Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அருமை.......சொல்லி வேல இல்லை......!   👍

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

காசா பணமா கொஞ்சம் செய்து பார்க்கலாமே......மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு பத்து நிமிடம் போதும்.....!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 1 Person und Text „வாழ்க்கை குத்துச்சண்டை போன்றது... விழுந்த போது தோல்வி அறிவிக்கப்படுவதில்லை... எழாத போது அறிவிக்கப்படும்... αολο இதை புரிந்து கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்கள்“

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, அன்புத்தம்பி said:

Jackie-Downey_Does-my-belly-look-big-in-

நித்திரையாலை எழும்பி @அன்புத்தம்பியை தேடப்போகுது அசிங்கமா சிங்கத்தை படம் எடுத்தவன் என்று .

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

 

May be an image of 1 person, standing and outdoors

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி.

திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார்.

பிறகு நடந்தவை:

“குட் ஈவினிங் குமார் சார்!” - இது கேட்கீப்பர்.

உள்ளே வந்த மனைவி: அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்?

குமார் சார்: சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம்.

பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?.

குமார் சார் மனைவியிடம்: வேண்டாம் அப்படிப் பார்க்காதே. 
நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்….

அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா?

ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. 

டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. 
வேற யாரும் கிடைக்கலையா?...

குமார் சாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....

Coffin Dance Dancing Pallbearers GIF - CoffinDance DancingPallbearers DancingCoffin GIFs

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

Coffin Dance Dancing Pallbearers GIF - CoffinDance DancingPallbearers DancingCoffin GIFs

இன்றைய விருது வழங்கும் விழா 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணவு இன் படமாக இருக்கக்கூடும்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா..

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அன்புத்தம்பி said:

81951964_10162570145380198_1236251747119

ஒரு பக்கம் இப்படி உசுப்பேத்தி பாப்பாவிலே ஏத்தி விட்டுட்டு மற்றப் பக்கத்தால தமிழினத்தை அழிக்கிற வேலையையும் கவனமாக செய்கிறார்கள்......!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

மதுரை முத்து நகைச்சுவைக்கு அப்பால் வீட்டுத் தோட்டம் + மரங்கள், செடிகள் பற்றி நிறைய நல்ல விடயங்களைக் கூறுகிறார்...... இதில் பகுதி 2 ம் உள்ளது. அது இன்னும் சிறப்பானது.... ஞாபகம் வந்தால் பிறகு பதிவிடுகிறேன்.....ஆனால் இதைப் பார்த்தவர்கள் நீங்களாகவே தேடி அதையும் பார்த்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

உணவு இன் படமாக இருக்கக்கூடும்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா..

இப்ப யாரு உங்களைப் பாடச் சொல்லிக் கேட்டது .............😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, யாயினி said:

இப்ப யாரு உங்களைப் பாடச் சொல்லிக் கேட்டது .............😀

குந்து இல்லாமல் தனிச்சுளையோடை பிலாப்பழம் கிடைக்கிறது அரிது கண்டியளோ..😁

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா.. :cool:

உணவு இன் படமாக இருக்கக்கூடும்

மற்ற படத்தை பாருங்கோ கசவாரம் பிடிச்ச பிலாப்பழம்....ஒரே குந்து 🤣

Bild

 

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%

👍..👌

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of sandals and text that says '@Palbubala.ltd இதத்தான் தோல் செருப்புன்னு சொல்றாங்கலோ..'

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2021 at 11:52, குமாரசாமி said:

யாரோ ஒருத்தன் நம்மள மாதிரியே இருக்கான்யா...:cool: 💪🏽

Bild

May be an image of one or more people and text that says 'நாட்ல எவனுக்கும் வெவரம்பத்தலபா'

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்
On 12/6/2021 at 10:26, குமாரசாமி said:

உணவு இன் படமாக இருக்கக்கூடும்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா..

images?q=tbn:ANd9GcSjkrXVF2if2uNgaXNoCcHimages?q=tbn:ANd9GcRqIoVJFZai3RnGMC-mzxiimages?q=tbn:ANd9GcQwAmYfvbauJmhRMR4No2Z

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா அருமை கண்டுபிடிப்புகள்.....!  👍

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'F NA சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் அழிந்தே போவீர்கள்! ராஜபக்ஷ அரசுக்கு சம்பந்தன் அபாய எச்சரிக்கை JA TNA TNR TNA TNA இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத் TNA தையும் ஏமாற்றலாம் என்று ராஜபக்ஷ அரசு நினைத்தால் அது மிகப் பெரும் லையலேட ராஜபக்ஷ அரசு உள்ளது. எனவே, இந்த அரசு, இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட் டான தனது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டியது மிகவும் அத்தியாவசியம். மாறாவிட்டால் அரசின் எதிர்காலம் சாத்தியமாக அமையாது. இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார் தமிழ்த் தேசியக் கவட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட ாளுமன்ற உறுப்பினரு மான இரா.சம்பந்தன்.'

 

ராஜபக்ச அரசுக்கு... சம்பந்தன், அபாய எச்சரிக்கை.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.