Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஷ்யா – யுக்ரேன் மோதல்: எரிந்துபோன பீரங்கிகளின் மிச்சமும் பிணங்களும் - யுக்ரேன் நகர வீதிகளில் அழிவின் சாட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரஞ்சித் said:

அவர்கள் சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஈழத்தில் நடந்ததற்கும், உக்ரேனில் நடப்பதற்கும் வேறுபாடு இருக்கென்று நினைக்கிறீர்களா? 

உடனேயே அங்கு ஒன்றரை லட்சம் கொல்லப்பட்டார்கள், இங்கு வெறும் ஆயிரம் பேர்தானே கொல்லப்பட்டார்கள், எப்படி இரண்டும் சமமாகும் என்று அவசரப்பட்டுக் கேட்டுவிட வேண்டாம். ஏனென்றால், ஈழத்தில் கொல்லப்பட்டது ஒன்ரரை லட்சம் என்பது சில வருடங்களுக்குப் பின்னரே வெளிக்கொணரப்பட்டது. ஆனால், உக்ரேனில் இன்னும் போர் நடக்கிறது. ரஸ்ஸிய ராணுவம் ஆக்கிரமித்து, பின் வெளியேறிய இடங்களில் கொல்லப்பட்ட மக்களையும், அரைகுரையாக மூடப்பட்ட மனிதப் புதைகுழிகளையும் கண்டுபிடிக்கிறார்கள். மொத்த போர்க்குற்றமும், இனவழிப்பும் வெளித்தெரிய நாளெடுக்கும். 

இந்த தகவல்களை எங்கிருந்து பெற்றீர்கள்?
ஏன் ரஸ்ய, ரஸ்ய சார்பான ஊடகங்களை  தடைசெய்தது மேற்கு. தாங்கள் சொல்வதை நம்ப பண்ணுவதற்கா?
30 வருடத்தில் எமது போராளிகள் காணாத ஆயுதங்களை  மூன்றே நாளில் யூக்ரேன் வைத்திருந்தது, மேற்கில் இருந்து பெற்றுக் கொண்டது
பலஸ்தினியர்கள் எமக்கு பயிற்சி தந்தவர்கள். அவர்கள் கொல்லப்பட்டபோது ஏற்பட்ட கவலை இவர்களில் ஏற்படவில்லை. ஏனெனில் டொன்பாசில் உள்ள ரஸ்யர்களுக்கும் இவர்கள் இதனையே செய்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

அப்பாவிகள் எங்கு கொல்லப்பட்டாலும் குரல் கொடுப்பது அவசியம். இது எனது நிலைப்பாடு. அப்படியில்லை, அப்பாவியானாலும் யார், எவரென்று பார்த்துத்தான் குரல் கொடுப்பேன் என்பது உங்கள் நிலைப்பாடென்றால் அதுகுறித்து நான் கூறுவதற்கு எதுவுமில்லையென்று நினைக்கிறேன்.

கேள்விகள், அரசியல் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால், உக்ரேனில் ரஷ்யா நிகழ்த்தி இருப்பது மிக மோசமான படுகொலைகள் என்பதில் சந்தேகமே இல்லை. மேற்கு ஊடகங்கள் மட்டுமல்ல அல் ஜசீரா போன்ற ஊடகங்களும் இவற்றை வெளிக் கொண்டு வந்துள்ளன.

கைகளை பின்னால் கட்டி அப்பாவிகளை கொலை செய்தமை, வாகனத்துக்குள் வைத்து எரித்தமை, டீசலுக்குள் முக்கி எடுத்து சித்திரவதை செய்தமை போன்ற படுகொலைகளை, சித்திரவதைகளை எந்தக் கோட்பாடுகளின் மூலமும் நியாயப்படுத்தி விட முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பிரசனையே அதை யார் செய்தார்கள் எண்பதுதான். 

கொல்லப்பட்டவர்கள் அனைவரும் உக்ரேனில் வசிக்கும்  ethnic russians என்று கூறுகிறார்கள். ரஸ்யாவுக்கு ஆதரவான வெள்ளை துணியை கையில் கட்டியிருந்த பலர் கொல்லப்பட்டுல்ளனர்.

ரஸ்யப் படைகள் விலகியபின்னர் அவ்விடத்திற்கு விரைந்த உக்ரேனியப்பொலிசார் வெளியிட்ட ஒளிப்பதிவில் மக்களும்சரி பொலிசாரும் சரி எதுவித பிரச்சனையும் இல்லை என்றே கூறியிருக்கின்றனர். கொலைகள் ரஸ்யப்படைகள் விலகி 3/4நாட்களின் பின்னர்  நடைபெற்றுள்ளன. 

தற்போது இதனை staged என்கின்றனர்.

இலக்கு; உக்ரேன் வான்பரப்பை no fly zone ஆக பிரகடனப்படுத்துவதன் மூலம் NATO வை யுத்தத்தில் ஈடுபடவைத்தல்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரஞ்சித் said:

எதற்காக? யாரிடமிருந்து? எனக்குப் பாவ மன்னிப்புத்தரக் காத்திருக்கும் அந்தப் புண்ணியவான் யார்? 

அந்தப் புண்ணியவான் இந்த யாழ்க் களம்தான.

🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Kapithan said:

அந்தப் புண்ணியவான் இந்த யாழ்க் களம்தான.

🤣

உண்மையைப் பேசுவதற்கு பாவ மன்னிப்பா? மரை கழன்றுவிட்டதுபோல.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரஞ்சித் said:

உண்மையைப் பேசுவதற்கு பாவ மன்னிப்பா? மரை கழன்றுவிட்டதுபோல.

மரை அல்ல மறை. மறை, மறை.

(யாழ் களத்திற்கு மரை களன்றுவிட்டதாம்)

😆

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

ரஷ்யா சொல்லுவதை அப்படியே நம்புகின்றீர்கள்.

அதே தான். அதுவும்  கருத்து சதந்திரம் சிறிதும் இல்லாத சர்வாதிகார ரஷ்யா சொல்வதை 🤦‍♂️   விளாடிமிர் புரின் மீதான விசுவாசம் அப்படி நம்ப வைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதே தான். அதுவும்  கருத்து சதந்திரம் சிறிதும் இல்லாத சர்வாதிகார ரஷ்யா சொல்வதை 🤦‍♂️   விளாடிமிர் புரின் மீதான விசுவாசம் அப்படி நம்ப வைக்கிறது.

மேற்குலக ஊடகங்களும் ஆளும் கட்சிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதில்லை.ஆனால் அமெரிக்காவில் இரு தடவை ஆளும் கட்சிக்கு எதிரான செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டன என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ரஞ்சித் said:

சக மனிதன் அழிக்கப்படும்போது உணர்ச்சிவசப்படாமல் இருப்பதற்குப் பெயர் மனிதம் அல்ல. 

நான் அவன் அழிவை பார்த்து உணர்ச்சி வசப்படுவற்கு....?? என் தமிழினம் அழியும் போது எவன் உணர்ச்சிவசப்பட்டான்?  
பல இனக்கலவரங்கள் நடந்தும் கூட...    

  • கருத்துக்கள உறவுகள்

பரபரப்பு ஆதாரத்தை வெளியிட்டது ரஷ்யா! | சரமாரி கேள்வி, பதில்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதே தான். அதுவும்  கருத்து சதந்திரம் சிறிதும் இல்லாத சர்வாதிகார ரஷ்யா சொல்வதை 🤦‍♂️   விளாடிமிர் புரின் மீதான விசுவாசம் அப்படி நம்ப வைக்கிறது.

என்னது கருத்துச் சுதந்திரமில்லாத சர்வாதிகார ரஷ்யாவோ? ரஷ்யாவில் இருக்கும் கருத்துச் சுதந்திரம் மேற்கு நாடுகளில் இருக்கா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் எடுக்கப்பட்ட படம்..

Wasserwerfer beenden Corona-Demonstrationen in Berlin - mehr als 300  Festnahmen | rbb24

Corona-Demo in Berlin: Demonstranten drohen Polizisten mit Erschießung -  WELT

Berliner Polizei prüft nach Demos gegen Corona-Politik Gewaltvorwürfe –  B.Z. Berlin

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாலி said:

என்னது கருத்துச் சுதந்திரமில்லாத சர்வாதிகார ரஷ்யாவோ? ரஷ்யாவில் இருக்கும் கருத்துச் சுதந்திரம் மேற்கு நாடுகளில் இருக்கா?

சிஎன் என் ரஸ்யாவில் செய்தி  சேகரிக்கும் போது ரஸ்ய ஊடகங்களை மேற்கு தடை செய்தது ஏன்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, kalyani said:

சிஎன் என் ரஸ்யாவில் செய்தி  சேகரிக்கும் போது ரஸ்ய ஊடகங்களை மேற்கு தடை செய்தது ஏன்?

இதைப்பற்றியெல்லாம் நாம் பேசக்கூடாது.what is this nonsense???? 😎

எனக்கு அடுத்து பெரிய  பிரபுக்களுடன் பார்டி இருப்பதினால் இத்துடன் பேச்சை முடித்து கொள்கின்றேன் 😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.