Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Edited by குமாரசாமி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | அனைத்துத் தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை  உறுதி செய...

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

@Kapithan  ஐயோ... தமிழை கொல்லுறாங்களே....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | அனைத்துத் தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை  உறுதி செய...

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

@Kapithan  ஐயோ... தமிழை கொல்லுறாங்களே....

என்ன சொல்ல வருகிறார்கள் என்று உங்கள் மூளை கிரகித்தால் போதும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kapithan said:

என்ன சொல்ல வருகிறார்கள் என்று உங்கள் மூளை கிரகித்தால் போதும். 🤣

முடியல. @கிருபன்  ஐயாவுக்கு தும்ம போகுது. 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

முடியல. @கிருபன்  ஐயாவுக்கு தும்ம போகுது. 🤣

பிரகு ஐயா,  எனது பெயரைத் தேடுவார், ஊரை நோண்டுவார், சாதியை சீண்டுவார்.....

எனக்கு எதற்குத் தேவையில்லாத பொல்லாப்பு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 minutes ago, தமிழ் சிறி said:

முடியல. @கிருபன்  ஐயாவுக்கு தும்ம போகுது. 🤣

மின் ஒலி இதய வரைவி அறை - தமிழ் சுத்தமாகத்தானே இருக்கு! ஆனால் தமிழருக்கு சுத்தத் தமிழ் விளங்காது🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, Kapithan said:

பிரகு ஐயா,  எனது பெயரைத் தேடுவார்,

உன்க பெர், உன்க பீனமி அக்ல் நியுஸ்ல இக்கு.🤓

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, கிருபன் said:

உன்க பெர், உன்க பீனமி அக்ல் நியுஸ்ல இக்கு.🤓

எனது இயற் பெயரை அடையாளம் கண்டு பொதுவெளியில் கொண்டுவர வேண்டும் என்று ஏன் இவ்வளவு முக்குகிறீர்கள்? 

யாருக்கு என்னை அடையாளம் காட்ட? 

ஏன் அடையாளம் காட்ட வேண்டும் ? 

ஏதாவது காரணம் வேண்டுமல்லவா? 

😀

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, Kapithan said:

ஏதாவது காரணம் வேண்டுமல்லவா? 

அட உங்கள் மூளை கிரகித்துவிட்டது🤡

அகல் நியூஸ் உங்கள் பினாமித் தளம் என்பதும் அதன் நோக்கம் என்னவென்பதும் முன்னர் ஒருவர் திண்ணையில் எழுதியிருந்தார். அதை அடிக்கடி மறக்காமல் இருக்கவேண்டுமல்லவா!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

அட உங்கள் மூளை கிரகித்துவிட்டது🤡

அகல் நியூஸ் உங்கள் பினாமித் தளம் என்பதும் அதன் நோக்கம் என்னவென்பதும் முன்னர் ஒருவர் திண்ணையில் எழுதியிருந்தார். அதை அடிக்கடி மறக்காமல் இருக்கவேண்டுமல்லவா!

சொல்புத்தியும் அற்று, சுயபுத்தியுமற்று, இன்னொருவர் சொல்வதை அப்படியே உண்மையோ பொய்யோ, என்று ஆராயாமல் தனது சுய திருப்திக்காக, நலனுக்காக செய்வதைததான் காட்டிக்கொடுப்பு என்பது.

இந்திய இராணுவத்தினருடன் இருந்தவர்கள்(😉) செய்தது இதைத்தான். காசுக்காக, பதவிக்காக, பாலியல் தேவைக்காக என பல தேவைகளுக்காக காட்டிக் கொடுத்தார்கள்.

அதுசரி, திண்ணையில் ஒருவர்  காழ்ப்புணர்வால் வாந்தி எடுத்ததை எத்தனை நாள் காவித்திரிவதாக உத்தேசம்? 

😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of one or more people and text that says 'சில மணி நேரம் வாட்ஸப் சேவை முடங்கியதையடுத்து வெளியுலகை பார்க்க வந்த மக்கள்............!! See translation Bil 204R'

சில மணி நேரம், வாட்ஸப் சேவை முடங்கியதை அடுத்து... 
வெளி உலகை பார்க்க வந்த மக்கள்.  😜 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரா ராஜ வீரா.....!   👍

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 8/5/2023 at 11:34, தமிழ் சிறி said:

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | அனைத்துத் தரப்பும் தாய்மொழியில் கல்வி கற்பதை  உறுதி செய...

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

தமிழ் மொழியை அமுல்படுத்து | Facebook

@Kapithan  ஐயோ... தமிழை கொல்லுறாங்களே....

On 8/5/2023 at 13:56, கிருபன் said:

அட உங்கள் மூளை கிரகித்துவிட்டது🤡

அகல் நியூஸ் உங்கள் பினாமித் தளம் என்பதும் அதன் நோக்கம் என்னவென்பதும் முன்னர் ஒருவர் திண்ணையில் எழுதியிருந்தார். அதை அடிக்கடி மறக்காமல் இருக்கவேண்டுமல்லவா!

On 8/5/2023 at 15:44, Kapithan said:

சொல்புத்தியும் அற்று, சுயபுத்தியுமற்று, இன்னொருவர் சொல்வதை அப்படியே உண்மையோ பொய்யோ, என்று ஆராயாமல் தனது சுய திருப்திக்காக, நலனுக்காக செய்வதைததான் காட்டிக்கொடுப்பு என்பது.

இந்திய இராணுவத்தினருடன் இருந்தவர்கள்(😉) செய்தது இதைத்தான். காசுக்காக, பதவிக்காக, பாலியல் தேவைக்காக என பல தேவைகளுக்காக காட்டிக் கொடுத்தார்கள்.

அதுசரி, திண்ணையில் ஒருவர்  காழ்ப்புணர்வால் வாந்தி எடுத்ததை எத்தனை நாள் காவித்திரிவதாக உத்தேசம்? 

😉

:face_with_tears_of_joy: உள்குத்து வெளியே தெரியாதவாறு கருத்தாடல் செய்யவும்.:rolling_on_the_floor_laughing:

இப்படிக்கு...

  • தொடங்கியவர் :beaming_face_with_smiling_eyes:
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of text

யாருக்கெல்லாம் இவரை, நினைவில் உள்ளது. 😂
இவரின் சம்பவம் நடந்து  ஓராண்டு நிறைவு பெறுகின்றது. 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 3 personnes et texte qui dit ’கணவரின் மறைவால் அடைந்த மனவேதனையை புத்தகமாக வெளியிட்ட பெண்! -கணவனை விஷம் வைத்துக் கொன்றதை புத்தகத்தில் எழுதியதால் மாட்டிக்கொண்டார்! THAT LADY அய்யய்யோ அத மறந்துட்டேனே டேனே டைம் பாஸ்’

யாரை சொல்லி என்ன லாபம் சொந்தக் காசில் சூனியம் வைத்தேன்......!  😢

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 minutes ago, suvy said:

அட பாவத்த, புத்தகம் எழுதாமல் கம்மென்று இருந்திருக்கலாம். 😅
ஏதோ… ஒரு சக்தி, இப்படி அவரை மாட்டி விட்டிருக்கு. 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 எப்படியோ ஒருநாள் தான் பிடிபடப்போவது தெரிந்து  பாவத்தை அறிக்கையாக வெளியிட்டு இருக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/5/2023 at 13:33, தமிழ் சிறி said:

May be an image of text

யாருக்கெல்லாம் இவரை, நினைவில் உள்ளது. 😂
இவரின் சம்பவம் நடந்து  ஓராண்டு நிறைவு பெறுகின்றது. 🤣

நான் அனுதாபத்திற்காக நாடகமாடினேன்- மே 9 சம்பவம் குறித்து மகிந்த ஹகந்தகம

11 MAY, 2023 | 11:50 AM
image

கடந்தவருடம் ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலிற்குள்ளான கொழும்பு மாநாகரசபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த ஹகந்தகம தான்அவ்வேளை  தன்மீது அனுதாபத்தை ஏற்படுத்துவதற்காகவும் அங்கிருந்து தப்புவதற்காகவும் நடித்ததாக  தெரிவித்துள்ளார்.

கடந்தவருடம் மே 9 ம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து கருத்துதெரிவித்துள்ள அவர் என்னை ஒரு அரசியல் தலைவராக மாற்றியமைக்காக  அரகலயவிற்கு நன்றி என  குறிப்பிட்டுள்ளார்.

அரகலயவின் பின்னர் இடம்பெற்ற விடயங்களால் நான் தற்போது பிரபலமாகிவிட்டேன் எனக்கு தற்போது விளம்பரம் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்று நடந்தது ஒரு சதி என தெரிவித்துள்ள அவர் பேரவாவியில் குளிப்பது எனக்கு புதிய விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/155028

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஏராளன் said:

மகிந்த, கோத்தாவின்… வலது கை போல் செயல்பட்ட இவர்,
இப்போ ரணிலின் கட்சியில் சேர்ந்து உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட இருந்தவர் என்று எங்கோ வாசித்தேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

please....please.....please.....please.....please .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தந்தை செல்வா

 ,அவரது மறைவுக்கு அன்றய பொழுதுகளின் தலைவர்கள், பலர் இரங்கல் தெரிவித்தும் ,,அவரது பூதவுடல் தகன மேடைக்கு செல்லும் வரை மக்கள் அமைதியான முறையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம்  தகன மேடை வரை சென்று தமது ஆழ்ந்த இரங்கல்களை கண்ணீர் மல்க செலுத்தினர்...,

“தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் - தந்தை செல்வா
இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் விடுதலைக்கு அறவழியில் போராடியவரும், தமிழரசுக் கட்சியின் நிறுவனதும், அதன் தலைவருமான தந்தை செல்வா என அனைவருக்கும் அறிமுகமான எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் இறுதிச்சடங்கு நிகழ்வு.

 ,அவரது மறைவுக்கு அன்றய பொழுதுகளின் தலைவர்கள், பலர் இரங்கல் தெரிவித்தும் ,,அவரது பூதவுடல் தகன மேடைக்கு செல்லும் வரை மக்கள் அமைதியான முறையில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய வண்ணம்  தகன மேடை வரை சென்று தமது ஆழ்ந்த இரங்கல்களை கண்ணீர் மல்க செலுத்தினர்...,

' ' ' ' ' ' ' # # # # #
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், எஸ். ஜே. வி. செல்வநாயகம், தந்தை செல்வா எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படும் இவர் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதராகவும், காலத்தால் அழியாத பதிவாகியும் மரணத்தின் பின்னும் இன்றும் வாழ்பவர்.
ஒரு குடிசார் வழக்கறிஞரான (எஸ். ஜே. வி. செல்வநாயகம்) இவர், ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களின் தலைமையின் கீழ் இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி மூலம் அரசியலில் நுழைந்தார்.
இலங்கை விடுதலை பெற்ற பின்னர் அமைந்த முதல் அரசாங்கத்தில் சேர்வது மற்றும் இலங்கை இந்தியர் பிரஜாவுரிமைச் சட்டம் முதலியன பற்றி எழுந்த கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, வேறும் சில தலைவர்களுடன் சேர்ந்து கட்சியை விட்டு விலகிய செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி அரசியல் முறையை வற்புறுத்திவந்தார். 1950 களின் இறுதிப் பகுதியிலும், 60களிலும், 70களிலும், தனது கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்திச் சென்றவர் இவர்.
சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற முழுப்பெயர் கொண்ட கிறித்தவரான செல்வநாயகம், 90%க்கு மேல் இந்துக்களைக் கொண்ட காங்கேசன்துறை நாடாளுமன்றத் தொகுதியில் நீண்ட காலம் தொடர்ச்சியாக வெற்றிபெற்றுவந்தது அவரது தலைமைத்துவத்தின் வெற்றிக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.
தந்தை செல்வாவினால் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆனது தமிழர் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியதோடு தமிழர்களை அடக்கி ஆழலாம் என நினைத்த சிங்கள பெளத்த பேரினவாத அரசிற்கும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
தமிழர்கள் நிம்மதியாக, சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் அதற்கு இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட “தனித் தமிழீழமே” ஒரே தீர்வாக அமையும் என்ற அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமே இன்றும் “வட்டுக்கோட்டைத் தீர்மானம்” என அழைக்கப்படுகிறது.
இதன் பின் 1977 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் பிரதேசங்களில் பெரும் வெற்றி பெற்றது. தந்தை செல்வா அவர்கள் கூறிச் சென்ற முக்கிய வார்த்தைகளில் மிகவும் முக்கியமானது “அகிம்சை வழியில் போராடும் தமிழர்களுக்கான விடுதலையை தர சிங்கள அரசு மறுத்தால் எமக்கு அடுத்த இளைய சந்ததியினர் ஆயுதம் கொண்டு மீட்டெடுக்க நேரிடும்” என சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கையும் செய்திருந்தவர் தந்தை செல்வா அவர்கள்.
அவர் அன்று கூறியதோ போலவே தமிழர்களது உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழீழ தனியரசை உருவாக்கவும் என சில இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாக ஆயுதப் போராட்டத்திற்குள் குதித்தனர். இருந்தும் ஒழுக்கம் இன்மை, சரியான தலைமைத்துவம் இன்மை, என்பவற்றால் சிதைந்து அழிந்துபோக தமக்கே உரித்தான கட்டுப்பாடு, ஒழுக்கம், இலட்சியம், தியாகம் எனும் உயரிய பண்புகளோடு மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆயுதவழிப் போராட்டத்தில் பல சாதனைகளைப் படைத்து தமிழர்களின் காப்பரணாக “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பு திகழ்ந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 1 person and text that says 'MAA MADRAS DIARS பd ஜீன்ஸை துவைக்காத பெண் இங்கிலாந்தின் ஹெல் பகுதியை சேர்ந்த சான்ட்ரா வில்லிஸ் என்ற பெண் தான் வாங்கிய ஜீன்ஸை 18 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறைகூட துவைத்ததில்லை என்றும், அதனால் தனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.'

தான்... வாங்கிய, ஜீன்ஸை... 18 ஆண்டுகளாக துவைக்காத பெண்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'MAA MADRAS DIARS பd ஜீன்ஸை துவைக்காத பெண் இங்கிலாந்தின் ஹெல் பகுதியை சேர்ந்த சான்ட்ரா வில்லிஸ் என்ற பெண் தான் வாங்கிய ஜீன்ஸை 18 ஆண்டுகளில் இதுவரை ஒருமுறைகூட துவைத்ததில்லை என்றும், அதனால் தனக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.'

தான்... வாங்கிய, ஜீன்ஸை... 18 ஆண்டுகளாக துவைக்காத பெண்.

அவருக்கு ஒரு பிரச்சினையும் இல்லை அவரோடு கூட இருப்பவர்களைப் பற்றி விசாரித்தீர்களா......!  😂

Dirty Smelly GIF - Dirty Smelly Bad Smell - Discover & Share GIFs

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.