Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறப்படிச்ச பனங்கொட்டையா னுகள்.....😜

 

 

  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சு பொறுக்குதில்லையே  இந்த நிலை கெடட மாந்தரை நினைத்துவிடடால்.

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes et texte qui dit ’80 லட்சம் நிரந்தர வீடுகள் கட்ட 48 ஆயிரம் கோடிகள் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது வானதி பாஜக அருமை மகளே இந்த சூப்பர் மேட்டரை யூ டியூப் ல் வீடியோ போட்டு உன் பெயரை நிருபிக்கலாம் மதுவந்தி லூசப்பா நீ ??ஏற்கனவே இந்த மாதிரி கணக்கில்லாத வீடியோ போட்டு அசிங்கப் பட்டது போதாதா? 48 ஆயிரம் கோடியை 80 லட்சத்தால வகுத்தால் ரூ 60 ஆயிரம் தான் வருது 60 ஆயிரத்துக்கு பாத்ரூம் கூட கட்ட முடியாதுப்பா..’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில் இன்னும் மனிதாபிமானம் சாகவில்லை.
 

Bild

கள்
கவிழ்க்க...
புல்
காக்க....

Blumen Gifs und Animationen kostenlos

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von 7 Personen, Personen, die stehen und Text „Who is NOT pregnant? 7 123456 Only for the people with sharp eyes!“

Top 30 Glasses GIFs | Find the best GIF on Gfycat

அனுபவஸ்தர்கள் உடனடியாக வரவும்.....😎

  • கருத்துக்கள உறவுகள்

Zahl - Nummer / Number - 6 - Sechs / Six - Gif | Gif, Numbers

  • கருத்துக்கள உறவுகள்

No :  4

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, suvy said:

Zahl - Nummer / Number - 6 - Sechs / Six - Gif | Gif, Numbers

2 hours ago, ஈழப்பிரியன் said:

NO;- 1

1 hour ago, நிலாமதி said:

No :  4

எனக்கு முதலாவதிலையும் நாலாவதிலையும் டவுட்டு.....😂
பின் பக்கத்தை பாத்தும் கண்டு பிடிக்கலாம் எல்லோ....😎

  • கருத்துக்கள உறவுகள்

ஆல் இஸ் வெல் ......ஆல்  இஸ் வெல் ........!   😍

13 hours ago, குமாரசாமி said:

எனக்கு முதலாவதிலையும் நாலாவதிலையும் டவுட்டு.....😂
பின் பக்கத்தை பாத்தும் கண்டு பிடிக்கலாம் எல்லோ....😎

பின் பக்கம் பார்க்க என்ன 3 d படமே போட்டிருக்கிறியள் ......அவர்கள் சராசரி 8 மாதத்துக்கு மேற்பட்டவர்கள் அதனால் பிள்ளைக்கு பால் குடுக்க மார்பு தயாராகிக் கொண்டிருக்கும் .....இப்ப வடிவா பார்த்து சொல்லுங்கள்....!  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

......அவர்கள் சராசரி 8 மாதத்துக்கு மேற்பட்டவர்கள் அதனால் பிள்ளைக்கு பால் குடுக்க மார்பு தயாராகிக் கொண்டிருக்கும் .....இப்ப வடிவா பார்த்து சொல்லுங்கள்....!  😂

'Very dangerous' senior man. 🤔😋

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

'Very dangerous' senior man. 🤔😋

எல்லாப்புகழும் குமாரசாமியாருக்கே......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, suvy said:

எல்லாப்புகழும் குமாரசாமியாருக்கே......!  😂

 

வயசானாலும், இன்னமும் அவர் "மைனர் கு**" தான்..! 😎

Minor.png

 

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண் பார்வை அருளும் சூரிய நமஸ்காரம்||Gives vision Surya namaskar  -DailyThanthi

இறைபக்தி என்பது அவரவர் தனிப்பட்ட விடயம் 
தனிப்பட்ட உரிமையும் கூட 
அதை நக்கல் நையாண்டி பண்ணுவதும் 
ஒருவித தனியுரிமை மீறலாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் தங்கியிருந்த புலிகளின் நினைவலைகள் | நெகிழும் விவசாயி | தமிழ் தேசியன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SriLanka....

Bild

  • கருத்துக்கள உறவுகள்

விலேஜ் விஞ்ஞானி மிகவும் எளிமையான தானியங்கிக் கதவு.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு காலத்திலை என்ரை நித்திரையை கெடுத்த கெட்ட பாட்டு...😍

 

 

ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
மழை தூவுதே இதமாகுதே
மழை தூவுதே இதமாகுதே
ஒரு காவியம்…

காமன் கலை நூறு காணும் இரு தேகம்
காற்று சுதி மீட்டி போடும் ஒரு தூபம்
காதல் எனும் யாகம் காணுகின்ற யோகம்
காட்டு நதி வேகம் காதல் மனம் போகும்
மோகம் ஒரு தாகம் மூடுதே மேகம்
போகம் சம பாகம் பாடுதே ராகம் வாடுதே தேகம்

ராதை அவள் மீது கண்ணன் ஒரு பாதி
போதை வரும் போது காணும் நிலை மீதி
பவள மணித் தேரில் பருவம் அரங்கேற
மெழுகுதிரி போல கரைந்து விளையாட
ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று
நாளும் விலகாமல் கூடும் சுகம் இன்று
சேர்ந்ததே நன்று….. 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 9 people, people standing and text that says 'Mohamed Suhabthan பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது, அது அவர்களின் கண்ணியத்திற்கு நல்லதல்ல. வாகனம் குலுங்கும் பொழுது அவர்களின் மார்பு, கற்பப்பை என்பவை குலுங்கும், அதனால் அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. AKS<=VPM ரோட்ட பார்த்து வண்டி ஓட்றான்னா வண்டி ஓட்டுற பெண்களை பார்த்துட்டு குலுங்குது அரிக்குதுன்னு உளரிட்டு இருக்கே..'

tenor.gif?t=AAXACQlbo6AKStVP3A6fZQ&itemid=17906572&fbclid=IwAR200cnAcSOWy3qhUu1J1Wz2RyRptDAkxrwDUf3f779jZ_N5amzcBz1anOY

பெண்கள்... வாகனம் ஓட்டக் கூடாதாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 9 people, people standing and text that says 'Mohamed Suhabthan பெண்கள் வாகனம் ஓட்டக் கூடாது, அது அவர்களின் கண்ணியத்திற்கு நல்லதல்ல. வாகனம் குலுங்கும் பொழுது அவர்களின் மார்பு, கற்பப்பை என்பவை குலுங்கும், அதனால் அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. AKS<=VPM ரோட்ட பார்த்து வண்டி ஓட்றான்னா வண்டி ஓட்டுற பெண்களை பார்த்துட்டு குலுங்குது அரிக்குதுன்னு உளரிட்டு இருக்கே..'

tenor.gif?t=AAXACQlbo6AKStVP3A6fZQ&itemid=17906572&fbclid=IwAR200cnAcSOWy3qhUu1J1Wz2RyRptDAkxrwDUf3f779jZ_N5amzcBz1anOY

பெண்கள்... வாகனம் ஓட்டக் கூடாதாம். 🤣

பெண்கள் வாகனத்தில் ஏறினாலும் இந்தப் பகுதிகள் குலுங்கவே செய்யும்.

எனவே பெண்கள் வாகனத்தில் ஏறுவதையும் தடை செய்ய வேண்டும்.

On 11/2/2022 at 14:19, குமாரசாமி said:

ஒரு காலத்திலை என்ரை நித்திரையை கெடுத்த கெட்ட பாட்டு...😍

 

 

ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
ஒரு காவியம் அரங்கேறும் நேரம்
மழை தூவுதே இதமாகுதே
மழை தூவுதே இதமாகுதே
ஒரு காவியம்…

காமன் கலை நூறு காணும் இரு தேகம்
காற்று சுதி மீட்டி போடும் ஒரு தூபம்
காதல் எனும் யாகம் காணுகின்ற யோகம்
காட்டு நதி வேகம் காதல் மனம் போகும்
மோகம் ஒரு தாகம் மூடுதே மேகம்
போகம் சம பாகம் பாடுதே ராகம் வாடுதே தேகம்

ராதை அவள் மீது கண்ணன் ஒரு பாதி
போதை வரும் போது காணும் நிலை மீதி
பவள மணித் தேரில் பருவம் அரங்கேற
மெழுகுதிரி போல கரைந்து விளையாட
ஊறும் நதி யாவும் சேரும் இடம் ஒன்று
நாளும் விலகாமல் கூடும் சுகம் இன்று
சேர்ந்ததே நன்று….. 

நல்லகாலம் முந்தி இத கேக்கலை.
இல்லாட்டி நானும் நித்திரை இல்லாமல் திரிந்திருக்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பெண்கள் வாகனத்தில் ஏறினாலும் இந்தப் பகுதிகள் குலுங்கவே செய்யும்.

எனவே பெண்கள் வாகனத்தில் ஏறுவதையும் தடை செய்ய வேண்டும்.

நான் பள்ளிக்கூடம் போகேக்கை ஏறின CTB பஸ் எல்லாம் சரியாய் நெருக்குப்பட்டுத்தான் போறனாங்கள்.....ஆதலால் நீங்கள் நினைக்கிறமாதிரி நடக்க சந்தர்ப்பம் இல்லை :cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

 

இன்றைய உலக அரசியலை தீர்மானிக்கும் முற்றுப்புள்ளி மையமாம். நாமும் தப்பவில்லை 😎

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த செலவில் குளிர்ச்சியான வீடு......கட்டை குத்து முறை......!   👍

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et fauve

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.