Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:
15 ஈழப்பிரியன் 32
16 குமாரசாமி 32

என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆஹா என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்....:face_with_tears_of_joy:

ஜோடி பொருத்த‌ம் சூப்ப‌ர்

இர‌ண்டு பேரும் ஓடி போயிடுங்கோ இங்காள் ப‌க்க‌ம் வ‌ராம‌ லொல்🤣😁😂..........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை புதன் ஏப்ரல் 26 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

36)    ஏப்ரல் 26, புதன்    19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - பெங்களூரு    

RCB  எதிர்  KKR

 

18 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வெல்வதாகவும்  05 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வாத்தியார்
கறுப்பி
நிலாமதி
வாதவூரான்
பிரபா

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 52

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

25 minutes ago, குமாரசாமி said:
15 ஈழப்பிரியன் 32
16 குமாரசாமி 32

என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்
ஆஹா என்ன பொருத்தம்
நமக்குள் இந்தப் பொருத்தம்....:face_with_tears_of_joy:

பெரிசு சேடம் இழுத்திழுத்து கிட்ட வந்திட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ங்க‌ளூர் நாளைக்கு ஆப்பு வைக்காம‌ இருந்தா  தொடர்ந்து  வெற்றி ப‌ய‌ண‌ம் தான்..................கொல்க‌ட்டாவை வென்று ஆக‌னும் சென்னை முத‌லாவ‌து இட‌த்தில் புள்ளி ப‌ட்டிய‌லில்
பிலேஒவ்வுக்கு ப‌ங்க‌ளூர் போகுவில் தொட‌ர்ந்து வெற்றி பெற‌னும்.........................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 52
2 ஏராளன் 48
3 எப்போதும் தமிழன் 46
4 தமிழ் சிறி 44
5 வாதவூரான் 44
6 சுவைப்பிரியன் 40
7 பிரபா 40
8 அஹஸ்தியன் 38
9 கிருபன் 38
10 பையன்26 36
11 நில்மினி 36
12 கல்யாணி 34
13 நுணாவிலான் 34
14 நீர்வேலியான் 34
15 ஈழப்பிரியன் 32
16 குமாரசாமி 32
17 நந்தன் 32
18 முதல்வன் 30
19 வாத்தியார் 28
20 நிலாமதி 28
21 புலவர் 28
22 கறுப்பி 24
23 கோஷான் சே 24

 

குறைந்த பந்துகளில் ஐம்பது ஓட்டங்களை விலாசி தள்ளிய சுவை ஐயாவுக்கு பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

பெரிசு சேடம் இழுத்திழுத்து கிட்ட வந்திட்டுது.

என்ன பழசு! பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு? 😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்ன பழசு! பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு? 😎

ஆவி எழும்பி நடந்தா என்னவாம் செய்யிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

 

 

 

     
15 ஈழப்பிரியன் 32
16 குமாரசாமி 32
     

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான‌ய‌த்தில் வென்று RCB ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்

நான‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ அணிக‌ள் தோத்த‌து தான் கூட‌  RCBக்கும் அது  ந‌ட‌க்குமா பாப்போம்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலியின் த‌வ‌றான‌ முடிவால் வ‌ங்க‌ளூர் தோக்க‌ப் போகுது

ப‌வ‌ர் விலே ஓவ‌ருக்கை அனுப‌வ‌ம் இல்லா ப‌ந்து வீச்சாள‌ரிட‌ம் ப‌ந்தை கொடுக்குது அவ‌ரின் ஓவ‌ருக்கு 25 

நான‌ய‌த்தில் வென்ற‌வுட‌ன் BAT அ தெரிவு செய்து இருக்க‌னும்..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB chose to field.

Current RR: 10.00
 • Last 5 ov (RR): 69/3 (13.80)
forecasterWin Probability:KKR 83.24%  RCB 16.76%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்ன‌னி விக்கேட் எல்லாத்தையும் RCB இழ‌ந்து விட்ட‌து

நான‌ய‌த்தில் வென்று batting செய்து இருந்தா வென்று இருக்க‌ கூடும்
உந்த‌ மைதான‌த்தில் முத‌ல் துடுப்பெடுத் ஆடும் அணி தான் அதிக‌ம் வென்று இருக்கு.................... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ன்டு ஹ‌ச‌ர‌ங்கா ம‌ற்ற‌ தொட‌ர்க‌ளில் ப‌ந்தை இடை சுக‌ம் தூக்கி தூக்கி குத்துவார்

ஜ‌பிஎல்ல‌ அடிச்சு ஆட‌ மாட்டார்........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினேஸ் கார்த்திக் இளைஞ‌ர்க‌ளுக்கு வ‌ழி விட்டு ஓய்வை அறிவிப்ப‌து ந‌ல்ல‌ம்..............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Match Over

Current RR: 8.95
 • Last 5 ov (RR): 41/2 (8.20)

KKR won by 21 runs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ பையா, களநிலவரம் எப்படி இருக்கு.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

ஹலோ பையா, களநிலவரம் எப்படி இருக்கு.......!  😁

கோலி எடுத்த‌ த‌வ‌றான‌ முடிவால் க‌வுண்டு போய் ப‌டுத்து இருக்கிறோம் த‌லைவ‌ரே................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 52
2 ஏராளன் 48
3 வாதவூரான் 46
4 எப்போதும் தமிழன் 46
5 தமிழ் சிறி 44
6 பிரபா 42
7 சுவைப்பிரியன் 40
8 அஹஸ்தியன் 38
9 கிருபன் 38
10 பையன்26 36
11 நில்மினி 36
12 கல்யாணி 34
13 நுணாவிலான் 34
14 நீர்வேலியான் 34
15 ஈழப்பிரியன் 32
16 குமாரசாமி 32
17 நந்தன் 32
18 வாத்தியார் 30
19 நிலாமதி 30
20 முதல்வன் 30
21 புலவர் 28
22 கறுப்பி 26
23 கோஷான் சே 24

 

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வியாழன் ஏப்ரல் 27 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

37)    ஏப்ரல் 27, வியாழன்  19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்  - ஜெய்பூர்    

RR   எதிர் CSK

 

15 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  வெல்வதாகவும்  08 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

புலவர்
நில்மினி
பிரபா
நந்தன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

கோலி எடுத்த‌ த‌வ‌றான‌ முடிவால் க‌வுண்டு போய் ப‌டுத்து இருக்கிறோம் த‌லைவ‌ரே................

கோலியை நம்பி குப்பிற விழுந்ததுதான் மிச்சம். எனது புள்ளி நிலை ஆணி அடிச்ச மாதிரி அசையாமல் அப்பிடியே இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புலவர் said:

கோலியை நம்பி குப்பிற விழுந்ததுதான் மிச்சம். எனது புள்ளி நிலை ஆணி அடிச்ச மாதிரி அசையாமல் அப்பிடியே இருக்குது.

உந்த‌ மைதான‌த்தில் ப‌க‌லும் ச‌ரி இர‌வும் ச‌ரி முத‌ல் துடுப்பெடுத்தாடும் அணி தான் அதிக‌ம் வென்று இருக்கின‌ம்..............அனுப‌வ‌ம் இல்லா சுழ‌ல் ப‌ந்து விச்சாள‌ரிட்டை ப‌ந்தை கொடுக்க‌

இங்லாந் வீர‌ர் ரோஜ் 4சிக்ஸ் அடிக்க‌ அந்த‌ ஓவ‌ரில் ம‌ட்டும் 25 ர‌ன்ஸ்

கோலிக்கும் க‌ப்ட‌ன் பொருப்புக்கு ராசி இல்லை............கோலி 19வ‌ய‌துக்கு உள்ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் க‌ப்ட‌னா இருந்து 2008ம் ஆண்டு இந்தியாவுக்கு கோப்பை வென்று கொடுத்த‌வ‌ர் அத‌ற்கு பிற‌க்கு கோலி ஜ‌பிஎல் கோப்பையில் இருந்து இந்தியாவுக்கு ஒரு கோப்பையும் வென்று கொடுக்க‌ல‌..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, புலவர் said:

கோலியை நம்பி குப்பிற விழுந்ததுதான் மிச்சம். எனது புள்ளி நிலை ஆணி அடிச்ச மாதிரி அசையாமல் அப்பிடியே இருக்குது.

சென்னை வீர‌ர்க‌ளின் விளையாட்டை பார்க்க‌ நாளைக்கும் முட்டையா தான் இருக்கும் சில‌து உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்க‌ கூடும்...............ராஜ‌ஸ்தான் வீர‌ர் ப‌ட்ல‌ர் நிலைத்து நின்று விளையாடுகிறார் இல்லை.............போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ 4செஞ்சேரி அடிச்ச‌வ‌ர்...........அதிக‌ ர‌ன் அடிச்ச‌ வீர‌ரும் ப‌ட்ல‌ர் தான் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ட்ல‌ரில் விளையாட்டு பார்த்து ர‌சிக்கும் ப‌டி இல்லை..............ஜ‌பிஎல் என்றாலே குருட் ல‌க் தானே அண்ணா

நாளைக்கு அதிஷ்ட‌ம் இருந்தா 2புள்ளி கிடைக்கும் ராஜ‌ஸ்தானை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு.............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

சென்னை வீர‌ர்க‌ளின் விளையாட்டை பார்க்க‌ நாளைக்கும் முட்டையா தான் இருக்கும் சில‌து உங்க‌ளுக்கு இர‌ண்டு புள்ளி கிடைக்க‌ கூடும்...............ராஜ‌ஸ்தான் வீர‌ர் ப‌ட்ல‌ர் நிலைத்து நின்று விளையாடுகிறார் இல்லை.............போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ 4செஞ்சேரி அடிச்ச‌வ‌ர்...........அதிக‌ ர‌ன் அடிச்ச‌ வீர‌ரும் ப‌ட்ல‌ர் தான் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ட்ல‌ரில் விளையாட்டு பார்த்து ர‌சிக்கும் ப‌டி இல்லை..............ஜ‌பிஎல் என்றாலே குருட் ல‌க் தானே அண்ணா

நாளைக்கு அதிஷ்ட‌ம் இருந்தா 2புள்ளி கிடைக்கும் ராஜ‌ஸ்தானை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு.............................................

பையா எனக்குப் போட்டிகளில் புள்ளி கிடைத்தால்தான் உண்டு. அதிக ஓட்டங்கள் எடுப்பவர் அது இது லொட்டு லொடக்கில் புள்ளிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை ராஜா.இன்னும் கீஈழ போகத்தான் வாய்ப்பு இருக்கிறது. துணைக்கு கறுப்பியும் கோஷானும இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, புலவர் said:

பையா எனக்குப் போட்டிகளில் புள்ளி கிடைத்தால்தான் உண்டு. அதிக ஓட்டங்கள் எடுப்பவர் அது இது லொட்டு லொடக்கில் புள்ளிகள் கிடைக்க வாய்ப்பே இல்லை ராஜா.இன்னும் கீஈழ போகத்தான் வாய்ப்பு இருக்கிறது. துணைக்கு கறுப்பியும் கோஷானும இருக்கிறார்கள்.

இன்று ஜக்கம்மா ஆய்வுநூல் வெளியீடு | importmirror.com

புலவர், ஜக்கம்மாவை கும்பிட்டுவிட்டு 
போட்டியில் குதித்து இருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது. 😜

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.