Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
35 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலமும் இல்லாத அச்சுறுத்தல்/குத்தல் எல்லாம் எங்கையிருந்து இப்ப எதுக்காக வந்ததாம்? 😎

இவ்வளவு காலமும் நல்லாய்த்தானே போய்க்கொண்டிருந்தது? 😂

உந்த கறள் குத்தல் 14ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிற விசயம். 1989-99 கொஞ்சம் அமுங்கி இருந்தது.

large.IMG_4188.webp.8a712ecd6f58edf4ee853aa0cdb20003.webp

Edited by goshan_che
  • Replies 552
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, goshan_che said:

உந்த கறள் குத்தல் 12ம் நூற்றாண்டில் இருந்து இருக்கிற விசயம். 1989-99 கொஞ்சம் அமுங்கி இருந்தது.

அந்த காலகட்டத்திலை ஐரோப்பா அமைதியாக சந்தோசமாகத்தான் இருந்தது. இதை பார்க்க ஆருக்கோ பொறுக்கேல்லை...எரிச்சல் பொறாமை பயம்.....

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@goshan_che

large.IMG_4188.webp.8a712ecd6f58edf4ee853aa0cdb20003.webp

இந்த உலகின் இன வரலாறுகள் இனிமேற்காலங்களில்  எடுபடாது என நினைக்கின்றேன்.  எங்கு எவ்வாறாயினும் எனக்கு ஒரு பிடி நிலம் சொந்தமோ அது என் மூலதனம் அவ்வளவுதான். எந்த மொழி பேசுகின்றோமோ அது தான் வாழ்க்கை. எதையும் கடந்து செல்ல வேண்டும் என்பது இயற்கையின் நியதி போல் தெரிகின்றது.நான் என் மொழி என் இனம் என் மண் எதுக்குமே சரிப்பட்டு வராது .

அனுபவி ராசா அனுபவி....:cool:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இனித்தான் உக்கிரம் பெறும் என நான் நினைக்கிறேன். இந்தியா, ரஸ்யா போன்ற இனவழி தேசிய இனங்களின் முதுகில் கட்டப்பட்டுள்ள சாம்ராஜ்யங்களும் உடையும் காலம் வரும். அப்போ இன்னும் பல நாடுகள் உருவாகும்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, goshan_che said:

இனித்தான் உக்கிரம் பெறும் என நான் நினைக்கிறேன். இந்தியா, ரஸ்யா போன்ற இனவழி தேசிய இனங்களின் முதுகில் கட்டப்பட்டுள்ள சாம்ராஜ்யங்களும் உடையும் காலம் வரும். அப்போ இன்னும் பல நாடுகள் உருவாகும்.

பஞ்ச பூதங்கள் எல்லோருக்குமே பொதுவானது என்ற  சுடர் இப்போது எங்கேயோ ஒரு மூலையில் புகைய விட ஆரம்பித்தது போல் தெரிகின்றது.

பஞ்ச பூதங்கள் எல்லோருக்குமே பொதுவானது என்ற  சுடர் இப்போது எங்கேயோ ஒரு மூலையில் புகைய விட ஆரம்பிக்கின்றது போல் தெரிகின்றது.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிரைமியாவின் கேர்ச் கப்பல் கட்டும் இடத்தில் நின்ற Askold எனப்படும் ஏவுகணை ஏந்திய சிறிய ரக ரஸ்ய கப்பல் மீது 3 ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தனவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
43 minutes ago, goshan_che said:

கிரைமியாவின் கேர்ச் கப்பல் கட்டும் இடத்தில் நின்ற Askold எனப்படும் ஏவுகணை ஏந்திய சிறிய ரக ரஸ்ய கப்பல் மீது 3 ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தனவாம்.

காலாடுது… உசிரோடதான் இருக்கிறாங்கள் போல..🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

உக்ரைன் கோமாளியரின் நிலை அந்தோ பரிதாபம் ஆகிவிட்டது. அவர் இன்று இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் குசைன் எப்படி அமெரிக்காவால்... பழிவாங்கப்பட்டாரோ.. அதே நிலை இந்த கோமாளிக்கும் வரும். இதனை எப்பவோ.. சொல்லிட்டம். இப்ப திருப்பிச் சொல்லுறம்.

The Israel-Gaza war is "taking away the focus" from the conflict in Ukraine, the country's President Volodymyr Zelensky has admitted.

Ukraine's counter-offensive in the south has so far made little headway.

This has prompted fears of war fatigue among Kyiv's Western allies, with suggestions of growing reluctance in some capitals to continue giving Ukraine advanced weapons and funds.

https://www.bbc.co.uk/news/world-europe-67321777

தோக்குற குதிரையில பணம் கட்ட அமெரிக்கனும்.. மேற்குலக எஜமானர்களும்.. எப்பவும் தலையாட்டுவினமோ.. உக்ரைன் புலிக்கேசியாரே. 

Edited by nedukkalapoovan
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣

"ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁

👇

Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict

"Once again we see an example of the bias and ineptitude of the International Olympic Committee, which time and again proves its political bent," the Russian top diplomat said
 
MOSCOW, November 2. /TASS/. The International Olympic Committee (IOC) has shown its hypocrisy, having only now, in the context of the Palestinian-Israeli conflict, remembered that athletes cannot bear collective responsibility, Russian Foreign Minister Sergey Lavrov said in the program "Moscow. Kremlin. Putin".

"Not only have I seen and read this statement, we have already reacted - our ministry. This is, of course, outrageous. Once again we see an example of the bias and ineptitude of the International Olympic Committee, which time and again proves its political bent," the top diplomat said in the program, a fragment of which journalist Pavel Zarubin uploaded to his Telegram channel.

"It actively supports everything that meets the interests of Western countries, primarily the United States, and tries to find wordings that generally props up this policy," Lavrov added.

Earlier, the International Olympic Committee warned that it would come down hard on athletes and officials who come out against Israeli representatives. The IOC said in a statement that athletes should not bear responsibility for the actions of their governments.

At the same time, the IOC is "trying in every possible way to palm off the actions against Russia and Belarus as restrictions that do not violate the Olympic Charter," the top diplomat went on to say. "It's a shame. Of course, the Olympic Committee has discredited itself greatly. And I think it’s not for nothing that at the initiative of President [Vladimir Putin], we will organize a host of sporting events that will be truly international, universal and show respect for those principles enshrined in the Olympic Charter, which the IOC is grossly violating," he summed up.

Edited by Kapithan
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, Kapithan said:

ரஸ்யாவுக்கு வந்தா தக்காளி சட்னி..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரஸ்யாவுக்கு வந்தா தக்காளி சட்னி..

எனது ரத்தம் பிறருக்கு தக்காளிச் சட்னியென்றால், உலகிலுள்ள அத்தனைபேரினது இரத்தமும் எனக்குத் தக்காளிச் சட்னிதான். அதில் யூதன், முஸ்லிம், கிறீத்தவன், அமெரிக்கன், ஆபிரிக்கன் வேறுபாடு எனக்கில்லை என்பது என் நிலைப்பாடு. 😡

உங்களுக்காக 👇

Top Ukrainian general’s gloomy view of Russia war fuels military aid debate

Ukraine’s Gen. Valery Zaluzhnyy wants more weapons from the West to break through a “stalemate.”

A top Ukrainian general’s assessment that the war with Russia is a stalemate is fueling partisan passions as a debate on whether to bolster Kyiv with more weapons roils Congress.

The stunning admission by Gen. Valery Zaluzhnyy, commander in chief of Ukraine’s armed forces, is reverberating on Capitol Hill — where Republicans are arguing his comments are a reason to rethink America’s as-long-as-it-takes support for Kyiv. And that could make Ukraine’s uphill climb against Russia and in the halls of Congress even steeper.

https://www.politico.com/news/2023/11/02/top-ukrainian-generals-gloomy-view-of-russia-war-fuels-military-aid-debate-00125052

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nedukkalapoovan said:

உக்ரைன் கோமாளியரின் நிலை அந்தோ பரிதாபம் ஆகிவிட்டது. அவர் இன்று இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

ஒரு காலத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் குசைன் எப்படி அமெரிக்காவால்... பழிவாங்கப்பட்டாரோ.. அதே நிலை இந்த கோமாளிக்கும் வரும். இதனை எப்பவோ.. சொல்லிட்டம். இப்ப திருப்பிச் சொல்லுறம்.

 உண்மையையும் யதார்த்தத்தையும் ஆரம்பத்திலிருந்தே  சொல்லி வந்தோம்.அதற்கு பதில் கருத்து வைக்காமல்  தனிமனித தாக்குதலாக உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகள் அனைத்தையும் நீட்டிச்சென்றார்கள்.

நான் ஜேர்மனியில் இருந்து கொண்டு ரஷ்யாவின் அரசியல் சார்பாக கருத்து வைத்ததினால் என்னை நன்றி கெட்டவன் என முடித்தே விட்டார்கள்.

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

காலாடுது… உசிரோடதான் இருக்கிறாங்கள் போல..🤣

🤣

மேற்கின் நோக்கம் நேட்டோவை விரிவாக்குவது. அது பின்லாந்து அடுத்து மிக விரைவில் சுவீடனும் உள்ளே வர - சுபம். அடுத்தது ரஸ்யாவின் மரபு வழி போரிடும் வல்லமையை அனுமானிப்பது, முடிந்தளவு குறைப்பது. 630 சொச்சம் நாளாக முக்கியும் உக்ரேனில் 20% க்கு கிட்டவே கைப்பற்ற முடிந்தது என்பதன் மூலம் இதுவும் - சுபமே.

ஆனால் உக்ரேனின் நோக்கம் இன்னும் நிறைவேறவில்லை. அது ரஸ்யாவின் ஆக்கிரமிப்பில் ஆளுமையில் இருந்து நிரந்தர பாதுகாப்பு.

உலகின், மேற்கின், அமெரிக்காவின் கவனம் திசை திரும்பினாலும் - உக்ரேனின் கவனம் அதன் பிரச்சனையில்தான் இருக்கும் இல்லையா.

ஆகவே அவர்கள் காலை ஆட்டி கொண்டுதான் இருக்க வேண்டும், இல்லாவிடில் கதை முடிந்தது என தூக்கி எரித்து விடுவார்கள்.

பிகு

தனிப்பட்டு, கொரிய போர் போல ஒரு நிரந்தர-தற்காலிக போர் ஓய்வு உக்ரேனில் இப்போ இருக்கும் line of control வழியே வர வேண்டும் என்பதே நான் 600 நாட்கள் முன்பில் இருந்து எழுதி வருவது.

அப்படி வரும் போது அது ரஸ்யாவின் பிடியில் இல்லாத உக்ரேனை ரஸ்யா இனிமேல் தொட முடியாத வகையில் ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டை உக்ரேனுக்கு கொடுக்கும் விதமாக இருக்க வேண்டும்.

20% நாட்டை விட்டு கொடுப்பது கடினமாக இருந்தாலும், உக்ரேனும் செலன்ஸ்கியும் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்றே நான் நினைக்கிறேன்.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் வந்தால் உக்ரேனின் நிலமை மிக மோசமாகும். அமெரிக்க உதவி விலகினால் உக்ரேன் ஒரு மாசம் கூட தாக்குபிடிப்பது கடினம் என்பதையும் நான் என்றோ எழுதியுள்ளேன்.

ஆகவே அதன் முன்பாக ஒரு ஒப்பந்தத்தை போட்டு இதுவரை அடைந்த முன்னேறேத்தை செலன்ஸ்கி தக்க வைக்க முனையவேண்டும்.

இதற்கான ஏற்பாடுகள், விரைவில் ரஸ்யா-உக்ரேன்-அமெரிக்கா-ஈயூ சமாதான முனைவு ஒன்று முன்னெடுக்கப்படும் என நான் அறிகிறேன்.

Winning the war is easier than winning peace. 
 
நான் உட்பட யாரும் உக்ரேன் இப்படி 630 நாள் தாண்டி ரஸ்யாவை எதிர்த்து நிற்கும் என நம்பவில்லை. 3 நாளில் கியவ் என தொடங்கிய யுத்தம் இது. கியவின் வாசல் வரை வந்த உலகின் 2ம் பெரிய இராணுவத்தை அவமானகரமாக விரட்டி, டினிப்ரோ நதிக்கு அப்பால் விரட்டி அடித்தது ஒரு பெரு வெற்றியே.

ஆனால் அதை தக்க வைக்க வேண்டும்.

மாபெரும் இராணுவ வல்லுனராய் இருந்து அலை, அலையாய் பெற்ற யுத்த வெற்றிகளை, இராஜதந்திர, அமைதியை வெல்லும் யுத்தத்தில் தோற்றதால் இழந்தவர்கள் நாம்.

எம்மை போல் அல்லாமல், தன் இயலுமை, எதிரியின் இயலுமை அறிந்து, களம் யதார்த்தம் அறிந்து சமயோசிதமாக உக்ரேனின் தலைமை நடக்கும், நடக்க வேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, குமாரசாமி said:

 உண்மையையும் யதார்த்தத்தையும் ஆரம்பத்திலிருந்தே  சொல்லி வந்தோம்.அதற்கு பதில் கருத்து வைக்காமல்  தனிமனித தாக்குதலாக உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகள் அனைத்தையும் நீட்டிச்சென்றார்கள்.

நான் ஜேர்மனியில் இருந்து கொண்டு ரஷ்யாவின் அரசியல் சார்பாக கருத்து வைத்ததினால் என்னை நன்றி கெட்டவன் என முடித்தே விட்டார்கள்.

ரஸ்ய -உக்ரேன் தொடர்பான கருத்துகளில் மேற்குலகின் நிலைப்பாட்டை (✳️கவனிக்க:- உக்ரேன் தரப்பு நிலைப்பாட்டை அல்ல)  ஆதரித்தவர்களிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை நிலை புரிய ஆரம்பித்திருக்கிறது.

ஆனாலும் அவர்கள் தங்களின் மீசையில் மண்படவில்லை என நிரூபிக்க முயல்கிறார்கள். அதில் ஒரு பிழையுமில்லை.

ஏனென்றால் இந்த யுத்தத்தில் யதார்த்தத்தின் பக்கம்  நின்றவர்கள்  ஒருபோதும் இந்தனைப் போட்டியாகக் கருதவில்லை என்பது என் துணிபு. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
48 minutes ago, குமாரசாமி said:

 உண்மையையும் யதார்த்தத்தையும் ஆரம்பத்திலிருந்தே  சொல்லி வந்தோம்.அதற்கு பதில் கருத்து வைக்காமல்  தனிமனித தாக்குதலாக உக்ரேன் சம்பந்தப்பட்ட திரிகள் அனைத்தையும் நீட்டிச்சென்றார்கள்.

ஆனாலும் இப்படி நல்ல பிள்ளைக்கு நடிக்க கூடாது அண்ணை. எல்லாதிரிகளும், அதில் எழுதியவையும், ஏனையோரின் நியாபகசக்தியும் அப்படியேதான் இருக்கிறது🤣.

உக்ரேன் போர் மட்டும் அல்ல, எல்லா போர்களிலும் எல்லா சமாதானங்களிலும் ஒவ்வொரு தரப்புக்கு ஒவ்வொரு அஜெண்டா இருக்கும். 

மிக ஆரம்பத்திலேயே உங்களுக்கான ஒரு பதிலில் நான் எழுதினேன். இதில் ரஸ்யாவின், உக்ரேனின் நோக்கங்கள் நிறைவேறுதோ இல்லையோ, மேற்கின் நோக்கம் நிறைவேறும் என. அதுதான் நடந்தது.

ஐரோப்பாவில் ரஸ்யாவின் விரிவாக்கத்தை தடுப்பது, உக்ரேன் தேசிய இனத்தின் சுயநிர்ணயத்தை நிறுவுவது இவை இரெண்டுமே இந்த போரில் என்னை பொருத்தவரையில் கருதுபொருட்கள். 

இந்த அடிப்படையில் உங்கள் மிதமிஞ்சிய ரஸ்ய ஆதரவு, அன்றும், இன்றும், என்றும்

1. ஒரு தேசிய இனத்தின் (உக்ரேன்) சுயநிர்ணய உரிமையை மறுதலித்தது

2. ஜேர்மனியின், ஈயூவின் நீண்டகால பாதுகாப்புக்கு ரஸ்யாவினால் ஏற்பட போகும் ஆபத்தை ஆதரித்தது 

இதன் அடிப்படையில் நீங்கள்:

ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தவர்தான்.

ஜேர்மனிக்கு விசுவாசம் இல்லாமல், அதன் நீண்டகால இருப்புக்கு குந்தகம் தர கூடிய சக்திகளை ஆதரித்தவர்தான்.

நீங்கள் மட்டும் அல்ல ஷொரோடரும்தான்.

இதை சொல்வது தனி மனித தாக்குதல் அல்ல.

  • Downvote 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

wld03.jpg?resize=750,375&ssl=1

உக்ரைன் மீதான சர்வதேசத்தின் கவனம் திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விசனம்.

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான மோதல் காரணமாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச கவனம், திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது தொடர்ந்தும் ரஸ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது ஆனால் இஸ்ரேல் மற்றும் காஸா மோதல் அதிகரித்துள்ள நிலையில் சர்வதேசத்தின் கவனம் உக்ரேன் மீது திரும்பவில்லை என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பினை மேற்கொண்ட ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல் காரணமாக உக்ரைன்; போர் ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளதாக உயர்மட்ட இராணுவ ஜெனரல் ஒருவர் தெரிவித்த கருத்தை தான் நிராகரிப்பதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் செலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1357243

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் மீதான சர்வதேசத்தின் கவனம் திசை திரும்பியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விசனம்.

இப்பதானே காட்சி ஆரம்பிச்சிருக்கு ராசா....இனித்தான் ஆட்டமே இருக்கு ராசா....😂
நீ தனிச்சுப்போவாய் எண்டு அப்பவே படிச்சு படிச்சு சொன்னமே கேட்டியே ராசா.... 😎

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
46 minutes ago, குமாரசாமி said:

இப்பதானே காட்சி ஆரம்பிச்சிருக்கு ராசா....இனித்தான் ஆட்டமே இருக்கு ராசா....😂
நீ தனிச்சுப்போவாய் எண்டு அப்பவே படிச்சு படிச்சு சொன்னமே கேட்டியே ராசா.... 😎

"அரசனை நம்பி... புருசனை, கை விட்ட  கதையாய் போச்சுது". spacer.png  

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
14 hours ago, goshan_che said:

2. ஜேர்மனியின், ஈயூவின் நீண்டகால பாதுகாப்புக்கு ரஸ்யாவினால் ஏற்பட போகும் ஆபத்தை ஆதரித்தது 

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தை என்றும் அச்சுறுத்தவில்லை. நல்ல சுமுகமாகத்தான் போய்க்கொண்டுருந்தது. இடையில் யாரோ புகுந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டார்கள். 🤣 

14 hours ago, goshan_che said:

ஜேர்மனிக்கு விசுவாசம் இல்லாமல், அதன் நீண்டகால இருப்புக்கு குந்தகம் தர கூடிய சக்திகளை ஆதரித்தவர்தான்.

நீங்கள் மட்டும் அல்ல ஷொரோடரும்தான்.

எப்படியான குந்தகம் விளைவிக்கப்பட்டது என விளக்கமாக சொல்ல முடியுமா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, குமாரசாமி said:

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தை என்றும் அச்சுறுத்தவில்லை. நல்ல சுமுகமாகத்தான் போய்க்கொண்டுருந்தது. இடையில் யாரோ புகுந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டார்கள். 🤣 

எப்படியான குந்தகம் விளைவிக்கப்பட்டது என விளக்கமாக சொல்ல முடியுமா?

ரஸ்யாவிடம்  ஜேர்மனி எண்ணையை வாங்க விடாமல் எண்ணை குழாயை உடைத்தவர்கள் யார் என்று கேளுங்கள்  அண்ணை. நேரடியாக சண்டை செய்யாமல் உக்ரேனை முன்னாள் தள்ளிவிடும் பேடிகள் யார்??

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, kalyani said:

ரஸ்யாவிடம்  ஜேர்மனி எண்ணையை வாங்க விடாமல் எண்ணை குழாயை உடைத்தவர்கள் யார் என்று கேளுங்கள்  அண்ணை. நேரடியாக சண்டை செய்யாமல் உக்ரேனை முன்னாள் தள்ளிவிடும் பேடிகள் யார்??

ஹை,

லோங் டைம் நோ சீ🤣.

 ஊடலில் இருக்கும் மனைவி கணவனிடம் பேசாமல் தமையனிடம் “வீட்டில உப்பு இல்லை எண்டு சொல்லுங்கோ அண்ணை”, “கரண்ட் பில் கட்டியாச்சோ எண்டு கேளுங்கோ அண்ணை” எனும் பாணியில் கருத்து எழுதுறியள்🤣.

சரி டியர் நான் உங்க அண்ணன் கிட்ட பதிலை சொல்லிகிறேன். ஓகே?🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, குமாரசாமி said:

ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தை என்றும் அச்சுறுத்தவில்லை. நல்ல சுமுகமாகத்தான் போய்க்கொண்டுருந்தது. இடையில் யாரோ புகுந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டார்கள். 🤣 

எப்படியான குந்தகம் விளைவிக்கப்பட்டது என விளக்கமாக சொல்ல முடியுமா?

நானும் நீங்களும் இதை பற்றி பேசாத திரிகள் இல்லை அண்ணை. மீண்டும் மீண்டும் அதே கேள்விகள் அதே பதில்கள். அயர்சியாக இருக்கிறது.

இருந்தாலும்…சுருக்கமாக.

ஈயூ-ரஸ்யா சுமூக உறவின் அடித்தளமே இரெண்டு பகுதியும் தேர்தல் ஜனநாயகத்தில், சட்டத்தின் ஆளுமையில் நம்பிக்கை வைத்த ஜனநாயக அமைப்புகள் என்ற அடிப்படைதான்.

ரஸ்யா - ஈயு  உறவு புட்டினின் முதலாவது ஜனாதிபதி காலம் முடியும் வரை சுமூகம். அதன் பின்னர் தான் கெடுகிறது.

ஏன்? ஏன் எனில் அதன்பின்புதான் புட்டின் ரஸ்யாவை ஒரு பெயரளவு ஜனநாயம் உள்ள நடைமுறை சர்வாதிகார நாடு ஆக்குகிறார்.

இது ஏன் ஈயுவுக்கு பிரச்சனை?

ஏன் எனில் சில ஜனநாயக அடிப்படைகளை அனைவரும் ஏற்று நடந்து அதன் மூலம் ஐரோப்பாவை சர்வாதிகாரம் அற்ற, ஜனநாயக கண்டம் ஆக்கி, ஐரோப்பிய கண்டத்தில் யுத்தம் வராமல் தடுப்பதுதான் ஈயுவின் founding principle உருவாக்கல் தத்துவம். 

ஆகவே புட்டினின் பதவியாசை, ராஸ்யாவுள் எதிர் கட்சிகள் முடக்க்கம், தானே ஒரு போதும் மாற்ற மாட்டேன் என்ற அரசியலமைப்பை மாற்றி (கிட்டத்தட்ட) ஆயுட்கால ஜனாதியாகிமை இவைதான் நல்லுறவை கெடுத்தன.

உண்மையில் உக்ரேன் மீது ரஸ்யா படை எடுக்க முக்கிய காரணங்களில் ஒன்று - உக்ரேனின் ஈயூ அங்கத்துவம். அங்கே போருக்கு முன் நடந்த பல தேர்தல்கள், புரட்சிகள் இதை ஒட்டியே நடந்தன.

இதன் மூலம் உக்ரேன் ஈயுவில் சேர்வதை தடுக்க முடியாத போது, ராஸ்யா டொன்பாசில் தன் ப்ரொக்சிகளை கொண்டு கலக அரசை நிறுவியது. அதன் பின் மின்ஸ்க் 1, 2 பின் உக்ரேன் மீது படை எடுப்பு.

இடைப்பட்ட காலாத்தில், பெலரூஸ் ஈயூவை நெருங்கி வர, அங்கேயும் இதே போல இழுபறிகள். கடைசியில் பெலரூஸ் ரஸ்யாவின் சுற்றுக்குள் போய்விட்டது.

இப்போ மோல்டோவாவில் இதே இழுபறி நடக்கிறது.

தொடர்ந்து பிரான்ஸ், ஜேர்மனி, யூகே போல ரஸ்யாவும் ஒரு தாராளவாத ஜனநாயகமாக இருந்திருப்பின் சுமூக உறவு கெட்டிராது.

இப்படி உறவு கெட்ட பின், அது ஒரு பனிப்போராக சில வருடம் இருந்து, உக்ரேன் ஆக்கிரமிப்பின் பின் நேரடி பிரச்சனை ஆகியது.

ஐரோப்பிய கண்டத்தில் ஜெர்மனியை போல ஏனைய நாடுகளும் ஜனநாயக நாடுகளாக இருப்பதே, இந்த கண்டத்தில் யுத்ததத்தை தவிர்க்கும் முறை. 2ம் உலக யுத்தத்தின் பின் இங்கே நாடு பிடிக்கும் அரசுகள், பலம் மூலம் எல்லை விரிவாக்கிக்கொள்ளும் நாடுகள் இருக்க முடியாது. இது நவீன ஜேர்மனியின், ஏனைய ஈயூ நாடுகளின் மீற முடியாத, அடிப்படை வெளியுறவு கொள்கை.

இந்த ஜேர்மனி-பிரான்ஸ்-பிரிட்டன் (முன்னர்) தலைமையிலான ஜனநாயக வழிப்பட்ட ஐரோப்பிய ஒழுங்கு - ஜேர்மனியின் நீடித்த நல் வாழ்வுக்கு, போர் தவிர்புக்கு, பொருளாதார வளர்சிக்கு முக்கியம். இந்த ஐரோப்பிய ஒழுங்கில் இருந்து ரஸ்யா நழுவியதும், பெலரூஸ் போல நாடுகளை சேர்த்து ஒரு சர்வாதிகார ஐரோப்பிய ஒழுங்கை உருவாக்கியதும், பிரெக்சிற் போன்றதில் தலையிட்டதும் - ஈயு எனப்படும் இந்த ஐரோப்பிய ஒழுங்கை ரஸ்யா தகர்க விளைகிறது என்பதை காட்டி நின்றது.

இதுதான் ரஸ்யாவால் ஜேர்மனிக்கு உருவாகிய நீண்டகால மூலோபாய குந்தகம்.

இதில் அமேரிக்க இசையால் சைக்கிள் ஓடியது, பைப்பை உடைத்தது, ஜேர்மனியின் வாயு கையிருப்பை ரஸ்யா வேணும் எண்டே தீர்ந்து போக வைத்தது எல்லாம் தந்திரோபாய விடயங்கள். ஆனால் பிணக்குக்கு அடிப்படை மேலே சொன்ன மூலோபாய மோதல்.

Edited by goshan_che
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, goshan_che said:

ஐரோப்பிய ஒன்றியத்தின் உதயத்தை அமெரிக்கா விரும்பவில்லை. ஆனால் இந்த இடைவெளியை பயன்படுத்தி ஆட்டத்தை அதிகம் ஆடியது ரசியா. ரசியாவின் இந்த கபடத்தை கடந்தும் அமெரிக்க ஐரோப்பிய உறவு நிலைப்பது தான் உலக அமைதியை விரும்புபவர்களின் சாதனை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதுவரை மேற்குலகின் அதிகார வர்க்கம் தனக்கு உவப்பானதும், விரும்பியதை மட்டுமே மேற்குலகினர்+இந்த உலகம்  கேட்கும்படி வற்புறுத்தி வருகிறது. 

யாழ் களத்தில் உள்ள  ஒருசிலரும் அதே போக்கையே கொண்டிருப்பது வெட்ட வெளிச்சம். 

மேற்குலகு மட்டுமே உலக்ம் அல்ல. கிழக்கும் தெற்கும் இருப்பதும், அந்தநாடுகளுக்கும் தேவைகளும் கருத்துக்களும் இருப்பதை பலர் திட்டமிட்டே மறைத்து வருகின்றனர். இது யாழ் களத்திலும் தொடர்கிறது,. 🤨

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.