Jump to content

உடல் நலம்: 65 வயதைக் கடந்தவர்கள் அதிக பாலுறவை விரும்புகின்றனர் - ஆய்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

மிருகங்கள் கூட…. இனப் பெருக்கம் செய்வதற்காக,  
குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே,  உடலுறவு கொள்கின்றன.
உதாரணத்துக்கு நாய்… கார்த்திகை மாதத்திலும், 🐕‍🦺
பூனை… மாசி மாதத்திலும் உடலுறவு கொள்ளும்.  🐈
 

கொசு எந்த மாதத்தில் ஐயா ? 😉

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, Maruthankerny said:

கையிலே அமிர்தமே இருந்தாலும் ....
அதைவிட சுவையானது எங்கே அன்று அலைவதே மனித மனம்.
அதுதான் இந்த மனிதன் இந்த அழகான பூமியையே அழித்துக்கொண்டு இருக்க காரணம் 

கையிலே சக்கரை கிடைத்தாலே ....
அமிர்தம் என்ற அளவுக்கு கொண்டாட தெரிந்தால் 
மனதை வென்று ஒரு கொண்டாட்ட நிலையிலேயே வாழ்ந்து கொள்ளலாம் 

வயதில் ஒரு பக்குவம் வருவது மனதுக்கு  மட்டுமல்ல வாழ்வுக்கும் அவசியமான ஒன்று 
பெண்கள்  பறவைகள் மிருகங்கள் காடுகள் மலைகள் போன்ற இயற்கை எவ்வளவு 
அழகானது என்ற ஆழமான ரசனை கண்களில் தெளிவு இருந்தாலே தெரிய தொடங்கும் 

மத நம்பிக்கை கடவுள் நம்பிக்கை உடையவர்களுக்கு 
மதங்களின் சார அம்சம் தெளிவான அறிவிலேயே புரிய தொடங்கும் 
அல்லாஹ் சிவன் கிறிஸ்து போன்றவர்கள் எங்குமே இல்லாதவர்கள் ... இல்லாமையிலேயே எல்லாம் 
இருக்கிறது என்பதைத்தான் மதங்கள் சொல்கின்றன என்ற புரிதல் வரும் 
அப்போ மூட நம்பிக்கைகள் கலைந்து போகும் ... 
அது இல்லாதவர்களுக்கு சமூக பணி நற்பணிகளின் பலா பலன் புரியத்தொடங்கும் 

அவசர வாழ்க்கையில் ஏமாற்றங்கள்.... பிறருடனான உறவுகள் கடமைகள் 
அடுத்தவரின் அலங்கோல வாழ்க்கையினால் வரும் கோபம் தாபம் போன்றவை 
ஒரு முட்டு கட்டையாக இருந்துகொண்டே இருக்கும் 

காமத்தில் கற்பனையை கடந்துவிட்டால் ... அதை கடந்து அங்கு பெரிதாக ஒன்றும் இல்லை 
வீண் கற்பனைகள்தான் முழு சிக்கலுக்கும் காரணம் ஆகிறது என்ற தெளிவு ஆறுபதில் 
வரவில்லை என்றால் வாழ்க்கை பெரும் சிக்கலாவே அமையும். இந்த வாழ்வை திருப்திகரமாக முடித்து  
சாவை மகிழ்ச்சியுடன் அணைக்கும் பாக்யம் கைதவறி போகும்   

உங்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது?😜

வாழ்வில் 99% வீதத்தை தொலைத்தது புரிகிறது 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, விசுகு said:

நம்ம  சிறியருக்கு  காலில  தானே  அண்ணை காயம் பட்டது?🤣

தங்கத்திலே ஒரு குறை
இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
அவர்
காலினிலே காயம் இருந்தாலும்
வீரியம் குறையுமெண்டோ?

சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, விசுகு said:

நம்ம  சிறியருக்கு  காலில  தானே  அண்ணை காயம் பட்டது?🤣

 

 

விசுகர், முதலாவது நிமிடத்தில் இருந்து பாடலை, உன்னிப்பாக கேட்கவும்.   😂

12 hours ago, குமாரசாமி said:

தங்கத்திலே ஒரு குறை
இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?
அவர்
காலினிலே காயம் இருந்தாலும்
வீரியம் குறையுமெண்டோ?

சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள்
பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ? 😂

நன்றி.. குமாரசாமி அண்ணா. 😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரிந்தவர் பிரிந்து பிரிந்து கூடும்போது இடையில் வயசாவது, வார்த்தையாவது......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 7/8/2022 at 11:55, suvy said:

பிரிந்தவர் பிரிந்து பிரிந்து கூடும்போது இடையில் வயசாவது, வார்த்தையாவது......!  😁

அது தானே......
பிரிந்து பிரிந்து கூடுவதால் உள்ள சுகமே தனி.....😁

 

20 hours ago, சுவைப்பிரியன் said:

பழசுகளின் தொல்லை கூடிவிட்டுது.😂

பிளீஸ்.....எட்டத்த நிண்டு மிளகாய் கண்டு/கத்தரிக்கு  தண்ணி ஊத்துற வேலைய கவனிக்கவும் 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பெரிசுகள் எல்லாம் ஒரே அஜால் குஜாலா கிடக்குதுகள் 😛😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

பெரிசுகள் எல்லாம் ஒரே அஜால் குஜாலா கிடக்குதுகள் 😛😛

செயல் குறையும் போது…

அந்த வெற்றிடத்தை…

வெறும் சொல் நிரப்பும் மகனே🤣

-உடான்ஸ் சாமியார்-

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, goshan_che said:

செயல் குறையும் போது…

அந்த வெற்றிடத்தை…

வெறும் சொல் நிரப்பும் மகனே🤣

-உடான்ஸ் சாமியார்-

இந்த கதையை நம்பித்தானே ஆகவேண்டும்🤪🤪🤪

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த கதையை நம்பித்தானே ஆகவேண்டும்🤪🤪🤪

அவருக்கு உலக அனுபவம் போதாது. 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, குமாரசாமி said:

அவருக்கு உலக அனுபவம் போதாது. 😎

உடனே சுட்டடுச்சு 😛😛

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உடனே சுட்டடுச்சு 😛😛

நோ....நோ...... எனக்கு ஏன் சுடுது? :cool:

குறை ஒன்றும் இல்லா மறைமூர்த்தி கண்ணன் யான்
குறை ஒன்றும் இல்லா கண்ணன் யான்
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் யான்
குறை ஒன்றும் இல்லா மறைமூர்த்தி கண்ணன் யான்
குறை ஒன்றும் இல்லா கண்ணன் யான்
குறை ஒன்றும் இல்லா கோவிந்தன் யான்

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.