Jump to content

Recommended Posts

Posted

மூலதன சேர்மானம் உதிரிகளை உற்பத்தி செய்கிறது. குடும்பம் என்ற அமைப்பு சிதையத்தொடங்கிய பின்னால், நாளை இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை.வாழ்க்கிடைத்தால் வாழ்ந்துவிடுவோம். 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Kama Sutra

காமசூத்திரா புத்தகம் வாங்கிறன்... 
இரவுபகலாய் நித்திரை முழிச்சு படிக்கிறன்....
என்னோடை வேலை செய்யிற உக்ரேன் பிரஜைய மடக்கிறன்..
சுவீடன் போறன்...
முதல் பரிசு எடுக்கிறன் :cool:

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, கிருபன் said:

இந்தியாவின் NDTV, India Today போன்ற ஊடகங்களும் இந்த வினோதமான செய்தியை வெளியிட்டிருந்தன. ஆனால் இது உண்மையில்லையாம் என சுவீடன் சொல்லியுள்ளது.

 

செக்ஸ் சாம்பியன்ஷிப்: ஸ்வீடன் விளக்கம்!

JegadeeshJun 05, 2023 19:10PM
ஷேர் செய்ய : 
wmB4Dhb8-image.jpg

செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்வீடன் நாட்டில் நடைபெற உள்ளதாக வெளியான தகவலை அடுத்து அந்நாட்டு விளையாட்டுத்துறை விளக்கம் அளித்துள்ளது.

விநோதமான செய்திகள் சமூகத்தில் வேகமாக பரவுவதுடன் அது தொடர்பான விவாதங்களும் உடனே கிளம்பிவிடும்.

அப்படித்தான், ஸ்வீடனில் செக்ஸ் என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் ‘செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி’ நடத்தப்படுவதாகவும் செய்தி கடந்த இரண்டு நாட்களாக பரவவிவந்தது.

ஜூன் 8ம் தேதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் அந்த நாட்டின் அரசு சார்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அந்த நாட்டின் விளையாட்டுத்துறை ,’ஸ்வீடன் நாட்டில் விளையாட்டு கூட்டமைப்பில் செக்ஸ் கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை.’ என்று கூறியுள்ளது.

மேலும், டிராகன் பிராக்டிக் என்பவர் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். செக்ஸை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார்.

செக்ஸ் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் கடந்த ஏப்ரல் மாதமே நிராகரிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://minnambalam.com/india-news/sex-championship-sweden-explained/

 

நன்றி ஐயா 🙏

14 minutes ago, குமாரசாமி said:

Kama Sutra

காமசூத்திரா புத்தகம் வாங்கிறன்... 
இரவுபகலாய் நித்திரை முழிச்சு படிக்கிறன்....
என்னோடை வேலை செய்யிற உக்ரேன் பிரஜைய மடக்கிறன்..
சுவீடன் போறன்...
முதல் பரிசு எடுக்கிறன் :cool:

எல்லப் பிளானும் டமால்..

படுபாவி கிருபன் உங்கள் பிளானக் கெடுத்துப்போட்டார்...ச்சே..🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, தமிழ் சிறி said:
5 hours ago, கிருபன் said:

இந்தியாவின் NDTV, India Today போன்ற ஊடகங்களும் இந்த வினோதமான செய்தியை வெளியிட்டிருந்தன. ஆனால் இது உண்மையில்லையாம் என சுவீடன் சொல்லியுள்ளது.

படு பாவியள்.. animiertes-banane-smilies-bild-0007.gif ஆசையை தூண்டி விட்டு,animiertes-banane-smilies-bild-0090.gif மோசம் செய்து விட்டார்கள். animiertes-banane-smilies-bild-0016.gif
நாங்கள் இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள 
இரவு, பகலாக animiertes-banane-smilies-bild-0046.gif
 "ட்ரெயினிங்" animiertes-banane-smilies-bild-0003.gif   எடுத்து... உடம்பை முறுக்கேற்றி  வைத்திருந்தோம்.  animiertes-banane-smilies-bild-0080.gif எல்லாம்... வீணாய் போய் விட்டது.

சிறி நஸ்டஈடு கோர போகிறேன்.

யாராவது இணைந்து கொள்ளலாம்.

இதிலாவது குழுவாக இருப்போமா?

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி நஸ்டஈடு கோர போகிறேன்.

யாராவது இணைந்து கொள்ளலாம்.

இதிலாவது குழுவாக இருப்போமா?

பாதம் பருப்பு சாப்பிட்டு நன்றாக தயார் செய்து கொண்டிருக்கும்போது இப்படியா செய்தி வர வேண்டும்

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, உடையார் said:

பாதம் பருப்பு சாப்பிட்டு நன்றாக தயார் செய்து கொண்டிருக்கும்போது இப்படியா செய்தி வர வேண்டும்

உடையார் நான் பாதாம் பிஸ்தா எல்லாம் பாலுக்குள் ஊறவைத்து சாப்பிட தொடங்கிவிட்டேன்.

அங்கால  @குமாரசாமி புத்தகங்கள் எல்லாம் வாங்கி வேலைக்கு லீவுவும் போட்டுட்டு நின்று பயிற்சி நடக்குது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, ஈழப்பிரியன் said:

சிறி நஸ்டஈடு கோர போகிறேன்.

யாராவது இணைந்து கொள்ளலாம்.

இதிலாவது குழுவாக இருப்போமா?

காசு வரும் என்றால்... குழுவாக இயங்க நான் ரெடி. 😂
இப்ப... விட்ட காசை எடுக்க, நல்ல லோயரை பிடிக்க வேண்டும்.  😎
ஆபிரகாம் ஓகேயா....  🤣

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, தமிழ் சிறி said:

காசு வரும் என்றால்... குழுவாக இயங்க நான் ரெடி. 😂
இப்ப... விட்ட காசை எடுக்க, நல்ல லோயரை பிடிக்க வேண்டும்.  😎
ஆபிரகாம் ஓகேயா....  🤣

ஓகே ஓகே தூண்டிலை போடுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

காசு வரும் என்றால்... குழுவாக இயங்க நான் ரெடி. 😂
இப்ப... விட்ட காசை எடுக்க, நல்ல லோயரை பிடிக்க வேண்டும்.  😎
ஆபிரகாம் ஓகேயா....  🤣

அவர் வருவார்......கிடைக்கும் நட்ட ஈட்டையும்.  கொடுத்து   நீங்கள் அனைவரும் கையால் போட்டும்   காசு கொடுக்க வேணடும். பாறுவயில்லையா ?  🤣😂

மற்றது ....இப்ப தான்  படித்து   பயிற்சி எடுக்கிறீர்கள் என்றால்......இவ்வளவு காலமும் எதுவும் தெரியாமல் இருந்து இருக்கிறீர்களா     ??

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலவி விளையாட்டு: களங்கப்படுத்தும் தகவல்

சுவீடனில் தற்போது 'உடலுறவு' என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கிகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.  

 

இந்தப் போட்டி வருகிற ஜூன் 8 ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும், பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன எனிறும், இது சுவீடனை களங்கப்படுத்தும் தவறான தகவலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூஸ் 18, இந்தியா டுடே உள்ளிட்ட பல இந்திய ஊடகங்கள் சமீபத்தில் அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. பாலுறவை ஸ்வீடன் விளையாட்டாக அறிவித்துவிட்டதாகவும், இந்த வாரம் முதல் பாலினப் போட்டி நடைபெற உள்ளது என்றும் கூறியிருந்தது.

அவர்கள் ஸ்வீடிஷ் விளையாட்டு கூட்டமைப்பை அணுகியதாக நியூஸ்செக்கர் செய்தி வெளியிட்டுள்ளது, இது ஊடக அறிக்கைகள் தவறானவை என்று கூறியது.

"ஜூன் 8 ஆம் திகதி, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப், ஸ்வீடிஷ் செக்ஸ் ஃபெடரேஷனின் வழிகாட்டுதலின் கீழ் நடக்கும்," என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

  ஸ்வீடிஷ் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸ் தலைவர் டிராகன் பிராட்டிச், பாலினத்தை ஒரு விளையாட்டாக அங்கீகரிப்பது தவிர்க்க முடியாதது என்றும், பாலியல் செயல்பாடுகளின் மூலம் உடல் மற்றும் மன நலம் மற்றும் அதற்கான பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். . "வேறு எந்த விளையாட்டையும் போலவே, உடலுறவில் விரும்பிய முடிவுகளை அடைவதற்கு பயிற்சி தேவைப்படுகிறது. எனவே, இந்த களத்திலும் மக்கள் போட்டியிடத் தொடங்குவது தர்க்கரீதியானது, ”என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியபடி பிராட்டிச் கூறினார்.

அத்தகைய போட்டிக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் எதுவும் இதுவரை இல்லை என்பதை நியூஸ்செக்கர் கவனித்தார், "போட்டியின்" திகதி ஜூன் 8 என்று கூறப்பட்டது. முக்கிய சர்வதேச மற்றும் ஐரோப்பிய செய்தி நிறுவனங்கள் போட்டியைப் பற்றியோ அல்லது ஸ்வீடனைப் பற்றியோ தெரிவிக்கவில்லை என்பதையும் நாங்கள் கவனித்தோம். உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரிப்பது, நமது சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"செக்ஸ் இன்னும் ஒரு விளையாட்டாக வகைப்படுத்தப்படவில்லை, அது நிதி காரணங்களால் ஏற்படுகிறது. பயிற்சி வசதிகள், நடுவர்கள் மற்றும் நடுவர் பயிற்சி மற்றும் படிப்புகளுக்கு விளையாட்டு கூட்டமைப்பு பணம் செலுத்த வேண்டும். அவர்கள் எங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு இதுவே காரணம். ஆனால் அது முடிந்துவிடவில்லை.

Tamilmirror Online || கலவி விளையாட்டு: களங்கப்படுத்தும் தகவல்

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, Kandiah57 said:

மற்றது ....இப்ப தான்  படித்து   பயிற்சி எடுக்கிறீர்கள் என்றால்......இவ்வளவு காலமும் எதுவும் தெரியாமல் இருந்து இருக்கிறீர்களா     ??

இவ்வளவு காலமும்... 
குருட்டுக் கோழி, விட்டத்தில் பாய்ந்த மாதிரி பாய, எல்லாம் சரி வந்திட்டுது. 😂

சுவீடனில் நடப்பது, ஐரோப்பா அளவில் நடக்கும் போட்டி என்பதால்...
பல பழம் தின்று,  கொட்டை போட்ட... ஜாம்பவான்கள் எல்லாரும் 
வருவார்கள்என்ற படியால், நாமும் அதற்கு ஏற்ற மாதிரி 
தயார் பண்ணிக் கொண்டு போனால்தானே..
முதல் பரிசை வென்று... நாட்டுக்கு பெருமை சேர்க்கலாம். 🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 6/6/2023 at 15:30, குமாரசாமி said:

Kama Sutra

காமசூத்திரா புத்தகம் வாங்கிறன்... 
இரவுபகலாய் நித்திரை முழிச்சு படிக்கிறன்....
என்னோடை வேலை செய்யிற உக்ரேன் பிரஜைய மடக்கிறன்..
சுவீடன் போறன்...
முதல் பரிசு எடுக்கிறன் :cool:

நேரடி காட்சிகள் Live உண்டா என ?? 
இலங்கையிலிருந்து 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நேரடி காட்சிகள் Live உண்டா என ?? 
இலங்கையிலிருந்து 

அடி செருப்பாலை...... கருக்குமட்டை வேலிக்காலை பூந்து பூந்து பாத்த பழக்கம் இன்னும் போகேல்லையே? :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, குமாரசாமி said:

அடி செருப்பாலை...... கருக்குமட்டை வேலிக்காலை பூந்து பூந்து பாத்த பழக்கம் இன்னும் போகேல்லையே? :face_with_tears_of_joy:

ஆசை ஆரை விட்டது 60லும் ஆசை வரும் போது அதை பார்க்க இந்த இளசுக்கு ஆசை வராதா ?  தனி மடலில் அனுப்பவும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஆசை ஆரை விட்டது 60லும் ஆசை வரும் போது அதை பார்க்க இந்த இளசுக்கு ஆசை வராதா ?  தனி மடலில் அனுப்பவும் 

ஏன் 60ல் ஆசை/ஆபாசம் வரக்கூடாதா? :rolling_on_the_floor_laughing:

  • Haha 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.