முழிச்சிட்டுதான் இருக்கேன் ..."
"நா உன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துகிட்டேன் .. நாள் பூரா வேலை செஞ்சதுல இருந்த கோவத்துல திட்டிட்டேன் ... இந்தா நீ கேட்ட ஐம்பது ரூபாய் .."
அந்த மகள் புன்னகையுடன் படுக்கையில் இருந்து எழுந்தாள் .
"ரொம்ப தேங்க்ஸ் ப்பா... "
அப்புறம் அந்த பணத்தை எடுத்து தலையணை அடியில் வைக்க போகும் போது அங்கு ஏற்கனவே சில ரூபாய்கள் இருந்தன .. அதைக்கண்ட தந்தை மறுபடியும் கோபமடைந்தார் .!
அந்த சிறுமி மெதுவாக பணத்தை எண்ணி சரி பார்தாள்.! பிறகு அப்பாவை பார்த்தாள்...!
"உனக்கு எதுக்கும்மா இவ்வளவு பணம்? அதுதான் ஏற்கனவே இவ்வளவு சேர்த்து வச்சி இருக்குயே ..."
மகள் : "ஏன்னா நான் சேர்த்து வச்சிருந்தது அம்பது ரூபாய். இப்போ இதையும் சேர்ந்த்தா என்கிட்டே நூறு ரூபாய் இருக்கு ...! இதை நீங்களே வச்சிக்கோங்கப்பா..!
இப்போ நான் *உங்களோட ஒரு மணி நேரத்தை வாங்கிக்கலாமா ?*
நாளைக்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வீட்டுக்கு வாங்கப்பா ...! *எனக்கு உங்ககூட ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட ஆசையா இருக்குப்பா ..!* "
அந்த அப்பா உங்களைப்போலவே உடைந்து விட்டார் ...! மகளின் தோள்மேல் கைகளை போட்டுக்கொண்டார் ...!
தன் மகளிடம் தனது தவறை உணர்ந்து மன்னிப்புகேட்டார்!
வாழ்க்கைக்கு பணம் முக்கியம் ! அதோடு குடும்ப உறவுகள் அதிமுக்கியம் !
*உழைப்பதற்காக வாழாதீர்கள் ! வாழ்வதற்காக உழையுங்கள் !*
  • கருத்துக்கள உறவுகள்
எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம்.
ஒன்பது கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்த சாதனையாளர் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன்
வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் – ஆழிக்குமரன் ஆனந்தன் ஒரு நீச்சல் வீரர். பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த வீரர் ஆவார்.
ஒன்பது உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர்.
பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் நவரத்தினசாமியின் ஆசியுடன், பாக்குநீரிணையை ஒரேதடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன்.
1971 ஆம் ஆண்டில் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி, அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் இவருக்கு ‘ஆழிக்குமரன்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
சிறுபிள்ளையிலேயே இவர் இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார்.
ஆழிக்குமரன் ஆனந்தன் படைத்த ஒன்பது கின்னஸ் சாதனைகளும் பின்வருமாறு;
1⃣👉சாதனை 1971 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்திக்கடந்தது.
2⃣👉சாதனை 1978 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 128 மணி நேரம் Twist Dance (60 பதுகளில் பிரசித்திபெற்ற ஒரு வகை நடனம்) ஆடியது.
3⃣👉சாதனை 1979 ஆம் ஆண்டில் 1487 மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தமை.
4⃣👉சாதனை 1979 ஆம் ஆண்டில் 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றமை.
5⃣👉சாதனை 1979 ஆம் ஆண்டில் 136 மணி நேரம் Ball Punching செய்தமை.
6⃣👉சாதனை 1980 ஆம் ஆண்டில் 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்தது (Sit-ups).
7⃣👉சாதனை 1980 ஆம் ஆண்டில் 9100 தடவைகள் High Kicks செய்தமை.
8⃣👉சாதனை 1981 ஆம் ஆண்டில் 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் இடைவிடாது நடந்து கடந்தமை
9⃣👉சாதனை 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் (சென்னை அண்ணா நீச்சல் தடாகத்தில்) செங்குத்தாக நின்றமை.
ஓர் மோட்டார் சைக்கிள் விபத்தின் விளைவால் இவரது மண்ணீரலை அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. இதன் பின்னர் இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார்.
ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியின்போது 6 மணிநேர துணிகர முயற்சியின் பின் வலுவான சாதகமற்ற நீரோட்டத்தாலும் , நீரின் குறைந்த வெப்பநிலையாலும் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார்.
சாதனை முயற்சியின் போது “குளிர்ந்த கடலே கவலை தருகிறது” அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை” என்று தெரிவித்தார். இதுதான் அவர் 1984 ஆம் ஆண்டு ஆகஸ்து 6 ஆம் தேதி ஆங்கிலக் கால்வாய்யை கடக்கும் முயற்சியின் போது இறக்கும் முன்னர் கூறிய கடைசி வார்த்தை.
ஆழிக்குமரன் ஆனந்தன் கின்னஸ் சாதனைகளைப் படைத்தது மட்டுமன்றி, இலண்டன் பல்கலை கழகத்தில் விஞ்ஞான பட்டதாரி பட்டத்தையும் இலங்கையில் சட்டமானிப் பட்டத்தையும் பெற்று கல்வியிலும் சிறந்து விளங்கினார். என்பது குறிப்பிடத்தக்கது.
ஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைத்திறமைகளை கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் இவரின் படம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
எத்தனை பேர் அறிவோம் இவரை, எம் மண்ணின் சாதனைத் தமிழனை ஒரு முறை நினைத்துப் பார்ப்போம்.
241239772_3314468932113432_3876639139532
 
👉 வரலாற்றுத் தகவல்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

1953  மிஸ். சிலோன்

IMG-20210930-143824.jpg

  • கருத்துக்கள உறவுகள்
பாம்பும்
 
இசையும்
ஓஷோ.
இந்தியர்கள் ஓராயிரம் ஆண்டுகளாக பாம்புகளை வணங்கிவருகிறார்கள்.
இந்தியா முழுவதும் ஆங்காங்கே வாழும் பாம்பாட்டிகள்,
ஒரு குறிப்பிட்ட ராகத்தை மகுடியில் வாசிக்கும்போது,
புற்றிலிருந்து நாகங்கள் வெளிவருகின்றன .
அப்போது முற்றிலுமாக அந்த ராகத்தினால்
தன் நச்சுத்தன்மையை இழக்கின்றன.
பின்பு மகுடியின் ராகத்திற்கு தகுந்த மாதிரி நடனமாடுகின்றன.
முதன்முறையாக இந்தியா வந்த பிரிட்டிஷார் இதை பார்த்து திகைத்தனர்.
அவர்கள் அறிவியல் அறிஞர்களை
கேட்டபோது,
பாம்புகளுக்கு நிச்சயம்
காதுகள் கிடையாது எனவும்...
கேட்பதற்குண்டான
செவிப்பறை கிடையாது எனவும் ...
உடலியல் ரீதியாக இதை
திட்டவட்டமாக அறிஞர்கள் மறுத்தனர்.
ஆனால் பாம்புகள்
இசையைக் கேட்கின்றன.
அதோடு இசைக்கேற்ப
நடனமாடவும் செய்கின்றன.
ஒரு பாம்பு அல்ல.எல்லா பாம்புகளும் இசைக்காக நடனமாடுகின்றன.
காதில்லாமலே....!!
இங்கிலாந்துக்கு அறிக்கை அனுப்பினர்.
எப்படி காதில்லாமலே இசையை பாம்புகள் உணர்கின்றன.அதோடு புரிந்து கொண்டு அதன்படி நடக்கின்றன...
என ஆங்கில அறிஞர்கள் குழப்பமடைந்தனர்.
இது ஏதோ இந்தியாவில் ஒரு மூலையில் மட்டும் நடக்கின்ற செயலன்று.
இந்தியா முழுமைக்கும் இது எப்படி சாத்தியமாகின்றது.
இந்தியர்கள் இளவேனிர்காலம் ஆரம்பித்தவுடன் பாம்புகளுக்கு திருவிழாக்களை ஆரம்பிக்கின்றனர்.
பூக்களின் நறுமணம்
சில்லென்ற காற்று
பச்சை போர்த்திய
அழகுடன் கூடிய மாதத்தில்.
பாம்புகளுக்கென்று ஒரு நாளை ஒதுக்குகின்றனர்.
அந்த நாளில் பாம்புகளைக் கொல்லமாட்டார்கள்.
பாம்புகளை தெய்வீகமாக வணங்கி,
பாலை ஊற்றி வணங்கி மகிழ்கின்றனர்.
ஒரு இடத்தில் கூடி,
பாம்பு நடனத்தைக் கண்டு ரசிக்கின்றனர்.
இறுதியாக ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவிற்கு வந்தனர்.
பாம்புகளுக்கு காதுகள் கிடையாது.
ஆனால், உடலிலுள்ள மொத்த
தோலுமே இசையை உணர்கின்றது என்று !
தோல்களில் இசை அலைகள் பட்டவுடன், அவை நெளிகின்றன.. ரசிக்கின்றன...
பின்பு நடனமும் ஆடுகின்றன.
காதால் கேட்கவில்லை என்றாலும் உடல் முழுமைக்கும் அது கேட்க ஆரம்பிக்கின்றன .
பாம்புகளுக்கு காதில்லை...
அது கேட்பதில்லை
என்பது முட்டாள்தனமானது.
மனிதனுக்கு சிறிய காது மட்டுமே உண்டு. சிறிதளவே அவனால் கேட்கமுடியும்.
ஆனால் பாம்புகளுக்கு உடலே
காதாக உணர்வாக உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் ,
காதுக்குள்தான் பாம்புகளுக்கு
உடலே உள்ளது !
பாம்புகள் புற்றை விட்டு வெளியே வருவது ஆபத்து என அவைகளுக்குத் தெரியும் !
நஞ்சில்லாமல் வெளிவருவது ஆபத்து
என அவைகளுக்கு தெரியும் !
மக்கள் மத்தியில் நடனமாடுவது ஆபத்து
என அவைகளுக்கு தெரியும் !
ஆனால் இசையைக் கேட்டவுடன்,
பயமற்றுப் போகின்றன.
பயமில்லாமல் போவதால் நஞ்சு அதற்குத் தேவையில்லாமல் போகிறது.
அது, தன்னை யாரும் கொல்ல
மாட்டார்கள் என நம்பிக்கை கொள்கிறது.
சந்தைப் பகுதிகளில் பாம்பை வைத்து வித்தை காட்டுவது மோசமானதாகும்.
பாம்புகளுக்கு பயம் தொற்றிக்கொள்ளும் தருணம் மனிதனைத் தாக்க ஆரம்பித்துவிடும்.
அப்படிதான் பிரபஞ்சமும்...
அதற்குக் கைகளோ, கால்களோ,
மற்ற அவையங்களோ கிடையாது.
ஆனால் மொத்த பிரபஞ்சமே
கடவுள் தன்மையால் நிரம்பியுள்ளது !
இந்த பிரபஞ்சத்திற்கு இணக்கமாகப் போனால் கடவுளோடு இணங்குவதாக அர்த்தம் !!!!
ஓஷோ மகான் 😀
  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'இந்தோனேசியாவில் இளைஞர ஒருவர Rice Cooker ஒன்றை சட்ட ரீதியாக திருமணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. Leak Tamil amil'

இந்தோனீசியாவில் ஒருவர்... Rice cooker´ஐ, சட்டரீதியாக, திருமணம் செய்துள்ளார்.  🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.