Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா இந்தியா அடிவாங்கிறதை பார்க்கிற சந்தோசம் இருக்கே !! அதை என்னவென்று சொல்ல!!

Buttler and Hales made my day 🤣🤣 This is proper hammering👏👏

  • Replies 1.3k
  • Views 69k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif?c=VjFfZmFjZWJvb2tfd2ViY29tbWVudHM&itemid=25778229&fbclid=IwAR0PZ0FoKIdy3uv3Hm5aX7igXX-w0xNaSuA6GNNYjzi0uVFWNkyHaxq97PM  

tenor.gif

May be an image of 3 people, beard and text that says 'Lankans என்னது மன்னார் பக்கம் கடல் இரையிர சத்தம் கேட்க்குது சுனாமி ஏதும் வரப்போகிறதா? MEME SIYA கடல் சத்தம் இல்ல, நம்ம பக்கத்து நாட்டவர்கள் கதறும் சத்தம் போல கதறட்டும், கதறட்டும்'

May be a meme of 4 people, beard and text that says 'England கூட நாங்க வேணும்னு தோற்று, Australiaவ உள்ள வராம ஆக்கி, Englandயை Semifinals அனுப்பினது நக்குறதுக்குன்னு நினைச்சயா? SIYA BIAVNANIG MEMEI குணாவ வச்சு Australiaவ போட்டுட்டு, Englandயை வச்சு உன்ன போடதான்டா'

May be an image of 5 people and text that says 'IND ENG 163-0 TARGET " ENG VS IND 6 26 BALLS MORE FROM SL V ENG LvENG SLvENG140-619 ENG 140-6 19.3 TARGET 42 MORE FROM 2 3 BALLS mt தோக்கன்டாலும் மானம் மரியாதையோட தோக்கனும்'

tenor.gif

May be an image of 2 people, beard and indoor

ஒரு விக்கெட் ஆவது எடுத்து தொலைங்கடா... 😂

விக்கெட் எடுக்க தெரியாது போடா... 🤣

May be an image of 2 people, outdoors and text that says 'How Indian Team Set 168 Runs Target How Buttler And Hales Chased That Target'

May be a meme of 6 people and text that says '*168 Runs *Indian cricket team 168 Runs *Haes And Buttler'

May be an image of 2 people and text

ஏன்டா டேய்..! புளூ சட்டைய பாத்தா Buttler தான அடிப்பான்னு சொன்ன..??
Hales உம் சேந்து அடிச்சுமுடிச்சுட்டாங்க !

May be an image of 6 people, beard, people standing and text that says '*Dravid எப்பா அந்த Flight Ticket ah Book பண்ணியாச்சா..'

May be an image of 9 people and text that says 'அத்திம்பேர் தூங்கல, செத்துபோய்ட்டார்'

tenor.gif

No photo description available.

நீங்க இரண்டு பேரும் "பைனலுக்கு" போங்க, 😂
நான்... எயார்போட்டிலை வெயிட் பண்ணுறன். 🤣  -ஹிந்தியா-  
😁 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தோத்தது மீம்ஸ் பிச்சு உதறுது.......வரலாற்றில் இந்தியாவுக்கு மறக்க முடியாத தோல்வி......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

இந்தியா தோத்தது மீம்ஸ் பிச்சு உதறுது.......வரலாற்றில் இந்தியாவுக்கு மறக்க முடியாத தோல்வி......!  😂

உவேண்ட‌ ஓவ‌ர் வ‌ந்தா 

நாங்க‌ள் இல‌ங்கைக்கு Bரீமை தான் அனுப்புவோம் 🤣😁😂

Aரீமை அனுப்பினாலும் ச‌ரி Bரீமை அனுப்பினாலும் ச‌ரி தொட‌ர்ந்து உல‌க‌ கோப்பையில் ப‌டு தோல்வி அடைஞ்சு வெளி ஏறுவ‌து தான் வாடிக்கை லொல் 😁😁😁😁😁😁😁😁😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு  168 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஜொஸ் பட்லரினதும் அலெக்ஸ் ஹேலினதும் அதிரடி ஆட்டங்களுடன் விக்கெட் இழப்பின்றி 170 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.

யாழ்களப் போட்டியாளர்களில் ஏராளனுக்கும் சுவி ஐயாவுக்கும் 3 புள்ளிகள் கிடைக்கின்றன. எனினும் நிலைகளில் மாற்றங்கள் இல்லை! சுவி ஐயா இப்போதும் இறுதியில்தான் உள்ளார்!

👏👏👏

ஏனையவர்களுக்கு ஒரு புள்ளியும் இல்லை!

🦆🥚🦆🥚🦆🥚

  • கருத்துக்கள உறவுகள்

@ஏராளன்

போன‌ கிழ‌மை முன் கூட்டியே சொன்னான் நீங்க‌ள் தான் போட்டியில் முத‌ல் இட‌த்தை பிடிப்பீங்க‌ள் என்று

இர‌ண்டு அல்ல‌து மூன்று புள்ளி வித்தியாச‌த்தில் முத‌ல் இட‌த்தை பிடிப்பிங்க‌ள் அண்ணா, முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள் ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

@ஏராளன்

போன‌ கிழ‌மை முன் கூட்டியே சொன்னான் நீங்க‌ள் தான் போட்டியில் முத‌ல் இட‌த்தை பிடிப்பீங்க‌ள் என்று

இர‌ண்டு அல்ல‌து மூன்று புள்ளி வித்தியாச‌த்தில் முத‌ல் இட‌த்தை பிடிப்பிங்க‌ள் அண்ணா, முன் கூட்டிய‌ வாழ்த்துக்க‌ள் ❤️🙏

பையா பொறுமையா இருப்பம், பெரிய தலையள்(சாமியார் இப்பவே கழுவி ஊத்துறார்.) எல்லாம் பேசாம இருக்கேக்க நாங்க சின்னப்பொடியள் மௌனமா இருப்பம்!👍
இன்னும் 2 நாள் தானே, ஞாயிறு மாலை/இரவு தெரிந்துவிடும்.
வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி.🤫

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வென்றால் ஏராளன் முதலிடம்! இங்கிலாந்து வென்றால் நீர்வேலியான் முதலிடம்!!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வென்றால் ஏராளன் முதலிடம்! இங்கிலாந்து வென்றால் நீர்வேலியான் முதலிடம்!!

அப்படி இல்லையே போட்டி முடிந்த பின்பும் பல புள்ளிகள் பலருக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதல்லவா?

21 minutes ago, ஏராளன் said:

பையா பொறுமையா இருப்பம், பெரிய தலையள்(சாமியார் இப்பவே கழுவி ஊத்துறார்.) எல்லாம் பேசாம இருக்கேக்க நாங்க சின்னப்பொடியள் மௌனமா இருப்பம்!👍
இன்னும் 2 நாள் தானே, ஞாயிறு மாலை/இரவு தெரிந்துவிடும்.
வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி.🤫

முதல்வரே பெருமையாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

large.t20stats.JPG.70e2da852ee7456d6baee

அநேகமா இறுதிப்போட்டியின் பின் இந்த விபரங்கள் மாற வாய்ப்பு குறைவு என நினைக்கிறேன்.

இந்திய அணி படு தோல்வி அடைந்தது என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் என்னுடைய காலை இன்று விடிந்தது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

large.t20stats.JPG.70e2da852ee7456d6baee

அநேகமா இறுதிப்போட்டியின் பின் இந்த விபரங்கள் மாற வாய்ப்பு குறைவு என நினைக்கிறேன்.

இனி வ‌ரும் புள்ளிக‌ள் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர் பெய‌ரை நீங்க‌ளும் ச‌ரியா ப‌திவு செய்து இருக்கிறீங்க‌ள்
 ஞாயிற்று கிழ‌மை பாப்போம் ❤️🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் புள்ளிகள் (நிலைகளில் மாற்றங்கள் இல்லை!):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 73
2 நீர்வேலியான் 70
3 பையன்26 67
4 முதல்வன் 67
5 எப்போதும் தமிழன் 65
6 அகஸ்தியன் 63
7 பிரபா 63
8 குமாரசாமி 62
9 நுணாவிலான் 62
10 சுவைப்பிரியன் 62
11 புலவர் 61
12 ஈழப்பிரியன் 60
13 தமிழ் சிறி 59
14 கிருபன் 59
15 கறுப்பி 58
16 கல்யாணி 58
17 வாத்தியார் 57
18 வாதவூரான் 56
19 சுவி 45
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இதுவரை மாற்றங்கள் இல்லாமல் இருக்கலாம், இனிமேல் மாற்றங்களை மட்டுமே எதிர்பாருங்கள்......!   😂

No.Gif GIF - No Malayalammmootty Gif - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

இதுவரை மாற்றங்கள் இல்லாமல் இருக்கலாம், இனிமேல் மாற்றங்களை மட்டுமே எதிர்பாருங்கள்......!   😂

No.Gif GIF - No Malayalammmootty Gif - Discover & Share GIFs

மிக்க‌ ம‌கிழ்ச்சி த‌லைவ‌ரே 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் வென்றால் ஏராளன் முதலிடம்! இங்கிலாந்து வென்றால் நீர்வேலியான் முதலிடம்!!

பாக்கி வென்றாலும் ஏராள‌ன் அண்ணா தான் முத‌ல் இட‌த்தை பிடிப்பார் ந‌ண்பா ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people, people standing and text that says 'mt'

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

இனி வ‌ரும் புள்ளிக‌ள் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர் பெய‌ரை நீங்க‌ளும் ச‌ரியா ப‌திவு செய்து இருக்கிறீங்க‌ள்
 ஞாயிற்று கிழ‌மை பாப்போம் ❤️🙏

எனக்கு தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி வீரருக்கும், தொடரில் குறைந்த ஓட்டம் பெற்ற அணிக்கும் புள்ளிகள் கிடைக்க வாய்ப்பிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஏராளன் said:

எனக்கு தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி வீரருக்கும், தொடரில் குறைந்த ஓட்டம் பெற்ற அணிக்கும் புள்ளிகள் கிடைக்க வாய்ப்பிருக்கு!

நானும் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுக்கும் அணியையும்
அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ரை ச‌ரியா தெரிவு செய்து இருக்கிறேன்

இதை த‌விற‌ என‌க்கு புள்ளிக‌ள் கிடைக்க‌ வ‌ய்ப்பு இல்லை என்று தான் தோனுது , 73புள்ளியோட‌ நான் நிப்பேன் நீங்க‌ள் 80புள்ளிய‌ தாண்ட‌க் கூடும் அண்ணா ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

நானும் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுக்கும் அணியையும்
அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ரை ச‌ரியா தெரிவு செய்து இருக்கிறேன்

இதை த‌விற‌ என‌க்கு புள்ளிக‌ள் கிடைக்க‌ வ‌ய்ப்பு இல்லை என்று தான் தோனுது , 73புள்ளியோட‌ நான் நிப்பேன் நீங்க‌ள் 80புள்ளிய‌ தாண்ட‌க் கூடும் அண்ணா ❤️🙏

79ஐத் தாண்ட வாய்ப்பில்லை.🙇‍♂️🙏

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

79ஐத் தாண்ட வாய்ப்பில்லை.🙇‍♂️🙏

பாக்கிஸ்தான் வென்றால் ரிஸ்வான் அல்லது பார்பர் மூலம் தொடரில் சிறந்த வீரருக்குரிய புள்ளிகள் கிடைக்கலாம்??

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Eppothum Thamizhan said:

பாக்கிஸ்தான் வென்றால் ரிஸ்வான் அல்லது பார்பர் மூலம் தொடரில் சிறந்த வீரருக்குரிய புள்ளிகள் கிடைக்கலாம்??

தமிழா....இந்தியா தோற்றது சந்தோசம் என்கிறாவர்கள்.  இணைக்கும். படங்கள் எல்லாம் இந்தியாவில் இருந்து வருகிறது  வேதனை     

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:
5 hours ago, ஏராளன் said:

எனக்கு தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி வீரருக்கும், தொடரில் குறைந்த ஓட்டம் பெற்ற அணிக்கும் புள்ளிகள் கிடைக்க வாய்ப்பிருக்கு!

நானும் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுக்கும் அணியையும்
அதிக‌ விக்கேட் எடுக்கும் வீர‌ரை ச‌ரியா தெரிவு செய்து இருக்கிறேன்

இதை த‌விற‌ என‌க்கு புள்ளிக‌ள் கிடைக்க‌ வ‌ய்ப்பு இல்லை என்று தான் தோனுது , 73புள்ளியோட‌ நான் நிப்பேன் நீங்க‌ள் 80புள்ளிய‌ தாண்ட‌க் கூடும் அண்ணா

அட அட சும்மா இருக்க மாட்டியளோ?

ஆடறுக்க முதல் என்னத்தையோ அறுக்க நிக்கிறீங்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

அட அட சும்மா இருக்க மாட்டியளோ?

ஆடறுக்க முதல் என்னத்தையோ அறுக்க நிக்கிறீங்களே.

ஒரே பதட்டமா இருக்கே அண்ணை!
ஆனாலும் நீங்க சொல்வதில் உண்மை இருக்கு😂

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

ஒரே பதட்டமா இருக்கே அண்ணை!
ஆனாலும் நீங்க சொல்வதில் உண்மை இருக்கு😂

ஏன் இந்தப் பதட்டம் .....என்னைப் பாருங்கள் நான் பதட்டப் படுகிறேனா .......!

Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort - Discover & Share GIFs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.