Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 hours ago, Maruthankerny said:

கிளியில் காணும் கிளியின் மூக்கு 
விடலை பெண்ணின் வெற்றிலை நாக்கு 

புத்தம் புதிதாய் ரத்த ரோஜா 
பூமியில் படாத பிள்ளையின் பாதம் 


எல்லா சிவப்பும் ............
உந்தன் கோவம். 

Image

என்ன மருதங்கேணியார்? ஆளை மாத்தியாச்சோ? :cool:

அப்ப காஜல் கதி??????
யார்  காஜலை தேற்றுவார்?

  • Replies 4.9k
  • Views 431.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

Image

என்ன மருதங்கேணியார்? ஆளை மாத்தியாச்சோ? :cool:

அப்ப காஜல் கதி??????
யார்  காஜலை தேற்றுவார்?

ஓ நோ .....காஜல்தான் துறைமுகம்....அப்பப்ப சில கப்பல்கள் வந்து வந்து போகும்.......!  😁

விழுப்புரம், செங்கல்பட்டு, நாகப்பட்டினம் மாவட்டங்களில் புதிய மீன்பிடித்  துறைமுகங்கள்- Dinamani

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, குமாரசாமி said:

Image

என்ன மருதங்கேணியார்? ஆளை மாத்தியாச்சோ? :cool:

அப்ப காஜல் கதி??????
யார்  காஜலை தேற்றுவார்?

இது வசந்த மண்டபம் 
மூலஸ்தானம் அப்படியேதான் இருக்கு 

கோவில் என்றால் லக்சுமி சரஸ்வதி பார்வதி வள்ளி தெய்வானை என்று 
ஒரு கலகலப்பு இருந்தால்தானே பக்தர்களுக்கும் ஒரு பக்தி வரும் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, Maruthankerny said:

கோவில் என்றால் லக்சுமி சரஸ்வதி பார்வதி வள்ளி தெய்வானை என்று 
ஒரு கலகலப்பு இருந்தால்தானே பக்தர்களுக்கும் ஒரு பக்தி வரும் 

Bild

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'Home முக்கியச் செய்திகள் இலங்கை தமிழ் அரசு கட்சி பொறுப்புக்களில் இருந்து விலகினார் கட்சித் தலைவர் மாவையின் மகன்: மேலும் பல இளைஞரணியினர் விலகல்! முக்கியச் செய்திகள் இலங்கை தமிழ் அரசு கட்சி பொறுப்புக்களில் இருந்து விலகினார் கட்சித் தலைவர் மாவையின் மகன்: மேலும் பல இளைஞரணியினர் விலகல்! by Pagetamil July 2021 350 SHARE o f'

இலங்கை தமிழரசு கட்சி பொறுப்புக்களிலிருந்து... மாவையின்,  மகன் விலகினார். 

  • கருத்துக்கள உறவுகள்

வலிமையையும் வெற்றியையும் தீர்மானிப்பது மனவலிமையையும் சூழ்நிலையும் மட்டுமே......!  😁

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'NEWS தமிழ்நாடு News18 Tamil Nadu 1m LIVE கோவிஷீல்ட் தடுப்பூசி போட்ட பின் கண் பார்வையை திரும்ப பெற்ற 70 வயது மூதாட்டி! 브T이키O one ทact அல்லேலூயா குரூப் STUDIO DI இதே மாதிரிதான் நாங்க ஒரு சிடிய வச்சு கிட்னில இருக்குற கல்ல கரைச்சோம். அதுக்கு என்னமோ எங்கள காமெடியா பாக்குறாங்க. முட்டாள்த்தனம்ன்னு சொல்றாங்க.'

கொரோனா தடுப்பூசி பெற்ற பின்... கண் பார்வையை பெற்ற, 70 வயது மூதாட்டி.  🤔

  • கருத்துக்கள உறவுகள்

Image

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people, people standing and outdoors

வேடிக்கை மட்டும் பார்ப்பம்.

May be an image of 2 people and text that says 'அட இருய்யா பதறாத என்ன ஏதுன்னு விசாரிப்போம் rky M'

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வனபிரஸ்தம்;

208508190_3026680494232759_5885464540945

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு சிவன் கோவிலுக்கு போயிருந்தேன் ......யோசித்துப் பார்த்தால் இதுபோல்தான் அங்கு இருந்திருப்பன் போல...... 😂 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

, ’நல்லா ஞாபகம் வெச்சிக்கோங்க அந்த வீடு ஞாபகம் இருக்கட்டும் யாரும் போகக்கூடாது..... போன வாரம் வத்தல் காயப்போடும் போது எப்படியெல்லாம் விரட்டி அடிச்சா அந்த பொம்பளை.... இன்னைக்கி காட்டுவோம் நாம யாருன்னு......... "அமாவாசை ராக்ஸ்" ©Alamy 火)’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக சிரச தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மொடல் மற்றும் நடிகையுமான கயூஷி வெட்டிகாராச்சி நியமனம்.

 கயூசி க்கு காஜல் மக்கள் மன்றம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் 

கயூஸியின் சேவை 
நாட்டிற்கு தேவை 

Image

 

Image

Image

  • கருத்துக்கள உறவுகள்

Vadivelu GIFs | Tenor

இப்ப நான் கயூஸிக்கு தனியாக வாழ்த்து தெரிவிக்கணுமா அல்லது காஜல் மக்கள் மன்றம் சார்பாக தல வாழ்த்து தெரிவித்து விட்டாரே அதற்குள் என் வாழ்த்தும் வந்திடுமா ஒரே குழப்பமாய் இருக்கு......!  😇

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, suvy said:

Vadivelu GIFs | Tenor

இப்ப நான் கயூஸிக்கு தனியாக வாழ்த்து தெரிவிக்கணுமா அல்லது காஜல் மக்கள் மன்றம் சார்பாக தல வாழ்த்து தெரிவித்து விட்டாரே அதற்குள் என் வாழ்த்தும் வந்திடுமா ஒரே குழப்பமாய் இருக்கு......!  😇

எதுக்கும் தலைக்கு தெரியாமல் ஒரு டீல போடுங்கோ.😀

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 06:03, Maruthankerny said:

கிளியில் காணும் கிளியின் மூக்கு 
விடலை பெண்ணின் வெற்றிலை நாக்கு 

புத்தம் புதிதாய் ரத்த ரோஜா 
பூமியில் படாத பிள்ளையின் பாதம் 


எல்லா சிவப்பும் ............
உந்தன் கோவம். 

Image

மருதற்ற கண்ணில மட்டும் இந்த செய்திகள் தெரிவதேன்?!

12 hours ago, Maruthankerny said:

மகிந்தவின் ஒருங்கிணைப்பு செயலாளராக சிரச தொலைக்காட்சியின் முன்னாள் நிகழ்ச்சி தொகுப்பாளினியும், மொடல் மற்றும் நடிகையுமான கயூஷி வெட்டிகாராச்சி நியமனம்.

 கயூசி க்கு காஜல் மக்கள் மன்றம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் 

கயூஸியின் சேவை 
நாட்டிற்கு தேவை 

Image

 

Image

Image

 

கண்ணை கொண்டு போய் காட்டவேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

மருதற்ற கண்ணில மட்டும் இந்த செய்திகள் தெரிவதேன்?!

கண்ணை கொண்டு போய் காட்டவேணும்.

எவ்வளவு பெரிய அயோக்கியத்தை அரசியல் எனும் பெயரில் செய்கிறார்கள் 
இவற்றை மேலோட்ட்மாக பார்த்தால் செய்தி மட்டுமே 
உள்ளிறங்கி பார்த்தால்தான் அரசியலின்  மறுபக்கம் தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Maruthankerny said:

 

Image

 

Image

Image

அட விடுங்கப்பா ..

maxresdefault.jpg

ஆடி ..பாடி .. அலுவல் பார்த்தா அலுப்பு இருக்காதல்லொ .☺️

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of 3 people and people standing

 

May be an image of one or more people and indoor

 

May be an image of 3 people, flower and indoor

May be an image of one or more people, people sitting, food and indoor

மஹிந்த,  ரணில்...  சந்திப்பு.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எதையுமே! கேட்டுப் பார்க்கனும்! கிடைக்கலைனா? முட்டி தள்ளனும்!!

 

https://www.facebook.com/honest.surma/videos/2921323204750874/

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 18:33, அன்புத்தம்பி said:

185080214_801771040754884_14310788359506

 

இவர்கள் ????

ஹிட்லரால் சிறையிலடைத்து கொல்லப்பட்ட யூதர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

ஹிட்லரால் சிறையிலடைத்து கொல்லப்பட்ட யூதர்களா?

எங்கோ  பாத்தா ஞாபகம் ......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.