Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Breaking news – இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நாளை மின்துண்டிப்பு – நேர விபரம் குறித்த அறிவிப்பு வெளியானது!

Breaking news – இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

புத்தல, வெல்லவாய மற்றும் ஹந்தபனகல பிரதேசங்களில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இதுதொடர்பான தகவலினை வெளியிட்டுள்ளது.

இதனால் எந்த ஆபத்தும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1323770

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Best Vivek GIFs | Gfycat

இந்த நில நடுக்கத்தை வைத்தே... 
உலக நாடுகளிடம் பல பில்லியன் டொலர் உதவி பெற்றுவிட வேண்டும்.

-ஸ்ரீலங்கா மைன்ட் வாய்ஸ்.- 🤔

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

Best Vivek GIFs | Gfycat

இந்த நில நடுக்கத்தை வைத்தே... 
உலக நாடுகளிடம் பல பில்லியன் டொலர் உதவி பெற்றுவிட வேண்டும்.

-ஸ்ரீலங்கா மைன்ட் வாய்ஸ்.- 🤔

குண்டு வைத்து இவர்களே பூகம்பத்தை உருவாக்க கூடியவர்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

குண்டு வைத்து இவர்களே பூகம்பத்தை உருவாக்க கூடியவர்கள் 

நீங்கள் சொல்வதும் சரி.🙂
துருக்கிக்கு எல்லா நாடும் பில்லியன் கணக்கில் உதவி செய்வதை பார்க்கின்ற இவர்களுக்கு 
கை... அரிப்பு எடுத்திருக்கும்.  வெடி மருந்தை போட்டு... பூகம்பத்தை உருவாக்கி இருப்பார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பதின்மூன்றை அமுல்படுத்தினால் இரத்த ஆறு ஓடும் என்று எச்சரிக்கிறவர்களின் வாயை நிலநடுக்கம் அடைக்கக்கூடும், யார் கண்டா? இயற்கையை எச்சரிக்க முடியுமா இவர்களால்? வெள்ளம் அடித்துக்கொண்டும் போகலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடை போச்சே பீலிங்.....

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து மும்பாய்? 

😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 3 people and text that says 'BREAKING mt வெல்லவாயவில் நிலநடுக்கம்! தணிட.ே mt lankans துருக்கில இருந்து நேரா இங்கதான் வாரயா'

துருக்கியிலை இருந்து, நேரே இங்கைதான் வாறியா...  🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இலங்கையின் சில பகுதிகளில் நிலநடுக்கம்!

உலகத்திடமிருந்து இனாமாக பணம் வாங்க திட்டம் போடுறாங்க .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

உலகத்திடமிருந்து இனாமாக பணம் வாங்க திட்டம் போடுறாங்க .

 3.0 ரிக்டர் அளவுக்கெல்லாம்... காசு குடுக்க மாட்டாங்களாம். 😁
ஒன்லி அனுதாபம் மட்டும்தானாம்.  😂
அனுதாபத்தை வைச்சு, ஸ்ரீலங்கா நாக்கு வழிக்கத்தான் முடியுமாம். 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

உலகத்திடமிருந்து இனாமாக பணம் வாங்க திட்டம் போடுறாங்க .

சிறிலங்கா எப்ப உழைச்சு சாப்பிட்டிருக்கு?
2009க்கு பிறகு எல்லாம் தலைகீழாய் மாறினதால இப்ப சமாளிக்க முடியாமல் ஓடித்திரியினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி எல்லாம் சும்மா சொல்லக் கூடாது. இது பெரிய பூகம்பத்துக்கு முன்னால் வரக் கூடிய சிறிய பூகம்பமாக இருக்கலாம் இல்லையா.

எனக்கு ஒரே ஆசைதான். பூகம்பம் கண்டியை தாக்கனும்.. தலதா மாளிகையை அதுக்குள்ள உள்ளதுகளோட பூமிக்குள்ள தாக்கனும். 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் நினைச்சேன்! உந்த எரிக்கிற, இரத்த ஆறில் நீந்த ஆசைப்படுகிற கூட்டத்தை எரிமலை வந்து அள்ளிக்கொண்டு போகக்கூடாதா என்று, பிறகு களத்தில நான் ஒரு எரிமலையை கிளப்பி அதில நாமே அழிய வேண்டாமே என்று விட்டிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!!

இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!!

புத்தல – வெல்லவாய பிரதேசத்தில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அந்நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

மேலும் பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் (Seismic Stations) இந்த அதிர்வுகள் உணரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2023/1323809

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

@விசுகு , @satan , @குமாரசாமி , @Kapithan , @ஈழப்பிரியன் , @nedukkalapoovan

வெளிநாட்டு உதவிகள் வரும் மட்டும், 
ஸ்ரீலங்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 😂

கொஞ்ச டொலரை கண்ணுல காட்டுங்கப்பா. 
கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

@விசுகு , @satan , @குமாரசாமி , @Kapithan , @ஈழப்பிரியன் , @nedukkalapoovan

வெளிநாட்டு உதவிகள் வரும் மட்டும், 
ஸ்ரீலங்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 😂

கொஞ்ச டொலரை கண்ணுல காட்டுங்கப்பா. 
கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. 🤣

ஏனப்பா சொல்லைக் கொடுத்து அடி வாங்க நாங்கள் என்ன (ராஜீவ்காந்தியா)  இந்தியாவா? 

  • கருத்துக்கள உறவுகள்

துருக்கி சிரியாவைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானை கடந்து இந்தியாவிற்கு வருமென்றுதானே அறிவித்தார்கள். இலங்கைக்கு வருமெண்ணம் இல்லையாம் இவர்கள் ஏன் இப்போ அவசரப்படுகிறார்கள்? இந்தோனேசியாவின் நடுக்கம் தான் இங்கு வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nedukkalapoovan said:

அப்படி எல்லாம் சும்மா சொல்லக் கூடாது. இது பெரிய பூகம்பத்துக்கு முன்னால் வரக் கூடிய சிறிய பூகம்பமாக இருக்கலாம் இல்லையா.

எனக்கு ஒரே ஆசைதான். பூகம்பம் கண்டியை தாக்கனும்.. தலதா மாளிகையை அதுக்குள்ள உள்ளதுகளோட பூமிக்குள்ள தாக்கனும். 

விசக்கிருமிகள் தாக்கப்படுவதால் முற்றாக அழிந்து போகும் என்றால் நடக்கட்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, satan said:

துருக்கி சிரியாவைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானை கடந்து இந்தியாவிற்கு வருமென்றுதானே அறிவித்தார்கள். இலங்கைக்கு வருமெண்ணம் இல்லையாம் இவர்கள் ஏன் இப்போ அவசரப்படுகிறார்கள்? இந்தோனேசியாவின் நடுக்கம் தான் இங்கு வரும்.

Road Closed Detour Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock

காசு அவசரமாக தேவைப்படுவதால்... 
மாற்றுப் பாதையால் சொறிலங்காவுக்கு வந்திருக்குது, பூகம்பம். 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 4 people and text that says 'B3S Mahagodayaaya Yudhaganava Buttala B522 சிறிய அளவிலான நிலநடுக்கம் இன்றும் இலங்கையில் பதிவாகியுள்ளது News mt உரசணிர அப்படியே பழைய பில்டிங் இரண்ட தள்ளிவிட்டா வெளிநாட்டு நிதி எடுக்கலாம்லடா'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people and text that says 'பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் ஜனாதிபதி 07.02.2023 2023 Public:- எப்பிடி உதவி செய்விங்க.. MONKEY MIEMES mt ひ கடன் வாங்கித்தான்...'

😂

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

@விசுகு , @satan , @குமாரசாமி , @Kapithan , @ஈழப்பிரியன் , @nedukkalapoovan

வெளிநாட்டு உதவிகள் வரும் மட்டும், 
ஸ்ரீலங்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். 😂

கொஞ்ச டொலரை கண்ணுல காட்டுங்கப்பா. 
கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. 🤣

ஒருத்தனும் கொடுக்க மாட்டான்.

வேணுமென்றால் யாழில் சேர்த்து கொடுக்கலாம்.

ஆனால் 100 டாலர் கூட தேறாது.

4 hours ago, satan said:

துருக்கி சிரியாவைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வழியாக பாகிஸ்தானை கடந்து இந்தியாவிற்கு வருமென்றுதானே அறிவித்தார்கள். இலங்கைக்கு வருமெண்ணம் இல்லையாம் இவர்கள் ஏன் இப்போ அவசரப்படுகிறார்கள்? இந்தோனேசியாவின் நடுக்கம் தான் இங்கு வரும்.

கல்லுக்கு மட்டுமா கண் இல்லை.

காற்றுக்கும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 5 people and text that says 'பாரிய இழப்பை சந்தித்துள்ள துருக்கிக்கு ஒத்துழைப்பு வழங்க தயார் ஜனாதிபதி 07.02.2023 2023 Public:- எப்பிடி உதவி செய்விங்க.. MONKEY MIEMES mt ひ கடன் வாங்கித்தான்...'

😂

அதெப்படி சிறிலங்கா அமைச்சர்களைப்போலவே சிந்திக்க தோன்றுகிறது உங்களுக்கு? எல்லாம் கூட இருந்த பழக்கதோஷம்! இனிமேல் இயற்கை அழிவுகளுக்குத்தானாம் கடன். அழிப்பவர்கள், தள்ளி விடுபவர்களுக்கெல்லாம் இல்லையாம். முன்பெல்லாம் எந்த நாட்டிலாவது குண்டு வெடித்தால் இலங்கை அமைச்சர் ஒருவர் துப்புதுலக்கி புலிகளோடு முடிச்சுப்போட ஓடுவார், ஆனால் நாட்டில் வெடித்த குண்டின் சூத்திரதாரிகளை கண்டுபிடிச்சு தண்டனை கொடுக்க முடியவில்லை இத்தனையாண்டுகளாய். உலகத்திலேயே பயங்கரவாதத்தை வெற்றிகரமாக அழித்தவர்கள் நாங்களே என்று பெரியளவில் விளம்பரம் செய்து, இனாமாகா பயிற்சி அளிக்கிறோம் என்று அழைத்தும்  ஐ .நா. படைநடவடிக்கையில் கூட இவர்களுக்கு இடமளிக்க ஐ. நா. விரும்பவில்லை. இப்போ மீட்புப்பணியில் அடிச்சபிடிச்சு ஓடி விளம்பரம் தேடுகினம். நீங்கள் கேட்கலாம் எல்லா நாடுகளுந்தானே ஓடுது இலங்கையை மட்டும் ஏன் விமர்சிக்கிறீர்கள் என்று? மற்றைய நாடுகள் மனிதாபிமானத்தில், தங்களிடம் உள்ளதை பகிர்ந்து உதவுகின்றன. இவர்களோ மனிதத்தை கொலை செய்தவர்கள், இன்னும் பிச்சை வாங்கியேனும் இருக்கிற மிச்சம் மீதியையும் அழித்துவிட வேண்டுமென துடிக்கிறவர்கள், உதவி செய்ய  வேண்டுமென மனமுள்ளவன், பொருளுள்ளவன் போகிறான். இவர்களிடம் அந்த  ஒன்றுமேயில்லை, பின் ஏன் இவர்களும் போகிறார்கள்? ஒன்று; உதவி கொண்டு வருபவர்களிடம் பிச்சைப்பாட்டுப் பாடி தட்டு நீட்ட, இரண்டு; கொடுக்கும் நாடுகளின் பட்டியல் அறிந்து தனக்கு அழிவு வரும்போது நேரடியாக அவர்களிடம் போக. அவசரம் என்னவென்றால்; பல நாடுகளை கடந்து இந்த நிலநடுக்கம் வந்துவிட்டால் வரவு குறைந்துவிடுமே முந்திக்கொண்டால் நிவாரணம் அதிகமாக இருக்குமென்று நினைப்பதில் தப்பில்லையே, வாங்கி அனுபவித்தவர்களுக்கு தெரியும் அதன் சுகம்.                              

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.