Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க வேண்டும் – டயனா கமகே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

Waiting GIFs | Tenor

இப்படியான திரிகளில்... கருத்து எழுதும், animiertes-computer-smilies-bild-0080.gif
யாழ்.களத்தின் முக்கிய பங்காளிகளை இன்னும் காணவில்லை. 😂
animiertes-computer-smilies-bild-0076.gif  ஐயாம் வெயிட்டிங். 🤣

நீங்க வெட்கப்பட்டது  போதும்

கொஞ்சம் தலையை  தூக்கி கோபுரத்தை  பாருங்க  ராசா🥰

  • Replies 54
  • Views 3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் கல்வி படிப்பிக்கிறது நல்லதுதான்......ஆனால் எங்கு ஆரம்பித்து எங்கு முடிப்பது என்பதில் தெளிவு வேண்டும்.....சும்மா மேல் நாடுகள் செய்யுது நாங்களும் செய்வம் என்று தொடங்கி ஆப்பிழுத்த குரங்காக மாறக் கூடாது...... அங்கு பெற்றோரும் பிள்ளைகளும் குளியல் தொட்டியில் ஒன்றாக குளித்துவிட்டு துவட்டிக்கொண்டு வெளியே வருவார்கள்......இங்கு பிள்ளைகள் பெற்றோரின் நிர்வாணத்தைப் பார்த்திருப்பார்களா.......பாடசாலைகளிலும் சின்னஞ் சிறு சிறார்களை அருகில் உள்ள பண்ணைகளுக்கு அழைத்துச்  செல்வார்கள்......அங்கு இது அம்மா ஆடு, இது அப்பா ஆடு,.....இது அம்மா குதிரை, இது அப்பா குதிரை புல்வெளியில் விளையாவடுகின்றன என்று பாடமும் வாழ்வுமாக சொல்லித் தருகிறார்கள்.....!

                 இங்கு திடீரென எட்டாம்  வகுப்பு பொடியனுக்கு பாலியல் கல்வியை ஆரம்பித்தால் அவன் அரைகுறையாய் கற்று "அபிமன்யு பத்மவியூகத்துக்குள் போனமாதிரி" உள்ளே போய்  வெளியேற முடியாமல் அதுவும் கெட்டு படிப்பும் கெட்டு போயிடும்.....ஆகவே கவனம் தேவை.......!  😎

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இன்னமும் இந்த கல்வி கிடைக்கவில்லை.

எங்கே எப்படி படிப்பது?

10 hours ago, தமிழ் சிறி said:

பயப்பிடாமல் வாங்கோ… நாங்கள் கூச்சத்தை எடுத்து விடுறம். 😂

உங்களின் அனைத்து சந்தேககங்களுக்கும் செய்முறையோடு கூடிய விரிவான விளக்கமளிக்கப்டும். 

என்ன...நான் சொல்லுறது சரிதானே சிறியர்? 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, satan said:
9 hours ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இன்னமும் இந்த கல்வி கிடைக்கவில்லை.

எங்கே எப்படி படிப்பது?

11 hours ago, தமிழ் சிறி said:

பயப்பிடாமல் வாங்கோ… நாங்கள் கூச்சத்தை எடுத்து விடுறம். 😂

உங்களின் அனைத்து சந்தேககங்களுக்கும் செய்முறையோடு கூடிய விரிவான விளக்கமளிக்கப்டும். 

என்ன...நான் சொல்லுறது சரிதானே சிறியர்? 

உண்மையிலேயே இப்படி ஒரு அனுபவம் இல்லை.

ஆனாலும் இது எப்படிப்பட்ட பாடமாக இருக்கும்.

எப்படி ஆரம்பிப்பார்கள்?

மாணவ மாணவியர்களின் அனுபவம் எப்படி இருக்கும்?

என்றெல்லாம் அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை......, ஊரில உள்ள இளசுகள், கலாச்சாரம், குடும்பம், சமூகம், மானம், மரியாதை, பாவம்  என்று பெரியோர், சமயம் சொல்லிக்கொடுத்திருப்பினம், பயந்து அடக்கி வாசிக்கும், ஒன்று இரண்டு இரகசியமாக வாசிக்கும். இதைப்படித்தால் ஒரு பயமுமில்லாமல் செய்யிறதெல்லாம் செய்து போட்டு ஒன்றுமறியாததுபோல் இருப்பார்கள். வெளிநாட்டு சமூகம்போல் நம் சமூகம் இதை தாங்கிக்கொள்ளுமா, ஏற்றுக்கொள்ளுமா என்பதே கேள்வி. நான் யதார்த்தத்தை சொன்னேன். பிறகு எனக்கெதிராக அணிதிரளக்கூடாது என்று முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆனால் பலத்தகாரம் செய்யிறவர்கள் உதெல்லாம் பாத்துகொண்டே ஆயத்தங்களோடு ஈடுபடப்போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

உங்களின் அனைத்து சந்தேககங்களுக்கும் செய்முறையோடு கூடிய விரிவான விளக்கமளிக்கப்டும். 

என்ன...நான் சொல்லுறது சரிதானே சிறியர்? 

6 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மையிலேயே இப்படி ஒரு அனுபவம் இல்லை.

ஆனாலும் இது எப்படிப்பட்ட பாடமாக இருக்கும்.

எப்படி ஆரம்பிப்பார்கள்?

மாணவ மாணவியர்களின் அனுபவம் எப்படி இருக்கும்?

என்றெல்லாம் அறிய ஆவல்.

கூடுதலாக… 2’ம், 3’ம் வகுப்பில் இந்தப் பாடங்களை ஆரம்பிப்பார்கள் என நினைக்கின்றேன்.
ஆறு, ஏழு வயதில் உள்ள சிறுவர், சிறுமியர்…. அயலவர்களாலும், உறவினர்களாலும்
சீரழிக்கப் பட்ட சம்பவங்கள் நம் நாட்டில், அதுகும் தமிழ்ப் பகுதிகளிலும் பல நடந்துள்ளது.

அப்படியான செயல்களை நிகழ்த்தியவர்கள்…. அந்தச் சிறுவர்களின் தாத்தா, மாமா, சித்தப்பா, 
அண்ணன், அயலவர், மத குருக்கள் என்று செய்திகள் வந்திருந்தது.

இப்படியான கல்வியில், சிறுவர்களுக்கு…. பிறரின் “நல்ல தொடுகை”, “கெட்ட தொடுகை” எது? என்பதை விளக்கி கற்பிப்பார்கள். கெட்ட தொடுகை மூலம்  உடலில் எந்தப் பகுதியில் தொடுவார்கள் 
என்பதை கூறி… சிறுவர்கள் எச்சரிக்கையாக இருந்து அதனை… பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ, பொலிசாருக்கோ அறிவிக்கச் சொல்லி தொலைபேசி இலக்கங்களையும்
மனதில் பதிய வைப்பார்கள்.

இவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் போது… சிறுவர்கள் பலர் ஆபத்தில் இருந்து தப்பி விடுவார்கள். இந்த விழிப்பூட்டல் மூலம் மேற்கு நாடுகளில்… பல சிறுவர்கள் காப்பற்றப் பட்டுள்ளார்கள். கெட்ட தொடுகை செய்தவர்…. வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டிய நிலையை நீதிமன்றங்கள் ஏற்படுத்தி விடுவதால்… மற்றவர்கள் சிறுவர் பாலியல் தொல்லையை பற்றி யோசிக்கவே விட மாட்டார்கள்.

ஆனால் நம் நாட்டில்… காவல்துறையும், நீதிமன்றமும் இயங்கும் லட்சணத்தில்
 இவை எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்று தெரியவில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

டயானா கமகே பாடம் எடுப்பாராக இருந்தால் நான் மீண்டும் அரிவரியில் இருந்து ஆரம்பிக்க ரெட..🤨

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

டயானா கமகே பாடம் எடுப்பாராக இருந்தால் நான் மீண்டும் அரிவரியில் இருந்து ஆரம்பிக்க ரெட..🤨

டயானாவுக்கு…. பென்சன் எடுக்கிற வயது ஐயா… 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

நீங்க வெட்கப்பட்டது  போதும்

கொஞ்சம் தலையை  தூக்கி கோபுரத்தை  பாருங்க  ராசா🥰

நீங்கள்… “டபிள் மீனிங்கிலை” ஏதோ சொல்லுறியளோ என்று சந்தேகமாய் கிடக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

நம் நாட்டில்… காவல்துறையும், நீதிமன்றமும் இயங்கும் லட்சணத்தில்
 இவை எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்று தெரியவில்லை.

காவற்துறையை, இராணுவத்தை சேர்ந்தவர்களே இதை செய்து சட்டத்திலிருந்து தப்பி வெளியே வந்து பதவியும் பெருமையும் பெற்ற நாடு இது! 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

காவற்துறையை, இராணுவத்தை சேர்ந்தவர்களே இதை செய்து சட்டத்திலிருந்து தப்பி வெளியே வந்து பதவியும் பெருமையும் பெற்ற நாடு இது! 

மீசாலையில்…. சிறுவர்கள் உட்பட 12 பேரை கொலை செய்த இராணுவத்தினனே
 நல்லெண்ன அடிப்படையில் விடுதலை பெற்று, இந்தச் சமூகத்தில் வாழுகின்றான்.
மற்ற நாடுகளில்… இப்படி கேலிக் கூத்தான நீதிமன்றங்களை பார்க்க முடியுமா.

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாசித்த செய்தியில்,  நமது தமிழ்ப் பகுதி ஒன்றில்…
மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் பாடசாலைக்கு செல்லும் போது,
விலை உயர்ந்த காப்புகள், தோடுகள், கைத்தொலைபேசி என்று கொண்டு சென்றிருக்கின்றார்.
இதனை அவதானித்த வகுப்பு ஆசிரியர்…
அந்தச் சிறுமியின் குடும்பம் ஏழ்மையானது, இவற்றை எல்லாம் வாங்கி அணியும் வசதியும்
இல்லாதவர்கள் என்பதை அறிந்து விசாரணையில் இறங்கி தாயிடம் விசாரித்தால் 
(தகப்பன் இறந்து விட்டார்) தாய் தான் வாங்கிக் கொடுக்கவில்லை என்று சொல்லிய பின்பு
சிறுமியை துருவி விசாரித்தால்…. மதகுரு ஒருவர் இவற்றை வாங்கிக் கொடுத்து
அந்தச் சிறுமியை பலகாலமாக  தொடர் பாலியல் தொடர்பு வைத்து வந்துள்ளமை 
வெளிச்சத்துக்கு வந்தது.

சிறுமி… பகட்டான பொருட்களுக்கு ஆசைப் பட்டு இந்தக் கயவனின் வலையில் விழுந்து விட்டாள். இது தாய்க்கும் தெரியாமல் இருந்தது… கொடுமை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

கூடுதலாக… 2’ம், 3’ம் வகுப்பில் இந்தப் பாடங்களை ஆரம்பிப்பார்கள் என நினைக்கின்றேன்.
ஆறு, ஏழு வயதில் உள்ள சிறுவர், சிறுமியர்…. அயலவர்களாலும், உறவினர்களாலும்
சீரழிக்கப் பட்ட சம்பவங்கள் நம் நாட்டில், அதுகும் தமிழ்ப் பகுதிகளிலும் பல நடந்துள்ளது.

அப்படியான செயல்களை நிகழ்த்தியவர்கள்…. அந்தச் சிறுவர்களின் தாத்தா, மாமா, சித்தப்பா, 
அண்ணன், அயலவர், மத குருக்கள் என்று செய்திகள் வந்திருந்தது.

இப்படியான சிறுவர்களுக்கு…. பிறரின் “நல்ல தொடுகை”, “கெட்ட தொடுகை” எது? என்பதை 
விளக்கி கற்பிப்பார்கள். கெட்ட தொடுகை மூலம்  உடலில் எந்தப் பகுதியில் தொடுவார்கள் 
என்பதை கூறி… சிறுவர்கள் எச்சரிக்கையாக இருந்து அதனை… பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ, பொலிசாருக்கோ அறிவிக்கச் சொல்லி தொலைபேசி இலக்கங்களையும்
மனதில் பதிய வைப்பார்கள்.

இவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் போது… சிறுவர்கள் பலர் ஆபத்தில் இருந்து தப்பி விடுவார்கள். இந்த விழிப்பூட்டல் மூலம் மேற்கு நாடுகளில்… பல சிறுவர்கள் காப்பற்றப் பட்டுள்ளார்கள். கெட்ட தொடுகை செய்தவர்…. வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டிய நிலையை நீதிமன்றங்கள் ஏற்படுத்தி விடுவதால்… மற்றவர்கள் சிறுவர் பாலியல் தொல்லையை பற்றி யோசிக்கவே விட மாட்டார்கள்.

ஆனால் நம் நாட்டில்… காவல்துறையும், நீதிமன்றமும் இயங்கும் லட்சணத்தில்
 இவை எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்று தெரியவில்லை.

ஆனாலும் பிள்ளைகளு்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ஏராளன் said:

ஆனாலும் பிள்ளைகளு்கு கட்டாயம் கற்பிக்க வேண்டும்.

ஆம்.... ஏராளன், அதில் மாற்றுக் கருத்து இல்லை. 
இந்தக் கல்வி... சிறுவர்களின் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு தரும். 

சிறு வயதில்... தன்னை அறியாமல் பாதிக்கப் பட்ட சிறுவர் பலர் 
பிற்காலத்தில் மிகுந்த மன உழைச்சலுடன், யாரையாவது  பழி வாங்கும் எண்ணத்துடன் 
வாழ்வதாக அறிந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

டயானாவுக்கு…. பென்சன் எடுக்கிற வயது ஐயா… 🤣

அனுபவம் மிக்க ஆசிரியர் 😁

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

அனுபவம் மிக்க ஆசிரியர் 😁

Who Wants To Cry For Diana Gamage? - Colombo Telegraph

No photo description available.

No photo description available.

உள்நாட்டு அனுபவத்துடன், வெளிநாட்டு... அனுபவமும் உள்ளமை கூடுதல் தகுதி. 😂
அத்துடன்.... அரசியல்வாதிகளுடனும் நெருங்கிய தொடர்பு இருப்பது கொசுறு செய்தி. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

சிறுவர்களுக்கு…. பிறரின் “நல்ல தொடுகை”, “கெட்ட தொடுகை” எது? என்பதை விளக்கி கற்பிப்பார்கள். கெட்ட தொடுகை மூலம்  உடலில் எந்தப் பகுதியில் தொடுவார்கள் 
என்பதை கூறி… சிறுவர்கள் எச்சரிக்கையாக இருந்து அதனை… பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ, பொலிசாருக்கோ அறிவிக்கச் சொல்லி தொலைபேசி இலக்கங்களையும்
மனதில் பதிய வைப்பார்கள்.

டயானா கமகே: 

சில குழந்தைகள் இந்த நோய்களைப் பற்றி அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது, ”என தெரிவித்துள்ளார்.

இவா சொல்வது, கொஞ்சம் வயது வந்தோருக்கான, தாமாக ஈடுபடுபவர்கள் தற்காப்பு எடுப்பதற்கான கல்விபோல் தெரிகிறது. நீங்கள் சொல்வதுபோல் சிறுவயதுமுதல் எச்சரிக்கை கல்வி அறிவு நல்லது. எத்தனை குழந்தைகள் பெற்ற தகப்பனாலேயே சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ள முடியாத, சொல்லத்தெரியாத, வாய்பேசாத குழந்தைகளின் எதிர்காலத்தை சூறையாடுகிறார்கள், சிலர் கொன்றும் விடுகிறார்கள். இந்த மிருகங்களுக்கு எந்தக்கல்வியை போதிப்பது? அடி, உதை, நீக்கம்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்… “டபிள் மீனிங்கிலை” ஏதோ சொல்லுறியளோ என்று சந்தேகமாய் கிடக்கு. 🤣

புடிச்சிட்டியள் 🤪

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, விசுகு said:

புடிச்சிட்டியள் 🤪

என்னத்தை.... animiertes-lachen-bild-0116.gif

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, தமிழ் சிறி said:

என்னத்தை.... animiertes-lachen-bild-0116.gif

குசும்பு .....?  

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2023 at 19:01, ஏராளன் said:

வவுனியாவில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் 7 பேருக்கு தொற்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பாலியல் தொழில் ஒரு தொழிலாக அங்கீகாரம்…………………… வழங்கி  மருத்துவ பரிசோதனை உடன் செய்ய அனுமதித்தால்   நோய்கள் வாராது  ...

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ தொழில்கள் கைவிடப்பட்டு அருகி வருகின்றன அவற்றை ஊக்குவிக்கலாம். பாலியல் தொழில் தேவைதானா? பெண்கள் இயலாமையினால் இதில் ஈடுபடுகின்றனர் அவர்களுக்கு வேறு கவுரமான தொழில்களில் ஊக்கம் அளிக்கலாம், பாலியல் பொம்மைகளாக அவர்களை பயன்படுத்துவது நிறுத்தப்படவேண்டும். நெருப்பென்று தெரிந்து கொண்டு தொடுவது விஷப்பரீட்ஸை. 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, satan said:

குசும்பு .....?  

சாத்தான்.. நம்ம விசுகு, விடாத குசும்பா...
முன்பு இவர் நிறைய   குசும்புகள் விடுவார். அவற்றின் ரசிகன் நான்.
இப்போ... சிலகாலமாக அவறில் ஒரு மாற்றம் ஏற்பட்டு அமைதியாகி விட்டார்.
இந்தத் திரியில்.. அவரை வில்லங்கத்துக்கு இழுத்து, 
பழைய விசுகரை அவரின் எழுத்தில் கண்டது எனக்கு  மகிழ்ச்சி. 
இடைக்கிடை... அவர் பழைய விசுகு மாதிரி இருக்க  என் விருப்பம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

என்னத்தை.... animiertes-lachen-bild-0116.gif

புடிச்ச பின்னர் நான் சொல்வதெல்லாம் கேட்கும் நிலையில் நீங்கள் இருக்க முடியாதே ராசா 🤪

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

கூடுதலாக… 2’ம், 3’ம் வகுப்பில் இந்தப் பாடங்களை ஆரம்பிப்பார்கள் என நினைக்கின்றேன்.
ஆறு, ஏழு வயதில் உள்ள சிறுவர், சிறுமியர்…. அயலவர்களாலும், உறவினர்களாலும்
சீரழிக்கப் பட்ட சம்பவங்கள் நம் நாட்டில், அதுகும் தமிழ்ப் பகுதிகளிலும் பல நடந்துள்ளது.

அப்படியான செயல்களை நிகழ்த்தியவர்கள்…. அந்தச் சிறுவர்களின் தாத்தா, மாமா, சித்தப்பா, 
அண்ணன், அயலவர், மத குருக்கள் என்று செய்திகள் வந்திருந்தது.

இப்படியான கல்வியில், சிறுவர்களுக்கு…. பிறரின் “நல்ல தொடுகை”, “கெட்ட தொடுகை” எது? என்பதை விளக்கி கற்பிப்பார்கள். கெட்ட தொடுகை மூலம்  உடலில் எந்தப் பகுதியில் தொடுவார்கள் 
என்பதை கூறி… சிறுவர்கள் எச்சரிக்கையாக இருந்து அதனை… பெற்றோருக்கோ, ஆசிரியருக்கோ, பொலிசாருக்கோ அறிவிக்கச் சொல்லி தொலைபேசி இலக்கங்களையும்
மனதில் பதிய வைப்பார்கள்.

இவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் போது… சிறுவர்கள் பலர் ஆபத்தில் இருந்து தப்பி விடுவார்கள். இந்த விழிப்பூட்டல் மூலம் மேற்கு நாடுகளில்… பல சிறுவர்கள் காப்பற்றப் பட்டுள்ளார்கள். கெட்ட தொடுகை செய்தவர்…. வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழிக்க வேண்டிய நிலையை நீதிமன்றங்கள் ஏற்படுத்தி விடுவதால்… மற்றவர்கள் சிறுவர் பாலியல் தொல்லையை பற்றி யோசிக்கவே விட மாட்டார்கள்.

ஆனால் நம் நாட்டில்… காவல்துறையும், நீதிமன்றமும் இயங்கும் லட்சணத்தில்
 இவை எவ்வளவு தூரம் வெற்றியளிக்கும் என்று தெரியவில்லை.

தகவலுக்கு நன்றி சிறி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.