Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

184/6 இந்தியா. 20 ஒவருக்குள் 185 ஓட்டங்கள் எடுத்தால் பங்களாதேஸ் இந்தியாவை வெல்லலாம்.

இந்தியாவின் அசுர‌ ப‌ல‌ வ‌ந்து வீச்சில் வ‌ங்க‌ளாதேஸ் வெல்வ‌து என்ப‌து மிக‌ க‌டின‌ம் அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
184/6
BAN FlagBAN
(6/20 ov, T:185) 60/0

Bangladesh need 125 runs in 84 balls.

Current RR: 10.00
 • Required RR: 8.92
 • Last 5 ov (RR): 58/0 (11.60)
forecasterWin Probability:BAN 43.81%  INDIA 56.19

பங்களாதேஷ் அடிக்கிறாங்கள்! இந்திய அணி ஆதரவாளர்கள் இப்ப குழம்பப்போகினம்.

@சுவி அண்ணாக்கு ஏதும் சாத்திரம் தெரியுமோ?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:
184/6
BAN FlagBAN
(6/20 ov, T:185) 60/0

Bangladesh need 125 runs in 84 balls.

Current RR: 10.00
 • Required RR: 8.92
 • Last 5 ov (RR): 58/0 (11.60)
forecasterWin Probability:BAN 43.81%  INDIA 56.19

பங்களாதேஷ் அடிக்கிறாங்கள்! இந்திய அணி ஆதரவாளர்கள் இப்ப குழம்பப்போகினம்.

ம‌ழையால் விளையாட்டு த‌டை ப‌ட்டு விட்ட‌து இதே 7ஓவ‌ருக்கு இந்தியா 42ஓட்ட‌த்துக்கு  ஒரு விக்கேட்

வ‌ங்கிளாதேஸ் 7 ஓவ‌ருக்கு விக்கேட் இழ‌க்காம‌ 66 ஓட்ட‌ம்
பாப்போம் அம்பிய‌ர் மார் என்ன‌ முடிவு எடுக்கின‌ம் என்று 😏

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

ம‌ழையால் விளையாட்டு த‌டை ப‌ட்டு விட்ட‌து இதே 7ஓவ‌ருக்கு இந்தியா 42ஓட்ட‌ன் ஒரு விக்கேட்

வ‌ங்கிளாதேஸ் 7 ஓவ‌ருக்கு விக்கேட் இழ‌க்காம‌ 66 ஓட்ட‌ம்
பாப்போம் அம்பிய‌ர் மார் என்ன‌ முடிவு எடுக்கின‌ம் என்று 😏

குறைஞ்சது 8 ஓவர் விளையாடி இருக்கவேணும் என்று நினைக்கிறேன் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி கணிக்க.

They're 17 runs ahead of the D/L par! On come the covers.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

குறைஞ்சது 8 ஓவர் விளையாடி இருக்கவேணும் என்று நினைக்கிறேன் டக்வேர்த் லூயிஸ் முறையில் வெற்றி தோல்வி கணிக்க.

8ஓவ‌ர் விளையாடினாலும் வெற்றி வாய்ப்பு வ‌ங்கிளாதேஸ்சுக்கு தான் 
இந்தியா இன்று தோத்தா பாக்கிஸ்தான் மீத‌ம் உள்ள‌ விளையாட்டில் வென்றால் சிமி பின‌லுக்கு போக‌ வாய்ப்பு இருக்கு அண்ணா 😏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

54 ப‌ந்துக்கு 85 ர‌ன்ஸ் அடிக்க‌னும் 

அம்பிய‌ர் மார‌ கீழ‌ போட்டு மிதிக்க‌னும்...........எப்ப‌வும் இந்தியாவுக்கு சாத‌க‌மாய் செய‌ல் ப‌டின‌ம் 😏

எங்கையோ இருந்து கே ல் ராகுல் எறிந்த‌ ப‌ந்து பொல்லில் ப‌ட்டு அதிர‌டியா விளையாடின‌ ட‌ஸ் அவுட் 😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை வந்து இந்தியாவை காப்பாற்றிவிட்டதே!!😡

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Eppothum Thamizhan said:

மழை வந்து இந்தியாவை காப்பாற்றிவிட்டதே!!😡

ஓம் ந‌ண்பா
நல்லா அடிச்சு ஆடி கொண்டு இருந்த‌ போது ம‌ழை
54 ப‌ந்துக்கு 85 ர‌ன்ஸ்
அந்த‌ ர‌ன் அவுட் குருட் ல‌க் என்று தான் சொல்ல‌னும்
ட‌ஸ் அவுட் ஆகாம‌ இருந்து இருந்தா ம‌ச்ச‌ சேஞ் ப‌ண்ணி இருப்பார் ❤️🙏

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

எங்கடயள நம்பேலாது, அவங்கள் ஆடினது போல ஆடி அறுந்து விழுந்து போம். 
மன்னார் குஞ்சுக்குளத்தில இருக்கு தானே?!

spacer.png

மன்னார் குஞ்சு  பாலத்திலை நிண்டு ஆட்டினால்/ஆடினால் அறுந்து விழுமா விழாதா? :cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@பையன்26   @ஏராளன்

அப்பன் இப்ப அஞ்சாறு நாளாய் ஒருத்தர்   ஒரு நாள் முதல்வர், அரைநாள் முதல்வர், கால் நாள் முதல்வர் எண்டு எழுப்பம் விட்டுக்கொண்டு திரியிறார். உடம்பு எப்பிடி சுகம் எண்டொருக்கால் விசாரிச்சுப்போட்டு வருவமே???? 🤣

1 ஏராளன் 48
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

@பையன்26   @ஏராளன்

அப்பன் இப்ப அஞ்சாறு நாளாய் ஒருத்தர்   ஒரு நாள் முதல்வர், அரைநாள் முதல்வர், கால் நாள் முதல்வர் எண்டு எழுப்பம் விட்டுக்கொண்டு திரியிறார். உடம்பு எப்பிடி சுகம் எண்டொருக்கால் விசாரிச்சுப்போட்டு வருவமே???? 🤣

நல்லா திண்டுட்டு தேடாவளைய கயிறு மாதிரி இருக்கிறன்.

சரி கனநாளா கீழேயே கிடந்து மிதிபடுறீங்களே மூச்சுவிட கஸ்டமா இருக்கா?

இல்லை பறவாயில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

2 நாள் எல்லாம் ஒரு ப‌த‌வியா
நிரந்த‌ர‌ முத‌ல‌வ‌ருக்கு தான் யாழில் ம‌திப்பு  அதிக‌ம் லொல் 😂😁🤣

எந்த போட்டியிலாவது யாராவது தொடர்ந்து முதலமைச்சரா வந்திருக்கிறாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டி

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி மழை காரணமாக இடையே தடைப்பட்டதால் 16 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

முடிவு: இந்திய அணி டக்வேர்த் லூயிஸ் ஸ்ரேர்ண் முறையில் 5 ஓட்டங்களால் வெற்றி

இன்றைய இரு போட்டிகளினதும் முடிவுகளின் பின்னர் யாழ் களப் போட்டியாளார்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 50
2 பையன்26 49
3 எப்போதும் தமிழன் 49
4 சுவைப்பிரியன் 47
5 புலவர் 47
6 நீர்வேலியான் 47
7 கிருபன் 46
8 கறுப்பி 46
9 அகஸ்தியன் 45
10 முதல்வன் 44
11 பிரபா 44
12 குமாரசாமி 44
13 வாதவூரான் 43
14 நுணாவிலான் 42
15 ஈழப்பிரியன் 41
16 தமிழ் சிறி 40
17 கல்யாணி 40
18 வாத்தியார் 37
19 சுவி 29

 

நிலைகளில் மாற்றங்கள் இல்லை, எனினும் சுவி ஐயா புள்ளிகள் எடுக்கவில்லை!

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வியாழன் (03 நவம்பர்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

 

42)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா  

 PAK  எதிர்   RSA

16 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும், 03 பேர் தென்னாபிரிக்கா வெல்வதாகவும்  கணித்துள்ளனர்.

 

பாகிஸ்தான்

ஈழப்பிரியன்
பையன்26
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
வாத்தியார்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி
நீர்வேலியான்

 

தென்னாபிரிக்கா

வாதவூரான்
கிருபன்
கறுப்பி

 

நாளைய போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🙇‍♂️

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

@பையன்26   @ஏராளன்

அப்பன் இப்ப அஞ்சாறு நாளாய் ஒருத்தர்   ஒரு நாள் முதல்வர், அரைநாள் முதல்வர், கால் நாள் முதல்வர் எண்டு எழுப்பம் விட்டுக்கொண்டு திரியிறார். உடம்பு எப்பிடி சுகம் எண்டொருக்கால் விசாரிச்சுப்போட்டு வருவமே???? 🤣

1 ஏராளன் 48

ஒம் தாத்தா
அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு அதில‌ ஒரு இன்ப‌ம் , அவ‌ட்ட‌ ச‌ந்தோஷ‌த்தை ஏன் கெடுப்ப‌ன் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அப்ப‌டியே போட்டி முடியும் ம‌ட்டும் புல‌ம்ப‌ட்டும் 😂😁🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

நாளை  வியாழன் (03 நவம்பர்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

 

42)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 03 நவ-22 8:00 AM சிட்னி, பாகிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா  

 PAK  எதிர்   RSA

16 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும், 03 பேர் தென்னாபிரிக்கா வெல்வதாகவும்  கணித்துள்ளனர்.

 

பாகிஸ்தான்

ஈழப்பிரியன்
பையன்26
முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
வாத்தியார்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி
நீர்வேலியான்

 

தென்னாபிரிக்கா

வாதவூரான்
கிருபன்
கறுப்பி

 

நாளைய போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🙇‍♂️

நாளைக்கு வென்றாலும் தோற்றாலும் சம்பந்தர் ஐயா போல கதிரையில் இருந்து அசையமாட்டன்.😜

1 hour ago, குமாரசாமி said:

spacer.png

மன்னார் குஞ்சு  பாலத்திலை நிண்டு ஆட்டினால்/ஆடினால் அறுந்து விழுமா விழாதா? :cool:

 

ஏற்கனவே அறுந்து கிடக்குப் போல அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 ஏராளன் 50

 

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

கூடிய நாள் முதலமைச்சர் என்றால் அது @ஏராளன்    தான்.

 

1 hour ago, கிருபன் said:

நாளைய போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 

நான் தோற்றாலும் பறவாயில்லை தென்னாபிரிக்கா வெல்ல வேண்டும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 50

 

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

கூடிய நாள் முதலமைச்சர் என்றால் அது @ஏராளன்    தான்.

 

நன்றி ஈழப்பிரியன் அண்ணை.
நாளைக்கு வெள்ளிக்கிழமை உப்பும் மிளகாயும் எரிக்கவேணும்🤭🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டி

முதலில் துடுப்பாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி மழை காரணமாக இடையே தடைப்பட்டதால் 16 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது.

முடிவு: இந்திய அணி டக்வேர்த் லூயிஸ் ஸ்ரேர்ண் முறையில் 5 ஓட்டங்களால் வெற்றி

இன்றைய இரு போட்டிகளினதும் முடிவுகளின் பின்னர் யாழ் களப் போட்டியாளார்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 50
2 பையன்26 49
3 எப்போதும் தமிழன் 49
4 சுவைப்பிரியன் 47
5 புலவர் 47
6 நீர்வேலியான் 47
7 கிருபன் 46
8 கறுப்பி 46
9 அகஸ்தியன் 45
10 முதல்வன் 44
11 பிரபா 44
12 குமாரசாமி 44
13 வாதவூரான் 43
14 நுணாவிலான் 42
15 ஈழப்பிரியன் 41
16 தமிழ் சிறி 40
17 கல்யாணி 40
18 வாத்தியார் 37
19 சுவி 29

 

நிலைகளில் மாற்றங்கள் இல்லை, எனினும் சுவி ஐயா புள்ளிகள் எடுக்கவில்லை!

என்ன ஒரு சந்தோசம் தம்பி கிருபருக்கு.....!  😂

Vadivelu Thinking GIF - Vadivelu Thinking - Discover & Share GIFs | Vadivelu  comedy video, Funny comedy, Vadivelu memes

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 50

 

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

கூடிய நாள் முதலமைச்சர் என்றால் அது @ஏராளன்    தான்.

 

நான் தோற்றாலும் பறவாயில்லை தென்னாபிரிக்கா வெல்ல வேண்டும்.

பாக்கிஸ்தானுக்கு இந்த‌ உல‌க‌ கோப்பையில் இனி வேலை இல்லை உந்த‌ கோதாரி பிடிப்பாங்க‌ள் நாளைக்கு தோத்தாலும் என‌க்கு ம‌கிழ்ச்சி  🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

கூடிய நாள் முதலமைச்சர் என்றால் அது @ஏராளன்    தான்.

போன ஞாயிறு மூன்று போட்டிகள் நடந்தன. முதல் போட்டி முடிந்தபோது கறுப்பி முதல்வராக வந்தார் ஆனால் மூன்று போட்டிகளும் முடிய பழையபடி ஏராளன் முதல்வராகிவிட்டார்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, கிருபன் said:

போன ஞாயிறு மூன்று போட்டிகள் நடந்தன. முதல் போட்டி முடிந்தபோது கறுப்பி முதல்வராக வந்தார் ஆனால் மூன்று போட்டிகளும் முடிய பழையபடி ஏராளன் முதல்வராகிவிட்டார்!

பின்னால் பையனும் எப்போதும் தமிழனும் போட்டி போடுகிறார்கள்.

அடுத்தடுத்த போட்டிகளில் எதுவும் நடக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஈழப்பிரியன் said:

 

1 ஏராளன் 50

 

வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

கூடிய நாள் முதலமைச்சர் என்றால் அது @ஏராளன்    தான்.

 

நான் தோற்றாலும் பறவாயில்லை தென்னாபிரிக்கா வெல்ல வேண்டும்.

 

7 hours ago, கிருபன் said:

போன ஞாயிறு மூன்று போட்டிகள் நடந்தன. முதல் போட்டி முடிந்தபோது கறுப்பி முதல்வராக வந்தார் ஆனால் மூன்று போட்டிகளும் முடிய பழையபடி ஏராளன் முதல்வராகிவிட்டார்!

 

7 hours ago, ஈழப்பிரியன் said:

பின்னால் பையனும் எப்போதும் தமிழனும் போட்டி போடுகிறார்கள்.

அடுத்தடுத்த போட்டிகளில் எதுவும் நடக்கலாம்.

போனமுறை ஒரு நாள் முதல்வர் என்று அழைத்ததால் இம்முறை பல நாள் முதல்வராக இருந்துவிட்டேன் போல!😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

 

 

போனமுறை ஒரு நாள் முதல்வர் என்று அழைத்ததால் இம்முறை பல நாள் முதல்வராக இருந்துவிட்டேன் போல!😀

நானும் சிலநாள் முதல்வராக இருந்திருக்கின்றேன் என்பதை அன்புடன் உங்களுக்கு தெரிவிக்கின்றேன்......!  😁

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா  வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை விட‌ பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு ப‌ல‌ம்
கூட‌ ர‌ன்ஸ் அடிச்சு இருக்கிறாங்க‌ள் 😁🤭

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : எம்புட்டு இருக்குது ஆச உன்மேல அத காட்டப்போறேன் பெண் : அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட கொடியேத்த வாரேன் ஆண் : உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது உம்முன்னு இருக்குறியே பெண் : செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம் அம்மம்மா அசத்துறியே ஆண் : கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி ஆண் : கள்ளம் கபடம் இல்ல உனக்கு என்ன இருக்குது மேலும் பேச பெண் : பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய சொக்கிக்கெடக்குறேன் தேகம் கூச ஆண் : தொட்டுக்கலந்திட நீ துணிஞ்சா மொத்த ஒலகையும் பார்த்திடலாம் பெண் : சொல்லிக்கொடுத்திட நீ இருந்தா சொர்க்க கதவையும் சாய்த்திடலாம் ஆண் : முன்னப் பார்க்காதத இப்போ நீ காட்டிட வெஷம் போல ஏறுதே சந்தோசம் ஆண் : ஒத்த லைட்டும் உன்ன நெனச்சி குத்துவிளக்கென மாறிப்போச்சி பெண் : கண்ண கதுப்பு என்ன பறிக்க நெஞ்சுக்குழி அதும் மேடு ஆச்சு ஆண் : பத்து தல கொண்ட இராவணனா உன்ன இரசிக்கனும் தூக்கிவந்து பெண் : மஞ்சக்கயிா் ஒன்னு போட்டுப்புட்டு என்ன இருட்டிலும் நீ அருந்து ஆண் : சொல்லக்கூடாதத சொல்லி ஏன் காட்டுற மலை ஏற ஏங்குறேன் உன் கூட .........! --- எம்புட்டு இருக்குது ஆச உன்மேல --- 
    • இதென்ன புதுசா மறவன்புலவு சங்கி-ஆனந்தம் ஐயா பஞ்சாப் சிங் கெட்டப்பில வந்திருக்கார்🤣
    • பூனை கண்ணை மூடிக்கொண்டாள் . .......!  😍
    • திரு .சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் . .........!  💐
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.