Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

இன்று ஜக்கம்மா ஆய்வுநூல் வெளியீடு | importmirror.com

புலவர், ஜக்கம்மாவை கும்பிட்டுவிட்டு 
போட்டியில் குதித்து இருந்தால் இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காது. 😜

நான் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ ஜ‌க்க‌ம்மாவை த‌மிழ் சிறி அண்ணாவும் பின் தொட‌ர்வ‌து ம‌கிழ்ச்சி லொல்..................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

நான் அறிமுக‌ம் செய்து வைச்ச‌ ஜ‌க்க‌ம்மாவை த‌மிழ் சிறி அண்ணாவும் பின் தொட‌ர்வ‌து ம‌கிழ்ச்சி லொல்..................

ANJU APPU: Jai Jakkammaa Jai Jai Maa Sakthi Thuthi Lyrics, ஜெய் ஜக்கம்மா  ஜெய் ஜெய் மா சக்தி பக்தி துதி  Jai Veera Jakkamma... - Jai Veera Jakkamma kottai - Kluang

பையா.... ஜக்கம்மாவுக்கு சரியான "பவர்" இருக்கு என்று, 
இந்த கிரிக்கெட் போட்டியிலை தான் அறிந்து கொண்டேன். 🙂

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 52

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Sri muthumariamman alangaram | Facebook

நானும் ஜக்கம்மா தாசன்தான்......!  🙏

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

 

1 சுவி 52

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு கிறுக்கு பிடிச்சு இருக்கு

நேற்று த‌லைவ‌ருக்கு முட்டை புள்ளி கிடைக்க‌ வில்லை 

இண்டைக்கும் புள்ளி கிடைப்ப‌து ச‌ந்தேக‌ம்....................... 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜ‌ஸ்தான் ந‌ல்ல‌ ர‌ன் அடிச்சு இருக்கின‌ம்

இனி ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சில் தான் வெற்றி தோல்வி இருக்கு...............ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் அதிக‌ம் விளையாடின‌ மூன்று சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் ராஜ‌ஸ்தான் அணியில் இருப்ப‌தால் சென்னைய‌ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..............உந்த‌ மைதான‌த்தில் சுழ‌ல் ப‌ந்துக்கு அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் பாப்போம் போட்டி முடிவு எப்ப‌டி இருக்கு என்று...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Royals chose to bat.

Current RR: 10.10
 • Last 5 ov (RR): 63/2 (12.60)
forecasterWin Probability:RR 84.47%  CSK 15.53%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முத‌ல் batting தெரிவு செய்த‌ அணிக‌ள் தான் ப‌ல‌ ம‌ச் வென்று இருக்கின‌ம்

 

நேற்று கோலி ஏதோ அடிச்சு கிழிப்ப‌து போல் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து எல்லாத்தையும் க‌வுட்ட‌து.................இண்டைக்கு ச‌ஞ்சு ச‌ம்சொன் நான‌ய‌த்தில் வென்று Batting தெரிவு செய்து சிற‌ப்பான‌ ஸ்கோர் அடிச்சு சென்னைய‌ சிம்பிலா ம‌ட‌க்கியாச்சு...........................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

முத‌ல் batting தெரிவு செய்த‌ அணிக‌ள் தான் ப‌ல‌ ம‌ச் வென்று இருக்கின‌ம்

 

நேற்று கோலி ஏதோ அடிச்சு கிழிப்ப‌து போல் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து எல்லாத்தையும் க‌வுட்ட‌து.................இண்டைக்கு ச‌ஞ்சு ச‌ம்சொன் நான‌ய‌த்தில் வென்று Batting தெரிவு செய்து சிற‌ப்பான‌ ஸ்கோர் அடிச்சு சென்னைய‌ சிம்பிலா ம‌ட‌க்கியாச்சு...........................

 

தோனிய்யோடை கைப்புள்ள பத்திரானாவைபதினொரு ரன் வீதம் அடிச்சு நெருக்கிட்டங்களே...இண்டைக்கு இலங்கைகாரர் அடக்கி வாசிப்பினம்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 54
2 ஏராளன் 50
3 வாதவூரான் 48
4 எப்போதும் தமிழன் 48
5 தமிழ் சிறி 46
6 சுவைப்பிரியன் 42
7 பிரபா 42
8 அஹஸ்தியன் 40
9 கிருபன் 40
10 பையன்26 38
11 நில்மினி 36
12 கல்யாணி 36
13 ஈழப்பிரியன் 34
14 குமாரசாமி 34
15 நுணாவிலான் 34
16 நீர்வேலியான் 34
17 வாத்தியார் 32
18 நிலாமதி 32
19 நந்தன் 32
20 முதல்வன் 30
21 கறுப்பி 28
22 புலவர் 28
23 கோஷான் சே 24
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை வெள்ளி ஏப்ரல் 28 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

38)    ஏப்ரல் 28, வெள்ளி   19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்     - மொஹாலி    

PBKS  எதிர்  LSG

 

10 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்  13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
கறுப்பி
நிலாமதி
அஹஸ்தியன்
குமாரசாமி
நில்மினி
கிருபன்
முதல்வன்
கோஷான் சே

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

பையன்26
சுவி
தமிழ் சிறி
புலவர்
சுவைப்பிரியன்
வாதவூரான்
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
நீர்வேலியான்

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, alvayan said:

தோனிய்யோடை கைப்புள்ள பத்திரானாவைபதினொரு ரன் வீதம் அடிச்சு நெருக்கிட்டங்களே...இண்டைக்கு இலங்கைகாரர் அடக்கி வாசிப்பினம்..🤣

எல்லா ம‌ச்சிலும் சிற‌ப்பாய் ப‌ந்து போட‌ முடியாது தானே.................இன்றையான் வெற்றிக்கு அவுஸ்ரேலியா சுழ‌ல் ப‌ந்து வீர‌ர் அட‌ம் ச‌ம்பா தான்

ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் 10ஓவ‌ருக்கு 100ஓட்ட‌ம் குவிச்ச‌ ப‌டியால் தான் 20 ஓவ‌ருக்கை 202 ஓட்ட‌ம் எடுக்க‌ முடிஞ்ச‌து........................பத்திரானா மூன்று விளையாட்டில் ந‌ல்லா ப‌ந்து போட்டார் இன்று கூடுத‌லான‌ ஓட்ட‌த்தை விட்டுக் கொடுத்து விட்டார்........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு… பஞ்சாப் கிங்ஸ் தோற்கும் என்று உறுதியாக சொல்கின்றேன். 😁
ஏனென்றால்… @goshan_che எந்த அணியை தேர்வு செய்கிறாரோ…
அந்த அணி, பெரும்பாலும் இந்தப் போட்டியில் தோற்றுக் கொண்டு வருகின்றதை 
அவதானிக்க முடிகின்றது. 😂

நாளைக்கு… லக்னொ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெல்லும் என கணித்த 13 பேருககு
இரு புள்ளிகள் கிடைக்க இருக்கின்றது. 😜 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடிய‌

கூட்டி க‌ழித்து பார்த்தா த‌லைவ‌ருக்கு தான் ஜ‌ந்து ப‌வுன்ஸ் ப‌ரிசு............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாளைக்கு… பஞ்சாப் கிங்ஸ் தோற்கும் என்று உறுதியாக சொல்கின்றேன். 😁
ஏனென்றால்… @goshan_che எந்த அணியை தேர்வு செய்கிறாரோ…
அந்த அணி, பெரும்பாலும் இந்தப் போட்டியில் தோற்றுக் கொண்டு வருகின்றதை 
அவதானிக்க முடிகின்றது. 😂

நாளைக்கு… லக்னொ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெல்லும் என கணித்த 13 பேருககு
இரு புள்ளிகள் கிடைக்க இருக்கின்றது. 😜 🤣

லக்னொ சூப்பர் ஜெயன்ட்ஸ் இது ஒரு விசுக்கோத்து அணி அண்ணா....................ப‌ஞ்சாப் அணியின் சொந்த‌ மைதான‌ம் 

ப‌ஞ்சாப் அணிக்கு ர‌சிக‌ர்க‌ளின் ஆத‌ர‌வு அதிக‌ம்.............

நாளைக்கு எம‌க்கு தான் முட்டை கிடைக்க‌ கூடும்.......................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy த‌லைவ‌ருக்கு வாழ்த்து இன்னும் க‌ட்ட‌த்துரை சொல்ல‌ வில்லை

குசா தாத்தாவின் சிங்சாக் இசையுட‌ன் சொன்னால் ந‌ல்லா இருக்கும்🤣😁😂........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 சுவி 54


1 சுவி  

 

ஆகா வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

1 சுவி 54

 

1 சுவி  

 

ஆகா வாழ்த்துக்கள் முதலமைச்சரே.

Thank You.Gif GIF - Thank you Nandri Thanks - Discover & Share GIFs

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்தான் முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது அலர் பதவியேற்பதற்கு ஆயத்தங்களை செய்யட்டும். நான் வர வர கீழே போய்க் கொண்டிருக்கிறன். நாளையில் இரு ந்து 2 கிழமைக்கு கொலிடே போவதால்  யாழைப்பார்க்க முடியும்  அரடடை அடிக்க முடியாது யாழில் திருத்தங்கள் செய்தபின் என்னுடைய மொபைலிருந்து யாழில் இணைய முடியாமல் இருக்கிறது. 2 கிழமைக்குப் பிறகும் அதே இடமா அல்லது இன்னும் கழேயா தெரியாது. கறுப்பி எனக்கு மேலே வந்திட்டா. எல்லாம் இந்த சென்னையை நம்பினதால் வந்த வினை; சென்னை தோற்கும் என்று தெரிவு செய்த போட்டிகளில் வெல்கிறார்கள். வெல்லும் என்று தெரிவு செய்த மட்ச்களில் தோற்கிறார்கள். நமக்கு சீனி வியாபாரம் செய்தால் மழை பெய்யுது. மா வியாபாரம் செய்தால் காத்தடிக்குது.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, புலவர் said:

சுவியர்தான் முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது அலர் பதவியேற்பதற்கு ஆயத்தங்களை செய்யட்டும். நான் வர வர கீழே போய்க் கொண்டிருக்கிறன். நாளையில் இரு ந்து 2 கிழமைக்கு கொலிடே போவதால்  யாழைப்பார்க்க முடியும்  அரடடை அடிக்க முடியாது யாழில் திருத்தங்கள் செய்தபின் என்னுடைய மொபைலிருந்து யாழில் இணைய முடியாமல் இருக்கிறது. 2 கிழமைக்குப் பிறகும் அதே இடமா அல்லது இன்னும் கழேயா தெரியாது. கறுப்பி எனக்கு மேலே வந்திட்டா. எல்லாம் இந்த சென்னையை நம்பினதால் வந்த வினை; சென்னை தோற்கும் என்று தெரிவு செய்த போட்டிகளில் வெல்கிறார்கள். வெல்லும் என்று தெரிவு செய்த மட்ச்களில் தோற்கிறார்கள். நமக்கு சீனி வியாபாரம் செய்தால் மழை பெய்யுது. மா வியாபாரம் செய்தால் காத்தடிக்குது.

ஆர‌ம்ப‌த்தில் ப‌ல‌ போட்டிக‌ள் முடிந்தும் 6 புள்ளியோட‌ நிண்ட‌ நான்..................பின்னைய‌ போட்டிக‌ளில் என‌து க‌ணிப்புக‌ள் ப‌ல‌ ச‌ரி புல‌வ‌ர் அண்ணா................

அணி க‌ப்ட‌ன்க‌ள் செய்யும் த‌வ‌றால் ப‌ல‌ புள்ளிக‌ளை இழ‌ந்தேன்..............என்னை ஒரு க‌ட்ட‌த்தில் இந்த‌ திரியில் ந‌க்க‌ல் அடித்த‌வ‌ர்க‌ளும் உண்டு ஜ‌மீன் ப‌ம்ப‌லுக்கு ந‌க்க‌ல் அடித்தார்க‌ள்.............நேற்றையான் தோல்விக்கு கோலி தான் கார‌ண‌ம்................முத‌ல் துடுப்பெடுத்து ஆடி இருக்க‌னும் ஆனால் அதை செய்ய‌ வில்லை.............ம‌ற்ற‌ அணிக‌ளில் திற‌மையான‌ உள்ளூர் இந்திய‌ன் வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்............வ‌ங்க‌ளூர் அப்ப‌டி இல்லை

 

டூபில‌சி

கோலி

ம‌க்ஸ்வேல்..............இவ‌ர்க‌ள் மூன்று பேரும் நிலைத்து நின்று விளையாடினால் ச‌ரி இல்லையெனில் பின்ன‌னி வீர‌ர்க‌ளை ந‌ம்ப‌ முடியாது

போன‌ ஜ‌பிஎல்ல‌ தூக்கி தூக்கி குத்தின‌ தினேஸ் கார்த்திக் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ உப்பு ச‌ப்பில்லா விளையாட்டு சீனிய‌ர் வீர‌ர் எப்ப‌டி விளையாட‌னும் என்ற‌து கூட‌ தெரியாம‌ ஏனோ தானோ என்று கார்திக்கின் விளையாட்டு....................

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையன்தான் நான் விழுகிற நேரமெல்லாம் தூக்கி விட்டு ஆறுதல் சொல்கிற பையன் . பையனின் நல்ல மனதுக்கு பையன் மேலே போகவேணும். என்ர தோளில ஏநிநின்று என்றாலும் மேலே போக வேணும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, புலவர் said:

பையன்தான் நான் விழுகிற நேரமெல்லாம் தூக்கி விட்டு ஆறுதல் சொல்கிற பையன் . பையனின் நல்ல மனதுக்கு பையன் மேலே போகவேணும். என்ர தோளில ஏநிநின்று என்றாலும் மேலே போக வேணும்.

ஜ‌பிஎல் தொட‌ங்க‌ முத‌ல் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் டெல்லி அணியின் வெளி நாட்டு வீர‌ர்க‌ள் ந‌ல்லா விளையாடினார்க‌ள் அதோடு இந்தியாவின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ வீர‌ரும் டெல்லி அணியில் இருப்ப‌தால் அவ‌ர்க‌ளை பெரிதும் ந‌ம்பினேன்

 

டேவிட் வ‌ர்ன‌ர‌ த‌விற‌ ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளின் சுத‌ப்ப‌ல் விளையாட்டால் புள்ளி ப‌ட்டிய‌லில் அடி ம‌ட்ட‌த்தில் நிக்குது டெல்லி .......... அதாவ‌து 10வ‌து இட‌த்தில் நிக்குது..................உப்ப‌டி தான் ஜ‌பிஎல்ல‌ நாம் நினைப்ப‌தொன்று ந‌ட‌ப்ப‌து இன்னொன்ரு.................11வீர‌ர்க‌ளும் த‌ங்க‌ளின் திற‌மைய‌ வெளி ப‌டுத்தினால் தான் வெற்றி பெற‌லாம் ஒரு வீர‌ர் ம‌ட்டும் திற‌மைய‌ வெளிக்காட்ட‌ மீத‌ம் இருப்ப‌வ‌ர்க‌ள் சுத‌ப்ப‌ க‌ட‌சியில் அந்த‌ அணி அவ‌மான‌ தோல்வியுட‌ன் ஆர‌ம்ப‌ சுற்றிலே வெளிய‌ போய் விடும்...............அது டெல்லிக்கு ந‌ல்லாவே பொருந்தும்.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvy த‌லைவ‌ர் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் ஜ‌க்க‌ம்மாவின் ஆசிர் ஓட‌ தொட‌ங்கின‌ மாதிரி தெரியுது.............................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புலவர் said:

சுவியர்தான் முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது அலர் பதவியேற்பதற்கு ஆயத்தங்களை செய்யட்டும். நான் வர வர கீழே போய்க் கொண்டிருக்கிறன். நாளையில் இரு ந்து 2 கிழமைக்கு கொலிடே போவதால்  யாழைப்பார்க்க முடியும்  அரடடை அடிக்க முடியாது யாழில் திருத்தங்கள் செய்தபின் என்னுடைய மொபைலிருந்து யாழில் இணைய முடியாமல் இருக்கிறது. 2 கிழமைக்குப் பிறகும் அதே இடமா அல்லது இன்னும் கழேயா தெரியாது. கறுப்பி எனக்கு மேலே வந்திட்டா. எல்லாம் இந்த சென்னையை நம்பினதால் வந்த வினை; சென்னை தோற்கும் என்று தெரிவு செய்த போட்டிகளில் வெல்கிறார்கள். வெல்லும் என்று தெரிவு செய்த மட்ச்களில் தோற்கிறார்கள். நமக்கு சீனி வியாபாரம் செய்தால் மழை பெய்யுது. மா வியாபாரம் செய்தால் காத்தடிக்குது.

ஒண்டுக்கும் கவலைப் படாதேங்கோ புலவர். எல்லாம் விளையாட்டுத்தானே….
உங்களுடைய சுற்றுலா, இனிமையாக கழிய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புலவர் said:

சுவியர்தான் முதல்வர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது அலர் பதவியேற்பதற்கு ஆயத்தங்களை செய்யட்டும். நான் வர வர கீழே போய்க் கொண்டிருக்கிறன். நாளையில் இரு ந்து 2 கிழமைக்கு கொலிடே போவதால்  யாழைப்பார்க்க முடியும்  அரடடை அடிக்க முடியாது யாழில் திருத்தங்கள் செய்தபின் என்னுடைய மொபைலிருந்து யாழில் இணைய முடியாமல் இருக்கிறது. 2 கிழமைக்குப் பிறகும் அதே இடமா அல்லது இன்னும் கழேயா தெரியாது. கறுப்பி எனக்கு மேலே வந்திட்டா. எல்லாம் இந்த சென்னையை நம்பினதால் வந்த வினை; சென்னை தோற்கும் என்று தெரிவு செய்த போட்டிகளில் வெல்கிறார்கள். வெல்லும் என்று தெரிவு செய்த மட்ச்களில் தோற்கிறார்கள். நமக்கு சீனி வியாபாரம் செய்தால் மழை பெய்யுது. மா வியாபாரம் செய்தால் காத்தடிக்குது.

ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ புலவர்.......எனது சென்றவருட போட்டியில் நான்தான் அத்திவாரக் கல்.....இதுவும் எப்ப எப்படி கவிழுமோ தெரியாது......ஆனால் எந்த அணி வென்றாலும் விளையாட்டை ரசித்துப் பார்ப்பேன்......உங்களின் சுற்றுலா நல்லதாக அமையட்டும்......!  😁

 1000 தலைகளுடன் காட்சி தரும் ஜக்கம்மாவை வணங்கி ஆசி பெற்றேன்......!  🌹

9 hours ago, பையன்26 said:

@suvy த‌லைவ‌ர் போட்டி தொட‌ங்க‌ முத‌ல் ஜ‌க்க‌ம்மாவின் ஆசிர் ஓட‌ தொட‌ங்கின‌ மாதிரி தெரியுது.............................

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் ஏன் இறந்தேன்? அம்ஸ்டர்டாமின் சிவப்பு விளக்குப் பகுதியில் இருக்கும் கண்ணாடி ஷோகேஸுகள் (showcase) உலகப் பிரசித்தி பெற்றவை. இங்குதான் பாலியல் தொழிலாளிகள் அமர்ந்திருந்து காட்சி தருவார்கள். சுற்றுலா வரும் பயணிகள் அதிகம் உலா வரும் இடம் இது. இந்த இடம், “அந்தி மலரும் நந்தவனம். அள்ளிப் பருகும்  கம்பரசம்” கடந்த சனிக்கிழமையிலிருந்து ஒரு ஷோகேஸில் இருந்த பெண்ணிடம் வித்தியாசம் தெரிந்தது. ஷோகேஸின் கண்ணாடிக்குப் பின்னால் உள்ளாடை அணிந்த பொன்னிறமான பெண்  ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் பெற்றி(Betty). ஆனால் அவள் இன்று உயிரோடு  இல்லை. பெற்றி இறந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. 3D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெற்றியின் உருவம் அந்த  ஷோகேஸில் இப்பொழுது காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. பெற்றி இருப்பது போல், எழுந்து நிற்பதுபோல், வாயால் காற்றை ஊதிக் கண்ணாடியில் புகை மண்டலத்தை  உருவாக்கி அதன் மேல் ‘help’ என்று எழுதுவதுபோல் எல்லாம் பெற்றியை அனிமேசனில் வடிவமைத்திருக்கிறார்கள். இதெல்லாம் எதற்காக? 15 வருடங்களுக்கு முன்னால் யாரோ ஒருவர் பெற்றியை கழுத்தில் பல தடவைகள் குத்திக் கொன்றிருக்கிறார். அந்தக் கொலையாளியைக் கண்டு பிடிப்பதற்காகத்தான் நெதர்லாந்து பொலிஸார் இப்படியான ஒரு உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த பெற்றி 18 வயதில் நெதர்லாந்துக்கு வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தாள்.ஒரு நாளைக்கு 14 மணித்தியாலங்களை அவள் தனது வேலைத்தளத்தில் செலவழித்தாள். நிறையப் பணம் சேர்த்தாள். 19 வயதில் கர்ப்பமானாள். நிறைமாதக் கர்ப்பிணியாக அவள் இருந்த நேரத்திலும் வேலை செய்தாள். அதனால் அவளுக்கு பென்குயின் என்ற பட்டப் பெயரை சக நண்பிகள் சூட்டியிருந்தார்கள். அவளுக்குப் பிறந்த மகனை அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. மீண்டும் பெற்றி வேலைக்கு வந்தாள். பெப்ரவரி 2009இல்  அவள் தனது வாடிக்கையாளர்களின் அறையிலேயே கொல்லப்பட்டிருந்தாள். அவளைக் கொன்றது யார்? அது பெற்றிக்கு மட்டுமே தெரிந்த விடயம். ஆனால் இன்று அவளது உருவம் கொலையாளியைக் கண்டுபிடிக்க ‘help’ கேட்கிறது. தகவல் தருபவர்களுக்கு முப்பதினாயிரம் யூரோக்கள் தரப்படும் என நெதர்லாந்து பொலீஸ்துறை அறிவித்திருக்கிறது. https://x.com/Sepa_mass/status/1855572965229764868?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1855572965229764868|twgr^42cd1bb98d661a52c58139be3fb5a8d3d4107a1b|twcon^s1_c10&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fworld%2Feurope%2Famsterdam-police-use-hologram-to-solve-murder-mystery-of-young-sex-worker%2Farticleshow%2F115148850.cms  
    • ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இந்த பெடியல் நல்ல படிச்சவர்களாக இருக்கலாம். ஆனல் அதுவே அரசியல் செய்வதற்கான ஏக தகுதியாக இருக்காது என நம்புகின்றேன்.  இன்றைய அரசியலுக்கு மாற்று அவசியம், ஆனால் அவர்களும் களத்தில் இறங்கி மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். வெறுமனே ரிவியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு, அதைப் பற்றிய அறிவை வளர்த்துவிட்டு போட்டி ஒன்றில் வெல்வதற்காக மைதானத்தில் இறங்க முடியாது. பயிற்சி முக்கியம். இவர்கள் தடாலடியென்று தேர்தலில் குதித்ததை நான் வரவேற்கவில்லை. அதுவும் அருச்சுனா...!   கியல வடக் நாஹி
    • அர்ச்சுனாவின் சுயேட்சை   குழுவிற்கு  நான் நேற்று இரவே எனது வாக்கை அளித்துவிட்டேன். காரணம் பதவியில் இல்லாத போதே தனது துறையில் இருந்த ஊழல்களை வெளியே கொண்டு வந்தவர். அர்ச்சுனா அணி ஓரு இடத்தை வென்றாலும் அது அவர்களுக்கான ஒரு ஆரம்பமானதாகவும் தேசிய விற்பனையாளர்களுக்கு பலத்த அடியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக.   அனுரவின் ஆட்டம் நன்றாக இருந்தாலும் நம்பிக்கை இன்னும் வரவில்லை கோசான் சொன்னதை போன்று அவர் கூறியதில் அதிகளவானவரை வரும் காலத்தில் செய்து காட்டினால் அவருக்கான ஆதரவு கிடைக்கும்.
    • திருடா திருடா படத்தை சும், சாணாக்ஸ் சை வைத்து ஈழத்தில் ரிமேக் செய்தால்…கள்ளா…கள்ளா என பெயர் வைக்கலாம்🤣. ஹீரா வுக்கு பதில் ஆரை போடலாம் @வாலி சார்😀. @நிழலி யின் பள்ளித்தோழரின் வேட்பாளர் மைத்துனியை?🤣. ———- ஆனால் சுமந்திரன்-லவ்வர்ஸ் என வாஞ்சையாக அழைக்கபடும் குழுவினருக்கு, 15 ம் திகதி ஒரு டெலிகேட் பொசிசன் வரப்போகுது இப்பவே தயார் ஆகவும். அது என்னெவென்றால்…. இந்த முறை ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தல்கள் மிகவும் ஒழுங்கு முறையுடன் நடக்கும்… ஆகவே சிங்களவனோடு சேர்ந்து சுமந்திரன் சுத்து மாத்து செய்துபோட்டார் என்ற ரீலை ஓட்ட முடியாது… புதிதாக எதையாவது இப்பவே ஒட்டி வைக்கவும்😆.
    • எனக்கு வாக்களிக்கும் வயது வந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியை புலிகள் ஆசீர்வதிக்காமையால் அவர்களுக்கு அன்று ஒருபோதும் வாக்களிக்கவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூத்தமைப்பில் இணைந்த பின், எனக்கு இலங்கையில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஆக மொத்தத்தில் நான் இவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்கவில்லை.   
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.