Jump to content

Recommended Posts

பதியப்பட்டது

 

ஜேர்மனி விடுத்துள்ள எச்சரிக்கை

 

இலங்கையில் இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் நாட்டில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள் நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும், தடையை தளர்த்துமாறு ஜேர்மனி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

மேலும் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி தடை நீடித்தால் சில நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்றும்  இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் தெரிவித்துள்ளார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/ஜரமன-வடததளள-எசசரகக/175-312593

Posted (edited)

தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது😃

 

Edited by shanthy
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, shanthy said:

தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது

புதுக்கடைக்கு போகின்றீர்களா? வீதியோர கடைகளில் சாப்பிட மறக்காதீர்கள்! -  Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....

ஆட்டோ!.. ஐயோ!!! | Is Auto a comfort or irritation? - Tamil Oneindia

சாந்தி... எனக்கு அங்கை ஒரு கொத்து ரொட்டி போடும்   நிறுவனம் ஒன்று தான் இருக்கு. 
அதிலை நாலு மேசையும், பத்து கதிரையும், கொத்து ரொட்டி வெட்டுற கத்தியும் தானே...
ஜேர்மன் அரசு ஒரு சொல்லு சொன்னவுடன், எல்லாத்தையும் 
ஒரு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு... இங்கை வந்து 
"டோனர்"  கடைக்குப் பக்கத்திலை ஒரு இடத்தை பிடிக்க வேண்டியதுதான்.  😂  🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து – ஜேர்மன் தூதுவர்

Published By: RAJEEBAN

18 FEB, 2023 | 05:29 PM
image

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றாததன் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என   இலங்கைக்கான ஜேர்மனியின்  தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் தெரிவித்துள்ளார்.

 பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருகின்றது இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/148531

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து – ஜேர்மன் தூதுவர்

Published By: RAJEEBAN

18 FEB, 2023 | 05:29 PM
image

பயங்கரவாத தடைச்சட்டம் காரணமாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் தெரிவித்துள்ளார்

பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றாததன் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தை எதிர்கொள்கின்றது என   இலங்கைக்கான ஜேர்மனியின்  தூதுவர் ஹோல்கெர் சியுபேர்ட் தெரிவித்துள்ளார்.

 பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திற்கு ஏற்ப மாற்றுவோம் என இலங்கை பல தடவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் ஜேர்மனிக்கும் வாக்குறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் ஜிஎஸ்பி வரிச்சலுகையின் இந்த கட்டம் முடிவிற்கு வருகின்றது இதன் காரணமாக இலங்கை அதனை இழக்கும் ஆபத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்தில் இலங்கையால் அதனை இழக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/148531

 

சிறீலங்காவுக்கு  வரிச்சலகையைவிட

தமிழரை  ஒடுக்கும்  சட்டங்கள் பெரிது  என்று  இவருக்கு எப்ப  புரியப்போகிறது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதொன்றுமில்லை விசுகர்! வெளிநாடுகளுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, கடனுக்காக கையேந்திக்கொண்டு நாட்டு மக்களுக்கு; தாங்கள் ஒருபோதும் சர்வதேசத்தின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கப்போவதில்லை, இது இறைமையுள்ள நாடு, இதில் வெளிநாடுகள்  தலையிடவோ, அவர்களுக்காக எதையும் விட்டுக்கொடுக்கவோ மாட்டோம் என்று சண்டித்தனம் பேசி அவர்களை ஏமாற்றும் இவர்களின் தந்திரத்தை சர்வதேச நாடுகள் அறிந்து பலகாலமாயிற்று, அது இவர்களுக்கு இன்னும் புரியவில்லை. அதனாலேயே ஒருபக்கம் பிச்சைப்பாத்திரம் மறுபக்கம் தாங்களே ஒத்துக்கொண்ட அரசியலமைப்பை தீயிட்டுக்கொழுத்தல். ஒருதடவை மஹிந்த வெளிநாடொன்றில் தான் ஏதோ நல்லது செய்யப்போவதாக உறுதியளித்தபோது ஒரு தூதுவர் சொன்னார். "அதை முதலில் நாட்டிலுள்ள உங்கள் மக்களுக்கு அறிவியுங்கள்." எப்படி இருந்திருக்கும் மாத்தையாவுக்கு? இன்றுவரை அங்கொன்று, இங்கொன்று, வெளிநாட்டில் வேறொன்று அதை தவிர்ப்பதற்காக உண்மையை பகிரங்கமாக மக்களுக்கு அறிவித்திருகிறார் ஜேர்மன் தூதுவர். மற்றபடி அவர்களுக்கு புரியாதது என்றில்லை, பயங்கரவாதச்சட்டம் தமிழருக்கு எதிரானது அதனாலேயே சிங்களம் அதை மாற்றவோ, மறுபரிசீலனை செய்யவோ மறுக்கிறது என்பதை நன்றாகவே புரிந்தே இந்தச்சந்தர்ப்பதை சர்வதேசம் பயன்படுத்துகிறது. இதையும் மக்களின் வறுமையை  வைத்து  கடந்துவிடுவோமென சிங்களம் கனவு காண்கிறது.

  • Like 1
Posted
8 hours ago, தமிழ் சிறி said:

புதுக்கடைக்கு போகின்றீர்களா? வீதியோர கடைகளில் சாப்பிட மறக்காதீர்கள்! -  Lifie.lk Tamil | வாழ்க்கைக்கு....

ஆட்டோ!.. ஐயோ!!! | Is Auto a comfort or irritation? - Tamil Oneindia

சாந்தி... எனக்கு அங்கை ஒரு கொத்து ரொட்டி போடும்   நிறுவனம் ஒன்று தான் இருக்கு. 
அதிலை நாலு மேசையும், பத்து கதிரையும், கொத்து ரொட்டி வெட்டுற கத்தியும் தானே...
ஜேர்மன் அரசு ஒரு சொல்லு சொன்னவுடன், எல்லாத்தையும் 
ஒரு ஆட்டோவில் தூக்கிப் போட்டுக் கொண்டு... இங்கை வந்து 
"டோனர்"  கடைக்குப் பக்கத்திலை ஒரு இடத்தை பிடிக்க வேண்டியதுதான்.  😂  🤣

நானும் தங்கநகை மாளிகை என்று நம்பீட்டேன். 😊

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, shanthy said:

தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது😃

 

எது அந்த பெரியவர் & சின்னவர் அடாவடி கம்பெனி (பிரைவேட்) (ரஸ்யா) லிமிடெட் அதுவா?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜேர்மன் நிறுவனங்கள் சில அவற்றின் செயற்பாடுகளை முடிவுறுத்தும் - இலங்கைக்கான ஜேர்மனியத் தூதுவர்

Published By: VISHNU

20 FEB, 2023 | 08:02 PM
image

இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தொடரும் பட்சத்தில் இந்நாட்டில் தாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை முடிவிற்குக்கொண்டுவரவேண்டியேற்படுமென இலங்கையில் இயங்கும் ஜேர்மன் நிறுவனங்கள் எச்சரித்திருப்பதாக ஆங்கில நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டுக்கையிருப்பு பற்றாக்குறையின் காரணமாக இலங்கை சில பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடைவிதித்திருக்கின்றது. இருப்பினும் அந்த இறக்குமதித்தடைகளைத் தளர்த்துமாறு அரசாங்கத்திடம் ஜேர்மனி வலியுறுத்தியுள்ளது. 


இலங்கையில் இயங்கும் சில ஜேர்மனிய கம்பனிகள் இறக்குமதித்தடை தொடர்பில் கரிசனையை வெளிப்படுத்தியிருப்பதாக இலங்கைக்கான ஜேர்மனியத்தூதுவர் ஹொல்கர் சீபேர்ற் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாக அந்த நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


அதுமாத்திரமன்றி இந்த இறக்குமதித்தடை மேலும் இருவருடங்களுக்குத் தொடரும் பட்சத்தில் சில நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை முடிவிற்குக்கொண்டுவந்துவிடும் என்றும் ஜேர்மனியத்தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இதுகுறித்து இலங்கை முதலீட்டுச்சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/148698

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 18/2/2023 at 16:58, shanthy said:

தமிழ் சிறி , குமாரசாமி கவனம் உங்கள் நிறுவனங்களையும் தான் யேர்மனி அரசு சொல்கிறது😃

 

முந்தியிருந்த ஜேர்மனி இப்ப இல்லை எண்டது விளங்கிச்சோ சாந்தியக்கா? :383:



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.