Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 ஈழப்பிரியன் 36
16 குமாரசாமி 36

எப்பிடியெல்லாம் துள்ளிக்குதிச்ச மனிசனை விதி எங்கை கொண்டு வந்து சோடி சேர்த்து நிப்பாட்டி இருக்குதெண்டு பாருங்கோ.....அது வேறை ஒண்டுமில்லை  முற்பிறவியிலை பக்கத்து வீட்டுக்காரராய் இருந்திருப்பார் எண்டு நினைக்கிறன்.....இல்லை......ஒரு வேளை குடும்பம் நடத்தியிருப்பமோ?????? :rolling_on_the_floor_laughing:

 

 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 58

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

1 hour ago, குமாரசாமி said:
5 ஈழப்பிரியன் 36
16 குமாரசாமி 36

எப்பிடியெல்லாம் துள்ளிக்குதிச்ச மனிசனை விதி எங்கை கொண்டு வந்து சோடி சேர்த்து நிப்பாட்டி இருக்குதெண்டு பாருங்கோ.....அது வேறை ஒண்டுமில்லை  முற்பிறவியிலை பக்கத்து வீட்டுக்காரராய் இருந்திருப்பார் எண்டு நினைக்கிறன்.....இல்லை......ஒரு வேளை குடும்பம் நடத்தியிருப்பமோ?????? :rolling_on_the_floor_laughing:

 

 

வெகுவிரைவில்…………

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

இன்றைய இரு போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 58
2 ஏராளன் 54
3 தமிழ் சிறி 52
4 எப்போதும் தமிழன் 52
5 வாதவூரான் 50
6 சுவைப்பிரியன் 48
7 பிரபா 48
8 அஹஸ்தியன் 42
9 கிருபன் 42
10 பையன்26 40
11 நில்மினி 40
12 கல்யாணி 40
13 நுணாவிலான் 40
14 நீர்வேலியான் 40
15 ஈழப்பிரியன் 36
16 குமாரசாமி 36
17 நந்தன் 36
18 வாத்தியார் 34
19 நிலாமதி 34
20 புலவர் 32
21 முதல்வன் 32
22 கறுப்பி 30
23 கோஷான் சே 28

கடந்த ஆண்டு ஐபிஎல் முடிவுகளை வைத்தே எனது தெரிவுகள்! அணிகளின் தரமும் வெற்றி வீதமும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் கீழ இருந்த சில அணிகளின் விளையாட்டு மேம்பட்டுள்ளது.

சுவி அண்ணாவின் முதல்வர் பயணம் தொடரட்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச‌னிக் கிழ‌மை ம‌ற்றும் ஞாயிற்றுக் கிழ‌மை என‌க்கு 4முட்டை நான் தெரிவு செய்த‌ 4அணிக‌ளும் தோத்த‌வை....................

முடிவில் பாப்போம் எங்கை நிக்கிறேன் என்று..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB chose to bat.

Current RR: 6.06
 • Last 5 ov (RR): 27/3 (5.40)
forecasterLive Forecast:RCB 138
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 5 people and text that says 'இதுக்கு ஏன்டா டிக்கெட் எடுத்து ஸ்டேடியத்துக்கு போன'

காத‌லிக்கு வ‌ந்தாக் காட்ட

நான் சீஸ்கே ம‌ச் பார்த்துட்டு இருக்கிறேன் செல்ல‌ம் வீட்டை வ‌ந்த‌தும் க‌ச்சான் க‌ட‌லைய‌ போனுக்காள் போடும் ஓக்கே செல்லாம் உம்மா உம்மா 💋💋

இதுக்கு தான் த‌மிழ் சிறி அண்ணா இவ‌ர் விளையாட்டு பார்க்க‌ போன‌வ‌ர்........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை வந்து ஆட்டம் தடைப்பட்டுள்ளது. ஆர்சிபி ஆட்டம் சுத்தம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

RCB chose to bat.

Current RR: 6.30
 • Last 5 ov (RR): 34/5 (6.80)
forecasterWin Probability:RCB 11.86%  LSG 88.14%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ஏராளன் said:

மழை வந்து ஆட்டம் தடைப்பட்டுள்ளது. ஆர்சிபி ஆட்டம் சுத்தம்!

RCB எப்போதும் த‌மிழ‌ன் சொன்ன‌ மாதிரி

டூபில‌சியும் விராட் கோலியும் ஓரேஞ் தொப்பிக்கு விளையாடுறானுங்க‌ள்...........................இண்டைக்கும் முட்டை தான்...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

RCB எப்போதும் த‌மிழ‌ன் சொன்ன‌ மாதிரி

டூபில‌சியும் விராட் கோலியும் ஓரேஞ் தொப்பிக்கு விளையாடுறானுங்க‌ள்...........................இண்டைக்கும் முட்டை தான்...........................

இன்றைக்கு குமாரசாமியார் ஈழப்பிரியனை போட்டு மிதிக்கப்போகிறார் போல கிடக்கிது.
இந்த பூரானை தூக்கிவிட்டு டீகாக்கை கொண்டுவர வேண்டும். LSG எதோ 200ஐ சேஸ் பண்ணுவதுபோல் விளையாடுகிறார்கள்!!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மெதுவான ஆடுதளத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குறைவான இலக்காக இருந்தபோதிலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிய இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 58
2 ஏராளன் 54
3 தமிழ் சிறி 52
4 வாதவூரான் 52
5 எப்போதும் தமிழன் 52
6 சுவைப்பிரியன் 48
7 பிரபா 48
8 பையன்26 42
9 அஹஸ்தியன் 42
10 கல்யாணி 42
11 கிருபன் 42
12 நுணாவிலான் 42
13 நில்மினி 40
14 நீர்வேலியான் 40
15 குமாரசாமி 38
16 நந்தன் 38
17 வாத்தியார் 36
18 ஈழப்பிரியன் 36
19 நிலாமதி 36
20 புலவர் 34
21 முதல்வன் 34
22 கறுப்பி 30
23 கோஷான் சே 28
  • Like 6
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கு குமாரசாமியார் ஈழப்பிரியனை போட்டு மிதிக்கப்போகிறார் போல கிடக்கிது.
இந்த பூரானை தூக்கிவிட்டு டீகாக்கை கொண்டுவர வேண்டும். LSG எதோ 200ஐ சேஸ் பண்ணுவதுபோல் விளையாடுகிறார்கள்!!

குறைந்த‌ ஓட்ட‌ம் எடுக்கும் அணிக்கு sunrisers hyderabad தெரிவு செய்தேன் ஆனால் அதுக்கு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆப்பு வைச்சு விட்ட‌து...............இதை விட‌ குறைந்த‌ ஓட்ட‌ம் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ வ‌ர‌ போவ‌து கிடையாது

பெடும்பாலும் குறைந்த‌ ஓட்ட‌ கேள்விக்கு எல்லாருக்கும் முட்டையா தான் இருக்கும் ந‌ண்பா............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை செவ்வாய் மே 02 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

44)    மே 02, செவ்வாய் 19:30   குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் -  அஹமதாபாத்  

 GT  எதிர்  DC

 

17 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி  வெல்வதாகவும்  06 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

குஜராத் டைட்டன்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

புலவர்
கல்யாணி
பிரபா
நந்தன்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Eppothum Thamizhan நிக்க‌லஸ் பூரான் வ‌ந்த‌ உட‌ன‌ ப‌ந்தை சிக்ஸ்சுக்கு அடிக்க‌னும் அவ‌ச‌ர‌ம் கூட‌ நிதான‌ம் மிக‌ குறைவு...........................

போன‌ ஜ‌பிஎல்ல‌ வேறு அணிக்கு விளையாடினார் அங்கை இவ‌ரை க‌ல‌ட்டி விட‌ லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இவ‌ரை ஏல‌த்தில் எடுத்தார்க‌ள் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ப‌ந்துக்கு 50ர‌ன்ஸ் அடிச்சு முத‌ல் இட‌த்தில் நிக்கிறார்.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

@Eppothum Thamizhan நிக்க‌லஸ் பூரான் வ‌ந்த‌ உட‌ன‌ ப‌ந்தை சிக்ஸ்சுக்கு அடிக்க‌னும் அவ‌ச‌ர‌ம் கூட‌ நிதான‌ம் மிக‌ குறைவு...........................

போன‌ ஜ‌பிஎல்ல‌ வேறு அணிக்கு விளையாடினார் அங்கை இவ‌ரை க‌ல‌ட்டி விட‌ லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இவ‌ரை ஏல‌த்தில் எடுத்தார்க‌ள் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ குறைந்த‌ ப‌ந்துக்கு 50ர‌ன்ஸ் அடிச்சு முத‌ல் இட‌த்தில் நிக்கிறார்.........................

9 மேட்ச் விளையாடி ஒரு மேட்சில் அடிப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. பூரானைவிட குயின்டன் டீகோக் சிறந்த ஆட்டக்காரர். நல்ல from யிலும் இருக்கிறார். இந்த ராகுல் ஹூடா எல்லாம் தேவையில்லாத ஆணிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Eppothum Thamizhan said:

9 மேட்ச் விளையாடி ஒரு மேட்சில் அடிப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. பூரானைவிட குயின்டன் டீகோக் சிறந்த ஆட்டக்காரர். நல்ல from யிலும் இருக்கிறார். இந்த ராகுல் ஹூடா எல்லாம் தேவையில்லாத ஆணிகள்.

தீப‌க் ஹோடா 9 ம‌ச்சில் 50 ர‌ன்ஸ்சும் அடிச்சு இருக்க‌ மாட்டார் நான் க‌வ‌ணித்த‌ ம‌ட்டுல் மைதான‌த்துக்கு வ‌ருவ‌தும் வெளியில் போவ‌தும் தான் அவ‌ரின் வேலை

சிம்பாவே நாட்டை சேர்ந்த‌ கொச் ஏன் தெரியா தீப‌க் ஹோடாவ‌ தொட‌ர்ந்து அணியில் விளையாட‌ விடுகிறார் 

 

ஒரு சில‌ விளையாட்டில் தெரிவு செய்யாட்டி பிற‌க்கு ப‌ழைய‌ ப‌டி விளையாட‌க் கூடும்

 

தீப‌க் ஹோடா ப‌ஞ்சாப் அணிக்கு விளையாடின‌ போது ஜ‌பிஎல் விதிமுறைக‌ளை மீறினார் என்று புகார் வ‌ந்த‌து..................அந்த‌ புகார் தீப‌க் ஹோடா தான் அடுத்த‌ ம‌ச்சில் விளையாட‌ போகிறேன் என்று instagram எழுதின‌வ‌ர்...........அப்போது அது பெரும் ச‌ர்ச்சைக்கு உள்ளான‌து................தீப‌க் ஹோடாவுக்கு சூதாட்ட‌ குழுவுக்கு ம‌றைமுக‌மாய் தொட‌ர்வு இருக்க‌லாம் ந‌ண்பா..................இதை நான் ஏன் சொல்லுறேன் என்றால் இவ‌ர் தொட‌ர்ந்து 9ம‌ச்சில் சுத‌ப்பும் போது ம‌ற்றும் ப‌ழைய‌ புகார்க‌ளை பார்க்கையில் ஏதோ சிறு ட‌வுட்..............ஆண்ட‌வ‌ருக்கு தான் வெளிச்ச‌ம்...............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 58

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

5 hours ago, Eppothum Thamizhan said:

இன்றைக்கு குமாரசாமியார் ஈழப்பிரியனை போட்டு மிதிக்கப்போகிறார் போல கிடக்கிது.
இந்த பூரானை தூக்கிவிட்டு டீகாக்கை கொண்டுவர வேண்டும். LSG எதோ 200ஐ சேஸ் பண்ணுவதுபோல் விளையாடுகிறார்கள்!!

நான் எஸ்கேப்பு.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மெதுவான ஆடுதளத்தில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி குறைவான இலக்காக இருந்தபோதிலும் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிய இறுதியில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 58
2 ஏராளன் 54
3 தமிழ் சிறி 52
4 வாதவூரான் 52
5 எப்போதும் தமிழன் 52
6 சுவைப்பிரியன் 48
7 பிரபா 48
8 பையன்26 42
9 அஹஸ்தியன் 42
10 கல்யாணி 42
11 கிருபன் 42
12 நுணாவிலான் 42
13 நில்மினி 40
14 நீர்வேலியான் 40
15 குமாரசாமி 38
16 நந்தன் 38
17 வாத்தியார் 36
18 ஈழப்பிரியன் 36
19 நிலாமதி 36
20 புலவர் 34
21 முதல்வன் 34
22 கறுப்பி 30
23 கோஷான் சே 28

ஐயா சுவைக்கு பழச்சாறு. 🧃

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக‌ள் கிறுக்கு பிடிச்ச‌ ஜ‌பிஎல் பையித்திய‌ங்க‌ள்...................

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
INNINGS BREAK
44th Match (N), Ahmedabad, May 02, 2023, Indian Premier League

Capitals chose to bat.

Current RR: 6.50
 • Last 5 ov (RR): 52/2 (10.40)
forecasterWin Probability:DC 16.46%  GT 83.54%
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(11/20 ov, T:131) 55/4

Titans need 76 runs in 54 balls.

Current RR: 5.00
 • Required RR: 8.44
 • Last 5 ov (RR): 24/1 (4.80)
forecasterWin Probability:GT 57.27%  DC 42.73%
அணித்தலைவர் பொறுப்புடன் ஆடுகிறார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

புலவர்
கல்யாணி
பிரபா
நந்தன்
முதல்வன்
கோஷான் சே

அறுவருக்கும் வாழ்த்துக்கள், குஜராத் டைட்டன்ஸ் வெல்ல இனி வாய்ப்பில்லை.

(17.4/20 ov, T:131) 96/5

Titans need 35 runs in 14 balls.

Current RR: 5.43
 • Required RR: 15.00
 • Last 5 ov (RR): 35/1 (7.00)
forecasterWin Probability:GT 11.36%  DC 88.64%
  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லிய‌ தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்.............ராஜ‌ஸ்தான் வீர‌ர்க‌ள் போதையில் விளையாடின‌ மாதிரி இருக்கு ப‌ந்தை நொட்டி நொட்டி அவுட் ஆகினா மைதான‌த்துக்கு வ‌ரும் புது பிலேய‌ருக்கு சிர‌ம‌ம்.............க‌ட‌சி க‌ட்ட‌த்தில் வ‌ந்து மூன்று ப‌ந்துக்கு மூன்று சிக்ஸ் அடிச்ச‌து உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து............ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் Rahul Tewatiaவிட‌ம் இருந்து க‌ட‌சி க‌ட்ட‌த்தில் எப்ப‌டி அதிர‌டியா ஆட‌னும் என்று க‌ற்றுக் கொள்ள‌னும்.........................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.