Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

52 minutes ago, குமாரசாமி said:

பெரிசு! இன்னும் சிறிதேவி நெனப்பிலேயே இருக்காப்பல....:gutenmorgen:

எப்படிப் பாடுகிறார் என்பது முக்கியமல்ல அந்த வரிகளுக்குள் எப்படி கரைந்து போயிருக்கிறார் என்பதைத்தான் நீங்கள் கவனிக்க வேண்டும் யுவர் ஆனர்.....!  😁

  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and outdoors

இது, யாருடைய சிலை தெரியுமா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and outdoors

இது, யாருடைய சிலை தெரியுமா? 😂

கருணாநிதியின் வெளிறிய பேய் சிலை

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nilmini said:

கருணாநிதியின் வெளிறிய பேய் சிலை

தமிழக தேர்தல்களும் மதிமுகவும்.. தனிச்சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக வைகோ  திட்டவட்டம்...

பக்கத்தாலை பார்க்க,  வைகோ... மாதிரியும் இருக்கு.  😂  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

பக்கத்தாலை பார்க்க,  வைகோ... மாதிரியும் இருக்கு.  😂  🤣

வைகோ இப்ப இப்படி இருக்கிறார் என்று கன நாளா ஒரு பேப்பர்லயும் பார்க்காதபடியால் கருணாநிதியென்று நினைத்தேன். இப்ப பார்க்க, வயசுபோன வைகோ போலத்தான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and outdoors

இது, யாருடைய சிலை தெரியுமா? 😂

19 minutes ago, தமிழ் சிறி said:

தமிழக தேர்தல்களும் மதிமுகவும்.. தனிச்சின்னத்திலேயே போட்டியிட உள்ளதாக வைகோ  திட்டவட்டம்...

பக்கத்தாலை பார்க்க,  வைகோ... மாதிரியும் இருக்கு.  😂  🤣

வை.கோ வின் கண்ணாடி போர்ட் காரின் ஹெட்லைட் போலாக் கிடக்கு..... பெரிசின்ர  கண்ணாடி பழைய மொடல் அம்பாசிடர் மாதிரி  இருக்கு இதில் மஞ்சள் துண்டு வேற ..........அதனால் அது அவர்தான்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

வை.கோ வின் கண்ணாடி போர்ட் காரின் ஹெட்லைட் போலாக் கிடக்கு..... பெரிசின்ர  கண்ணாடி பழைய மொடல் அம்பாசிடர் மாதிரி  இருக்கு இதில் மஞ்சள் துண்டு வேற ..........அதனால் அது அவர்தான்......!  😁

வைகோ வர வர கருணாநிதி மாதிரி வெளிக்கிட தொடங்கிட்டார் போல. இப்ப கறுத்த  மாதிரி இருக்கு.  முந்தி மனுசன் நல்ல  வெள்ளை. நேரில் பார்த்திருக்கிறேன். மருமகள் என்னுடன் படித்தவ. தெலுங்கு ஆக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, suvy said:

வை.கோ வின் கண்ணாடி போர்ட் காரின் ஹெட்லைட் போலாக் கிடக்கு..... பெரிசின்ர  கண்ணாடி பழைய மொடல் அம்பாசிடர் மாதிரி  இருக்கு இதில் மஞ்சள் துண்டு வேற ..........அதனால் அது அவர்தான்......!  😁

ஆம் அவரேதான். நான் உங்களை குழப்புவதற்காக வைகோ என்று சொன்னேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இது, யாருடைய சிலை தெரியுமா? 😂

இது ஒருத்தருடையதும் இல்லை பேய்க்கு சிலை வைத்து இருக்கிறார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பெருமாள் said:

இது ஒருத்தருடையதும் இல்லை பேய்க்கு சிலை வைத்து இருக்கிறார்கள் .

பெருமாள்…  அந்த மஞ்சள் துண்டையும், கறுப்புக் கண்ணாடியையும் பார்த்த பின்புமா…
பேய் என்று சொல்கிறீர்கள். 😎 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பெருமாள்…  அந்த மஞ்சள் துண்டையும், கறுப்புக் கண்ணாடியையும் பார்த்த பின்புமா…
பேய் என்று சொல்கிறீர்கள். 😎 🤣

தமிழர்களை பொறுத்தவரை அவர் பேய்தான் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

John McAfee will US-Präsident werden - DER SPIEGEL

எப்பிடி இருந்தவன்..... ↑

இப்பிடியாகிட்டான்.... ↓

Who was John McAfee and why did he commit suicide in a Barcelona jail? |  Atalayar - Las claves del mundo en tus manos

John McAfee....

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

இது ஒருத்தருடையதும் இல்லை பேய்க்கு சிலை வைத்து இருக்கிறார்கள் .

5 hours ago, பெருமாள் said:

தமிழர்களை பொறுத்தவரை அவர் பேய்தான் .

நம்மாளு ஹாலிடே போயிருக்கிறார். 

வந்தோன்ன, தலைவரை இப்படி நக்கல் அடிப்பது பிழை எண்டு....கடதாசி போடுவார்.... 🤣🤣😁 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Seriously...

Bild

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de texte qui dit ’67 ans 22 ans 65 ans M 62 ans’

  • கருத்துக்கள உறவுகள்

Variety of images  · 
Rejoindre
 
பழைய சோறு கிடைச்சா கூச்சப்படாம சாப்பிடுவீங்களான்னு கேட்டார் ஒருத்தர்.
...இதுக்கு கூச்சப் பட என்ன இருக்கு.. நிமிர்ந்து நின்று கெத்தா சொல்லுவோம் பழைய சோறு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இந்த சம்மர் வெப்பத்தை தணித்து உடம்பை குளுகுளு னு வச்சிருக்கும்
முதலில் சிறு புளிப்பாயிருக்கும் நீராகரம் குடிச்சிடுவோம். பிளேட்டில் பழைய சோற்றை அள்ளி வைத்து மோர் ஊற்றிக்குவோம்! .
பழைய சொற்றுக்கு ஏற்ற ஸைடு டிஷ் வகைகள்:
1. வெறுமெனே சின்ன வெங்காயம் கடிச்சிக்கலாம்
2. ஊறுகாய்
3.வற்றல் வகைகள்: வெங்காயம், கொத்தவரங்காய், வெண்டைக்காய், மோர் மிளகாய்.
4. சுட்ட கருவாடு (அ) வெங்காயம் சேர்த்து வதக்கல்
5. பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கல்
6. மசால் மொச்சை
7. உருளைக்கிழங்கு வதக்கல்.....!

Peut être une image de aliment

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னத்த சொல்ல....?
நம்ம ராசி அப்படி....
வீட்டுக்கும் சரியில்ல...
ஊருக்கும் சரியில்ல...
நாட்டுக்கும் சரியில்ல...
உலகத்துக்கும் சரியில்ல..
எல்லாம் நாசமாய் போச்சு...:rolling_on_the_floor_laughing:

Bild

நமக்கேன் வம்பு....
ஆன்றோரும் சான்றோரும் பார்த்துக்கொள்வார்கள். :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்னப்பா… இந்தாள் தொட்டவன் எல்லாம், நடுத் தெருவில் நிற்கிறான். 😂

இவரை ஒருக்கால்… சம்பந்தன் ஐயாவுக்கு, கை குடுக்க சொல்லவேணும். 🤣

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

என்னப்பா… இந்தாள் தொட்டவன் எல்லாம், நடுத் தெருவில் நிற்கிறான். 😂

இவரை ஒருக்கால்… சம்பந்தன் ஐயாவுக்கு, கை குடுக்க சொல்லவேணும். 🤣

இப்ப நீங்கள் சொன்னது செலென்ஸ்கி விசுவாசிகளுக்கு தெரிஞ்சால் உங்கடை கதை கந்தல் :beaming_face_with_smiling_eyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்ப நீங்கள் சொன்னது செலென்ஸ்கி விசுவாசிகளுக்கு தெரிஞ்சால் உங்கடை கதை கந்தல் :beaming_face_with_smiling_eyes:

அதான் பயமாயிருக்கு. 
இரண்டு நாளைக்கு… காதை கடித்து குதறி விட்டு விடுவார்கள். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆண்டின் பொம்மை.  :rolling_on_the_floor_laughing:

Bild

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாக்காரனும் ஆரை எங்கை வைக்கோணுமோ அங்கைதான் வைச்சிருக்கிறான் :face_with_tears_of_joy:

Bild

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.