Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'TODAY 7:25 PM Type a message'

சவூதியில் வாட்ஸ்அப்பில் இதய எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 - 5 வருடம் சிறை.
 
மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
சவூதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, இந்த குற்றத்துக்கு 1 இலட்சம் சவூதி ரியால் அபராத தொகையுடன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாட்ஸ் அப்பில் இத்தகைய ஆட்சேபனைக்குறிய குறியீடுகள் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால் , அந்த முறைப்பாடு பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலிருந்து Subanan Sivayoganathan.
  • Replies 4.9k
  • Views 431.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'TODAY 7:25 PM Type a message'

சவூதியில் வாட்ஸ்அப்பில் இதய எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 - 5 வருடம் சிறை.
 
மத்திய கிழக்கு நாடான சவூதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீட்டை குறிக்கும் எமோஜியை அனுப்பியதாக முறைப்பாடு எழுந்தால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
சவூதி அரசின் சைபர் கிரைம் சட்டத்தின் படி, இந்த குற்றத்துக்கு 1 இலட்சம் சவூதி ரியால் அபராத தொகையுடன் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாட்ஸ் அப்பில் இத்தகைய ஆட்சேபனைக்குறிய குறியீடுகள் அனுப்பப்படுவதாக அதிகாரிகளுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டு அது நிரூபிக்கப்பட்டால் , அந்த முறைப்பாடு பாலியல் துன்புறுத்தலாக கருதப்பட்டு சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூலிருந்து Subanan Sivayoganathan.

இதை அரசல்லவா தடை செய்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மதுவிலக்கு உள்ள மாநிலம் ஆடுறியள் .. வயிற்றுக்குள் நம்மட ஊர் நாட்டு சரக்கு இருந்தா என்ன ஆகும்.? 😊

IMG-20211206-221916.jpg

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 1 person and text that says 'ANOTHER VICTIM OF SAMSUNG MOBILE, THIS TIME THE BATTERY DIDN'T EXPLODE LAUGHING Colours BUT THE PASSWORD OF THE MOBILE WAS DISCOVERED BY HIS WIFE /laughingcolours'

கைத்தொலை பேசியால், பாதிக்கப்பட்ட மற்றொருவர்.
இம்முறை பேட்டரி வெடிக்கவில்லை.
ஆனால்..... அவரது, கைபேசியின் கடவுச்சொல்.... 
மனைவியால், கண்டுபிடிக்கப் பட்டபோது... ஏற்பட்ட விபத்து..!!!! 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'மாடியில் கஞ்சா வளர்த்த இஞ்சினியர் கைது- செய்தி இஞ்சினியருக்கு வேலையும் தரமாட்டானுக விவசாயமும் பண்ண விட மாட்டானுக..'

படித்த இன்ஜினியருக்கு.... வேலையும் தர மாட்டார்கள், 
விவசாயமும் செய்ய விட  மாட்டார்கள். 😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „"தொப்பை இல்லாத ஒவ்வொரு Slim ஆன கணவருக்கும் Nish பின்னாலும் "சமைக்க தெரியாத" ஒரு மனைவி இருக்கிறாள்“

சொன்னாங்க.....சொன்னாங்க....😂

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கம்பெனி, நல்ல மேனேஜர்.

May be an image of text that says 'சார், நாளைல இருந்து தினமும் சாயந்திரம் மணிக்கு நான் வீட்டுக்கு கிளம்பிடுவேன். மேனேஜர்- ஏன், என்ன நடந்தது? சார், என்னோட என சம்பளம் எனக்கு போதுமானதா இல்லை. அதனால என் குடும்பத்துக்காக, நைட் ஆட்டோரிகஷா ஓட்டலாம்னு இருக்கேன். சரி, அப்படியே செய். ஆனால், நைட் பசி எடுத்தா அண்ணாநகர் கிராசிங்கிற்கு வந்திரு. ஏன் சார்? நான் அங்கே இட்லி தோசை விற்கிறேன்ப்பா.'

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 6 people, people standing and text that says 'MEMES Lover That Guy~ எனக்கு வேற வழி தெரியல ஆத்தா'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

எப்பிடியெல்லாம் யோசிக்கிறங்கள் பாருங்கோ....😂

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'தலையை துண்டிக்க நேர்ந்தாலும் தயங்காமல் சொல்லுவேன் தமிழன் என்று..'

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et intérieur

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படம் கீற   தொடங்கிட்டானுவள்......... 🤣

Bild

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ரண களத்திலும் கிளுகிளுப்பு கேக்குது இல்ல.? ☺️

IMG-20220226-115000.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

என்னவாய் இருக்கும்?????🤔

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

Bild

என்னவாய் இருக்கும்?????🤔

கண்மணி நோ ரென்சன்

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, MEERA said:

கண்மணி நோ ரென்சன்

💪வீரபாண்டிய கட்டபொம்மன் GIFs PRASA NTH R - ShareChat - இந்தியாவின் சொந்த  இந்திய சமூக வலைத்தளம்

ஹா......ஹா......பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த எவனும் விகடத்தில் வீக்காக இருந்ததில்லை.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஊரும் இப்படி இருந்தால் அது எத்துணை சொர்க்கம்.........!  🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, suvy said:

ஒவ்வொரு ஊரும் இப்படி இருந்தால் அது எத்துணை சொர்க்கம்.........!  🙏

அந்த வாழ்க்கையை அனுபவித்தவனுக்குத்தான் அதின்ரை அருமை தெரியும். 
இணைப்பிற்கு நன்றி சுவியர்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'NEWS UPDATE சிலலம் www.ceylonmuslim.com රූපවාහිනී ரூபவாஹினி RŨPAVĂHINI රූපවාහිනී ප්‍රවෘත්ති 40 வருட பூர்த்தியில் தன்னுடைய இலட்சினையில் தமிழ் ஆங்கில மொழிகளை நீக்கிய தேசிய தொலைக்காட்சி CEYLON MUSLIM CEYLON MUSLIM www.ceylonmuslim.com 24.02.2020'

40 வருட பூர்த்தியில், தன்னுடைய இலட்சினையில்...

தமிழ் , ஆங்கில மொழிகளை நீக்கிய தேசிய தொலைக்காட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'Polimer Polimer NEWS Polimer News 57 m முகநூல் நண்பனுக்கு ரூ. 3 லட்சம் கடன்: பணத்தை திரும்பப்பெற முடியாததால் நண்பர் தற்கொலை! Description'

முகநூலை நம்பி... எப்படி கடன் கொடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

May be an image of text that says 'NEWS UPDATE சிலலம் www.ceylonmuslim.com රූපවාහිනී ரூபவாஹினி RŨPAVĂHINI රූපවාහිනී ප්‍රවෘත්ති 40 வருட பூர்த்தியில் தன்னுடைய இலட்சினையில் தமிழ் ஆங்கில மொழிகளை நீக்கிய தேசிய தொலைக்காட்சி CEYLON MUSLIM CEYLON MUSLIM www.ceylonmuslim.com 24.02.2020'

40 வருட பூர்த்தியில், தன்னுடைய இலட்சினையில்...

தமிழ் , ஆங்கில மொழிகளை நீக்கிய தேசிய தொலைக்காட்சி.

சைனீஸ் இல் எழுதப்போறாங்கள்  போல் உள்ளது .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.