Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/12/2022 at 14:20, Kandiah57 said:

90 நிமிடங்கள் விளையாடி. சமநிலையில் முடிந்ததால்.....இரண்டு பகுதியிலும் 7 பேர் விளையாட   அனுமதிக்க வேண்டும்..அதாவது 3பேர்  குறைக்க வேண்டும்  ...11 மீற்றர் மூலம் முடிவு செய்வது முற்றாக தவிர்க்க படவேண்டும்.      

கந்தையர்! நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேறை.....😃
ஏற்கனவே கிலோக்கணக்கிலை புத்தகம் காவிக்கொண்டு போய் படிச்சனீங்கள் எண்டு வேறை சொல்லுறியள்.....🤣

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, suvy said:

Crow GIF - Find on GIFER

நாங்கள் நம்பீட்டம் .......!  😂

பொதுவா நான்தான் இந்த சுமையெல்லாம் சுமக்கிறது........இம்முறை பேரன், தான் அந்தப் பொறுப்பை ஏற்கிறேன் என்று எனக்கு ஒய்வு தந்திருக்கிறார்......!  😁

சிரிப்பை அட‌க்க‌ முடிய‌ வில்லை 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

கந்தையர்! நீங்கள் இருக்க வேண்டிய இடமே வேறை.....😃
ஏற்கனவே கிலோக்கணக்கிலை புத்தகம் காவிக்கொண்டு போய் படிச்சனீங்கள் எண்டு வேறை சொல்லுறியள்.....🤣

ஆமாம் அண்ணை ஆனாலும் நான் பையன் பக்கத்தில் இருக்க விரும்புகிறேன்...🤣🤪 உங்களை பையனுக்கு.  கிட்ட நெருக்க விடமாட்டேன்” 😂 அடுத்த போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை 🤣👍 நைமாரின் வழி தான் என்வழி    🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

ஆமாம் அண்ணை ஆனாலும் நான் பையன் பக்கத்தில் இருக்க விரும்புகிறேன்...🤣🤪 உங்களை பையனுக்கு.  கிட்ட நெருக்க விடமாட்டேன்” 😂 அடுத்த போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை 🤣👍 நைமாரின் வழி தான் என்வழி    🙏

சும்மா இருந்த‌ சிறுத்தைய‌ யார் சீண்டின‌து

அண்ணை அடுத்த‌ கிரிக்கெட் உல‌க‌ கோப்பையில் க‌ண்டிப்பாய் க‌ல‌ந்து கொள்ள‌னும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை முதல் அரை இறுதிப் போட்டிகள் ஆரம்பாகின்றன.

நாளை  செவ்வாய் (13 டிசம்பர்) முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

77)     போட்டி 61:     அரை இறுதிப் போட்டி: செவ்வாய் டிச 13 7pm: ஆர்ஜென்டினா எதிர் குரோசியா (Lusail Iconic Stadium, Lusail)   -  4 புள்ளிகள்

ARG  எதிர்  CRO

06 பேர் ஆர்ஜென்டினா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள குரோசியா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி GER
வாத்தியார் BRA
பிரபா BRA
முதல்வன் BRA
கந்தையா BRA
ஏராளன் BRA
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் BRA
கல்யாணி ARG
கிருபன் BRA
தமிழ் சிறி GER
புலவர் GER
அகஸ்தியன் BRA
வாதவூரான் ESP
நிலாமதி ARG
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி BRA
கறுப்பி BRA
நீர்வேலியான் ARG

நாளைய முதலாவது போட்டியில்  ஆர்ஜென்டினாவின் தயவால் யாழ்களப் போட்டியாளார்கள் அறுவருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுமா?

⚽⚽⚽⚽

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கிருபன் said:

நாளை முதல் அரை இறுதிப் போட்டிகள் ஆரம்பாகின்றன.

நாளைக்கு @நீர்வேலியான்  முதல்வராவாரா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:
5 hours ago, Kandiah57 said:

ஆமாம் அண்ணை ஆனாலும் நான் பையன் பக்கத்தில் இருக்க விரும்புகிறேன்...🤣🤪 உங்களை பையனுக்கு.  கிட்ட நெருக்க விடமாட்டேன்” 😂 அடுத்த போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை 🤣👍 நைமாரின் வழி தான் என்வழி    🙏

சும்மா இருந்த‌ சிறுத்தைய‌ யார் சீண்டின‌து

அண்ணை அடுத்த‌ கிரிக்கெட் உல‌க‌ கோப்பையில் க‌ண்டிப்பாய் க‌ல‌ந்து கொள்ள‌னும்

என்ன @Kandiah57 இப்படி சொல்லிபுட்டீர்களே?

இனிமேல் நீங்க பங்கு கொள்ளாத விளையாட்டே யாழ்களத்தில் இல்லை.

அடுத்த வருடம் பல போட்டிகளை நடாத்த @கிருபன்  இப்பவே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.

2 hours ago, கிருபன் said:

நாளைய முதலாவது போட்டியில்  ஆர்ஜென்டினாவின் தயவால் யாழ்களப் போட்டியாளார்கள் அறுவருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுமா?

நாளைய போட்டியில் ஆர்ஜென்ரீனா வெல்லுது.

  @நீர்வேலியான் னை முதலமைச்சராக்கிறோம்.

கூடவே ஈழப்பிரியனுக்கும் 4 புள்ளிகள் கிடைக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

அண்ணை, உப்பிடித்தான் மெது மெதுவாக மேலே வந்துகொண்டிருப்பேன், ஆனால் கிருபன் கடைசியில் என்னை கீழே இறக்கிவிடுவார் 😀

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

நாளை முதல் அரை இறுதிப் போட்டிகள் ஆரம்பாகின்றன.

நாளை  செவ்வாய் (13 டிசம்பர்) முதலாவது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

77)     போட்டி 61:     அரை இறுதிப் போட்டி: செவ்வாய் டிச 13 7pm: ஆர்ஜென்டினா எதிர் குரோசியா (Lusail Iconic Stadium, Lusail)   -  4 புள்ளிகள்

ARG  எதிர்  CRO

06 பேர் ஆர்ஜென்டினா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். எவருமே போட்டியில் உள்ள குரோசியா வெல்லும் எனக் கணிக்கவில்லை.

ஆட்டத்தில் இல்லாத வேறு நாடுகளைக் கணித்தவர்களுக்கு புள்ளிகள் கிடையாது!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் ARG
சுவி GER
வாத்தியார் BRA
பிரபா BRA
முதல்வன் BRA
கந்தையா BRA
ஏராளன் BRA
சுவைப்பிரியன் ARG
நுணாவிலான் BRA
கல்யாணி ARG
கிருபன் BRA
தமிழ் சிறி GER
புலவர் GER
அகஸ்தியன் BRA
வாதவூரான் ESP
நிலாமதி ARG
பையன்26 BRA
எப்போதும் தமிழன் ARG
குமாரசாமி BRA
கறுப்பி BRA
நீர்வேலியான் ARG

நாளைய முதலாவது போட்டியில்  ஆர்ஜென்டினாவின் தயவால் யாழ்களப் போட்டியாளார்கள் அறுவருக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா? நிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுமா?

⚽⚽⚽⚽

நானும் சிறியரும் ஜேர்மனியை நம்பி இபாப பாதாளத்திற்கு இறங்கியிட்டம் இனி மீட்சியே கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

They are looking for Harry Kane's ball😂😂May be an image of 8 people, people standing and grass

May be an image of text

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, உப்பிடித்தான் மெது மெதுவாக மேலே வந்துகொண்டிருப்பேன், ஆனால் கிருபன் கடைசியில் என்னை கீழே இறக்கிவிடுவார் 😀

நோ நோ நோ

இந்த தடவை அவரால் எதுவுமே செய்ய முடியாது.

ஆர்ஜென்ரீனா நாளைக்கு வெல்லுது.

பைனலுக்கு போகுது.

கப்பை தூக்குது.

வெற்றியை கொண்டாடுகிறோம்.

6 minutes ago, புலவர் said:

They are looking for Harry Kane's ball😂😂May be an image of 8 people, people standing and grass

ஏன் புலவர் ஆபிரிக்காவில்த் தான் விழுந்திருக்குமோ?

ஆசியாவிலும் விழுந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாளைக்கு @நீர்வேலியான்  முதல்வராவாரா?

மனிசன் இருக்கிற விசருக்குள்ள அவர் முதல்வர் இவர் முதல்வர் எண்டு கொண்டு.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

மனிசன் இருக்கிற விசருக்குள்ள அவர் முதல்வர் இவர் முதல்வர் எண்டு கொண்டு.....🤣

எங்க தனிய?பேரனைக் காணேல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க தனிய?பேரனைக் காணேல.

நானும் தேடிக்கொண்டுதான் திரியுறன்....🤣

  • கருத்துக்கள உறவுகள்

🇱🇰 இலங்கை FIFA தரப்படுத்தலில் 211 நாடுகளில் 207வது இடத்தை பிடித்துள்ளது. ஜீரணிக்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நாளைய போட்டியில் ஆர்ஜென்ரீனா வெல்லுது.

எல்லா அணிகளும் அரையிறுதிக்கு வந்தமுறையைப் பார்த்தால் அரேபிய வசந்தம் அல்லது கிழக்கு ஐரோப்பா தென்றல் கட்டாரிலும் வீசும் என நான் நினைக்கின்றேன்😧

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kandiah57 said:

ஆமாம் அண்ணை ஆனாலும் நான் பையன் பக்கத்தில் இருக்க விரும்புகிறேன்...🤣🤪 உங்களை பையனுக்கு.  கிட்ட நெருக்க விடமாட்டேன்” 😂 அடுத்த போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை 🤣👍 நைமாரின் வழி தான் என்வழி    🙏

பேசும் படம்..😂 

Häme für Deutschland: TV-Experten winken mit Mund-zu-Geste

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அடுத்த வருடம் பல போட்டிகளை நடாத்த @கிருபன்  இப்பவே திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்த வருடம் போட்டி நடாத்தவேண்டுமென்றால் சியர்ஸ் கேர்ள்ஸ் கட்டாயம் ஒழுங்குசெய்து தரவேண்டும்🤪

spacer.png

8 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை, உப்பிடித்தான் மெது மெதுவாக மேலே வந்துகொண்டிருப்பேன், ஆனால் கிருபன் கடைசியில் என்னை கீழே இறக்கிவிடுவார் 😀

அது நானில்லை! கடைசிக் கேள்விகளுக்கு மூளையைக் கசக்காமல் மூக்குச்சாத்திரம் பார்க்கும் பதில்கள்தான் இறக்கிவிடும்!😁

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

அடுத்த வருடம் போட்டி நடாத்தவேண்டுமென்றால் சியர்ஸ் கேர்ள்ஸ் கட்டாயம் ஒழுங்குசெய்து தரவேண்டும்🤪

spacer.png

அது நானில்லை! கடைசிக் கேள்விகளுக்கு மூளையைக் கசக்காமல் மூக்குச்சாத்திரம் பார்க்கும் பதில்கள்தான் இறக்கிவிடும்!😁

spacer.png

யோசிக்காதீர்கள், உங்களுக்கு சியர் கேர்ள்ஸ் கிடைக்காவிட்டால், நாங்களாவது உந்த உடுப்பை போட்டு ஆடுகிறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நீர்வேலியான் said:

யோசிக்காதீர்கள், உங்களுக்கு சியர் கேர்ள்ஸ் கிடைக்காவிட்டால், நாங்களாவது உந்த உடுப்பை போட்டு ஆடுகிறோம் 

இது நன்னா இருக்கு உவருக்கு இப்படியே செய்திடலாம்......!  😂

Tecktonik

12 hours ago, ஈழப்பிரியன் said:

ஆர்ஜென்ரீனா நாளைக்கு வெல்லுது.

பைனலுக்கு போகுது.

கப்பை தூக்குது.

வெற்றியை கொண்டாடுகிறோம்.

நாங்கள் இருக்கிறோம் இப்படி நீங்கள் நினைத்திருக்கவே கூடாது......சரி...சரி பிழைத்துப் போங்கள் ........!

France-football-team GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

நானும் தேடிக்கொண்டுதான் திரியுறன்....🤣

எனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்....நீங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டு இருங்கள்’   😂 சிலசமயம்    புது பேரன்களையும் கண்டுகொள்ளவீர்கள்  😆

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

யோசிக்காதீர்கள், உங்களுக்கு சியர் கேர்ள்ஸ் கிடைக்காவிட்டால், நாங்களாவது உந்த உடுப்பை போட்டு ஆடுகிறோம் 

நானும்.....

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, வாத்தியார் said:

எல்லா அணிகளும் அரையிறுதிக்கு வந்தமுறையைப் பார்த்தால் அரேபிய வசந்தம் அல்லது கிழக்கு ஐரோப்பா தென்றல் கட்டாரிலும் வீசும் என நான் நினைக்கின்றேன்😧

எமது வெற்றி தோல்வியை விட புதியபதிய நாடுகள் வெற்றியடைந்தால் சந்தோசமே.

6 hours ago, கிருபன் said:

அடுத்த வருடம் போட்டி நடாத்தவேண்டுமென்றால் சியர்ஸ் கேர்ள்ஸ் கட்டாயம் ஒழுங்குசெய்து தரவேண்டும்🤪

இந்தியாவில் நடக்கப் போகுது அப்ப இதிவும் இல்லாமலா?

அவசரம் என்றால் வீட்டுக்கே அனுப்பிவிடலாம்.

2 hours ago, suvy said:

நாங்கள் இருக்கிறோம் இப்படி நீங்கள் நினைத்திருக்கவே கூடாது......சரி...சரி பிழைத்துப் போங்கள் ........

உங்களுக்கு இல்லாத இடமா?

2ம் 3றாம் இடமெல்லாம் உங்களுக்குத் தான் .விரும்பியதை எடுங்கள் சுவி.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kandiah57 said:

எனக்கு தெரியும் ஆனால் சொல்ல மாட்டேன்....நீங்கள் தொடர்ந்து தேடிக்கொண்டு இருங்கள்’   😂 சிலசமயம்    புது பேரன்களையும் கண்டுகொள்ளவீர்கள்  😆

கந்தையர் பஞ்சாங்கத்தை திரும்பவும் ஒருமுறை பாருங்கள்.

புதிய பேத்திமார் ஏதாவது?

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 2 personnes, personnes debout et intérieur

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.