Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, தமிழ் சிறி said:

அட... 30 வருசமாய் , சோசல் காசா எடுத்துக் கொண்டு தானா....
ஊரிலை  புது வீடு கட்டி... 500 பேருக்கு விருந்து வைத்திருக்கிறார்.  🤑

சிறித்தம்பி! நான் சொன்னது ஒரு வீதம் தான்..

இன்னுமொரு ஐஞ்சு வீதம் அவிட்டு விட்டனெண்டால் நீங்கள் பிரசர் குளிசைக்கு அப்பிளை பண்ண வேண்டி வரும் :cool:

  • Replies 4.9k
  • Views 431.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • பெருமாள்
    பெருமாள்

    ஒரு பிரிட்டிஷ் மருத்துவர் கூறுகிறார்: "பிரிட்டனில், மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது, ஒரு மனிதனின் கல்லீரலை வெட்டி, மற்றொரு மனிதனுக்கு வைத்து, 6 வாரங்களில், அவர் வேலை தேடுகிறார்."..!!! ஜெர்மன் மருத்

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! நான் சொன்னது ஒரு வீதம் தான்..

இன்னுமொரு ஐஞ்சு வீதம் அவிட்டு விட்டனெண்டால் நீங்கள் பிரசர் குளிசைக்கு அப்பிளை பண்ண வேண்டி வரும் :cool:

குமாரசாமி அண்ணை....  இவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பததனை விட... 
வேலைக்குப்  போக விருப்பம் இல்லை என்பதே உண்மை.
ஆனால்... வேலை செய்பவர்களை விட, நல்ல வசதியாக வாழ்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DxgHTkpU8AAs2ld.jpg

எம்.ஜி.ஆர் நாட்டைப் பிடிக்க வருவதாகக்கூறி பொலன்னறுவையில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்த திரையரங்கிற்கு சென்று தகராறு செய்தொம்.அவரது திரைப்படங்கள் ஓடக்கூடாது என்று சண்டைபிடித்தோம்.அப்போது பொலிசார் என்னைக் கன்னத்தில் அறைந்து 3மாதம் சிறையிலடைத்தனர்.

" தியாகி  ஜனாதிபதி மைத்ரிபால"

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய லொறி பிரேக் . 180 ' பாகை

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா ஒரு கருத்துக்கணிப்பு.....ð

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சும்மா ஒரு கருத்துக்கணிப்பு.....ð

 

 

இதுக்கு இல்லாத பச்ச இருந்தென்ன விட்டென்ன. நீங்கள் தொடருங்கோ சாமி.....!  😍

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

சும்மா ஒரு கருத்துக்கணிப்பு.

என்ன கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு என்று அடித்து சொல்றாங்க.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, suvy said:

 

இதுக்கு இல்லாத பச்ச இருந்தென்ன விட்டென்ன. நீங்கள் தொடருங்கோ சாமி.....!  😍

7_T8Iqig_bigger.jpg  இந்த கருப்பு விடாது தொடரும் 😍

 
  • கருத்துக்கள உறவுகள்
On 1/18/2019 at 1:24 PM, ரதி said:

உண்மையில் பெண் தான் கீழாழ போவா😉...ஆண் ஏறிக் கடந்து போவான்  

முதல்ல விளங்கவில்லை ... ரதியக்கா அப்படி எழுதுவாரா? என்ற காரணமாக கூட இருக்கலாம்.

இப்பதான் புரிஞ்சுருச்சு ...
பெண்கள் பொதுவாகவே அப்படித்தானாம். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

சும்மா ஒரு கருத்துக்கணிப்பு.....ð

 

எனக்கும் பொது நிறமான அல்லது கறுப்பு களையான😛 பெடியங்களைத் தான் பிடிக்கும்...வெள்ளை நிற  பெடியங்களைப் பார்த்தால் தமிழன் என்ட நினைப்பு வாறேல்ல 

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, text

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிரச்சினையில்... கருணாநிதியை உதாரணம் காட்டியுள்ள பொதுசனம். 😁

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ர அண்ணருக்கு சமர்ப்பணம்  

https://youtu.be/ckQs3Ur9l1M

 

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/23/2019 at 9:45 PM, ரதி said:

எனக்கும் பொது நிறமான அல்லது கறுப்பு களையான😛 பெடியங்களைத் தான் பிடிக்கும்...வெள்ளை நிற  பெடியங்களைப் பார்த்தால் தமிழன் என்ட நினைப்பு வாறேல்ல 

  தங்கச்சி! அழகின் நிறம் கறுப்பு எண்டு கனபேர் சொல்லினம் ❤️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன கிழமை என்ரை பேஸ்புக்குக்கு ஒருத்தர் தனிமடலிலை  ஒரு செய்தி அனுப்பியிருந்தார்.
அது என்னவெண்டால்....

ஆமை பூந்த வீடு உருப்படாது அது போல் நீர் பூந்த யாழ்களத்து திரியும் உருப்படாது.


ஓகே எண்டுட்டு நானும் நாலு பண்டைத்தமிழ்...அஞ்சாறு சுத்தத்தமிழ்....ஒரேயொரு செந்தமிழ் கலந்து திருப்பி தெளிச்சு விட்டன். பிறகு ஆளை காணேல்லை.

தà¯à®à®°à¯à®ªà¯à®à¯à®¯ பà®à®®à¯

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

50503855_2057367640978219_3096589691483324416_n.png?_nc_cat=104&_nc_ht=scontent-frt3-1.xx&oh=60d691c87fdfa0526cdccfe5a4e45b1b&oe=5CFCDC8A

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 2 பà¯à®°à¯, à®à®°à¯

:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DyQEZr7UYAE-QWi.jpg:large

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

25446470_1781841615181741_85993284311772

On 2/1/2019 at 4:31 PM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

தாமி (ஸெல்பி) எண்டா தன்னை மட்டும் தான் எடுக்கிறது என்று தப்பாப் புரிஞ்சிட்டார்! 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 2/1/2019 at 11:01 AM, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, text

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

தோழர் , அந்த ஊர் திருவிழாவில் காணாமல் போய்விட்டால் எப்படி கண்டுபிடிப்பார்கள் .. ? 🤔 😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஞ்சியப்பு கவனமெணை  கருக்குமட்டை கையிலை கீறப்போகுது...:grin:

 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2019 at 3:09 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9nb3V

தோழர் , அந்த ஊர் திருவிழாவில் காணாமல் போய்விட்டால் எப்படி கண்டுபிடிப்பார்கள் .. ? 🤔 😇

அதனால்தான்.... திருவிழாவுக்கு, பெண்களை அனுப்ப மாட்டாங்க ஆண்கள் மட்டுமே போவார்கள். 

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.