Jump to content

உக்ரேனில் ஹெலி வீழ்ந்ததால் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரேனில் ஹெலி வீழ்ந்ததால் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி

By Sethu

18 Jan, 2023 | 02:09 PM
image

உக்ரேனில் விமானமொன்று பாலர் பாடசாலையொன்றின் மோதி வீழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 16 பேர் உயிரிழந்துள்ளனர்,

உக்ரேனின் உள்விவகார அமைச்சர் டேனிஸ் மொனாஸ்டிரிஸ்கிம் இச்சம்பவத்pழல் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரின் துணை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாலர் பாடசா‍லையொன்றில் வீழ்ந்து தீப்பற்றியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிறார்களும் அடங்கியுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது,

கியேவ் பிராந்தியத்திலுள்ள புரோவரி நகரில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

 

https://www.virakesari.lk/article/146101

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவின்… துல்லியமான தாக்குதலை,
விபத்து என்று, துப்புக் கெட்ட மேற்கு ஊடகங்கள் மூடி மறைக்கின்றன.

இன்று உக்ரேனின்… உள் துறை அமைச்சர், நரகலோகம்.
நாளை… கோமாளி செலென்ஸ்கிக்கு குறி வைக்கப் படும்.

அடி… ராக்கம்மா, கைய தட்டு….. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிதைவுகள் ஏன் பரவி விழுந்துள்ளன என்ற கேள்வி இருக்கிறது.

உள்வீட்டு சதியாகவும் இருக்கலாம் என்ற அரசல் புரசல்களும் இருக்கிறது.

ஆனால், பொதுவாக, யுத்த  களமாக  இருக்கும் நாட்டில் / பிரதேசத்தில் வான் வெளி பயணம் மிகவும் ஆபத்து கூடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ்  கொடுத்த கெலி என் கிறார்கள். புத்தம் புதிதானதை கொடுக்க மாட்டார்கள் தானே. ஏதாவது  Defects இருந்திருக்கக் கூடும்  என்பதும் ஒரு ஊகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் ஹெலிகாப்டர் விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழப்பு

யுக்ரேன் ஹெலிகாப்டர் விபத்து

பட மூலாதாரம்,REUTERS

18 ஜனவரி 2023

யுக்ரேன் தலைநகர் கியவ்வின் கிழக்கு புறநகர் பகுதியில் உள்ள மழலையர் பள்ளியின் பின்புறம் ஹெலிகாப்டர் ஒன்று கீழேவிழுந்து நொறுங்கிய விபத்தில் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 3 பேர் குழந்தைகள் ஆவர். மேலும் 15 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி, உடன் 8 பேர் பயணித்துள்ளனர். புரோவரி புறநகர் பகுதியில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் உள்துறை அமைச்சர் அவரது முதன்மை அமைச்சர் யேவியென் யெனின் மற்றும் செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோரும் பலியாகினர்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் யுக்ரேன் நாட்டின் அவசர சேவைக்கு உரியது என்று தேசிய காவல் தலைவர் இஹோர் க்ளைமென்கோ பேஸ்புக்கில் எழுதியுள்ளார்.

புரோவரியில் நிகழ்ந்த இந்த இடர்பாட்டில் 29 பேர் காயமடைந்தனர் என்றும் 18 பேர் உயிரிழந்தனர் என்றும் கியவ் பிராந்திய ராணுவ நிர்வாக தலைவர் ஒலெக்சி குலேபா தெரிவித்துள்ளார்.

 

விபத்தை தொடர்ந்து மழலையர் பள்ளி அருகே தீ பற்றியது. இதையடுத்து குழந்தைகளும், ஆசிரியர்களும் கட்டிடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டனர். தீப்பற்றி எரிந்த கட்டிடத்தின் முன்பாக விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் சிதைந்த காணப்படுகின்றன. விபத்து நிகழ்ந்தபோது, இருட்டாகவும் பனிமூட்டமாக இருந்துள்ளது. குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகே விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக மழலையர் பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் மோதியிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

https://www.bbc.com/tamil/articles/c4ndlrxv475o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

ரஷ்யாவின்… துல்லியமான தாக்குதலை,
விபத்து என்று, துப்புக் கெட்ட மேற்கு ஊடகங்கள் மூடி மறைக்கின்றன.

இன்று உக்ரேனின்… உள் துறை அமைச்சர், நரகலோகம்.
நாளை… கோமாளி செலென்ஸ்கிக்கு குறி வைக்கப் படும்.

அடி… ராக்கம்மா, கைய தட்டு….. 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😁

இனி கோமாளி செலென்ஸ்கி வெளியில தலை காட்டுவார் எண்டுறியள்? :muede:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இனி கோமாளி செலென்ஸ்கி வெளியில தலை காட்டுவார் எண்டுறியள்? :muede:

இனி.. நிரந்தரமாக, “பங்கர்” வாழ்க்கை தான். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, kalyani said:

பிரான்ஸ்  கொடுத்த கெலி என் கிறார்கள். புத்தம் புதிதானதை கொடுக்க மாட்டார்கள் தானே. ஏதாவது  Defects இருந்திருக்கக் கூடும்  என்பதும் ஒரு ஊகம். 

French' Helicopter That Crashed Killing Ukrainian Interior Minister Reportedly Had Tech Issues

Yesterday
 
 
Subscribe
The crash took place in the Ukrainian city of Brovary on January 18, leaving at least 14 people dead and 25 injured.
Ukrainian Interior Minister Denis Monastyrsky and his first deputy Yevgeny Enin are among those killed in a helicopter crash in the Kiev suburb of Brovary on Wednesday, according to the National Police of Ukraine. 
According to Ukrainian media, the chopper was bought from France in 2018, and the model in question - an Airbus H225 (previously known as Eurocopter EC225 Super Puma) - had a number of technical problems.
 
"The helicopter that crashed today in Brovary was from a batch of helicopters purchased from France in 2018. The EC225 (or H225) model, the fall of which the authorities confirmed today, had a number of technical problems. At that time, Airbus Helicopters had several lawsuits over 'inherent' malfunction," the publication said.
 
The media also reported that sometimes, the main rotor of the H225 helicopters separates from the aircraft mid-flight, so they may have a "potentially catastrophic failure in the design." These conclusions were widely published by Western media back in 2016 after a helicopter crashed in the sea off the coast of Scotland in 2009. According to the investigators, the cause of the accident was attributed to the catastrophic failure of the Main Rotor Gearbox as a result of a fatigue fracture of a second stage planet gear in the epicyclic module.
Earlier in the day, the head of the Kiev regional military administration Oleksiy Kuleba said that a helicopter had crashed in Brovary near a kindergarten and residential buildings.
According to the country's emergency services, 14 people were killed and 25 injured in the accident. The rescue operation has officially ended.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

இனி கோமாளி செலென்ஸ்கி வெளியில தலை காட்டுவார் எண்டுறியள்? :muede:

அடுத்து செலன்ஸ்கி வெளில தலைகாட்டும் போது இந்த பதிவை ஒருக்கா திரும்பி வந்து பார்க்கவேண்டும்🤣

10 hours ago, தமிழ் சிறி said:

இனி.. நிரந்தரமாக, “பங்கர்” வாழ்க்கை தான். 😎

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

இனி.. நிரந்தரமாக, “பங்கர்” வாழ்க்கை தான். 😎

செலென்ஸ்கி பேசாமல் இத்தாலி,ஸ்பானியாவிலை வாங்கி வைச்சிருக்கிற ஆடம்பர மாளிகையள்ள போய் சீவியம் நடத்தலாம்.:beaming_face_with_smiling_eyes:
அமெரிக்காவிலையும் இப்ப ஒரு வீடு வாங்கியிருக்கிறதாய் கேள்விப்பட்டன்.:face_with_monocle:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

செலென்ஸ்கி பேசாமல் இத்தாலி,ஸ்பானியாவிலை வாங்கி வைச்சிருக்கிற ஆடம்பர மாளிகையள்ள போய் சீவியம் நடத்தலாம்.:beaming_face_with_smiling_eyes:
அமெரிக்காவிலையும் இப்ப ஒரு வீடு வாங்கியிருக்கிறதாய் கேள்விப்பட்டன்.:face_with_monocle:

செலென்ஸ்கி…. கிறீசில், ஒரு தீவையே வாங்கி வைத்திருக்கிறாராம்.
சொந்த நாட்டை, ரஷியனிடம் பறி கொடுத்துப் போட்டு… தனக்கு, காணி வாங்கிக் கொண்டு திரியுது… கோமாளி. 🤣
சிலதுகளுக்கு,  போர்…. என்றால், இப்ப வருமானம் தரும் தொழில். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.