Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 7ர‌ன்ஸ் கூட‌ அடிச்சு இருந்தா ஜ‌பில் வ‌ர‌லாற்றில் அதிக‌ இஸ்கோர் இண்டையாய் ஸ்கோரா இருந்து இருக்கும் 2013ம் ஆண்டு RCB 263 Runs  அடிச்ச‌து ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் இதுவ‌ரை அதிக‌ ஸ்கோர் 263 தான்.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

நாளைக்கு… பஞ்சாப் கிங்ஸ் தோற்கும் என்று உறுதியாக சொல்கின்றேன். 😁
ஏனென்றால்… @goshan_che எந்த அணியை தேர்வு செய்கிறாரோ…
அந்த அணி, பெரும்பாலும் இந்தப் போட்டியில் தோற்றுக் கொண்டு வருகின்றதை 
அவதானிக்க முடிகின்றது. 😂

நாளைக்கு… லக்னொ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெல்லும் என கணித்த 13 பேருககு
இரு புள்ளிகள் கிடைக்க இருக்கின்றது. 😜 🤣

நீங்க‌ள் சொன்ன‌து தான் ந‌ட‌க்க‌ போகுது த‌மிழ் சிறி அண்ணா................கோசானின் எதிர் அணி தான் வெல்ல‌ போகுது லொல்...............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிய‌ ஸ்கோர் இது தான் 257😲.....................

  • Like 1

7 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் சொன்ன‌து தான் ந‌ட‌க்க‌ போகுது த‌மிழ் சிறி அண்ணா................கோசானின் எதிர் அணி தான் வெல்ல‌ போகுது லொல்...............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பெரிய‌ ஸ்கோர் இது தான் 257😲.....................

தகவலுக்கு நன்றி பையன்.
நான்... இதனை கடந்த சில கிழமைகளாக  அவதானித்து வந்தேன்.
ஆனால்... இதனை, ஒரு பதிவாக போட்டால் மனம் வருந்துவாரோ என 
யோசித்தமையால் உடனே அதனை பதியவில்லை.

ஆனால்... பிறகு நம்ம கோசான்தானே... கோவிக்க மாட்டார் என்று பதிந்து விட்டேன்.  🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த‌ கிரிக்கேட் அம்பைய‌ர் மாருக்கு காது செவிடு போல‌..............பிழையான‌ தீர்ப்புக‌ளை ப‌ல‌ விளையாட்டில் செய்யின‌ம்..................ரிவியு கேட்டு இருந்தா இர‌ண்டாவ‌து விக்கேட்டும் சீக்கிர‌ம் போய் இருக்கும்.........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி பையன்.
நான்... இதனை கடந்த சில கிழமைகளாக  அவதானித்து வந்தேன்.
ஆனால்... இதனை, ஒரு பதிவாக போட்டால் மனம் வருந்துவாரோ என 
யோசித்தமையால் உடனே அதனை பதியவில்லை.

ஆனால்... பிறகு நம்ம கோசான்தானே... கோவிக்க மாட்டார் என்று பதிந்து விட்டேன்.  🙂

எங்க‌ட‌ சங்க‌த் த‌லைவ‌ர் @suvy அண்ணாவின் ஆத்தில் அடை ம‌ழை தான் த‌மிழ் சிறி அண்ணா

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் குசா தாத்தாவும் ஒன்னா நிண்டு முக்கின‌ம் ஹா ஹா🤣😁😂.................... 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, பையன்26 said:

எங்க‌ட‌ சங்க‌த் த‌லைவ‌ர் @suvy அண்ணாவின் ஆத்தில் அடை ம‌ழை தான் த‌மிழ் சிறி அண்ணா

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையும் குசா தாத்தாவும் ஒன்னா நிண்டு முக்கின‌ம் ஹா ஹா🤣😁😂.................... 

பையா.... சுவியர், நன்றாக மினக்கெட்டு பதில்களை தெரிவு  செய்துள்ளார். 👍
அதற்குரிய பலனை... அறுவடை செய்கிறார். 

அமெரிக்கன் கட்டைத்துரை, வழமையாக... ஐரோப்பாவின் இந்த நேரத்துக்கு 
எல்லாம் வந்து விடுவார்,இப்போ சில நாட்களாக அவரின் வருகை நேரத்தில் 
மாற்றம் தெரிகின்றது. சிலவேளை... அமெரிக்காவின் வேறு மாநிலத்தில் நிற்கிறாரோ தெரியவில்லை.  🙂

குசா... தாத்தாவுக்குத்தான்   ஆரோ தவறாக வழி நடத்தி, பின்னுக்கு அமத்தி வைத்திருக்கிறார்கள்.
அந்த ஆள்... என்ரை  கையிலை அம்பிட்டால், நடக்கிறதே வேறை. 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தமிழ் சிறி said:

குசா தாத்தா இப்ப‌ தான் கிரிக்கேட் ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ ப‌யிற்சியை தொட‌ங்கி இருக்கிறார் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் க‌ல‌க்குவார் என்று எதிர் பாப்போம் ஹா ஹா🤣😁😂.................... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

குசா தாத்தா இப்ப‌ தான் கிரிக்கேட் ஆர‌ம்ப‌ க‌ட்ட‌ ப‌யிற்சியை தொட‌ங்கி இருக்கிறார் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் க‌ல‌க்குவார் என்று எதிர் பாப்போம் ஹா ஹா🤣😁😂.................... 

animiertes-laufsport-bild-0041.gif

ஆளை முதலில்... ஒரே மூச்சில்   கிரிக்கெட் மைதானத்தை சுற்றி, 
மூன்று தரம் ஓட விட வேணும். அதுதான்... ஆரம்ப பயிற்சி. 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, தமிழ் சிறி said:

animiertes-laufsport-bild-0041.gif

ஆளை முதலில்... ஒரே மூச்சில்   கிரிக்கெட் மைதானத்தை சுற்றி, 
மூன்று தரம் ஓட விட வேணும். அதுதான்... ஆரம்ப பயிற்சி. 😂

இப்போது உள்ள‌ சூழ் நிலையில் இந்த‌ வேக‌த்தில் ஓட‌ மாட்டார்..............ப‌ரிம‌ள‌ம் நீ தான் என் சொர்க்க‌ம் என்று வாழ்ந்த‌ கால‌த்தில் க‌ண்டிப்பாய் இதை விட‌ வேக‌மாக‌ ஓடி இருப்பார் லொல்🤣😁😂......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பையன்26 said:

லக்னொ சூப்பர் ஜெயன்ட்ஸ் இது ஒரு விசுக்கோத்து அணி அண்ணா....................ப‌ஞ்சாப் அணியின் சொந்த‌ மைதான‌ம் 

ப‌ஞ்சாப் அணிக்கு ர‌சிக‌ர்க‌ளின் ஆத‌ர‌வு அதிக‌ம்.............

நாளைக்கு எம‌க்கு தான் முட்டை கிடைக்க‌ கூடும்.......................

விசுக்கோத்து அணி ...ம் .......பையா..........ஆஆஆ🙏😧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

இப்போது உள்ள‌ சூழ் நிலையில் இந்த‌ வேக‌த்தில் ஓட‌ மாட்டார்..............ப‌ரிம‌ள‌ம் நீ தான் என் சொர்க்க‌ம் என்று வாழ்ந்த‌ கால‌த்தில் க‌ண்டிப்பாய் இதை விட‌ வேக‌மாக‌ ஓடி இருப்பார் லொல்🤣😁😂......................

பையா... தாத்தா, இப்ப வேலையில் நிற்க...
நாங்கள் அவரைப் பற்றி இங்கு கதைக்க...
அவருக்கு,  மூக்கு உழைய...
அவருடன் வேலை செய்யும் உக்ரைன்காரி என்னண்டு கேட்க...
ஒரே... தமாசு தான். 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இர‌ண்டு ம‌ச் தான் வென்ற‌வையாம் 11ம‌ச் தோத்த‌வையாம்...................ரொஸ் தான் வெற்றி தோல்விய‌ தீர்மானிக்கிற‌து என்ப‌து த‌வுடு பிடியாக்க‌ ப‌ட்டு இருக்கு இந்த‌ ஜ‌பிஎல்ல‌...............

4 minutes ago, வாத்தியார் said:

விசுக்கோத்து அணி ...ம் .......பையா..........ஆஆஆ🙏😧

வாத்தி இதுக்கு முத‌ல் இவ‌ர்க‌ள் விளையாடின‌ வித‌ம் ப‌ல‌ரை வெறுப்பு அடைய‌ செய்து இருக்கும் சிம்பிலா வெல்ல‌ வேண்டிய‌ விளையாட்டை தோத்த‌வை.............உந்த‌ பெரிய‌ ஸ்கோர் அடிச்சும் ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ளும் மிர‌ட்டும் பானியில் விளையாடின‌ம்..................

9 minutes ago, வாத்தியார் said:

விசுக்கோத்து அணி ...ம் .......பையா..........ஆஆஆ🙏😧

அந்த‌ வெறுப்பில் தான் விசுக்கோத்து அணி என்று எழுதினான்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@குமாரசாமி ஹ‌லோ க‌ள்ளுக் கொட்டிலா

ஆம் அப்ப‌ன்...............யாழில் @தமிழ் சிறி அண்ணா உங்க‌ளை ப‌ற்றி பெருமையா எழுதுகிறார் நேர‌ம் இருக்கும் போது இந்த‌ திரியை எட்டி பார்க்க‌வும்...............அப்ப‌ன் நான் உக்கிரேன் அன்ரியோட விசியா இருக்கிறேன் இப்போதைக்கு யாழுக்கு வ‌ர‌ முடியாது......................என்ன‌து உக்கிரேன் மேட‌மா அப்ப‌ ப‌ரிம‌ள‌ம் பாட்டியின் நிலை என்ன‌வாம் லொல்🤣😁😂.........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையா நான் lsg தான் பைனலில் வெற்றி பெறும் என்று போட்டிருக்கிறன்.  அதைப் போய் விசுக்கோத்து அணி என்று சொன்னால் எனக்கு அழுகை அழுகையாய் வருது.....!  😢

 Vivek GIF - Vivek - Discover & Share GIFs 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

பையா நான் lsg தான் பைனலில் வெற்றி பெறும் என்று போட்டிருக்கிறன்.  அதைப் போய் விசுக்கோத்து அணி என்று சொன்னால் எனக்கு அழுகை அழுகையாய் வருது.....!  😢

 Vivek GIF - Vivek - Discover & Share GIFs 

இவ‌ர்க‌ள் கோப்பை தூக்க‌ மாட்டார்க‌ள் அண்ணா பொய் என்றால் பாருங்கோ..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு என‌து தெரிவு KKR

இர‌ண்டாவ‌து விளையாட்டில் DC 

நாளைக்கு கே ஆப்பு அடிக்காம‌ விட்டால் இர‌ண்டு புள்ளி கிடைக்கும்

டெல்லியும் வென்றால் 4புள்ளி

ஆனால் வெற்றி வாய்ப்பு மிக‌ மிக‌ குறைவு.................இர‌ண்டு அணிக‌ளும் சுத‌ப்ப‌ல் விளையாட்டு...............நாளைக்கு அதிஷ்ட‌ம் இருந்தா வெற்றி இல்லையெனில் முட்டை...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

இவ‌ர்க‌ள் கோப்பை தூக்க‌ மாட்டார்க‌ள் அண்ணா பொய் என்றால் பாருங்கோ..........................

அவர்களால் முடியும் பையா ......பதினொருபேர் இருக்கினம்தானே........!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, suvy said:

அவர்களால் முடியும் பையா ......பதினொருபேர் இருக்கினம்தானே........!  😂

இதுக்கு முத‌ல் ந‌ட‌ந்த‌ விளையாட்டை எப்ப‌டி சுத‌ப்பின‌வ‌ர்க‌ள் என்று விளையாட்டை பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தெரியும்...............ராஜ‌ஸ்தான் அல்ல‌து குஜ‌ராத் இந்த‌ இர‌ண்டு அணிக‌ளில் ஒன்று தான் வெல்ல‌க் கூடும்..............RCB ப‌ல்லு இல்லாதா பாம்பு 

கோலிக்கு மீண்டும் க‌ப்ட‌ன் பொருப்பு கொடுத்த‌து வீன் கோலிக்கும் க‌ப்ட‌ன் பொருப்புக்கும் ராசி இல்லை த‌லைவ‌ரே....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 257 ஓட்டங்களைக அள்ளிக் குவித்தது. பதிலுக்கு ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 201 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 56 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 56
2 ஏராளன் 52
3 வாதவூரான் 50
4 எப்போதும் தமிழன் 50
5 தமிழ் சிறி 48
6 சுவைப்பிரியன் 44
7 பிரபா 44
8 பையன்26 40
9 அஹஸ்தியன் 40
10 கிருபன் 40
11 கல்யாணி 38
12 நில்மினி 36
13 நுணாவிலான் 36
14 நீர்வேலியான் 36
15 ஈழப்பிரியன் 34
16 குமாரசாமி 34
17 நந்தன் 34
18 வாத்தியார் 32
19 நிலாமதி 32
20 புலவர் 30
21 முதல்வன் 30
22 கறுப்பி 28
23 கோஷான் சே 24
  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@suvyவாழ்த்துக்க‌ள் முத‌ல்வ‌ரே

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை சொல்ல முத‌ல் நான் சொல்லிட்டேன்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனி ஏப்ரல் 29 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

39)    ஏப்ரல் 29, சனி  15:30   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்  - கொல்கத்தா    

KKR  எதிர்  GT

15 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி  வெல்வதாகவும்   08 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
பிரபா
நந்தன்
கிருபன்
முதல்வன்
கோஷான் சே

குஜராத் டைட்டன்ஸ்

சுவி
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
கல்யாணி
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
நீர்வேலியான்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?spacer.png

spacer.png

40)    ஏப்ரல் 29, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத்    - டெல்லி    

DC  எதிர்  SRH

18 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  வெல்வதாகவும்   05 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

நில்மினி
பிரபா
நந்தன்
நீர்வேலியான்
கோஷான் சே

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன‌ இந்த‌ ப‌க்க‌ம் @nilmini

அக்காவை காண‌ வில்லை.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

1 சுவி

வாழ்த்துக்கள் முதல்வரே.

தெய்வ‌மே நேற்று எங்கை இந்த‌ ப‌க்க‌ம் காண‌ல‌..............................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பையன்26 said:

@குமாரசாமி ஹ‌லோ க‌ள்ளுக் கொட்டிலா

ஓம் பயங்கர திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறம் :beaming_face_with_smiling_eyes: :gutenmorgen:

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.