Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  புதன் (09 நவம்பர்) முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

55)    முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,
அணி நியூஸிலாந்து A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி பாகிஸ்தான் B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)    

 NZL vs PAK

ஒருவரும் இப்போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.🥚

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் AUS
பையன்26 AUS
முதல்வன் SRI
சுவி NED
அகஸ்தியன் ENG
தமிழ் சிறி SRI
பிரபா AUS
குமாரசாமி AUS
நுணாவிலான் IND
வாதவூரான் AUS
வாத்தியார் AUS
கிருபன் AUS
சுவைப்பிரியன் AUS
ஏராளன் AUS
புலவர் AUS
எப்போதும் தமிழன் ENG
கறுப்பி AUS
கல்யாணி ENG
நீர்வேலியான் ENG

  • Replies 1.3k
  • Views 69k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாளை  புதன் (09 நவம்பர்) முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

55)    முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 1: புதன் 09 நவ-22 8:00 AM சிட்னி,
அணி நியூஸிலாந்து A1 (பிரிவு 1 முதல் இடம்)  எதிர் அணி பாகிஸ்தான் B2 (பிரிவு 2 இரண்டாவது இடம்)    

 NZL vs PAK

ஒருவரும் இப்போட்டியில் விளையாடும் அணிகளில் ஒன்றை வெல்லும் எனக் கணிக்காததால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.🥚

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் AUS
பையன்26 AUS
முதல்வன் SRI
சுவி NED
அகஸ்தியன் ENG
தமிழ் சிறி SRI
பிரபா AUS
குமாரசாமி AUS
நுணாவிலான் IND
வாதவூரான் AUS
வாத்தியார் AUS
கிருபன் AUS
சுவைப்பிரியன் AUS
ஏராளன் AUS
புலவர் AUS
எப்போதும் தமிழன் ENG
கறுப்பி AUS
கல்யாணி ENG
நீர்வேலியான் ENG

அட இதுகும் பறவாயில்லையே.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

அட இதுகும் பறவாயில்லையே.

அப்ப இரு நாட்களுக்கு கதிரைக்கு ஆபத்தில்ல தானே?!😜

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஏராளன் said:

அப்ப இரு நாட்களுக்கு கதிரைக்கு ஆபத்தில்ல தானே?!😜

ஓமோம் உங்க பதவிக்கு ஆபத்தேதும் இல்லை.

வாழ்த்துக்கள் முதல்வரே.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ளை நினைக்க‌ காரி துப்ப‌னும் போல‌ இருக்கு 
அதே போல் தான் தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளையும் 😡

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கோப்பை தூக்கினால் தான் ஏராளன் அண்ணாவின் முத‌ல்வ‌ர் ப‌த‌வி நிர‌ந்த‌ர‌ம் இந்தியா தோத்தா  பெரிசா புள்ளி கிடைக்காது 🤣😁😂
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஏராளன் said:

அப்ப இரு நாட்களுக்கு கதிரைக்கு ஆபத்தில்ல தானே?!😜

இவர் பெரிய எழுப்பம் விட.....😁

Foreign Scent.Gif GIF - Foreign Scent Vadivelu Comedian GIFs

7 hours ago, ஈழப்பிரியன் said:

ஓமோம் உங்க பதவிக்கு ஆபத்தேதும் இல்லை.

வாழ்த்துக்கள் முதல்வரே.

மற்றவர் சிங் சா போட......😃

Rajendar Str GIF - Rajendar Str Simbu - Discover & Share GIFs

ஒரே அமர்க்களம் தான் 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இவர் பெரிய எழுப்பம் விட.....😁

Foreign Scent.Gif GIF - Foreign Scent Vadivelu Comedian GIFs

மற்றவர் சிங் சா போட......😃

Rajendar Str GIF - Rajendar Str Simbu - Discover & Share GIFs

ஒரே அமர்க்களம் தான் 😂

பெரிசு வெள்ளைவான் வரப்போகுது கவனம்.

மதலமைச்சர் இப்ப தூங்கி கொண்டிருக்கிறார். எழும்பி என்ன நடக்குதோ தெரியலை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசு வெள்ளைவான் வரப்போகுது கவனம்.

மதலமைச்சர் இப்ப தூங்கி கொண்டிருக்கிறார். எழும்பி என்ன நடக்குதோ தெரியலை.

ஓம் எழும்பினால் பிரச்சனை தான்.😄

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

இவர் பெரிய எழுப்பம் விட.....😁

Foreign Scent.Gif GIF - Foreign Scent Vadivelu Comedian GIFs

மற்றவர் சிங் சா போட......😃

Rajendar Str GIF - Rajendar Str Simbu - Discover & Share GIFs

ஒரே அமர்க்களம் தான் 😂

பொறாமை😂

4 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசு வெள்ளைவான் வரப்போகுது கவனம்.

மதலமைச்சர் இப்ப தூங்கி கொண்டிருக்கிறார். எழும்பி என்ன நடக்குதோ தெரியலை.

சீசீ

2 hours ago, சுவைப்பிரியன் said:

ஓம் எழும்பினால் பிரச்சனை தான்.😄

யார் எண்டது தான் கேள்வி?

  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon of text

May be a cartoon of text

May be a cartoon of ‎text that says '‎S CORRUPTED CORRUPTED SYSTEM ل DailyMirror oTa AHoocTpe 09.11.2022‎'‎

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்

அடி ந‌ட‌க்குது அடி ந‌ட‌க்குது

நியுசிலாந்துக்கு அடி ந‌ட‌க்கிற‌து 

  • கருத்துக்கள உறவுகள்
NZ FlagNZ
152/4
PAK FlagPAK
(4.6/20 ov, T:153) 47/0

Pakistan need 106 runs in 90 balls.

Current RR: 9.40 • Required RR: 7.06
Win Probability:PAK 84.50%  NZ 15.50%
போறபோக்கைப் பார்த்தால் பாகிஸ்தான் இலகுவாக வெல்லப்போகிறது!
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஏராளன் said:
NZ FlagNZ
152/4
PAK FlagPAK
(4.6/20 ov, T:153) 47/0

Pakistan need 106 runs in 90 balls.

Current RR: 9.40 • Required RR: 7.06
Win Probability:PAK 84.50%  NZ 15.50%
போறபோக்கைப் பார்த்தால் பாகிஸ்தான் இலகுவாக வெல்லப்போகிறது!

ஓம் அண்ணா

பாக்கிஸ்தானில் க‌ரிஸ் என்ர‌ அதிர‌டியா ஆட‌க் கூடிய‌ வீர‌ரை அணியில் சேர்த்து இருக்கின‌ம்

அவ‌ன் அடிக்கிர‌ ப‌ந்து கூட‌ சிக்ஸ் 

பாக்கிஸ்தானின்  பின்ன‌னி வீர‌ர்க‌ள் அதிர‌டியா ஆட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் ❤️🙏

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்தை வீட்டை அனுப்ப போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, nunavilan said:

நியூசிலாந்தை வீட்டை அனுப்ப போகிறார்கள்.

பாக்கிஸ்தானுக்கு இந்த‌ உல‌க‌ கோப்பை குட்ருட் ல‌க் அண்ணா
தென் ஆபிரிக்கா நெத‌ர்லாந் கூட‌ தோத்து இருக்காட்டி பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் போன‌ கிழ‌மையே வீட்டை போக‌ கில‌ம்பி இருப்பின‌ம்

கூடுத‌லா பின‌ல் இங்லாந்துக்கும் பாக்கிஸ்தானுக்குமாய் தான் இருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

பாக்கிஸ்தானுக்கு இந்த‌ உல‌க‌ கோப்பை குட்ருட் ல‌க் அண்ணா
தென் ஆபிரிக்கா நெத‌ர்லாந் கூட‌ தோத்து இருக்காட்டி பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ள் போன‌ கிழ‌மையே வீட்டை போக‌ கில‌ம்பி இருப்பின‌ம்

கூடுத‌லா பின‌ல் இங்லாந்துக்கும் பாக்கிஸ்தானுக்குமாய் தான் இருக்கும் 

இந்தியாவை வீட்டை அனுப்பினால்  ரொம்ப சந்தோசம்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நியூசிலாந்தை வீட்டை அனுப்ப போகிறார்கள்.

அனுப்பியாச்சு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு  152 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளி இல்லை!

spacer.png

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நாளை  வியாழன் (10 நவம்பர்) இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

56)    இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)        
அரையிறுதி 2: வியாழன் 10 நவ-22 8:00 AM அடிலெயிட், 
இங்கிலாந்து (பிரிவு 1 இரண்டாவது இடம்)  எதிர் இந்தியா (பிரிவு 2 முதல் இடம்)

ENG vs IND

இருவர் இங்கிலாந்து வெல்வதாகவும், மூவர் இந்தியா வெல்வதாகவும், மற்றையோர் வேறு அணிகள் வெல்வதாகவும் கணித்துள்ளனர்

இங்கிலாந்து:

சுவி
ஏராளன்

இந்தியா:

முதல்வன்
பிரபா
வாத்தியார்

குறிப்பு: பிற அணிகள் வெல்வதாகக் கணித்த 14 பேருக்கும் புள்ளிகள் கிடையாது.🥚

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் PAK
பையன்26 PAK
முதல்வன் IND
சுவி ENG
அகஸ்தியன் SRI
தமிழ் சிறி AUS
பிரபா IND
குமாரசாமி PAK
நுணாவிலான் PAK
வாதவூரான் SRI
வாத்தியார் IND
கிருபன் SRI
சுவைப்பிரியன் PAK
ஏராளன் ENG
புலவர் PAK
எப்போதும் தமிழன் AUS
கறுப்பி SRI
கல்யாணி PAK
நீர்வேலியான் AUS

நாளைய அரையிறுதிப் போட்டியில் 3 புள்ளிகளை  யார் எடுப்பார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

நியூயோர்க் நேரம் 3 மணிக்கு போட்டிகள் நடப்பதால் போட்டிகளை பார்க்க முடிவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

நானே நானா யாரோதானா.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எனக்கு இந்தியா தோற்றால் புள்ளி கிடைக்கும்!🤔

  • கருத்துக்கள உறவுகள்

Peut être un mème de 7 personnes, barbe et texte qui dit ’&। Group 2 ல இருந்து இவங்க ரெண்டு பேரும் தான் Semi- finals போறாங்க MEMEI MEME SIYA SIYA ஆனா, போன Asia Cupல இவங்க ரெண்டு பேரையும் அடிச்சு வெளியே அனுப்பினது நாங்க தான்’

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நியூயோர்க் நேரம் 3 மணிக்கு போட்டிகள் நடப்பதால் போட்டிகளை பார்க்க முடிவதில்லை.

யோவ் பெரிசு! போட்டி எட்டு மணிக்கு நடந்தாலும் பாத்து என்னத்த பெரிசா கிழிக்கப்போறியள்? முதல்வராய் வாறதுக்கு இனி சாத்தியமே இல்லை எண்டு அப்பன் அடிச்சு சொல்லுறார்....:406:🤣

Tea Master.Gif GIF - Tea master Ganja karuppu Paruthiveeran movie -  Discover & Share GIFs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.