Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவரை யாருக்காவது தெரியுமா?

 

Bild

  • Replies 4.9k
  • Views 431.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

கேப்டன் விஜயகாந்த்  என எண்ணுகிறேன் . 

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'பிரச்சனை சிறியதெனில் சாமியிடம் போய்விடு... பிரச்சனை பெரியதெனில் சாமியாகராவே போய் விடு.... 二'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Fire ceremony The Great Night of Shiva | Lilleoru.ee

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க..

🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் இறை/இயற்கை நம்பிக்கை கொண்டவன் தான்....
ஆனால் இப்படியொரு காட்சியை இதுவரை பார்க்கவேயில்லை.😶

 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

நானும் இறை/இயற்கை நம்பிக்கை கொண்டவன் தான்....
ஆனால் இப்படியொரு காட்சியை இதுவரை பார்க்கவேயில்லை.😶

 

பலர் தனிப்பட பிரார்த்தனை செய்வார்கள்......ஆனால் இது ஒரு கூட்டுப் பிரார்த்தனையாக உள்ளது.....எப்படியோ நோயாளி சுகமானால் மகிழ்சியே........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் சொல் கேட்டு கமலாவை மணமுடித்தார் இல்லையெனில்

IMG-20220301-160025.jpg 

அருமையான தம்பதிகளாகும் வாய்ப்பு..👍.இன்னா கெமிஸ்ரி.👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி
செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே
சோறாகிப் போகுதே
வானவில் நீ சூடிட மேலாடையாகுதே
கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா...
உன்னை உள்ளம் என்னுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான்
கண்ணம்மா... கண்ணம்மா...
என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ... 

GIFS HERMOSOS: SEPARADORES ENCONTRADOS EN LA WEB

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'ஆம்லேட் விலையை ஏத்தி இருக்கானுங்க என்னடான்னு கேட்டா உக்ரைன்ல சண்டையாம். cena cena உக்ரைன் போருக்கும் ஆம்லேட்டுக்கும் என்னடா சம்பந்தம்'

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

Bild

கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி
செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே
சோறாகிப் போகுதே
வானவில் நீ சூடிட மேலாடையாகுதே
கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா...
உன்னை உள்ளம் என்னுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான்
கண்ணம்மா... கண்ணம்மா...
என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ... 

GIFS HERMOSOS: SEPARADORES ENCONTRADOS EN LA WEB

மிஸ்டர் ராஜவன்னியன் தயவுசெய்து மேடைக்கு வரவும்......இங்கு ஒருவருக்கு குளிர் விட்டு போச்சு.......!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

மிஸ்டர் ராஜவன்னியன் தயவுசெய்து மேடைக்கு வரவும்......இங்கு ஒருவருக்கு குளிர் விட்டு போச்சு.......!  😂

ஊசி ஏத்தியும், வயசுக்கொடுமை தாங்க முடியலை.. சாமியோவ்! 🤗

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

உயிரே, நினது பெருமை யாருக்குத் தெரியும்? 
எல்லா விதிகளும் நின்னால் அமைவன. 

எல்லா விதிகளும் நின்னால் அழிவன. 
நீ கண்கண்ட தெய்வம். 
உயிரே,உயிரே,உயிரே,உயிரே,உயிரே..
நீ காற்று, 
நீ தீ, 
நீ நிலம், 

நீ நீர், 
நீ வானம்...  
உயிரே...! உயிரே...!

Alternative & Punk Kids Outerwear | Varsity jackets, bombers, hoodies

 

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Arun 5h. மனைவி- நீங்க எப்பவாச்சும் ரஷ்யா அல்லது உக்ரைன் போயிருக்கீங்களா..? கணவன் இல்ல.. மனைவி- உங்களுக்கு ரஷ்யா அல்லது உக்ரைன் ல பிசினஸ் பண்ற ஐடியா இருக்கா..? கணவன் இல்ல.. மனைவி- இனிமே அங்க போய் நாம வாழ போறமா..? கணவன் இல்ல.. மனைவி- அங்க நம்ம உறவினர்கள் யாராவது இருக்காங்களா..? கணவன் -இல்ல.. மனைவி- அப்படீன்னா அந்த டிவி ரிமோட்டை எங்கிட்ட குடுங்க..!’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'குடிச்சி மட்டையானாலும் மானம் மரியாதை முக்கியம்னு நினைச்சார் பாரு. என்னா மனுசன்யா'

வேட்டியை... உருவ கூடாது, என்று  கல்லு வைத்திருக்கிறார். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா மோடி தேப்பனுக்கு தெரிஞ்சால் என்ன நடக்கும் தெரியுமே????🤣
பேசாமல் கமராவை பாருய்யா😎

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

woman eye testing....😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 10 personnes et texte qui dit ’in Ukraine srilankan student இங்க வாழ்ரதுக்கு ரொம்ப பயமா இருக்குப்பா என்னை வந்து கூட்டிக்கு போயிடுப்பா in srilanka father bව டேய் மவனே எனக்கு இங்க வாழ்ரத்துக்கு உன்னவிட ரொம்வ பயமா இருக்குடா முடிஞ்சா என்னை வந்து கூட்டிக்குபோ’

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ஏம்பா ஒரு நல்ல ஆந்திரா நாயுடு போன் கொடு யோவ் அது ஆன்ட்ராய்டு போன்யா na சரி அது கிடக்கட்டும் போன் வாங்குனா ஒரு பெண் டிரைவரும் ஃப்ரீயாமே அவுங்கள எங்கே'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சின்னவனாய் இருக்கேக்கை   வைக்கல்  குவிக்கும் போது போட்ட கோலம் இப்ப இன்ரநெஷனல் அளவுக்கு வளர்ந்துட்டுது....🙃

Bild

  • கருத்துக்கள உறவுகள்

அரபிக்குத்து பாடலால் விஜய்க்கு காத்திருக்கும் பதவி.......!  😂

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முள்ளிவாய்க்காலில் மானாட மயிலாட.....😡

Bild

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.