Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி

 

 

 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, அன்புத்தம்பி said:

சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி
சாமி நாராயணி சாமி நாராயணி

 

 

 

அருமை அற்புதம், ராகத்தில் கூட பிசிறு இல்லை ......நீ போய் அந்த முதலாவது கதிரையில் அமரலாம்......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 5 personnes, personnes debout et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 7 personnes et texte qui dit ’அடேய் கோமுட்டி தலையா, கிரகணத்தின் போது இலையில் சோத்தை போட்டு திங்கிறது இல்லடா பகுத்தறிவு கருத்துரை: வர் ஆசிரிய" ாளர்கள். àੀ, ராவிடர் க! இன்னும் பல்லாயிரம் வருஷத்துக்கு இன்னைக்கு இந்த நேரத்தில் தான் கிரகணம் வரும்னு எழுதி வச்சான் பாரு பஞ்சாங்கம், அது எப்டின்னு கண்டுபிடி, அது தான் பகுத்தறிவு! Helo’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்கள் பற்றிய  முக்கிய கருத்து
மேஜர் மதன் குமார்! அவர்களுடனான செவ்வி ..லங்கா ஸ்ரீ

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text that says 'පොලිස් ස්ථානය ඉඟුරුවත්ත பொலிஸ் நிலையம் இங்குவருவதா+ POLICE STATION INGURUWATHTHA பொலிஸ் நிலையம் இங்க வராது நாமதான் அங்க போகனும்'

பொலிஸ் நிலையம் 
இங்குவருவதா. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வல்வெட்டித்துறையில்  பறக்க விடப்பட்ட பட்டத்திருவிழா தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அதனை சிறப்பிக்கும் முகமாக வல்வை வாழ்மக்களால் வல்வெட்டித்துறை உதயசூரியன், கடற்கரையில் மாபெரும் பட்டப்போட்டியானது ஆண்டுதோறும் நடார்த்தப்பட்ட்து வருகின்றன .இப் பட்ட போட்டியானது 1994 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் வல்வெட்டித்துறை சன சமூக நிலையத்தால் நடார்த்தப்பட்டது  .பின் நாட்டில் நிலவிய யுத்த நிலைமை காரணமாக இந் நிகழ்வு கைவிடப்பட்டது .தொடர்ந்து 2010ஆம் ஆண்டிலிருந்து வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் மிகவும் பிரமாண்டமாக இப் போட்டியானது நடார்த்தப்பட்ட்து வருகின்றன .

போட்டியில் கண்ணைக்கவரும் விதமாக வினோதமான பட்டங்கள் பறக்கவிட்டிருந்தமை பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

. இப் பட்டப்போட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால் பல வித விதமான உருவங்களையும் ,கண்ணைக்கவரும் நிறநிற வடிவங்களையும் கொண்டிருப்பதே காரணமெனலாம் .இதுவே இப் பட்டப்போட்டிக்கு அதிக வரவேற்பை பெற்றுக்கொடுக்கின்றது எனலாம் .எத் துறையாகிலும் ஒரு விடயத்தை செய்து முடிப்பதற்கு அதனுடன் தொடர்பான அறிவையும் ஆற்றலையும் கொண்டிருக்கவேண்டும் .அந்த வகையில் பட்டம் கட்டுவதற்கும் ஒரு வித கலைத்திறன் வேண்டும் அவ்வாறு இருந்தாலே வினோதமான பட்டங்களை உருவாக்கமுடியும் . மேலும் இப் பட்டப்போட்டிக்கு முழுக்க முழுக்க பொழுதுபோக்குத்தான் காரணம் என்று குறமுடியாது .அதையும்தாண்டி மக்களிடையே ஒளிந்திருக்கும் கலையம்சமே காரணமெனலாம். அத்துடன் இப் பட்டப்போட்டியின்போது மிகவும் பிரமாண்டமான பட்டங்களே பார்வையாளர்களின் மனதை கொள்ளைகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . இப் பட்டப்போட்டடியில் போடடியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச்செல்கின்றன .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 22/2/2023 at 18:02, தமிழ் சிறி said:

 

May be an image of 2 people and text that says 'ஈராக்கை ஏன் தாக்கினீர்கள்? ஏனென்றால் அவர்களிடம் அணுசக்தி இருப்பதாக நாங்கள் நினைத்தோம். நீங்கள் ஏன் ரஷ்யாவை தாக்கவில்லை? ஏனென்றால் அவர்களிடம் அணுசக்தி இருக்கிறது. BC'

சிற‌ப்பு🤣😁😂..............
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

No photo description available.

May be an image of text that says '12:23 Google D nikaweratiya translate to All Images Videos News Swahili Maps detected Books Tamil nikaweratiya நான் இழந்து விட்டேன் Nãn ilantu vitțên Feedback translate.google.lk translate. https://translate google.lk Google Translate Google's service, offered free of charge, instantly translates words, phrases, and web pages between English and over 100 other languages. Missing: nikaweratiya Must include: nikaweratiya moi.aov.lk Discover Search Collections <'

நான் இழந்துவிட்டேன். 😂

என்ன  கூகிள் இது.  இப்பிடி மொழி பெயர்க்கிறியே... 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person, outdoors and text

தமிழில் அதிக குத்துக்கள் கொண்ட வசனம்..  இது தான். 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 4 people and text that says 'Dailythanthi 22m பழிக்கு பழி.. மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டவரின் மனைவியை திருமணம் செய்த நபர் #Bihar #Marriage @Prasath ஆனா இது புதுசா இருக்குண்ணே..'

இது எப்பிடி இருக்கு. 😂 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மதிய வணக்கம் மக்களே! :folded_hands:

Bild

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேக்காட்டிலும் பரவாயில்லை ஆனால் மனச கஷ்டப்படுத்தக் கூடாது......!   😢

Posted
19 minutes ago, குமாரசாமி said:

மதிய வணக்கம் மக்களே! :folded_hands:

Bild

இதை சொல்வதற்காகவே சிலர் சிலரை சந்திக்க விரும்புகிறார்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செத்தான்டா...  சேகரு.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’All Cooking Channel Creators: "உப்பு" தேவையான அளவு.. அந்த இழவு தெரியாம தானேடா உன் வீடியோ பாக்க வந்தேன்..’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text

டிஜிட்டல்  உண்டியல்.  😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text

டிஜிட்டல்  உண்டியல்.  😂

சிறி இங்கு வீதிகளில் பாத்திரம் ஏந்தி நிற்கிறவர்களே கையில் பணமில்லையா?

பரவாயில்லை எனத வென்மோ எப்படி இப்படி என்று பணம் அனப்பும் செயலிகளின் பெயர்களை சொல்வார்கள்.

இப்போது கேட்கிறார்கள்.இன்னும் கொஞ்சகாலம் போக எமக்கு தெரியாமல் அவர்களாகவே எடுத்துக் கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி இங்கு வீதிகளில் பாத்திரம் ஏந்தி நிற்கிறவர்களே கையில் பணமில்லையா?

பரவாயில்லை எனத வென்மோ எப்படி இப்படி என்று பணம் அனப்பும் செயலிகளின் பெயர்களை சொல்வார்கள்.

இப்போது கேட்கிறார்கள்.இன்னும் கொஞ்சகாலம் போக எமக்கு தெரியாமல் அவர்களாகவே எடுத்துக் கொள்வார்கள்.

இங்கு கத்தோலிக்கர் என்றால்... வரும் சம்பளத்திலிருந்து 100 € நேரடியாகவே 
அந்த அமைப்பிற்கு போய் விடும். 
வத்திக்கானிடம் இல்லாத பணமா, நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும் என பேசுவார்கள். 
இதனால்... கடுப்பேறிய பலர் மதத்தை விட்டு விலகி விடுகிறார்கள்.
பல தேவாலயங்களில் மக்கள் இல்லாமல், பூசை நடக்கின்ற கொடுமையும் உள்ளது.
சில தேவாலயங்கள் விற்பனைக்கும் போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, தமிழ் சிறி said:

சில தேவாலயங்கள் விற்பனைக்கும் போகின்றது.

இங்கும் இப்படி நடக்கிறது.

கொறியர்கள் மலையாளிகள் வாங்குகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

சில தேவாலயங்கள் விற்பனைக்கும் போகின்றது.

பெரிய பிரித்தானியா போன்ற வெளிநாடுகளிலை தேவாலயங்களை வாங்கித்தான் எங்கடை சிவன்,பிள்ளையார்,முருகன் எல்லாரும் குடியிருந்து அருள்பாலிக்கினம் :beaming_face_with_smiling_eyes:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

, ’டேய் வாங்கடா அவ்ளோ ஆழம்லாம் இல்ல போடா வெண்ண’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/3/2023 at 08:36, தமிழ் சிறி said:

இங்கு கத்தோலிக்கர் என்றால்... வரும் சம்பளத்திலிருந்து 100 € நேரடியாகவே 
அந்த அமைப்பிற்கு போய் விடும். 
வத்திக்கானிடம் இல்லாத பணமா, நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும் என பேசுவார்கள். 
இதனால்... கடுப்பேறிய பலர் மதத்தை விட்டு விலகி விடுகிறார்கள்.
பல தேவாலயங்களில் மக்கள் இல்லாமல், பூசை நடக்கின்ற கொடுமையும் உள்ளது.
சில தேவாலயங்கள் விற்பனைக்கும் போகின்றது.

மரியா வேர்த் என்னும் ஜெர்மனிய (இப்ப இந்திய சைவப்பெண்) கூறியபடி 55 வீதமான ஜெர்மானியர் மதத்தை விட்டு வெளியேறிவிட்டார். நியூசிலாந்தில் 1990 லேய தேவாலயங்கள் வெறிச்சோடி இருந்தன. அமெரிக்காவில் ஒரு பகுதி வெள்ளைக்காரர் இன்னமும் பணமும் கொடுத்து தேவாலயத்துக்கு செல்லகிறார்கள். கறுப்பர் பாடுதான் கவலைக்கிடம். அவர்கள் செல்லும் தேவாலயங்களில் ஏழை கறுப்பர்களிடம் இருந்தும் பணம் பறிக்கிறார்கள். 

 

On 6/3/2023 at 08:26, ஈழப்பிரியன் said:

சிறி இங்கு வீதிகளில் பாத்திரம் ஏந்தி நிற்கிறவர்களே கையில் பணமில்லையா?

பரவாயில்லை எனத வென்மோ எப்படி இப்படி என்று பணம் அனப்பும் செயலிகளின் பெயர்களை சொல்வார்கள்.

இப்போது கேட்கிறார்கள்.இன்னும் கொஞ்சகாலம் போக எமக்கு தெரியாமல் அவர்களாகவே எடுத்துக் கொள்வார்கள்.

அது நடக்கும் காலமும் விரைவில் வரலாம்

  • Like 2



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.