Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டகப்பால் குடிச்சு 90 வயசிலும் குழந்தை பெத்த தாத்ஸ் 100 வயதிலும் பெத்துக்க ஆர்வமாம் லொள்ளு பன்னும் பெரிசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

4வது மனைவி மூலம் 90வயதில் குழந்தைக்கு தந்தையான விவசாயி

ராஜஸ்தான் மாநிலம் பாஞ்சிமிலி கிராமத்தில் வசித்து வருபவர் நானுராம் ஜோகி, 90 வயதாகும் இவருக்கு 4 மனைவிகள் 20மகன்-மகள் உள்ளனர். 20க்கும் மேற் பட்ட பேரக்குழந்தைகள் இருக் கிறார்கள்.

விவசாயியான இவர் தன் வாரிசுகள் மற்றும் உறவினர் கள் 109 பேருடன் மிகப்பெரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவரது விவசாய வருமானத்தின் பெரும்பகுதி குடும்பத்தின் உணவு, உடை, கல்வி செலவுகளுக்கு சரியாகி விடுகிறது.

21-வது குழந்தை

20குழந்தைகள் பெற்ற பிறகும் நானுராம் ஜோகிக்கு ஆசை விடவில்லை. 90 வய திலும் தன் ஆண்மையை நிரூபிக்கும் வகையில் அவர் தன் 4-வது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவரது 4-வது மனைவி சபுரி கர்ப்பமானார். சபுரிக்கு வயது 50.

சபுரி கடந்த மாதம் அழகான ஆண்குழந்தை பெற்றெடுத்தார். இது நானு ராம் ஜோகிக்கு 21-வது குழந்தையாகும். சபுரிக்கு 13-வது குழந்தையாகும்.

90வயதில் குழந்தை பெற்றதை பெருமையாக நினைப்பதாக விவசாயி நானுராம் ஜோகி கூறினார். 100வயதிலும் குழந்தை பெற்று சாதிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தன் ஆண்மை சக்திக்கு ஒட் டக பால்தான் காரணம் என்று நானுராம் விளக்கம் அளித் துள்ளார்.

100 வயதில் குழந்தை பெற அவர் தயார் என்ற போதிலும் அவரது மனைவி சபுரி, இனி முடியாது என்று கூறியுள்ளார். 13குழந்தைகள் பெற்றதே பெரிய விஷயம் என்று சபுரி கூறினார்.

By SNS news service and thanks to maalaimalar...

100 வயதில் குழந்தை பெற அவர் தயார் என்ற போதிலும் அவரது மனைவி சபுரி, இனி முடியாது என்று கூறியுள்ளார். 13குழந்தைகள் பெற்றதே பெரிய விஷயம் என்று சபுரி கூறினார்.

சுண்டல் அண்ணா எப்படி இப்படியான செய்தி எல்லாம் உங்களுக்கு மட்டுமே கிடைக்குது அதிலையும் தாத்தாவின்ட லொள்ளை பாருங்கோ.................100 வயதில இவருக்கு தேவை தானோ........அதில நாலாவது கல்யாணம் வேற......... :angry: :angry: :angry: :angry:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜம்ஸ் try பன்னிறது தானே தாத்ஸ்சே நாளுனா? நீங்க?

யம்முக்கு என்ன பொறாமையா நான்கு கல்யாணம் என்று :D:lol:

ஜம்ஸ் try பன்னிறது தானே தாத்ஸ்சே நாளுனா? நீங்க?

என்ன நக்கலா நான் ஒருத்தனுக்கு ஒருத்தி என்ட நல்ல கோட்பாட்டில இருகிறன்.............நிலா அக்கா வேற இந்த பக்கம் வருவா என்னை வம்பில மாட்டுற பிளானோ......... :P

யம்முக்கு என்ன பொறாமையா நான்கு கல்யாணம் என்று :D:lol:

பின்னே இருக்காதா நான் இன்னும் பேபியாகவெ இருகிறேன் அவர் 4 வது செயிறார் என்றா..........சுண்டல் அண்ணாவை பாருங்கோ எத்தனை வயசு ஆகியும் ஒன்று கூட கிடைக்காம இருகிறார் அவர் எல்லாம் பீல் பண்ணுவார் தானே............ :P :P :)

Edited by Jamuna

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதானே சுண்டலக்கு 100 ஆச்சு இன்னும் ஒன்னும் இல்ல........

அதானே சுண்டலக்கு 100 ஆச்சு இன்னும் ஒன்னும் இல்ல........

அதே தான் இந்த அழகான சுண்டல் தாத்தாவிற்கே ஒன்றும் இல்லை அதில அவருக்கு நாலாம் நல்லா இல்லை......சுண்டல் அண்ணா நீக்ன்க ஒருக்கா ஒட்டக பால் குடித்து பாருங்கோவேன்.......... :P

ஒட்டகப்பாலில் என்ன விசேசம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ..........அப்ப ஒட்டகப்பால் குடிச்சால் 90 இல்லை100 வயசைலையும்.......... :lol: ஒய் சின்னப்பு இஞ்சை காதை கிட்டக்கொண்டு வாருமோய் ஒரு விசயம் சொல்லுறன் ;) :P :D B)

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி எங்கே ஒட்டக பால் கிடைக்கும் :P

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி எங்கே ஒட்டக பால் கிடைக்கும் :P

ஒட்டகத்திடம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
ஒட்டகப்பாலில் என்ன விசேசம்?
ஆரப்பா உந்த சின்னனுவள்,பால்குடியளை உள்ளுக்கு விட்டது :lol:
ஒட்டகத்திடம் தான்
ஆ அப்படியா :blink: நான் தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் என்றல்லவா நினைத்தேன் :lol:

தென்னை மரத்தில் ஒட்டபப்பால் கிடைக்குமா? அப்ப தேங்காய் எங்கு ஒட்டகதில் கிடைக்குமா? :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அவசரத்துக்கு ஒரு உதவி செய்ய மாட்டிங்களே :blink: எல்லாம் பொறாமை பிடிச்ச ஆட்க்ளப்பா :lol::lol::lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரத்துக்கு ஒரு உதவி செய்ய மாட்டிங்களே :blink: எல்லாம் பொறாமை பிடிச்ச ஆட்க்ளப்பா :lol::lol::lol::D

சரி சரி சும்மா ரெஞ்சனாகாமல் இருங்கோ :D எதுக்கும் அந்த மெயின் ரோட்டுக்குப்பக்கத்திலை இருக்கிற சந்திக்கடையிலை ஒருக்கால் கேட்டுப்பாருங்கோ B)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா எல்லாரும் ஒட்டக பால தேட தொடங்கிட்டிங்களா?

ஜமுனா வீட்ட கிடைக்கும் போத்தல் 100 டாலர்கள் மட்டுமே..

அட பாவிங்களா எல்லாரும் ஒட்டக பால தேட தொடங்கிட்டிங்களா?

ஜமுனா வீட்ட கிடைக்கும் போத்தல் 100 டாலர்கள் மட்டுமே..

சுண்டல் அண்ணா என்ட வீட்டை பால் போத்தல் தான் இருக்கு இந்த ஓட்டக பால் போத்தல் எல்லாம் இல்லையுங்கோ..........அது சரி எனக்கு ஒட்டக பால் வேண்டும் சுண்டல் அண்ணா எப்ப தருவீங்க............. :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே ஜம்முட்ட ஒட்ட 'கம்";தான் கிடைக்கும். அல்லது ஒரு கப் பால் கிடைக்கலாம். :D:D 100 வயதில் குழந்தை பெற அவர் தயார் என்ற போதிலும் அவரது மனைவி சபுரி, இனி முடியாது என்று கூறியுள்ளார். 13குழந்தைகள் பெற்றதே பெரிய விஷயம் என்று சபுரி கூறினார். கவணம் சபுரி! அவர் 5வது பெடிச்சியைத் தேடிப்பிடித்து அடுத்த குட்டீஸ்களைத் தயாரிக்கப் போறார். :lol::)

சரியா சொன்னீங்க பெரியப்பா என்னட்ட ஒட்ட "கம்" இல்லாட்டி கப் பால் கிடைக்காது பீடிங் போத்தில் பால் தான் கிடைக்கும் பெரியப்பா............ :P :P :D

கின்னஸ் புக்கில இடம்பிடிக்கிறதுக்கு பலபேர் என்னென்னமோ எல்லாம் செய்யிறாங்க அந்தத்தாத்தா 100 வயசில பிள்ளை பெற்று கின்னசில இடம்பிடிக்கப் போறார்போல இருக்கு

ஒட்டகப்பாலை சிறுவயதிலிருந்தே குடித்துவரவேண்டும் வயதாகினபிறகு சாதனையெல்லாம் செய்யமுடியாது எனநினைக்கிறன்

ஜம்மு பேபிதானே ஜம்மு இப்பொழுதிருந்தே ஒட்டகப்பாலை தேடி குடித்துவந்தால் பின்நாளில் சாதனை செய்ய உதவும்.பெஸ்ட் ஒவ் லக்

ஓ அப்ப சிவா அண்ணா என்ன சாதனை செய்ய போறீங்க.............ஓ நான் பேபி ஓட்டகபாலிற்கு எங்கே போறது சிவ அண்ணா............ :P

ஓ அப்ப சிவா அண்ணா என்ன சாதனை செய்ய போறீங்க.............ஓ நான் பேபி ஓட்டகபாலிற்கு எங்கே போறது சிவ அண்ணா............ :P

ஒட்டகத்தை கட்டிக்கோ

கெட்டியாக ஒட்டிக்கோ

வட்ட வட்ட பொட்டுக்காரி :rolleyes::huh:

ஒட்டகத்தை கட்டிக்கோ

கெட்டியாக ஒட்டிக்கோ

வட்ட வட்ட பொட்டுக்காரி :rolleyes::)

ஈழதிருமுருகன் மாமா இப்ப என்ன பேபியை கல்யாணம் கட்ட சொல்லுறீங்களா நல்லாவே இல்லை......... :P

ஈழதிருமுருகன் மாமா இப்ப என்ன பேபியை கல்யாணம் கட்ட சொல்லுறீங்களா நல்லாவே இல்லை......... :P

சரி அபப்டித்தான் கட்ட சொன்னால் உடனே கட்டிடுவியளோ? :angry: :angry: :angry:

சரி அபப்டித்தான் கட்ட சொன்னால் உடனே கட்டிடுவியளோ? :angry: :angry: :angry:

அக்காவிற்கு சொல்லாம செய்வனா.......... :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.