Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து சொல்லும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்........இப்பவும் கண்கட்டு வித்தை போலத்தான் கிடக்கு........"நாயும் ஓட உறியும் அறுந்து விழுந்ததுபோல்"  குஜாலாகவும் இருக்கு......!  😂

  • Replies 1.8k
  • Views 111.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne et texte qui dit ’Dear RCB Fans Neega Ippayum Playoff Varalam... Epidi Bro? PANCHIKAWATTA MEME ZONE A Match ku Ticket Eduthu dhan’

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  செவ்வாய் (23 மே) முதலாவது Play-off போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

74)   மே 23, செவ்வாய் 19:30, சென்னை:  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்

 GT  எதிர்  CSK

07 பேர் குஜராத் டைட்டன்ஸ் வெல்லும் எனவும் 06 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

மற்றையோர் வேறு அணிகள் வெல்லும் எனக் கணித்துள்ளமையால் அவர்களுக்குப் புள்ளிகள் எதுவும் கிடையாது! spacer.png

போட்டியாளர் பதில்
வாத்தியார் CSK
ஈழப்பிரியன் RCB
பையன்26 GT
சுவி RR
கறுப்பி GT
தமிழ் சிறி GT
நிலாமதி CSK
புலவர் DC
அஹஸ்தியன் RCB
சுவைப்பிரியன் GT
குமாரசாமி RCB
வாதவூரான் RCB
நில்மினி CSK
கல்யாணி RR
பிரபா SRH
நந்தன் GT
ஏராளன் GT
எப்போதும் தமிழன் RR
கிருபன் GT
நுணாவிலான் CSK
நீர்வேலியான் SRH
முதல்வன் CSK
கோஷான் சே CSK

நாளைய போட்டியில் யாருக்கு மூன்று புள்ளிகள் கிடைக்கும்? spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, கிருபன் said:

நாளைக்கு விளையாட்டு சென்னையில் ந‌ட‌ப்ப‌தால் சென்னை வெல்ல‌ அதிக‌ வாய்ப்பிருக்கு......................குஜ‌ராத்  தோத்தாலும் 

ம‌ற்ற‌ விளையாட்டில் வென்று பின‌லுக்கு போகும்..................

பின‌ல் குஜ‌ராத்தின் சொந்த‌ மைதான‌த்தில் ந‌ட‌ப்ப‌தால் அவ‌ர்க‌ளுக்கு அது கூடுத‌ல் ப‌ல‌ம்.......................................

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

வாழ்த்து சொல்லும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்........இப்பவும் கண்கட்டு வித்தை போலத்தான் கிடக்கு........"நாயும் ஓட உறியும் அறுந்து விழுந்ததுபோல்"  குஜாலாகவும் இருக்கு......!  😂

த‌லைவ‌ர் ல‌க்னோ Play offs தோத்து வெளியில் போனால் சில‌து உங்க‌ட‌ முத‌ல்வ‌ர் ப‌த‌வி ப‌றி போகும்................ஜ‌க்க‌ம்மா தான் ல‌க்னோவை க‌ரை சேர்க்க‌னும் லொல்...................

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

நல்லது. தொடர் நீண்ட நாட்களாக நடைபெறுவதால் பலர் இந்தப் பக்கம் வருவதேயில்லை. 

இந்தக் கிழமையுடன் காவடியை இறக்கலாம். அப்பாடா!

தலைவர் சுவி ஐயாவிற்கு  வாழ்த்துக்கள்
கிருபர் ஜீ ... உங்களுக்கு நன்றிகள் சொல்ல வார்த்தையில்லை
நேரம் காலம் இந்தமுறை சரியாக அமையவில்லை

இருந்தாலும் போட்டியை சிறப்பாக வழி நடத்துவதில் உங்களை வெல்ல யாருமில்லை

நம்ம தலை டோனி கப்பைத்   தூக்குவதை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்😎
இது பலருக்கும் எரிச்சலை உருவாக்கும்😄

  • கருத்துக்கள உறவுகள்

1 சுவி 98

முதல்வரே வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வாத்தியார் said:

நம்ம தலை டோனி கப்பைத்   தூக்குவதை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்😎

நடக்காது! நடக்கவும் கூடாது!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாத்தியார் said:

நம்ம தலை டோனி கப்பைத்   தூக்குவதை பார்க்க மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றேன்😎
இது பலருக்கும் எரிச்சலை உருவாக்கும்😄

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை!!

ந‌ண்பா வாத்தி சொன்ன‌து போல் கோப்பை சென்னைக்கு தான்.................இன்று விளையாட்டு சென்னையில் ந‌ட‌ப்ப‌தால் குஜ‌ராத்தை வென்று நேர‌டியா பின‌லுக்கு போனாலும் போக‌ கூடும்

நான் சென்னைய‌ பார்த்த‌ ம‌ட்டில் டோனி சரியான‌ நேர‌த்தில் ச‌ரியா அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார்

ப‌ந்து வீச்சிலும் ச‌ரி Battingங்கிலும் ச‌ரி அசுர‌ ப‌ல‌த்தோட‌ சென்னை 

கிரிக்கேட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம்.....................கோப்பை தூக்க‌ அதிக‌ வாய்ப்பு சென்னைக்கு தான்...................

  • கருத்துக்கள உறவுகள்

Lucknow Super Giants unveils their jersey for upcoming season of IPL 2022 -  The Daily Episode Network

களத்தில் நாங்கள் கப்பைத் தூக்குறோம் 

மற்றவர்களை வீட்டுக்கு அனுப்புறோம்.......!   👍

Edited by suvy
எ .பிழை திருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2023 at 14:20, suvy said:

வாழ்த்து சொல்லும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்........இப்பவும் கண்கட்டு வித்தை போலத்தான் கிடக்கு........"நாயும் ஓட உறியும் அறுந்து விழுந்ததுபோல்"  குஜாலாகவும் இருக்கு......!  😂

நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் நம்பப்போறதில்லை! நீங்கள் ஒரு தீவிர கிரிக்கெட் நிபுணர் என்பதை ஒத்துக் கொள்ளுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் அணி ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்...............உந்த‌ மைதான‌த்தில் முத‌ல் batting ப‌ண்ணும் அணி தான் வெல்லுற‌து

சென்னை இண்டைக்கு வெல்ல‌ போகுது என‌து மூன்று புள்ளிக்கு ஆப்பு ஹா ஹா...........................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

குஜ‌ராத் அணி ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்...............உந்த‌ மைதான‌த்தில் முத‌ல் batting ப‌ண்ணும் அணி தான் வெல்லுற‌து

சென்னை இண்டைக்கு வெல்ல‌ போகுது என‌து மூன்று புள்ளிக்கு ஆப்பு ஹா ஹா...........................

புள்ளி...  கிடக்குது பையா.
தமிழன் இல்லாத, சென்னை அணி தோற்க வேண்டும் அதுதான் எனது விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

குஜராத் தான் கப் எடுக்கப் போகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

INNINGS BREAK

Qualifier 1 (N), Chennai, May 23, 2023, Indian Premier League

Chennai Super Kings FlagChennai Super Kings   (20 ov) 172/7

Titans chose to field.

Current RR: 8.60
 • Last 5 ov (RR): 47/4 (9.40)
forecasterWin Probability:CSK 54.47%  GT 45.53%
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

புள்ளி...  கிடக்குது பையா.
தமிழன் இல்லாத, சென்னை அணி தோற்க வேண்டும் அதுதான் எனது விருப்பம்.

குஜ‌ராத் வென்றால் 7 உற‌வுக‌ளுக்கு 3 புள்ளி கிடைக்கும்

சென்னை வென்றால் 6 உற‌வுக‌ளுக்கு புள்ளி கிடைக்கும்

சென்னையின் ப‌ந்து வீச்சை குஜ‌ராத் அணி எதிர் கொள்வ‌து க‌ஸ்ர‌ம் 

குஜ‌ராத் வென்றால் அதிஷ்ட‌ம் என்று தான் சொல்ல‌னும்.............................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பையன்26 said:

குஜ‌ராத் வென்றால் 7 உற‌வுக‌ளுக்கு 3 புள்ளி கிடைக்கும்

சென்னை வென்றால் 6 உற‌வுக‌ளுக்கு புள்ளி கிடைக்கும்

சென்னையின் ப‌ந்து வீச்சை குஜ‌ராத் அணி எதிர் கொள்வ‌து க‌ஸ்ர‌ம் 

குஜ‌ராத் வென்றால் அதிஷ்ட‌ம் என்று தான் சொல்ல‌னும்.............................

இன்றைய ஆடுகளம் அதிரடி ஆட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை போலத் தெரிகிறது பையா.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

குஜ‌ராத் வென்றால் 7 உற‌வுக‌ளுக்கு 3 புள்ளி கிடைக்கும்

சென்னை வென்றால் 6 உற‌வுக‌ளுக்கு புள்ளி கிடைக்கும்

சென்னையின் ப‌ந்து வீச்சை குஜ‌ராத் அணி எதிர் கொள்வ‌து க‌ஸ்ர‌ம் 

குஜ‌ராத் வென்றால் அதிஷ்ட‌ம் என்று தான் சொல்ல‌னும்.............................

37 minutes ago, ஏராளன் said:

குஜராத் தான் கப் எடுக்கப் போகிறது!

ஏராளன் சொன்னது, நடக்குதா என்று பார்ப்போம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

இன்றைய ஆடுகளம் அதிரடி ஆட்டத்திற்கு ஒத்துழைக்கவில்லை போலத் தெரிகிறது பையா.

உந்த‌ மைதான‌த்தில் ப‌க‌ல் போட்டியும் ச‌ரி இர‌வு போட்டி என்றாலும் ர‌ன்ஸ் 160இல் இருந்து 180உள்ள‌ 

சென்னை அடிச்ச‌து ந‌ல்ல‌ ஸ்கோர் சென்னையின் சுழ‌ல் ப‌ந்து மாஜிக் காட்டின‌ குஜ‌ராத் அடுத்த‌ விளையாட்டுக்கு காத்து இருக்க‌னும்..................

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'விராட் கோலி செப்டிக் டேங்க் கிளீனிங் 9843307755/ 9843308855 9843377055 மேட்டுப்பட்டி ரைஸ்மில் ஸ்டாப், தென்காஞ்சி அம்மன் கோவில் அருகில் புதுக்கோட்டை'

விராட் கோலி,  கழிவு நீர் தொட்டி கிளீனிங்.
யார் பார்த்த வேலை இது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

May be an image of 1 person and text that says 'விராட் கோலி செப்டிக் டேங்க் கிளீனிங் 9843307755/ 9843308855 9843377055 மேட்டுப்பட்டி ரைஸ்மில் ஸ்டாப், தென்காஞ்சி அம்மன் கோவில் அருகில் புதுக்கோட்டை'

விராட் கோலி,  கழிவு நீர் தொட்டி கிளீனிங்.
யார் பார்த்த வேலை இது. 🤣

கோலி இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடினார்

என்ன‌ ஆமை வேக‌த்தில் விளையாடின‌த‌ விட்டு கூடுத‌லா அதிர‌டியா விளையாடி இருந்தா வ‌ங்க‌ளூர்க Play Offsக்கு போய் இருக்கும்....................இர‌ண்டு செஞ்ச‌ரி அடிச்ச‌வ‌ர்...............பாராட்ட‌ த‌க்க‌து........................

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை வெல்ல‌ போகுது இர‌ண்டு விக்கேட் Out 

சென்னை வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்துக்காள‌ த‌ப்ப‌ ஏலாது..............மூன்று புள்ளிக்கு ஆப்பு😁😁😁😁😁😁.....................................

  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் க‌ப்ட‌ன் பான்டியா எடுத்த‌ முடிவு முற்றிலும் த‌வ‌று

உந்த‌ மைதான‌த்தில் நாண‌ய‌த்தில் வென்ற‌தும் Battingங்கை தெரிவு செய்து இருக்க‌னும்.....................

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரனாவின் கைக்குள் இருக்கும்போதுதான் பந்து கட்டுப்பாட்டில் இருக்குது......அவரது கையை விட்டு விலகியதும் அது திருவிழாக்குள் தவறிய குழந்தை போல எங்கெல்லாமோ போகுது.......!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.