Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயவு செய்து உதவுங்கள்

Featured Replies

லண்டனில் நாடுகடத்தும் திட்டத்துடன் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகளுக்கு இந்த மனுவில் கையெழுத்து இட்டு எம்மால் முடிந்த அதி குறைந்த பங்களிப்பையாவது செய்வோம்.163 கையெழுத்துகளே இவ்வளவு நேரமும் கிடைத்துள்ளது ஆயிரக்கணக்கில் பதிவோம் இதை வாசிப்பவர்கள் உங்கள் நண்பர்களுக்கும் இதனை தெரியப்படுத்துங்கள்

Solidarity with hunger strike of Tamil nationals

Created by John Smith on Jul 26, 2007

Category: Human Rights

Region: United Kingdom

Target: Home Office

Web site: http://www.indymedia.org.uk/

Description/History:

The Sri-Lankan government is notorious in its treatment of the struggling Tamils. There is a long chain of human right abuses and murders. Despite this, the UK government still deports Tamil Asylum seekers back to Sri-Lanka. In doing so, the home office is complicit in those atrocities.

Recently, a general hunger strike have started in deportation centres across the UK. an estimated 69 Tamil nationals on their way to be deported have taken this radical step as a last stand and an attempt to save their lives.

We stand in solidarity with our comrades in detention centres, we support their struggle and will continue to do so until justice is served and all Tamil nationals are granted asylum in the UK.

We refuse to be complicit in this murder; and so, as a gesture of our support, we will go on a single day hunger strike as part of an on going campaign for justice and compassion to win over economic growth institutional racism.

Petition:

We, the undersigned, pledge to stand in solidarity with the Tamil nationals on hunger strike in various deportation centers across the UK.

We pledge to participate in a mass one day hunger strike on Sunday the 5th of August in demand for All Tamil asylum seekers to be recognized as being in a very real danger if deported and be granted asylum immediately.

கையொப்பம் இட இங்கே கிளிக் செய்யுங்கள்

Edited by இணையவன்

நன்றி: ஈழவன்

நன்றி ஈழவன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. நன்றி ஈழவன்.

நண்பர்களே!

பிரித்தானிய அரசின் இந்த மனிதாபிமானமற்ற செயலுக்காக நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு எமது எதிப்பினை தெரிவிக்கவேண்டும். இலங்கையில் இன்று நடப்பதை நன்கு அறிந்தும் தம் பிரசைகளை இங்கு வரவேண்டாம் என அறிவுறுத்திவிட்டு மனதில் கொஞ்சம் கூட ஈரமில்லத செயலை அரங்கேற்ற முயற்சிக்கின்றது. உலகளாவிய ரீதியில் இலங்கை அகதிகளுக்கு புகலிடம் அளிக்கப்படுகின்ற இந்த வேளையில் பிர்த்தானியா தன்னிடம் தஞ்சமடைந்தவர்களை கொலைகாரர் கைகளில் கொடுப்பது என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.

பாருங்கள் இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையை இஸ்லாம் எங்கெல்லாம் பரந்திருக்கின்றதோ அங்கெல்லாம் போராட்டங்கள் எதிர்ப்பலைகளாக ஆர்ப்பரிக்கின்றன. காக்கைகளுக்கு இருக்கும் உணர்வு கூட எமக்கு இல்லையா? கிளர்ந்தெளுங்கள். பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு உதவுவோம். நகரம் நகரமாக அமைதி தழுவிய போராட்டங்கள நடத்துங்கள். உலகின் கண்களை பிரித்தானிய அரசின் மேல் திருப்புங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன், முயற்சி பலனளிக்க எனது வாழ்த்துக்கள்.

நான் கையொப்பம் இட்டு விட்டேன்...

  • கருத்துக்கள உறவுகள்

309 கை எழுத்துக்கள் மட்டுமே நான் கை எழுத்து இடும் போது.இது 3 லட்சமாக மாற வேண்டும்.

  • தொடங்கியவர்

இதை நான் செய்யவில்லை நிதர்சனத்தில் இந்த இணைப்பை பார்த்தேன் எமது கள உறவுகளும் உறுபினர்களும் சிறப்பாக செயல்படுகின்றனர் கடந்த 5 நிமிடத்துகுள் 7 கையொப்பம் நன்றிகள் ஆயிரக்கணக்கில் கையொப்பம் இடுவோம்

இதை ஆரம்பித்த நிதர்சனத்துக்கும் அதை யாழில் அறிமுகம் படுத்திய ஈழவனுக்கும் பாராட்டுக்கள்

,,,,,,,,,,,,, சிறு துளி பெரு வெள்ளம்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவனின் இச்செய்தி 1000க்கு மேல் பார்வையிடப் பட்டுள்ளது. ஆனால் 400க்கு குறைவானவர்களே கையோப்பமிட்டிருக்கிறார்கள். சன், ஜெயா தொலைக்காட்சிகளைப் பார்த்து தென்னிந்தியா நடிகை ஒருவருக்கு உடலினை சரியில்லாவிட்டால் கவலைப்படும் எம்மவர்கள், அங்கே இந்த அப்பாவி அகதிகள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிவிட்டால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில் இருக்கும் போது அதற்காக கையோப்பமிடமால் கவலைப் படாமல் இருக்கிறார்களே. கேடு கெட்ட பிறவிகள்.

  • தொடங்கியவர்

ஈழவனின் இச்செய்தி 1000க்கு மேல் பார்வையிடப் பட்டுள்ளது. ஆனால் 400க்கு குறைவானவர்களே கையோப்பமிட்டிருக்கிறார்கள். சன், ஜெயா தொலைக்காட்சிகளைப் பார்த்து தென்னிந்தியா நடிகை ஒருவருக்கு உடலினை சரியில்லாவிட்டால் கவலைப்படும் எம்மவர்கள், அங்கே இந்த அப்பாவி அகதிகள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பிவிட்டால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில் இருக்கும் போது அதற்காக கையோப்பமிடமால் கவலைப் படாமல் இருக்கிறார்களே. கேடு கெட்ட பிறவிகள்.

உண்மைதான் கந்தப்பு ஆனால் சிலர் ஒரு தடவைக்கு மேலாக பார்த்திருகலாம் என நினைகின்றேன் முஸ்லீம் பெண்ணின் உரிமைகாக குரல் கொடுத்த மனிதவுரிமை ஆர்வாளர்களும் இதற்கும் கரிசனையை காட்டுவார்கள் என நம்புகின்றேன் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

...முஸ்லீம் பெண்ணின் உரிமைகாக குரல் கொடுத்த மனிதவுரிமை ஆர்வாளர்களும் இதற்கும் கரிசனையை காட்டுவார்கள் என நம்புகின்றேன் :lol:

நானும் பல தடவை தங்களது நையாண்டி கருத்தை (முஸ்லீம் பெண் சிறுமி தொடர்பான) கருத்தை கவனித்திருக்கின்றேன். எமது மக்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்பதற்காக மற்றவர்களுக்கு மனிதாபிமானம் மறுக்கப்படுவதை தட்டிக்கேட்பதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. எமது மக்கள் துன்பப்படுவதையும் தட்டிக்கேட்பதை செய்துகொண்டுதானே இருக்கிறோம்..

அதற்காக இதை ஒருவரும் புறக்கணிக்கவில்லையே!

நாம் மற்றவர்கள் மேல் கரிசனை காட்டாதபோது, மற்றவர்கள் (உ.ம்: அனைத்துல நாடுகள்) எம்மீது கரிசனை காட்டவேண்டும் என்று கேட்பதில் என்ன நியாயம்?

நாம் எவ்வாறு இருக்கின்றோம் என்பதைபோலத்தானே மற்றவர்களும் தங்களுக்கென்ன அது அவர்களுடைய போராட்டம், எமக்கு தேவையில்லாத விடயம் என்று கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்?

நீங்கள் செய்வது சரியென்றால், அவர்கள் செய்வதும் சரியே!

இல்லையா ஈழவன்?

  • தொடங்கியவர்

நான் நக்கல் செய்யவில்லை கிஸான் உண்மையாக எழுதுபவர்களை நக்கல் செய்யவில்லை ஆனால் சிலருக்கு இந்த நக்கல் இருகின்றது என்பதை நான் மறுக்கவில்லை

கிசான்,

நீங்கள் கூறுவது தவறு!

ஒரு ஏழை நீண்டகாலம் மாறாத புண்ணுடனும், ஒரு பணக்காரன் சிறிய காயத்துடனும் வரும்போது சிறிய காயக்காரனுக்கு கட்டுப்போடும் வைத்தியர் ஏழைக்கு பனடோல் குளிகையை எழுதிக் கொடுப்பது போன்றது இன்றைய நவீன மனித(தை)உரிமை ஆர்வலர்களின் செயற்பாடு.

தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தில் கேட்பனுக்கு மட்டன் பிரியாணி அல்லது சிக்கன் குருமா வேண்டுமா என்று கேட்பதும், இவனுக்கு தண்ணீர் கொடுப்பதால் அவன் பிரச்சனை ஒன்றும் தீரப்போவதில்லை, அவன் சாகட்டும் என்று விட்டுவிடுவதும் தவறு.

இங்கே மனித உரிமை ஆதரவு வேசதாரிகள் ஒரு பக்கச்சார்பாகவும், சர்வவேச அரங்கில் தங்களின் தகுதியை நிலைநிறுத்திக் கொள்ளவதற்காக மட்டும் செயற்படுவது அவர்களில் செயற்பாட்டை இங்கு யாழ்களத்தில் கூர்ந்து அவதாணித்தால் நன்கு புரியும்.

பல முறை நேரடியாக கேள்விகள் கேட்டும் தகுந்த பதிலேதும் இன்றி தொடர்ந்து தாங்கள் செய்வதை தொடர்ந்து செய்வதால் அவர்கள் செய்வது சரியாகிவிடாது!

இவர்களின் மாயைக்குள் சிக்கி அவர்கள் பொறியில் நாங்களும் இடறி விழுந்து விடுகின்றோம்.

மனிதனுக்குத்தான் மனிதாபிமானம், தன்னருகில் சாகக்கிடக்கும் மனிதன் என்ன இனம் என்று பார்த்துவிட்டு "சே, மிச்சம் நல்ல தமுழ் மனிசன்" என்று கூறிவிட்டு விலகிச்செல்பவர்கள் மனிதர்களா?

பாடசாலையில் நீங்கள் தவறுவிடும் போது அதை கண்டு கொள்ளாமல் ஆசிரியர் தொடர்ந்து உங்களை ஆதரித்தால் நீங்கள் இன்று இருக்கும் நல்ல நிலைக்கு வந்திருப்பீர்களா?

அவர்களை வெளிப்படையாக கண்டிக்க வேண்டும், காரணம் அவர்கள் எங்கள் ஆதங்கங்களை புரிந்து கொண்டு தங்களை திருத்திக் கொள்வதற்காக. இவர்கள் திருந்துவார்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.