Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
137/8
ENG FlagENG
(5.6/20 ov, T:138) 49/3

England need 89 runs in 84 balls.

Current RR: 8.16
 • Required RR: 6.35
 • Last 5 ov (RR): 42/3 (8.40)
 
Win Probability:ENG 83.16%  PAK 16.84%

மூன்றாவது விக்கெட்டும் வீழ்ந்தது.

  • Replies 1.3k
  • Views 69k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து வெல்ல 72% சந்தர்ப்பம் இருக்கு. இது 7 ஆவது ஓவரில்!

  • கருத்துக்கள உறவுகள்
PAK FlagPAK
137/8
ENG FlagENG
(10/20 ov, T:138) 77/3

England need 61 runs in 60 balls.

Current RR: 7.70
 • Required RR: 6.10
 • Last 5 ov (RR): 34/1 (6.80)
Win Probability:ENG 90.28%  PAK 9.72%
  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் கோப்பைய‌ இர‌ண்டாவ‌து த‌ர‌ம் தூக்க‌ போராங்க‌ள்

வாழ்த்துக்க‌ள் வ‌ட்ல‌ர் ❤️🙏..............

  • கருத்துக்கள உறவுகள்

சரி எல்லாரும் அங்கால வாங்கோ கால் பந்தை உருட்டுவம்.😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2022 இன் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு  137 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி T20 கிரிக்கெட் 2022 க்கான உலகக் கிண்ணத்தைச் சுவீகரித்துக்கொண்டது.

 

யாழ்களப் போட்டியாளர்களில் இங்கிலாந்தின் வெற்றியை சரியாகக் கணித்த அகஸ்தியன், எப்போதும் தமிழன், கல்யாணி, நீர்வேலியான் ஆகியோருக்கு மாத்திரம் 5 புள்ளிகள் கிடைக்கின்றன.

spacer.png

 

மற்றையவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

spacer.png

 

இன்றைய  இறுதிப் போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 75
2 ஏராளன் 73
3 எப்போதும் தமிழன் 70
4 அகஸ்தியன் 68
5 பையன்26 67
6 முதல்வன் 67
7 பிரபா 63
8 கல்யாணி 63
9 குமாரசாமி 62
10 நுணாவிலான் 62
11 சுவைப்பிரியன் 62
12 புலவர் 61
13 ஈழப்பிரியன் 60
14 தமிழ் சிறி 59
15 கிருபன் 59
16 கறுப்பி 58
17 வாத்தியார் 57
18 வாதவூரான் 56
19 சுவி 45
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் ,திறம்பட போட்டியை நடாத்திய கிருபனுக்கும் வாழ்த்துக்கள்.......!   👏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் ,திறம்பட போட்டியை நடாத்திய கிருபனுக்கும் வாழ்த்துக்கள்.......!   👏

இன்னும் பல கேள்விகளுக்கு புள்ளிகள் கணக்கிடவேண்டும்! யாழ் கள வெற்றியாளர் அதன் பின்னர்தான் தெரியவரும்!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

இன்னும் பல கேள்விகளுக்கு புள்ளிகள் கணக்கிடவேண்டும்! யாழ் கள வெற்றியாளர் அதன் பின்னர்தான் தெரியவரும்!

@நீர்வேலியான்யானின் முதல்வர் பதவிக்கு பங்கம் வருமா?

மாலையுடன் கால்கடுக்க நீண்டநேரம் நிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கிருபன் said:

இன்னும் பல கேள்விகளுக்கு புள்ளிகள் கணக்கிடவேண்டும்! யாழ் கள வெற்றியாளர் அதன் பின்னர்தான் தெரியவரும்!

இறுதி போட்டி முடிந்துவிட்டதால், கணக்கிடுவதை இதோடு நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எப்பிடியோ கொஞ்ச நேரமாவது முதல்வராக இருக்கிறேன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நீர்வேலியான் said:

இறுதி போட்டி முடிந்துவிட்டதால், கணக்கிடுவதை இதோடு நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். எப்பிடியோ கொஞ்ச நேரமாவது முதல்வராக இருக்கிறேன் 

நாளை வரை பொறுக்கலாம் என்று நினைக்கின்றேன்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நாளை வரை பொறுக்கலாம் என்று நினைக்கின்றேன்!

 

சும்மா நகைச்சுவைக்காக சொன்னேன்😀 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நான் எத்தினையாம் இடமெண்டு தெரியுதோ. பத்து.....பத்துக்குள்ள நிக்கிறன் 🤣

Oh Hello GIF - Oh Hello Hi - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

நான் எத்தினையாம் இடமெண்டு தெரியுதோ. பத்து.....பத்துக்குள்ள நிக்கிறன் 🤣

Oh Hello GIF - Oh Hello Hi - Discover & Share GIFs

நான் தற்காலிக முதல்வராக இருப்பதால், உங்கள் 'திறமையை' கருத்தில் கொண்டு உங்களுக்கு பசையான ஒரு அமைச்சகத்தை போட்டுத்தரலாம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 58) இலிருந்து 63) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

58)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

RSA 205/5

சரியாகக் கணித்தவர்: கிருபன்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் PAK
பையன்26 AUS
முதல்வன் IND
சுவி IND
அகஸ்தியன் SRI
தமிழ் சிறி AUS
பிரபா AUS
குமாரசாமி AUS
நுணாவிலான் ENG
வாதவூரான் ENG
வாத்தியார் ENG
கிருபன் RSA
சுவைப்பிரியன் WI
ஏராளன் IND
புலவர் AUS
எப்போதும் தமிழன் ENG
கறுப்பி PAK
கல்யாணி IND
நீர்வேலியான் ENG

 

 

59)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்)

UAE 73/10 (All Out)

சரியாகக் கணித்தவர்கள்: பையன்26, முதல்வன், அகஸ்தியன், தமிழ் சிறி, கிருபன், ஏராளன், புலவர், எப்போதும் தமிழன், கல்யாணி, நீர்வேலியான்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் IRL
பையன்26 UAE
முதல்வன் UAE
சுவி ZIM
அகஸ்தியன் UAE
தமிழ் சிறி UAE
பிரபா NED
குமாரசாமி NED
நுணாவிலான் NED
வாதவூரான் NAM
வாத்தியார் NAM
கிருபன் UAE
சுவைப்பிரியன் NAM
ஏராளன் UAE
புலவர் UAE
எப்போதும் தமிழன் UAE
கறுப்பி NAM
கல்யாணி UAE
நீர்வேலியான் UAE

 

 

60)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

VIRAT KOHLI (IND) - 296 

சரியாகக் கணித்தவர்கள்: சுவி, பிரபா, கிருபன்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் KL Rahul
பையன்26 Kusal Mendis
முதல்வன்
Suryakumar Yadav
சுவி Virat Kohli
அகஸ்தியன்
Pathum Nissanka
தமிழ் சிறி
Mohammad Rizwan
பிரபா Virat Kohli
குமாரசாமி
Pathum Nissanka
நுணாவிலான் Jos Buttler
வாதவூரான் Jos Buttler
வாத்தியார் Jos Buttler
கிருபன் Virat Kohli
சுவைப்பிரியன் Nicholas Pooran
ஏராளன்
Suryakumar Yadav
புலவர் Jos Buttler
எப்போதும் தமிழன் Jos Buttler
கறுப்பி Jos Buttler
கல்யாணி Babar Azam
நீர்வேலியான்
Mohammad Rizwan

 

61)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

VIRAT KOHLI (IND) - 296 

சரியாகக் கணித்தவர்கள்: முதல்வன், சுவி, தமிழ் சிறி, பிரபா, வாத்தியார், கிருபன், ஏராளன், கறுப்பி, நீர்வேலியான்

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் AUS
பையன்26 SRI
முதல்வன் IND
சுவி IND
அகஸ்தியன் SRI
தமிழ் சிறி IND
பிரபா IND
குமாரசாமி SRI
நுணாவிலான் ENG
வாதவூரான் ENG
வாத்தியார் IND
கிருபன் IND
சுவைப்பிரியன் ENG
ஏராளன் IND
புலவர் AUS
எப்போதும் தமிழன் PAK
கறுப்பி IND
கல்யாணி PAK
நீர்வேலியான் IND

 

 

62)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

WANINDU HASARANGA (SRI) - 15

சரியாகக் கணித்தவர்கள்: பையன்26, முதல்வன், அகஸ்தியன், தமிழ் சிறி, குமாரசாமி, வாதவூரான், கிருபன், புலவர், எப்போதும் தமிழன், கறுப்பி

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Adam Zampa
பையன்26
Wanindu Hasaranga
முதல்வன்
Wanindu Hasaranga
சுவி R Ashwin
அகஸ்தியன்
Wanindu Hasaranga
தமிழ் சிறி
Wanindu Hasaranga
பிரபா Josh Hazlewood
குமாரசாமி
Wanindu Hasaranga
நுணாவிலான் Adam Zampa
வாதவூரான்
Wanindu Hasaranga
வாத்தியார்
Mujeeb ur Rahman
கிருபன்
Wanindu Hasaranga
சுவைப்பிரியன் Lungi Ngidi
ஏராளன்
Shaheen Shah Afridi
புலவர்
Wanindu Hasaranga
எப்போதும் தமிழன்
Wanindu Hasaranga
கறுப்பி
Wanindu Hasaranga
கல்யாணி Chris Woakes
நீர்வேலியான் Josh Hazlewood

 

63)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்! )

WANINDU HASARANGA (SRI) - 15

சரியாகக் கணித்தவர்கள்: பையன்26, முதல்வன், அகஸ்தியன், குமாரசாமி, வாதவூரான், கிருபன்

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் AUS
பையன்26 SRI
முதல்வன் SRI
சுவி IND
அகஸ்தியன் SRI
தமிழ் சிறி AUS
பிரபா AUS
குமாரசாமி SRI
நுணாவிலான் AUS
வாதவூரான் SRI
வாத்தியார் AFG
கிருபன் SRI
சுவைப்பிரியன் WI
ஏராளன் PAK
புலவர் AUS
எப்போதும் தமிழன் AUS
கறுப்பி IND
கல்யாணி ENG
நீர்வேலியான் ENG
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

நான் எத்தினையாம் இடமெண்டு தெரியுதோ. பத்து.....பத்துக்குள்ள நிக்கிறன் 🤣

Oh Hello GIF - Oh Hello Hi - Discover & Share GIFs

சும்மா சொல்லக் கூடாது நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

பெரிசு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 63)  வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 81
2 முதல்வன் 80
3 கிருபன் 79
4 ஏராளன் 79
5 அகஸ்தியன் 78
6 பையன்26 77
7 எப்போதும் தமிழன் 77
8 பிரபா 70
9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69
11 புலவர் 68
12 கல்யாணி 66
13 கறுப்பி 65
14 வாதவூரான் 63
15 நுணாவிலான் 62
16 சுவைப்பிரியன் 62
17 ஈழப்பிரியன் 60
18 வாத்தியார் 60
19 சுவி 52

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 64) இலிருந்து 69) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

 

64)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் )

RILEE ROSSOUW (RSA) - 109

ஒருவரும் சரியாகக் கணிக்காததால் புள்ளிகள் கிடையாது.

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Jos Buttler
பையன்26 Jos Buttler
முதல்வன்
Suryakumar Yadav
சுவி Quinton de Kock
அகஸ்தியன் Jos Buttler
தமிழ் சிறி
Mohammad Rizwan
பிரபா Virat Kohli
குமாரசாமி Jos Buttler
நுணாவிலான்
Mohammad Rizwan
வாதவூரான் Jos Buttler
வாத்தியார் Quinton de Kock
கிருபன்
Suryakumar Yadav
சுவைப்பிரியன் Glenn Maxwell
ஏராளன் Rohit Sharma
புலவர் Jos Buttler
எப்போதும் தமிழன் Jos Buttler
கறுப்பி Jos Buttler
கல்யாணி
Mohammad Rizwan
நீர்வேலியான் Babar Azam

 

 

 

65)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

RILEE ROSSOUW (RSA) - 109

சரியாகக் கணித்தவர்: சுவி

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ENG
பையன்26 ENG
முதல்வன் PAK
சுவி RSA
அகஸ்தியன் ENG
தமிழ் சிறி PAK
பிரபா IND
குமாரசாமி ENG
நுணாவிலான் PAK
வாதவூரான் ENG
வாத்தியார் IND
கிருபன் IND
சுவைப்பிரியன் IND
ஏராளன் IND
புலவர் AUS
எப்போதும் தமிழன் ENG
கறுப்பி SRI
கல்யாணி PAK
நீர்வேலியான் AUS

 

 

 

66)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

SAM CURRAN (ENG) - 5/10

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன்
Wanindu Hasaranga
பையன்26
Wanindu Hasaranga
முதல்வன்
Wanindu Hasaranga
சுவி R Ashwin
அகஸ்தியன்
Wanindu Hasaranga
தமிழ் சிறி
Wanindu Hasaranga
பிரபா Deepak Chahar
குமாரசாமி
Wanindu Hasaranga
நுணாவிலான்
Wanindu Hasaranga
வாதவூரான்
Wanindu Hasaranga
வாத்தியார்
Yuzvendra Chahal
கிருபன் Mitchell Starc
சுவைப்பிரியன் Adil Rashid
ஏராளன் Josh Hazlewood
புலவர் Mitchell Starc
எப்போதும் தமிழன் Mitchell Starc
கறுப்பி
Wanindu Hasaranga
கல்யாணி
Wanindu Hasaranga
நீர்வேலியான் Josh Hazlewood

 

67)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

SAM CURRAN (ENG) - 5/10

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது.

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் SRI
பையன்26 SRI
முதல்வன் PAK
சுவி IND
அகஸ்தியன் SRI
தமிழ் சிறி AUS
பிரபா IND
குமாரசாமி SRI
நுணாவிலான் SRI
வாதவூரான் SRI
வாத்தியார் SRI
கிருபன் AUS
சுவைப்பிரியன் SCO
ஏராளன் AUS
புலவர் SRI
எப்போதும் தமிழன் AUS
கறுப்பி AUS
கல்யாணி SRI
நீர்வேலியான் SRI

 

 

68)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Player of the series     England’s Sam Curran was named the ICC Player of the Tournament after his superb returns throughout the ICC T20 World Cup 2022.                            

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் புள்ளிகள் கிடையாது.

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் Babar Azam
பையன்26
Wanindu Hasaranga
முதல்வன்
Suryakumar Yadav
சுவி Jos Buttler
அகஸ்தியன் Dawid Malan
தமிழ் சிறி
Mohammad Rizwan
பிரபா Virat Kohli
குமாரசாமி
Wanindu Hasaranga
நுணாவிலான் Babar Azam
வாதவூரான் David Warner
வாத்தியார் Axar Patel
கிருபன் David Miller
சுவைப்பிரியன் Steven Smith
ஏராளன்
Mohammad Rizwan
புலவர் Jos Buttler
எப்போதும் தமிழன் Jos Buttler
கறுப்பி David Warner
கல்யாணி Jos Buttler
நீர்வேலியான் Jos Buttler

 

69)    இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Series) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள்)

Player of the series     England’s Sam Curran was named the ICC Player of the Tournament after his superb returns throughout the ICC T20 World Cup 2022.  

சரியாகக் கணித்தவர்: சுவி, அகஸ்தியன், கல்யாணி

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் PAK
பையன்26 SRI
முதல்வன் PAK
சுவி ENG
அகஸ்தியன் ENG
தமிழ் சிறி PAK
பிரபா IND
குமாரசாமி SRI
நுணாவிலான் PAK
வாதவூரான் AUS
வாத்தியார் IND
கிருபன் RSA
சுவைப்பிரியன் SRI
ஏராளன் PAK
புலவர் AUS
எப்போதும் தமிழன் AUS
கறுப்பி PAK
கல்யாணி ENG
நீர்வேலியான் AUS

 

  • கருத்துக்கள உறவுகள்

போட்டி முடிந்த பின்னாடி வந்த கேள்விகளில்   @suvy அவர்கள் முன்னணியில் நிற்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இறுதி நிலைகள்:

 

 

And The Winner Is Benedict Townsend GIF - And The Winner Is Benedict Townsend Youtuber News GIFs

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 அகஸ்தியன் 81
2 நீர்வேலியான் 81
3 முதல்வன் 80
4 கிருபன் 79
5 ஏராளன் 79
6 பையன்26 77
7 எப்போதும் தமிழன் 77
8 பிரபா 70
9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69
11 கல்யாணி 69
12 புலவர் 68
13 கறுப்பி 65
14 வாதவூரான் 63
15 நுணாவிலான் 62
16 சுவைப்பிரியன் 62
17 ஈழப்பிரியன் 60
18 வாத்தியார் 60
19 சுவி 58

 

உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும்,  தொடர்ந்து பல நாட்கள் முன்னணியில் நின்ற @ஏராளன் மற்றும் @நீர்வேலியான் (புள்ளிகள் சமமாக) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இறுதிக் கேள்விக்கான பதிலை சரியாகக் கணித்து யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் அகஸ்தியனுக்கு (@Ahasthiyan) வாழ்த்துக்கள்!

👏👏👏

spacer.png

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இறுதி நிலைகள்:

 

 

And The Winner Is Benedict Townsend GIF - And The Winner Is Benedict Townsend Youtuber News GIFs

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 அகஸ்தியன் 81
2 நீர்வேலியான் 81
3 முதல்வன் 80
4 கிருபன் 79
5 ஏராளன் 79
6 பையன்26 77
7 எப்போதும் தமிழன் 77
8 பிரபா 70
9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69
11 கல்யாணி 69
12 புலவர் 68
13 கறுப்பி 65
14 வாதவூரான் 63
15 நுணாவிலான் 62
16 சுவைப்பிரியன் 62
17 ஈழப்பிரியன் 60
18 வாத்தியார் 60
19 சுவி 58

 

உலகக் கிண்ணத் தொடரில் சாதனை படைக்கும் பல அணிகளையும் வீரர்களையும் சரியாகக் கணித்தும்,  தொடர்ந்து பல நாட்கள் முன்னணியில் நின்ற @ஏராளன் மற்றும் @நீர்வேலியான் (புள்ளிகள் சமமாக) ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இறுதிக் கேள்விக்கான பதிலை சரியாகக் கணித்து யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2022 இல் வெற்றியைத் தட்டிச் செல்லும் அகஸ்தியனுக்கு (@Ahasthiyan) வாழ்த்துக்கள்!

👏👏👏

spacer.png

Oscars Standing Ovation GIF - Oscars Standing Ovation Clap GIFs

 

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருக்க உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

🙏🙏🙏

புதிய முதல்வர் அகஸ்தியனுக்கும், துணைமுதல்வர் நீர்வேலியானுக்கும், மூன்றாமிடம் பிடித்த முதல்வனுக்கும் வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற முயன்ற எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.👍🙏
(போனவருடம் ஒரு நாள் முதல்வராக இருந்து மூன்றாமிடம் பிடித்தேன், இந்தமுறை பல நாள் முதல்வராக இருந்து ஐந்தாமிடம் பிடித்துள்ளேன்)

  • கருத்துக்கள உறவுகள்

1 அகஸ்தியன் 81
2 நீர்வேலியான் 81

 

அமைதியாகவே இருந்து இறுதியில் போட்டியில் வென்ற

    @Ahasthiyan     க்கும் துணைமுதல்வர் @நீர்வேலியான்  க்கும் வாழ்த்துக்கள்.

அடுத்த போட்டிவரை பரிசில்களை கவனமாக வைத்திருங்கள்.

போட்டியில் பங்குபற்றி போட்டியை சிறப்பித்தமைக்கு எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

மிக முக்கியமாக    @கிருபன் க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

போட்டியில் பங்கு கொண்டவர்கள் உதைபந்தாட்ட போட்டியிலும் பங்கு கொண்டு போட்டியை சிறப்பிக்கவும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் ,திறம்பட போட்டியை நடாத்திய கிருபனுக்கும் வாழ்த்துக்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்
Just now, சுவைப்பிரியன் said:

வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் ,திறம்பட போட்டியை நடாத்திய கிருபனுக்கும் வாழ்த்துக்கள்.....

உதைபந்தாட்ட போட்டியில் உங்களை கிருபன் தேடுகிறார்.

உடனடியாக சரணடையவும்.

9 தமிழ் சிறி 69
10 குமாரசாமி 69

பின் வாங்கில் இருந்த எனது நண்பர்கள் @தமிழ் சிறி உம் @குமாரசாமிஉம் இப்போ நடுவரிசைக்கு முன்னேறியுள்ளனர்.சந்தோசம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியை திறம்பட நடாத்திய   @கிருபன் ஜீக்கும்,
பதில்களை துல்லியமாக கணித்து அதிக புள்ளிகளைப் பெற்ற
@Ahasthiyan, @நீர்வேலியான் ஆகியோருக்கும்,
போட்டியில் கலந்து சிறப்பித்த கள உறவுகளுக்கும்…
போட்டியை கலகலப்பாக வைத்திருந்த  @பையன்26, @ஈழப்பிரியன்,  @suvy
ஆகியோருக்கும்,
இந்தப் தலைப்பில் 379 பதிவுகளை இட்டு சாதனை படைத்த @பையன்26க்கும் நன்றிகள்.🙏
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.