Jump to content

எனது பயண நினைவுகளின் தொகுப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_5276.jpeg.8b8be3cb1e042c5d5c7281f04287cf9c.jpeg

தேராவில்லும் தேக்கு மரங்களும் சொல்லும் ஒரு கதை!!

Link to comment
Share on other sites

  • Replies 92
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

கிட்டதட்ட இரண்டு வருடங்களின் பின் கொழும்பிற்கு வைகறை பொழுது ஒன்றில் வந்திறங்கிய பொழுது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!!! முன்னைய பயணங்களைப்போல் இல்லாது, சஞ்சலத்துடனும் பயத்துடனும்

P.S.பிரபா

அரிவிவெட்டுக்கு வன்னேரிக்கு போன பொழுது, அங்குள்ள வன்னேரிக்குளமும் அதன் அருகே ஆள் அரவமற்று இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கான விடுதி ஒன்றும்!   அங்கே பூவரசைப் பார்த்து ஒரு பரவசம்..சிறுவ

P.S.பிரபா

ஒரு இரவுப்பொழுதில் ஆரியகுளத்திற்கு ஒரு நடை!! யாருமற்ற அந்த இரவு நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்தை காவல் செய்யும் இந்த மூன்றுமன்னர்களுடன் ஒரு பொழுது!!! உன்னதமான ஊடக சுதந்திரத்திற்கா

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

மருதங்கேணி 😎

மருதங்கேணியில் ஒரு தேவாலயம் கண்ணில்பட்டது.. கோட்டை தெரியவில்லை🙂

IMG-5277.jpg

நீலநிறக் கடலுக்கு அருகில் நிமிர்ந்து நிற்கும் ஒரு ஆலயம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

மருதங்கேணியில் ஒரு தேவாலயம் கண்ணில்பட்டது.. கோட்டை தெரியவில்லை🙂

IMG-5277.jpg

நீலநிறக் கடலுக்கு அருகில் நிமிர்ந்து நிற்கும் ஒரு ஆலயம்..

சிறு திருத்தம் இந்த தேவாலயம் இருக்கும் இடம் தாளையடி. மருதங்கேணி தென்திசையில் இருக்கின்றது 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழரசு said:

சிறு திருத்தம் இந்த தேவாலயம் இருக்கும் இடம் தாளையடி. மருதங்கேணி தென்திசையில் இருக்கின்றது 

நீங்கள் சொல்வது சரி.. ஏனெனில் தாளையடி வழியாகத்தான் போனேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

IMG-5291.jpg
அப்புசாமியும் ஆட்டுக்காலும்.

அப்புசாமியும் மடத்தலும்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

அப்புசாமியும் மடத்தலும்!

நன்றி ஏராளன்..

எழுதும் பொழுதும் கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது.  

Link to comment
Share on other sites

On 17/7/2023 at 08:28, பிரபா சிதம்பரநாதன் said:

IMG-5291.jpg
அப்புசாமியும் ஆட்டுக்காலும்.

நான் சின்ன வயதில் இருக்கும் போது (இப்பவும் சின்ன வயது தான் ), என் அப்பா 'பாக்கியம் ராமசாமியின்' எழுத்துகளை விரும்பி வாசிப்பார். அவரது அப்புசாமி யின் கதைகள் அந்த காலகட்டத்தில் தமிழில் வந்த (பார்ப்பனத் தமிழ்) நல்ல நகைச்சுவை கதைகளாக இருந்தன. நான்  பரியோவான் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்து அப்புசாமி நகைச்சுவை கதைகளின் ஒரு தொகுப்பை வாசித்து உள்ளேன்.
 
21 hours ago, ஏராளன் said:

அப்புசாமியும் மடத்தலும்!

மடத்தல் என்றால் என்ன? இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

நான் சின்ன வயதில் இருக்கும் போது (இப்பவும் சின்ன வயது தான் ), என் அப்பா 'பாக்கியம் ராமசாமியின்' எழுத்துகளை விரும்பி வாசிப்பார். அவரது அப்புசாமி யின் கதைகள் அந்த காலகட்டத்தில் தமிழில் வந்த (பார்ப்பனத் தமிழ்) நல்ல நகைச்சுவை கதைகளாக இருந்தன. நான்  பரியோவான் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்து அப்புசாமி நகைச்சுவை கதைகளின் ஒரு தொகுப்பை வாசித்து உள்ளேன்.
 
மடத்தல் என்றால் என்ன? இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

On 17/7/2023 at 17:58, பிரபா சிதம்பரநாதன் said:

IMG-5291.jpg
அப்புசாமியும் ஆட்டுக்காலும்.

அண்ணை புத்தகத்திற்கு பக்கத்தில தட்டில் இருக்கும் உள்ளூர் பேக்கரி பிஸ்கற்றைத் தான் ஆட்டுக்கால்/மடத்தல் என்று சொல்வார்கள்.
தேநீரில் நனைத்து 5/6ஐ சாப்பிட்டால் பசி அடங்கிவிடும்

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2023 at 05:28, பிரபா சிதம்பரநாதன் said:

IMG-5291.jpg
அப்புசாமியும் ஆட்டுக்காலும்.

இதை மடத்தல் விசுக்கோத்து என்று உடம்பு சரியில்லாத நேரம் சாப்பிடுவோம்.

றோஸ்பாண் செய்யும் அதே முறையில்த் தான் செய்வார்கள்.கூடுதலான எண்ணெய் பாவிக்கிறபடியால் சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உரையாடல்கள் நன்றாக இருக்கின்றது.......தொடருங்கள்........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2023 at 14:28, பிரபா சிதம்பரநாதன் said:

அப்புசாமியும் ஆட்டுக்காலும்.

உள்ளூரில் செய்யபடும் பிஸ்கற் தான் ஆட்டுக்கால் அது என்ற ஏராளனுடைய  விளக்கத்திற்கு முதல் இந்த ஆட்டுக்கால் படத்தை பார்த்து இதை எப்படி சாப்பிடுகிறார்கள் இதை விட ரின்னில் வருகின்ற ஆடு மேலானதாக இருக்கும் என்று நினைத்தேன்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/7/2023 at 14:28, பிரபா சிதம்பரநாதன் said:

IMG-5291.jpg
அப்புசாமியும் ஆட்டுக்காலும்.

அந்தப் புத்தகத்தின் முழுப் பெயரை வாசிப்பம் என்றால்….
உங்களுடைய  தேத்தண்ணி கோப்பை மறைச்சுப் போட்டுது. 😂

‘அப்புசாமி 8… ? 🤣    80, 88, 888, 880…. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2023 at 23:30, நிழலி said:

நான் சின்ன வயதில் இருக்கும் போது (இப்பவும் சின்ன வயது தான்🤔🤔 ), என் அப்பா 'பாக்கியம் ராமசாமியின்' எழுத்துகளை விரும்பி வாசிப்பார். அவரது அப்புசாமி யின் கதைகள் அந்த காலகட்டத்தில் தமிழில் வந்த (பார்ப்பனத் தமிழ்) நல்ல நகைச்சுவை கதைகளாக இருந்தன. நான்  பரியோவான் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்து அப்புசாமி நகைச்சுவை கதைகளின் ஒரு தொகுப்பை வாசித்து உள்ளேன்.

உண்மைதான்.. குமுதம் அல்லது ஆனந்தவிகடனில் வந்த நினைவு உள்ளது(சரியாகத் தெரியவில்லை). இந்தப் புத்தகத்தைப் பார்த்ததும் சரி திரும்ப ஒருமுறை வாசிப்போம் என நினைத்தேன்.. 

On 19/7/2023 at 02:09, ஈழப்பிரியன் said:

இதை மடத்தல் விசுக்கோத்து என்று உடம்பு சரியில்லாத நேரம் சாப்பிடுவோம்.

றோஸ்பாண் செய்யும் அதே முறையில்த் தான் செய்வார்கள்.கூடுதலான எண்ணெய் பாவிக்கிறபடியால் சுவையாக இருக்கும்.

அப்படித்தான் நானும் கேள்விப்பட்டனான், ஆனால் வருத்தம் இல்லாவிட்டாலும் சாப்பிடலாம்

On 19/7/2023 at 07:01, விளங்க நினைப்பவன் said:

உள்ளூரில் செய்யபடும் பிஸ்கற் தான் ஆட்டுக்கால் அது என்ற ஏராளனுடைய  விளக்கத்திற்கு முதல் இந்த ஆட்டுக்கால் படத்தை பார்த்து இதை எப்படி சாப்பிடுகிறார்கள் இதை விட ரின்னில் வருகின்ற ஆடு மேலானதாக இருக்கும் என்று நினைத்தேன்😀

ரின்னில் வர்ற ஆட்டிறைச்சியை விட இது சுவையாக இருக்கும்😁

On 19/7/2023 at 12:46, தமிழ் சிறி said:

அந்தப் புத்தகத்தின் முழுப் பெயரை வாசிப்பம் என்றால்….
உங்களுடைய  தேத்தண்ணி கோப்பை மறைச்சுப் போட்டுது. 😂

‘அப்புசாமி 8… ? 🤣    80, 88, 888, 880…. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.🤣

அப்புசாமி 80😎

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

IMG-0546.jpg

யாழ்ப்பாணப் பொது நூலகமும் முதலியார் வாசிகசாலையும்

IMG-0545.jpg

நான் இந்த வருட ஆரம்பத்தில் ஊருக்குச் சென்றிருந்தேன். ஒரு நாள் யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்குச் சென்றிருந்த வேளை ஒரு சிறிய நாகபாம்புக்குட்டி ஒன்றை நூலகத்தின் வரையறுக்கப்பட்ட அனுமதி பகுதிக்குள் இருந்து பிடித்துக் கொண்டுவந்தார்கள். 

நான் நினைத்தேன் முதலியாரின் இந்த வாசிகசாலைக்குள் சுதந்திரமாகத் திரியாமல் அநியாயமாக அங்கே போய் மாட்டிக்கொண்டதே என்று. 

இன்றுடன் இந்தப் பயண அனுபவம் நிறைவடைகிறது. இவ்வளவு நாட்களும் கருத்துகள் எழுதி என்னை ஊக்குவித்த அனைத்து கள உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். 

நன்றி 

வணக்கம்.

- பிரபா.

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தொடரை தொடர்ந்து எழுதியமைக்கு நன்றி சகோதரி........படங்களுடன் அருமையாக இருந்தது.......!   👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையில் படங்களின் சிறப்பு தனி சிறப்பே.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த ஊர், வாழ்ந்த இடங்கள் என்பன எனது நினைவுகளில் இருந்து மறையாத ஒன்று அதனால்தான் அவற்றைத் தேடிதேடி மீண்டும் போவதுண்டு. ஆகையால் இந்தத் திரியில் நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் நான் பார்க்கும் இடங்களை எனது நினைவுகளின் தொகுப்பாக இருப்பதற்காக இங்கே பதிவிடுகிறேன். 

சில தடவைகள் ஊருக்குப் போய் வந்தாலும் சித்திரை வருடப்பிறப்பு சமயத்தில் போக சந்தர்ப்பம் வந்தது மிகவும் குறைவு, இந்த வருடம் சித்திரையில் போக சந்தர்ப்பம் கிடைத்தது அதனால் இந்த வருட கைவிசேசம் எனக்கு மிகவும் முக்கியமானது.. 

IMG-2772.jpg

என்னைக் கவர்ந்த இன்னொரு இடம்..சுண்டி இழுக்கும் சுண்டிக்குளம் கடற்கரை

IMG-2773.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

  • இணையவன் changed the title to எனது பயண நினைவுகளின் தொகுப்பு
  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_2777.jpeg.d23cbfc9fd734b8aa4c275d2db179a36.jpeg

வலையன்மடம் -  வலையனைக் காணவில்லை ஆனால் தனித்து நிற்கும் மரத்தைத் தான் காணமுடிந்தது. 

large.IMG_2778.jpeg.8b65e49ce18e8851440dcc2f4383adbe.jpeg

புதுமுறிப்புக் குளம் - வாய்காலில் விளையாடும் சிறு வயசுப் பையன்கள்

large.IMG_2776.jpeg.7796a8faac846b50cc874648983a1c1c.jpeg

கயிறாக காத்திருக்கும் சணல்..சுண்டிக்குளம் போகும் வழியில்..

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகான நினைவுகள், அருமையான படங்கள் ......பாராட்டுக்கள்.......!  👍

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அருமை. சுண்டிகுளம் போனால் பல சைபீரியன் கொக்குகளும் நாரைகளும் நிக்குமே? படம் எடுக்கவில்லையா?

On 1/5/2024 at 16:09, P.S.பிரபா said:

பிறந்த ஊர், வாழ்ந்த இடங்கள் என்பன எனது நினைவுகளில் இருந்து மறையாத ஒன்று அதனால்தான் அவற்றைத் தேடிதேடி மீண்டும் போவதுண்டு. ஆகையால் இந்தத் திரியில் நான் ஊருக்குப் போகும் பொழுதெல்லாம் நான் பார்க்கும் இடங்களை எனது நினைவுகளின் தொகுப்பாக இருப்பதற்காக இங்கே பதிவிடுகிறேன். 

சில தடவைகள் ஊருக்குப் போய் வந்தாலும் சித்திரை வருடப்பிறப்பு சமயத்தில் போக சந்தர்ப்பம் வந்தது மிகவும் குறைவு, இந்த வருடம் சித்திரையில் போக சந்தர்ப்பம் கிடைத்தது அதனால் இந்த வருட கைவிசேசம் எனக்கு மிகவும் முக்கியமானது.. 

IMG-2772.jpg

என்னைக் கவர்ந்த இன்னொரு இடம்..சுண்டி இழுக்கும் சுண்டிக்குளம் கடற்கரை

IMG-2773.jpg

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_2798.jpeg.401329bd997bbaf68ecd16d4e861cd08.jpeg

என்னில் இருந்துதான் மனிதர்களாகிய நீங்கள் வந்தீர்கள் என தன் செய்கைகள் மூலம் நினைவூட்டுகிறதா?

large.IMG_2791.jpeg.c1d89044a074a65d19a94257a3dac02e.jpeg

அக்கராயன் வீதியில் சித்திரை வெயிலுக்கேற்ற நிழலும் வாகை மரங்களின் தென்றல் காற்றும் உண்டு. 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 3/5/2024 at 02:47, goshan_che said:

படங்கள் அருமை. சுண்டிகுளம் போனால் பல சைபீரியன் கொக்குகளும் நாரைகளும் நிக்குமே? படம் எடுக்கவில்லையா?

மிக்க நன்றி

சுண்டிக்குளம் பறவைகள் சரணலாயம் தொடுவாயிற்கு மற்றப்பக்கத்தில் தானே உண்டு. 

நான் போனது முல்லைத்தீவு பரந்தன் வீதியால் போய் சுண்டிக்குளம் வீதியூடாக.. அந்த இடமே வறண்டு போய், சரியான வீதி கூட இல்லை. ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக இருந்தமையால் நீண்ட நேரம் இருக்க நினைக்கவில்லை. 

IMG-2560.jpg

👆🏽இப்படித்தான் அனேகமான பகுதி இருந்தது. 

IMG-2782.jpg

On 3/5/2024 at 01:47, suvy said:

அழகான நினைவுகள், அருமையான படங்கள் ......பாராட்டுக்கள்.......!  👍

மிக்க நன்றி சுவி அண்ணா

Edited by P.S.பிரபா
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/5/2024 at 15:04, P.S.பிரபா said:

large.IMG_2777.jpeg.d23cbfc9fd734b8aa4c275d2db179a36.jpeg

வலையன்மடம் -  வலையனைக் காணவில்லை ஆனால் தனித்து நிற்கும் மரத்தைத் தான் காணமுடிந்தது. 

படங்களும் பார்வைகளும் சிறப்பு. சில இடங்கள் நான் சென்ற இடங்களாகவும் உள்ளன. காட்சிக்குள் நானும் இணைவதுபோன்றதொரு உணர்வு.  சிறுகுறிப்புப்போல் இருந்ததாலும் அவை கனதியான செய்திகளைச் சொல்லி நிற்கிறது. படங்களைப் பேசவைத்துள்ளீரகள். வலைஞனைத்தொலைத்தவிட்டு நினைவுகளோடு அலையும் இனமாகத் தமிழினம்.

படங்களுக்கும் பகிர்வுக்கும் நன்றி!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபா நீங்கள் ஊரில் எடுத்த அனைத்து புகைப்படங்களும் பிரமாதம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.