Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமயம் அல்லது மதம் சம்பந்தமான ..... "மீம்ஸ்" (பகிடிகள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says "வெள்ளை உடையுடன் இருக்கும் மனிதருக்கு கடவுள் சொன்னார் மது அருந்தும்( Wine) படியும் ஆனால் திருமணம் முடிக்கவேண்டாம் எனவும். அதே கடவுள் கறுப்பு உடையுடன் இருக்கும் மனிதருக்கு மது அருந்த வேண்டாம் எனவும் ஆனால் நான்கு பெண்களை திருமணம் செய்யும் படியும்."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனம் மதம் சம்பந்தமான மீம்ஸ்கள் பல பக்க விளைவுகளை உண்டு பண்ணும்.🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, standing and text that says "நான் ஒரு இந்து பூசாரி. 99.9% இந்துக்களா ல் புரிந்துகொ ள்ள முடியாத பழங்கால, இறந்த மொழியில் பிரார்த்த னை செய்வதும் மட்டுமே எனது வாழ் நாள் சாதனை ஆகும்."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says "இஸ்லாம் யூதம் கிறிஸ்தவம் பாகால் ஆபிரகாமிய சமயங்களின் மணிச்சுருக்கம்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says "சமயங்களை விற்பனை செய்வது என்பது, இலாபகரமான விற்பனை உத்தியாகும். SELLING JESUS Jesus Calls SELLING SHIVA SELLING BUDDHA SELLING MUHAMMAD"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says "கடவுளின் பிறப்பு இடம்"

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2022 at 01:35, zuma said:

May be an image of 2 people and text that says "வெள்ளை உடையுடன் இருக்கும் மனிதருக்கு கடவுள் சொன்னார் மது அருந்தும்( Wine) படியும் ஆனால் திருமணம் முடிக்கவேண்டாம் எனவும். அதே கடவுள் கறுப்பு உடையுடன் இருக்கும் மனிதருக்கு மது அருந்த வேண்டாம் எனவும் ஆனால் நான்கு பெண்களை திருமணம் செய்யும் படியும்."

தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது  சகோ...

யாழில்  மதங்கள்  சார்ந்த  பதிவுகளுக்கு  தடை  விதித்தபடி.....

மதங்கள்  சார்ந்த  பகிடிகளுக்கு அனுமதி  என்பதும் தவறான பாதையே?

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, விசுகு said:

தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது  சகோ...

யாழில்  மதங்கள்  சார்ந்த  பதிவுகளுக்கு  தடை  விதித்தபடி.....

மதங்கள்  சார்ந்த  பகிடிகளுக்கு அனுமதி  என்பதும் தவறான பாதையே?

மதங்களை புரிந்து கொள்வதற்கு இந்த cartoons உதவும் என நம்புகிறேன். 

எல்லா மதங்களும் இறுதியில்  ஒரே மட்டை ஒரே குட்டைதானே 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, விசுகு said:

தவறான முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது  சகோ...

யாழில்  மதங்கள்  சார்ந்த  பதிவுகளுக்கு  தடை  விதித்தபடி.....

மதங்கள்  சார்ந்த  பகிடிகளுக்கு அனுமதி  என்பதும் தவறான பாதையே?

யான் அறிந்த வரையில் யாழில் மதங்களை பற்றி பதிவு இட தடை ஏதும் இல்லை.மெய்யெனப் படுவது அல்லது  பேசாப் பொருள் பகுதிகளில்  நீங்கள் பதிவு இடலாம்.

Quote

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

Quote

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kapithan said:

மதங்களை புரிந்து கொள்வதற்கு இந்த cartoons உதவும் என நம்புகிறேன். 

எல்லா மதங்களும் இறுதியில்  ஒரே மட்டை ஒரே குட்டைதானே 😀

அதைத்தான் நானும்  சொல்கின்றேன்

இந்த எதேச்சதிகாரமும் எக்காளமும் ஒருவருடைய  நம்பிக்கை  சார்ந்து  கூடாது என்கின்றேன்

பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

என்னைப்பொறுத்தவரை மேலே உள்ளவையும்

"மீம்ஸ்" (பகிடிகள்) ஒன்று  தான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
44 minutes ago, Kapithan said:

மதங்களை புரிந்து கொள்வதற்கு இந்த cartoons உதவும் என நம்புகிறேன். 

எல்லா மதங்களும் இறுதியில்  ஒரே மட்டை ஒரே குட்டைதானே 😀

முதலில் மதம் என்னும் சொல்லை தவிர்க்க வேண்டும். 

சமயங்கள்.

எந்தவொரு சமயங்களும் தீயவற்றை போதிக்கவில்லை. அதில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு சமயங்கள் எப்படி பொறுப்பாகும்?
 
1 hour ago, விசுகு said:

யாழில்  மதங்கள்  சார்ந்த  பதிவுகளுக்கு  தடை  விதித்தபடி.....

இப்படி யாழில் எங்கு சொல்லப்பட்டு இருக்கு?

மத நம்பிக்கை என்று பரப்பப்படும் அனைத்து வகையான மூட நம்பிக்கைகளுக்கு, பழக்கவழக்கங்களுக்கு எதிராக மட்டுமே யாழ் அன்றில் இருந்து இன்று வரைக்கும் உள்ளது. இனியும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

இப்படி யாழில் எங்கு சொல்லப்பட்டு இருக்கு?

மத நம்பிக்கை என்று பரப்பப்படும் அனைத்து வகையான மூட நம்பிக்கைகளுக்கு, பழக்கவழக்கங்களுக்கு எதிராக மட்டுமே யாழ் அன்றில் இருந்து இன்று வரைக்கும் உள்ளது. இனியும் இருக்கும்.

சரி சகோ

தடை இல்லை  என்றே  வைத்துக்கொள்வோம்

மதப்பதிவுகளுக்கு வரையறை அல்லது கட்டுப்பாடு உள்ளது போல்

இந்த பகிடிகளுக்கு வரையறை அல்லது கட்டுப்பாடு உண்டா???

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

முதலில் மதம் என்னும் சொல்லை தவிர்க்க வேண்டும். 

சமயங்கள்.

எந்தவொரு சமயங்களும் தீயவற்றை போதிக்கவில்லை. அதில் இருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு சமயங்கள் எப்படி பொறுப்பாகும்?
 
மதம் vs சமயம் - இரண்டிற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உண்டு.

சைவம் என்பது சமயம். கிறீத்வதும் என்பது சமயம்)தற்போதைய நடைமுறையில்). ஆனால் பல்வேறு அதி தீவிர கிறீத்துவக் குழுக்கள் இந்த சமயம் எனும் வகுப்பிற்குள் வரா. அவை மதம் எனும் வரையறைக்குள் வரும். 

இஸ்லாம் மதம் என்று கூறலாம்.

(இவை எனது புரிதல் மட்டுமே) 

  • கருத்துக்கள உறவுகள்

வரையறை அல்லது கட்டுப்பாடு இருந்தால்

எந்த  வகையில்???

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

சரி சகோ

தடை இல்லை  என்றே  வைத்துக்கொள்வோம்

மதப்பதிவுகளுக்கு வரையறை அல்லது கட்டுப்பாடு உள்ளது போல்

இந்த பகிடிகளுக்கு வரையறை அல்லது கட்டுப்பாடு உண்டா???

பகிடிக்குள் என்ன கட்டுப்பாடு ? ஒரு மதம் சார் நிலையெடக்காதவரை பிரச்சனை இல்லை என நினைக்கிறேன்.

(மட்டுறுத்தினர்கள் தலையைப் போட்டு பிய்க்குக 🤪)

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

மதம் vs சமயம் - இரண்டிற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உண்டு.

சைவம் என்பது சமயம். கிறீத்வதும் என்பது சமயம்)தற்போதைய நடைமுறையில்). ஆனால் பல்வேறு அதி தீவிர கிறீத்துவக் குழுக்கள் இந்த சமயம் எனும் வகுப்பிற்குள் வரா. அவை மதம் எனும் வரையறைக்குள் வரும். 

இஸ்லாம் மதம் என்று கூறலாம்.

(இவை எனது புரிதல் மட்டுமே) 

சகோ

எது  சம்பந்தமாகவும் வாதிடலாம்

கருத்து பரிமாறலாம்

ஆனால் ஒருவருடைய  நம்பிக்கைகள்  சார்ந்து  பகிடிகள்  ஒருபோதும் 

விமர்சனமாகவோ விவாதமாகவோ ஆராய்சியாகவோ  ஆகி விடாது

மாறாக ............................?????

5 minutes ago, Kapithan said:

 1 - பகிடிக்குள் என்ன கட்டுப்பாடு ?

2 - ஒரு மதம் சார் நிலையெடக்காதவரை பிரச்சனை இல்லை என நினைக்கிறேன்.

(மட்டுறுத்தினர்கள் தலையைப் போட்டு பிய்க்குக 🤪)

1 -இதனால்  தான் இது  ஆபத்தான  விளையாட்டு என்கின்றேன்

2 - எதிர்ப்பவராக  இருந்தால்????

குறிப்பு  :  நாத்திகர்  நிழலி முற்று  முழுதாக விருப்ப  புள்ளி இட்டு  இருக்கிறார்

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

10 minutes ago, விசுகு said:

சரி சகோ

தடை இல்லை  என்றே  வைத்துக்கொள்வோம்

மதப்பதிவுகளுக்கு வரையறை அல்லது கட்டுப்பாடு உள்ளது போல்

இந்த பகிடிகளுக்கு வரையறை அல்லது கட்டுப்பாடு உண்டா???

நிச்சயமாக வரையறை உள்ளது. தன் மதத்தை தூக்கிப் பிடித்து மற்ற மதத்தினரது மத நம்பிக்கையை அனாகரீகமான முறையில் விமர்சிக்க முடியாது.
 
ஆனால் இப்படியான படங்களில் மதத்தை வைத்து வியாபாரம் செய்கின்றவர்களின் போலித்தனமும் வியாபாரமும் தான் வெளிப்படுகின்றது. இதை பார்த்து எவராவது தன் மதத்தை நிந்தனை செய்கின்றார்கள் என நினைத்தால், அவர்களைத் தான் முதலில் பகுத்தறிய கற்றுக் கொடுக்க வேண்டும்.

On 6/2/2022 at 05:47, zuma said:

May be an image of 4 people and text that says "சமயங்களை விற்பனை செய்வது என்பது, இலாபகரமான விற்பனை உத்தியாகும். SELLING JESUS Jesus Calls SELLING SHIVA SELLING BUDDHA SELLING MUHAMMAD"

3 hours ago, zuma said:

May be a cartoon

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says "வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால் வேதம் உண்மையானது என்று யாராவது மத நம்பிக்கை உடையவர்கள் சொன்னால்....."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of standing and text

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, zuma said:

May be a cartoon of standing and text

தொப்பி போடுகின்ற…. “பாய்” மாருக்கும், இடுப்பில் ஒரு துணி கட்ட வேணும். 😂
அவங்க ரொம்ப… மோசமுங்க. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

தொப்பி போடுகின்ற…. “பாய்” மாருக்கும், இடுப்பில் ஒரு துணி கட்ட வேணும். 😂
அவங்க ரொம்ப… மோசமுங்க. 🤣

முஸ்லீம் ஆண்கள் சுன்னத்து செய்து தமது பாலியல் இச்சைகளை தூண்டி விட்டு  , பெண்களைப் பார்த்து நீங்கள் இச்சைகளை தூண்டுகின்றிர்கள் என்பது எவ்வளவு அயோக்கியத்தனமானது.
ஆபிரகாமிய சமயங்கள் எல்லாம்  சுன்னத்து செய்வதை வழமையாக கொண்டுருந்தன, ஆனால் கிறிஸ்தவமும், யூதமும் கொஞ்சம் நாகரீகம் அடைந்து விட்டனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says "ஹலால் ஹராம் 3"

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.