Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'Tirupati Polimer NEWS கணவனை வெறித்தனமாக காதலித்த பெண்.. 2 வது திருமணம் செய்து வைத்த மனைவி.! காதலுக்கு மரியாதையாம் 00222 காதலுக்கு மரியாதை /Polimernews /Polimernews'

என்ன, இழவு.. இது. 😡

இந்த தியாக குணம் எல்லாருக்கும் வராது கண்டியளோ...😂

  • Replies 4.9k
  • Views 430.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரத அஸ்திரங்கள் | Mahabharatham

No photo description available.

வண்டில்,  மாறி... ஏறிய,  இயேசுநாதர்.  😜 😁 😂 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

விசயபிரியா - ஐ.நா விற்கான தூதராக கைலாச நாட்டு அதிபரால் நியமனம்.

IMG-20220925-111552.jpg

IMG-20220925-111617.jpg

IMG-20220925-111531.jpg

பல்வேறு நாட்டு தூதர்களுடன் கலந்துரையாடல்..👍..👌

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2022 at 07:53, புரட்சிகர தமிழ்தேசியன் said:

விசயபிரியா - ஐ.நா விற்கான தூதராக கைலாச நாட்டு அதிபரால் நியமனம்.

IMG-20220925-111552.jpg

IMG-20220925-111617.jpg

IMG-20220925-111531.jpg

பல்வேறு நாட்டு தூதர்களுடன் கலந்துரையாடல்..👍..👌

கைலாச நாட்டு அதிபர்.... பயங்கர வேலை பார்க்கிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text that says 'NEWS UPDATE புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் LNNE SANNE MATCH BANGALORE TOYBOY BoyFriends வாடகைக்கு... பெண்களுக்கு மட்டும்... பெங்களூரில் பாய்ஃபிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் ToYBoY எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு ToYBoY போர்ட்டலுக்கான aPK பைலைப் பெற்றுக் கொள்ளலாம் 27|09|2022 03:30 PM www.puthiyathalaimurai.com'

பெங்களூரில்... ஆண் நண்பர்கள், வாடகைக்கு விடப்படும்.  😂
(பெண்கள் மட்டுமே... விண்ணப்பிக்கவும்.)  🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/9/2022 at 07:53, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20220925-111531.jpg

பல்வேறு நாட்டு தூதர்களுடன் கலந்துரையாடல்..👍..👌

கைலாச விலாசம் பிளீஸ்...😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில் கலியாணாம்....

மணமக்களுக்கு வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, child and outdoors

சிலரால் மட்டுமே
எல்லா தடைகளையும்
உடைத்து முன்னேற முடிகிறது ......
  • கருத்துக்கள உறவுகள்
On 27/9/2022 at 11:53, தமிழ் சிறி said:

May be an image of one or more people and text that says 'NEWS UPDATE புதிய தலைமுறை உண்மை உடனுக்குடன் LNNE SANNE MATCH BANGALORE TOYBOY BoyFriends வாடகைக்கு... பெண்களுக்கு மட்டும்... பெங்களூரில் பாய்ஃபிரண்டுகளை வாடகைக்கு எடுக்கும் ToYBoY எனப்படும் போர்ட்டல் திறக்கப்பட்டுள்ளது காதலனால் ஏமாற்றப்பட்டு தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கும் பெண்கள் பேசுவதற்கு ஆண் நண்பர்கள் தேவை என்றால் இந்த போர்ட்டல் மூலம் புக் செய்து கொள்ளலாம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு ToYBoY போர்ட்டலுக்கான aPK பைலைப் பெற்றுக் கொள்ளலாம் 27|09|2022 03:30 PM www.puthiyathalaimurai.com'

பெங்களூரில்... ஆண் நண்பர்கள், வாடகைக்கு விடப்படும்.  😂
(பெண்கள் மட்டுமே... விண்ணப்பிக்கவும்.)  🤣

இது ஆண் விபசாரம்.. 🤭

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Nathamuni said:

இது ஆண் விபசாரம்.. 🤭

முதலீடு இல்லாத தொழில்....😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

இது ஆண் விபசாரம்.. 🤭

பெண்களுக்கு மட்டும் என்று... விளம்பரத்தில் போட்டிருக்க,
நீங்கள் எப்படி, ஆண் விபச்சாரம் என்று சொல்கிறீர்கள். 😎
(நம்பக் கூடிய... தகுந்த காரணம் சொல்லவும்.) 😁

  • கருத்துக்கள உறவுகள்

Aucune description de photo disponible.

சிதம்பரம் நடராஜர் கோயில் கொலு.........!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, book and text that says 'N Barricad இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் RILANKAN TAMIL BILITATION CAMP'

திருச்சிமுகாமில் இருக்கும் ஈழ அகதிப்பெண் திருமதி.நளினிக்கு 12.08.2022 யன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2022 at 11:46, தமிழ் சிறி said:

பெண்களுக்கு மட்டும் என்று... விளம்பரத்தில் போட்டிருக்க,
நீங்கள் எப்படி, ஆண் விபச்சாரம் என்று சொல்கிறீர்கள். 😎
(நம்பக் கூடிய... தகுந்த காரணம் சொல்லவும்.) 😁

பேச்சுத்துணைக்கு எண்டு தான் கூப்பிடுவினம். உந்த டேட்டிங் சைட் போய் பாருங்கோவன்.....

போனால் வில்லங்கம் தான்.

அவோட, வைப்பு ஆகிடுவார், போறவர். 😎

வடிவேலு பேக்கரி கதை போல, சிலருக்கு அதிஸ்டமும் அடிக்கும். அதை நம்பித் தான் கணபேர் எடுபடுவினம். 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

310053521_5446958598715200_7036550248711449473_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=4zZHUNUkqjoAX-Qq08T&_nc_ht=scontent-cdg2-1.xx&oh=00_AT_54r-PbAq4nfYdtjkcBts_8_qANbcM106hd6aY0VqumA&oe=63410FEC

310490075_5446958742048519_8181969670865879152_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=eOHmXtSNU9EAX9-38C1&_nc_ht=scontent-cdt1-1.xx&oh=00_AT9zKBlcMOFbgShgOqbNy3dqs2a83wALB459vIL_yJWkFg&oe=63410FBA

தானியங்களை மட்டும் வைத்து கை வண்ணம்.....!   👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person, book and text that says 'N Barricad இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் RILANKAN TAMIL BILITATION CAMP'

திருச்சிமுகாமில் இருக்கும் ஈழ அகதிப்பெண் திருமதி.நளினிக்கு 12.08.2022 யன்று உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுப்படி இந்திய கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
இது இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

அநேகமாக இவர் இந்தியரை கலியாணம் செய்த வகையில் கிடைத்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

அநேகமாக இவர் இந்தியரை கலியாணம் செய்த வகையில் கிடைத்திருக்கலாம். 

அப்படியும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

310053521_5446958598715200_7036550248711449473_n.jpg?stp=dst-jpg_p526x296&_nc_cat=102&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=4zZHUNUkqjoAX-Qq08T&_nc_ht=scontent-cdg2-1.xx&oh=00_AT_54r-PbAq4nfYdtjkcBts_8_qANbcM106hd6aY0VqumA&oe=63410FEC

310490075_5446958742048519_8181969670865879152_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=eOHmXtSNU9EAX9-38C1&_nc_ht=scontent-cdt1-1.xx&oh=00_AT9zKBlcMOFbgShgOqbNy3dqs2a83wALB459vIL_yJWkFg&oe=63410FBA

தானியங்களை மட்டும் வைத்து கை வண்ணம்.....!   👍

நன்றாக உள்ளது.

இணைப்புக்கு நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகோதர பாசங்கள் உச்சநிலை அடையும் போது......

மரம் மற்றும் சாலை இன் படமாக இருக்கக்கூடும்

வெளிப்புறங்கள் மற்றும் செங்கல் சுவர் இன் படமாக இருக்கக்கூடும்

உட்புறம் மற்றும் செங்கல் சுவர் இன் படமாக இருக்கக்கூடும்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'கணவன் மனைவி 20 வயதில் அவளின் அழகும், இளமையும் மட்டுமே கண்ணுக்கு தெரியும்... 30 வயதில் அவளைத்தவிர அனைத்து பெண்களும் தேவதையாக தெரிவார்கள். ஆனால் 40 வயதில் அவளது அன்பு மட்டுமே அவனுக்கு தெரியும்... 50 வயதில் அவளைத்தவிர தன்னை யாரும் நேசிக்க மாட்டார்கள் என உணருவான்... 60 வயதில் அவள் இல்லாத நாளில் அனைத்தையும் இழந்தவனாய் இருப்பான் 70 வயதில் அவள் தாய் ஆவாள். இவன் சேய் ஆவான். இறுதியில் அவளில்லாத நாட்களை நரகமாக கழித்து தனிமையை வெறுத்தவனாய் இறப்பான். அவள்தான் மனைவி. இருக்கும்போதே மனைவியை நேசித்து வாழ்க்கையில் இனிதே பயணியுங்கள்.'

❤️ கணவன், மனைவி. ❤️

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 4 personnes, barbe et texte

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text

ஒண்டுக்கு போக 5 ரூபாய்.
இரண்டுக்கு போக 10 ரூபாய்.
அதுகும்  விலை ஏறீட்டுது. நான்... மூத்திர ஒழுங்கைக்கே போறன்.   😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text

ஒண்டுக்கு போக 5 ரூபாய்.
இரண்டுக்கு போக 10 ரூபாய்.
அதுகும்  விலை ஏறீட்டுது. நான்... மூத்திர ஒழுங்கைக்கே போறன்.   😂 🤣

போங்க போங்க

காணொளியா போடுறம்.

முகப் புத்தகத்தில் பார்த்து ரசிங்க.

முடிந்தால் யாழிலும் கொண்டாந்து ஒட்டுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

COMBO- 12.......? is this colombo  ?   or  combo (both)😃

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிலாமதி said:

COMBO- 12.......? is this colombo  ?   or  combo (both)😃

ஒண்டுக்கும்,  இரண்டுக்கும் சேர்த்து… 12 ரூபாய். 
அதனால்… 3 ரூபாவை, வாடிக்கையாளர் சேமிக்கின்றார். 
இரண்டுக்கு மட்டும் போகின்றவர், ஒண்டுக்கும் போனால்… கடைக்காரர் எப்படி கண்டு பிடிப்பார்? 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.