Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

எங்கட ஜப்னா எயார்போர்ட் எவ்வளவு சிக்கல் துயரங்களை சந்திக்க வேண்டிக்கிடக்கு....🤣 

6 பேர், விமானம் மற்றும் , ’Jaffna airport எங்களுக்கு வேண்டாம் நாங்கள் கட்டுநாயக்காவாலயே வாறம் VVO Katunayakka Airport Day AAEDRAEI A Merm dcten Jaffna Airport Oct.18,2019 YouCam’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

ஜவ்னாவும் சீரும் சிறப்புமா செழிப்பாதானே இருக்கு ? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, Maruthankerny said:

ஜவ்னாவும் சீரும் சிறப்புமா செழிப்பாதானே இருக்கு ? 

ஆஹா…. மருதரின் “ரேஸ்ற்ரே” வேறை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Bild

ஊரே நாறினாலும் நமக்கு இது முக்கியம்.....🤣

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 7 personnes et texte qui dit ’கல்வி அனைவருக்கும் சமம் இல்லை என்பதை உணர்த்தும் படம். LITTLE JACKY MATRICULATION ATION SCHOOL’

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காலாற நடந்து
கண்ணாற தூங்கி
வயிறாற சாப்பிட்டு
மனசார சிரித்தால்
நோய்
எங்கிருந்து வரும்?

💪🏽

  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne, biryani et texte qui dit ’நாம் உண்ணும் உணவை வீண் செய்யாமல் இருப்பதே TAMILVOICE.COM நாம் செய்யும் முதல் அன்னதானம்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லவனும் கெட்டவனும்
ஒரே மாதிரித்தான் பேசுகின்றார்கள்.
அதனால் தான்
எதையுமே 
சரியாக
கணிக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/10/2023 at 00:45, குமாரசாமி said:

காலாற நடந்து
கண்ணாற தூங்கி
வயிறாற சாப்பிட்டு
மனசார சிரித்தால்
நோய்
எங்கிருந்து வரும்?

💪🏽

சிற‌ப்பு தாத்தா🥰🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 What A Vadivu....

வேற லெவல்யா...

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 20/10/2023 at 23:58, குமாரசாமி said:

Bild

ஊரே நாறினாலும் நமக்கு இது முக்கியம்.....🤣

ஹா ஹா

என‌க்கு இந்த‌ ஜ‌ட‌ங்க‌ள் பிடிக்காது தாத்தா

ஊர் பழ‌ங்க‌ள் அதிக‌ம் பிடிக்கும்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

SAHI SIVA | JUMP IN

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்கமிங் ,அவன்தான் பிரச்சனை பன்றான்,
ஆரோ செய்வினை பண்ணிப்புட்டாஜிங்கோ

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சினிமா வெறும் வியாபாரம் மட்டுமே  மோகனசுந்தரம் கலகலப்பு காமெடி பேச்சு

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

spacer.png

70 வயதானவர்... 70 வயதானவராக,  நடிப்பதில் என்ன ஆச்சரியம். 😁 😂 🤣 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விவசாயம் படிக்காதவன் தொழில் என்றால்....
படித்தவனும் பட்டதாரியும் எதை
சாப்பிடுகின்றான்?

6uiddcmv46b.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

F-rAfXWboAAg2b_?format=jpg&name=small

இனி நாங்களும் மனிசிமார்ரை  பழைய சுடிதார் பஞ்சாபியை கொழுவிக்கொண்டு திரியோணும் போல கிடக்கு...:cool:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, பையன்26 said:

😁

பெடிப்பிள்ளையருக்கு நக்கல் சிரிப்பாக்கும்..... 🤣
தம்பியர் என்ன நினைச்சு சிரிக்கிறார் எண்டு எனக்கு தெரியும்....😎 இருந்தாலும் ஒண்டும் எழுதாமல் தனிய முகக்குறி போட்ட பெடியருக்கு அடிக்கிறன் ஒரு பெட்டிசம் :cool:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாழ்க்கையில் மிச்சம் வைக்க எதுவும் இல்லாதவர்கள் தான் 
பெரும்பாலும் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள்...

image.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

402239060_862872035367510_60767438121258

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/11/2023 at 11:59, suvy said:

402239060_862872035367510_60767438121258

 வென்றவனுக்கே...  மூஞ்சி, இப்பிடி என்றால்,
அடி வாங்கி தோற்றவன்... உசிரோடை இருப்பான் என்று நான் நினைக்கவில்லை. 😂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

401784403_897203158850121_51658875038596

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்ட்ரல் இரயில் நிலையத்தில் டெல்லி செல்லும் இரயில் வண்டி மெதுவாக நடைமேடையில் நகரத் தொடங்கியது.

இரண்டு குடிகாரர்கள் தள்ளாடியபடி , இரயில் வண்டியில் ஏற முயற்சித்தனர். அதை நிலைய அதிகாரி பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒருவன் எப்படியோ தள்ளாடியபடி இரயில் வண்டியில் ஏறி விட்டு இன்னொருவனைப் பார்த்து கையசைத்தான்.

இரயில் வண்டியைத் தவறவிட்டவனைப் பார்த்து இரயில் நிலைய அதிகாரி கூறினார்.

"நல்ல வேளை. அவன் குடித்திருந்தாலும் எப்படியோ வண்டியில் ஏறி விட்டான். நீ வண்டியைத் தவற விட்டுவிட்டாய்". என்றார்.

"அட போங்க சார். அவன் என்னை ஏத்தி விடறதுக்கு வந்தவன்" என்றான் இரயிலைத் தவறவிட்ட குடிகாரன்.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.