Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி நேரத்தில் படிச்சு சோதினை சித்தி அடைவது எப்படி?

Featured Replies

4. Make copy of the note using "toner based" photo copier:

att00026gi9.jpg

5. Stick a layer of transparent adhesive tapes (eg:Scotch Tape) on the copied notes:

att00026vi1.jpg

6. Cut them into strips according to the size of the adhessive tape:

att00026qj5.jpg

7. Soak the strips in cold water:

att00026ur1.jpg

  • Replies 57
  • Views 8.8k
  • Created
  • Last Reply

8. After a few minutes, peel off the adhesive tape from the paper carefully:

att00026nb0.jpg

9. You will be able to see that your notes have been transfered to the tapes:

att00026gq0.jpg

10. Dry the adhesive tape so that it will become sticky again.

att00056rb0.gif

11. If you are so lucky to have a clueless teacher, you may just bring the adhessive notes into the exam hall and stick it directly at the answer sheet

att00026sr1.jpg

12. Altervatively, you may have to stick it on your pen before you go into the exam hall:

att00026yh3.jpg

13. Or you may also stick it on your drink:

att00026mu9.jpg

Good luck on your exam !

: :mellow::lol:

Edited by வெண்ணிலா

நிலா அக்கா இப்படி தான் செய்யிறனீங்களோ ஆனா இந்த முறை அவ்வளவு நல்லா இல்லை அக்கா மாட்டுபட சான்ஸ் அதிகம்........... ;)

நிலா அக்கா இப்படி தான் செய்யிறனீங்களோ ஆனா இந்த முறை அவ்வளவு நல்லா இல்லை அக்கா மாட்டுபட சான்ஸ் அதிகம்........... ;)

:lol::lol: அடிக்கடி பாத்றூம் போறதை விட இது பெட்டர் இல்லையா? :mellow:

:lol::lol: அடிக்கடி பாத்றூம் போறதை விட இது பெட்டர் இல்லையா? :mellow:

நான் பாத்றூம் எல்லாம் போறதில்லை நிலா அக்கா அது எங்கள் குருவின்ட பிரண்ட் தான் போறவாவாம்...........இங்கே நீங்க சொன்ன முறையில செய்தா பிடித்திடுவாங்க நிலா அக்கா.......... B) ;)

நான் பாத்றூம் எல்லாம் போறதில்லை நிலா அக்கா அது எங்கள் குருவின்ட பிரண்ட் தான் போறவாவாம்...........இங்கே நீங்க சொன்ன முறையில செய்தா பிடித்திடுவாங்க நிலா அக்கா.......... B) ;)

:mellow: அப்போ உப்படி செய்து பிடிபட்டிருக்கிறியள் போல இருக்கு :lol:

:mellow: அப்போ உப்படி செய்து பிடிபட்டிருக்கிறியள் போல இருக்கு :lol:

சா நான் அவுஸ் வந்த பிறகு இப்படி எல்லாம் செய்ய போறதில்லை அதை பிளேன் ஏறும் போதே விட்டு போட்டு வந்துட்டன்.........இப்படி எல்லாம் பாடசாலையில செய்ய தேவையில்லை புத்தகத்தை தூக்கு மேசைக்கு மேல வைத்து போட்டு எத்தனை தரம் எழுது இருக்கிறேன் இப்படி எல்லாம் கஷ்டபடுற நேரம் படித்து கொண்டே போயிடலாம் நிலா அக்கா............இந்த மெதட் எனக்கு பிடிக்கவில்லை......... :P :P :lol:

சா நான் அவுஸ் வந்த பிறகு இப்படி எல்லாம் செய்ய போறதில்லை அதை பிளேன் ஏறும் போதே விட்டு போட்டு வந்துட்டன்.........இப்படி எல்லாம் பாடசாலையில செய்ய தேவையில்லை புத்தகத்தை தூக்கு மேசைக்கு மேல வைத்து போட்டு எத்தனை தரம் எழுது இருக்கிறேன் இப்படி எல்லாம் கஷ்டபடுற நேரம் படித்து கொண்டே போயிடலாம் நிலா அக்கா............இந்த மெதட் எனக்கு பிடிக்கவில்லை......... :P :P :mellow:

இது இது இது எனக்கு பிடிச்சிருக்கு ஜம்மு :P

இது இது இது எனக்கு பிடிச்சிருக்கு ஜம்மு :P

பிடித்திருகோ அப்ப சரி..........அது சரி என்ன இது இது இது என்று மூன்று தரம் சொல்லுறீங்க.......... :P :P

பிடித்திருகோ அப்ப சரி..........அது சரி என்ன இது இது இது என்று மூன்று தரம் சொல்லுறீங்க.......... :P :P

பிட் அடிக்கிறதை விட படிச்சிட்டு போகலாம் என்று ஜம்மு சொன்னது பிடிச்சிருக்கு சந்தோசத்தில் 3 தடவை சொல்லிட்டேன். அதுக்காக திக்குவாய் என்று நினைச்சுடாதீங்க

பிட் அடிக்கிறதை விட படிச்சிட்டு போகலாம் என்று ஜம்மு சொன்னது பிடிச்சிருக்கு சந்தோசத்தில் 3 தடவை சொல்லிட்டேன். அதுக்காக திக்குவாய் என்று நினைச்சுடாதீங்க

ஒகே விளங்கிட்டு இந்த பக்கத்தில கூடவா கதைத்து போட்டோம் போல குரு வந்து ஏசமுன்னம் நான் ஸ்கேப்....... :P ;)

  • தொடங்கியவர்

குதிரை ஓடுதல் எண்டால் ஒருவருக்காக இன்னொருவர் சோதினை எடுத்தல். இதன் மூலம் பலர் பயன் பெற்று உள்ளார்கள், பெற்றுக்கொண்டு உள்ளார்கள், பெறுவார்கள். இதற்கு தேவையானது கள்ள அடையாள அட்டை. இதை காசு கொடுத்து செய்வார்கள். குதிரை ஓடுபவருக்கும் காசு கொடுப்பார்கள். குதிரை ஓடும் விசயம் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கு எடுக்கும் சோதினையை வேறு லொக்கேசனில், உதாரணமாக நீங்கள் வழமையாக யாழ்ப்பாணத்தில் இருப்பவராக இருந்தால் சற்று தள்ளி கொக்குவிலில் போய் எடுப்பார்கள். இதனால், சக பாடசாலை நண்பர்களிற்கு, ஆசிரியருக்கு இந்த விடயம் தெரியவராமல் போகின்றது. ஓல், ஏஎல் சோதினைகளை இரண்டாம் தரம் எடுக்கும்போது பரவலாக குதிரை ஓடுவார்கள். முதல் தரத்தில் பெரும்பாலும் ஓடுவதில்லை. ஏனென்றால், முதல்தரம் எடுக்கும்போது கட்டாயம் சோதினையை சக பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து எடுக்க வேண்டி வரும். வேறு லொக்கேசனில் எடுக்கமுடியாது.

யூனிவர்சிட்டியில் தனிநபரை புரபசருக்கும், சக மாணவர்களுக்கும் அடையாளம் தெரியக்கூடியதாக இருக்கும் சந்தர்ப்பத்தில் குதிரை ஓட முடியாது. வெறும் அடையாள அட்டை மூலம் ஒருவர் சோதனை மண்டபத்தில் இனங்காணப்படும் பட்சத்தில் குதிரை ஓட முடியும்.

எனது அண்ணாவை ஒருவர் குதிரை ஓடி தருமாறு முன்பு கேட்டார். அண்ணா மறுத்துவிட்டார். எனது நண்பன் இன்னொரு நண்பனுக்கு குதிரை ஓடி ஓஎல் சோதினை சித்தி அடைய உதவியுள்ளான்.

ஏஎல். விசயத்தில் பல பிரச்சனைகள் குதிரை ஓடுவதால் வந்துள்ளது. எனக்கு தெரிந்த ஒருவர், படிப்பில் படான், ஒருவரும் எதிர்பாராதவிதமாக சிறந்த சித்திகளுடன் பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டார். எல்லோருக்கும் சரியான சந்தேகம். இவர் எப்படி இப்படி சோதினை பாஸ் பண்ணினார் என்று. கடைசியில் அவர் என்னதான் யூனிவர்சிட்டியினுள் சென்றுவிட்டாலும், ஒவ்வொரு கணமும் மற்றவர்கள் அவரை கிண்டல் அடித்ததால் நரக வேதனையுடன் காலத்தை தள்ள வேண்டி வந்தது.

தமிழர்களைவிட சிங்களவர்களே அதிகளவில் குதிரை ஓடுவார்கள். பலர் குதிரை ஓடும்போது வசமாக மாட்டுப்பட்டும் உள்ளார்கள். குதிரை ஓடியது பிடிபட்டால் 05 வருட காலத்திற்கு என நினைக்கின்றேன், ஒருவர் சோதினை எடுக்க முடியாது. யூனிவர்சிட்டியாக இருந்தால் சஸ்பன்ஸ் பண்ணிவிடுவார்கள். பிறகு வாழ்க்கைக்கு ஒரு பள்ளியில் சேரவோ மேற்படிப்பை தொடரவோ அல்லது வேலை எடுக்க்கவோ முடியாது.

எனவே குதிரை ஓட முயற்சிக்காது, சீட் பண்ண முயற்சிக்காது எல்லாரும் ஒழுங்கான முறையில் படிச்சு நல்லபிள்ளைகளாக இருங்கோ.. ;)

ஹீஹீ நல்லாக குதிரை ஓடுதல் பற்றி தெரிந்து வைச்சிருக்கிறீங்க.

எக்ஸாம் ரைம்ல பாத்றூம் போக விடுவினமோ நிலாக்கா?

கடைசி நாளில் விழிப்புடன் படிக்க இப்படியும் ஒரு 'சுருக்கமான' வழி !

etude2am0.jpg

  • தொடங்கியவர்

இதுவும் ஒரு நல்ல ஐடியவாத்தான் தெரியுது... நாம் சோதனை விழிப்புடன் இருக்க இதுவும் ஒரு சிறந்தவழி! :P

எக்ஸாம் ரைம்ல பாத்றூம் போக விடுவினமோ நிலாக்கா?

எனக்கு தெரியாது சினேக். ஆனால் கனடாவில் உப்படித்தான் நடப்பதாக நம்ம குரு சொல்லி இருந்தார். :rolleyes:

எனக்கு என்னுடன் படிக்கும் ஒரு வெள்ளைக்காரி சொன்னாள், தான் பாடக்குறிப்புக்களை தனது உள்ளாடையினுள் சொருகி வைத்துவிட்டு பின் சோதனை நடக்கும்போது மலசலகூடத்திற்கு செல்வதாக சென்று அங்கு பாடக் குறிப்பை வெளியே எடுத்து பார்ப்பாள் என்று! வெள்ளைகளில், ஆண்களைவிட பெண்களே சோதனைகளில் அதிகம் சீட் பண்ணுவார்கள் என்று நினைக்கின்றேன்.
  • தொடங்கியவர்

உங்கட பள்ளிகளில சோதினை செய்யேக்க நம்பர் வன், ரூ வருது எண்டு சொன்னால் என்ன செய்வீனம்? காற்சட்டையை ஈரமாக்குவதா? எங்கள் பள்ளியில் என்றால் எம்முடன் ஒருவர் [மேற்பார்வையாளர்] கூட மலசலகூடம் வரை காவலுக்கு வருவார். நாங்கள் உள்ளே போய் தாழ்ப்பாள் போட்டுவிட்டு எமது வேலையை செய்யலாம். எங்கள் எக்சாம் பெரிய ஒரு மண்டபத்தில் நடக்கும். அதில் ஒரே நேரத்தில் 3000 பேர் அமர முடியும். சோதனையை மேற்பார்வையிடுவது ஒரு பெரிய தனியார் நிறுவனம். எமது பள்ளி நிருவாகம் அல்ல. ஏனென்றால், பெடி, பெட்டைகள் சோதினையில் சீட் பண்ணுவதால் இந்த பொறுப்பை பள்ளி நிருவாகம் ஒரு தனியார் நிறுவனத்திற்கு காசுக்கு விற்றுவிட்டது.

என்னமோ தெரியாது நான் படிச்ச பள்ளியிலோ அதாவது நான் எதிர்கொண்ட பரீட்சை மண்டபங்களீல் இருந்து எந்த ஒரு மாணவர்களும்ம் பரீட்சை வினாத்தாள் பெற்ற பின்பு நம்பர் வன் / ரூ க்கு போகணும் என எழும்பியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலையில் ஆசிரியராக இருந்த போது இந்தத் திருகு தாளங்கள் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒரு தடவை இப்படிச் சேட்டை விட்ட ஒரு மாணவனை ஒரு வருடம் பல்கலையிலிருந்து நீக்கி விட்டார்கள். எனக்குத் தெரிந்து பலர் அதே பரீட்சையில் நேர்மையில்லாமல் நடந்து கொண்டார்கள். புத்திக் கூர்மை போதாததால் இவன் மட்டும் மாட்டிக் கொண்டான். செய்தி என்னவெனில் இந்த வேலைகள் செய்யவும் கொஞ்சம் மூளை வேணும்!அந்த மூளையைப் படிப்பில் காட்டினால் முன்னேறலாம்.

ஜெனரல்!!

குதிரை ஓடுறது என்றா இப்படியா சரியான கஷ்டம் இதை விட படித்து நல்ல மார்க்ஸ் வாங்கலாம் போல இருக்கு எனக்கு பல நாளா இருந்த டவுட் கிளியர் ஆகிட்டு :P ..........என்ட அப்பாவிற்கு எப்படி தான் பல்கலைகழகத்தில இடம் கிடைத்தது என்று நேக்கு நிறைய சந்தேகம் :) ............பின்னே அவர் பொறியல் பீடதிற்கு செலக்ட் ஆகி படித்திருகிறார்................நம்மளு?்கு கணக்கு கொஞ்சம் வீக் விளங்படுத்த சொன்னா நீ முதலில செய் என்பார் :) ...........நாமளும் ஏதோ தெரிந்த அடிபடையில் செய்து கொடுத்தா...........பார்த்து விட்டு உனக்கு ஒன்றும் தெரியாது என்று விளங்படுத்தாம போயிடுவார் எனக்கு எரிச்சல் தான் வரும் அப்ப நினைத்தனான் இவர் எல்லாம் எப்படி தான் எஞினியர் ஆகினவர் என்று இப்ப தான் விளங்கிசு :D .............

-----------------------------------------------------------------------------------------------------

பாத்ரூம் கூட்டி கொண்டு போவார்கள் இங்கேயும் நிலா அக்கா உங்களை போகவிடவில்லையா இங்கே அப்படி செய்தா இது தான் சாட்டு என்று ரிபோர்ட் பண்ணி விட்டா அவனுக்கு நல்ல மார்க்ஸ் கிடைக்கும் சோ அப்படி எல்லாம் செய்யமாட்டார்கள் ;) இங்கேயும்........நான் கூட பரிட்சை எழுதி முடித்தா பிறகு மேற்பார்வையாளரை வெறுபேற்ற அடிகொருக்கா போயிற்று வாரனான் ஆனா கொப்பி எல்லாம் பண்ண போறதில்லை சும்மா டைம் பாசிற்கு தான்!!!! :lol:

:) ஜம்மு அப்பா மீதும் சந்தேகமா? அட உங்கம்மா வந்து வாசிக்க போறா. ஜம்மு எதுக்கும் தயாராக இருங்கோ.

ஹீஹீ பரீட்சை மண்டபத்தில் நேரமே காணாது என இருக்கும் காலத்தில் ரைம் பாசிற்கு வோஷ்றூம் போறனியளா நல்லா இருக்குங்கோ :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னது சின்னப்பிள்ளைத்தனமாயிருக்க

இந்த கோதாரியெல்லாம் வேண்டாம் எண்டுதான் ஸ்கூலுக்கே போகவில்லை. :P

இல்லை மாப்ஸ் எங்களுக்கு அப்படி இடையில் போக அனுமதியில்லை. 3 மணித்தியால எக்ஸாம் என்றால்கூட விடமாட்டார்கள்.

ஆமா உங்களோட கூட வந்து வெளியில் நிற்பதால் என்ன பிரயோசனம் கண்காணிப்பாளருக்கு??? அதைவிட ஹால்ல நின்று மற்ற மாணவர்களைக் கண்காணிக்கலாம்;

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.