Jump to content

சமையல் செய்யும் ரோபோ


Recommended Posts

சமையல் செய்யும் ரோபோ

எந்த வித பரபரப்பும் இன்றி அருமையான சமையல் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

பெய்ஜிங்கைச் சேர்ந்த லு சாங்ஃபா என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதன், அருமையான சமையலை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது.

கணினி் இணைக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், காய்கறிகள், மாமிசங்களைக் கொண்டு எந்த பரபரப்பும் இன்றி ஒரு சில நிமிடங்களில் எனக்குப் பிடித்தமான உணவை தயாரித்துக் கொடுத்து விடுகிறது என்று சாங்ஃபா கூறியுள்ளார்.

சாங்பிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 200 பேர், இந்த இயந்திர மனிதன் தயாரித்த உணவை ருசி பார்த்துள்ளனர்.

அதில் ஒருவர் கூறுகிறார், இயந்திர மனிதன் தயாரித்த உணவு, நன்கு தேறிய சமையல்காரர் செய்த உணவிற்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை என்று.

இயந்திர மனிதன் சமைக்கும் எல்லா உணவு வகைகளும் அருமையாகவும், அதிக சுவையுடனும் இருக்கின்றன என்று மற்றொருவர் கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே வீட்டிலை இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இதுகள் வேறை வரத்தொடங்கீட்டுது :rolleyes: உந்த சப்பையளுக்கு வேலைவெட்டியில்லை போலை கிடக்கு :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே வீட்டிலை இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இதுகள் வேறை வரத்தொடங்கீட்டுது :lol: உந்த சப்பையளுக்கு வேலைவெட்டியில்லை போலை கிடக்கு :angry: :angry: :angry:

பிள்ளைப் பெறுகிறத்துக்கும் ஒரு மிசின் கண்டு பிடிச்சிட்டா.. பெண்களை ஒரேயடியா உலகத்தை விட்டு காலி பண்ணிட்டு.. பொம்புளையளின்ர நச்சரிப்பில்லாம.. ஆண்கள் நிம்மதியா வாழலாம். :rolleyes::lol:

Link to comment
Share on other sites

ஏற்கனவே வீட்டிலை இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இதுகள் வேறை வரத்தொடங்கீட்டுது :lol: உந்த சப்பையளுக்கு வேலைவெட்டியில்லை போலை கிடக்கு :angry: :angry: :angry:

கு.சா தாத்தா ரோபோ வந்தா உங்க வேலை போயிடும் என்று தானே இவ்வளவு டென்சன் ஆகிறீங்க :rolleyes: ..........சரி சரி இது எல்லாம் சகஜம் தாத்தா!! :P

Link to comment
Share on other sites

பிள்ளைப் பெறுகிறத்துக்கும் ஒரு மிசின் கண்டு பிடிச்சிட்டா.. பெண்களை ஒரேயடியா உலகத்தை விட்டு காலி பண்ணிட்டு.. பொம்புளையளின்ர நச்சரிப்பில்லாம.. ஆண்கள் நிம்மதியா வாழலாம். :rolleyes::lol:

இது நல்லா இருகாது நெடுக்ஸ் தாத்தா :P .........ஆம்பிளைகளின்டம் முகத்தை பார்த்து கொண்டு வாழுறதோ நினைக்கவே முடியவில்லை............ :lol:

Link to comment
Share on other sites

பிள்ளைப் பெறுகிறத்துக்கும் ஒரு மிசின் கண்டு பிடிச்சிட்டா.. பெண்களை ஒரேயடியா உலகத்தை விட்டு காலி பண்ணிட்டு.. பொம்புளையளின்ர நச்சரிப்பில்லாம.. ஆண்கள் நிம்மதியா வாழலாம். :lol::lol:

பாவம் நெடுக் அண்ணா. ரொம்பதான் நொந்து போயிட்டார் பொண்ணுகளால. :lol:

அண்ணா அம்மாவோ சகோதரிகளோ காதலியோ இல்லை மனைவியோ உங்களை நச்சரிச்சாங்க? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் நெடுக் அண்ணா. ரொம்பதான் நொந்து போயிட்டார் பொண்ணுகளால. :lol:

அண்ணா அம்மாவோ சகோதரிகளோ காதலியோ இல்லை மனைவியோ உங்களை நச்சரிச்சாங்க? :rolleyes:

அம்மாவை நான் பெண்ணாப் பார்க்கல்ல. என் உயிராப் பார்கிறன். மிச்சம் எல்லாம்.. சந்தர்ப்பவாத சுயநலப் போலிகள்.. அப்படித்தான் இருந்திருக்காங்க... பெண்கள்.. அப்படித்தான் இருக்காங்க உலகில...!( ஒன்றிரண்டு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களை நாங்க சந்திக்க வாய்ப்புக் கிடைக்காமலும் இருந்திருக்கலாம்) :lol:

Link to comment
Share on other sites

அம்மாவை நான் பெண்ணாப் பார்க்கல்ல. என் உயிராப் பார்கிறன். மிச்சம் எல்லாம்.. சந்தர்ப்பவாத சுயநலப் போலிகள்.. அப்படித்தான் இருந்திருக்காங்க... பெண்கள்.. அப்படித்தான் இருக்காங்க உலகில...!( ஒன்றிரண்டு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களை நாங்க சந்திக்க வாய்ப்புக் கிடைக்காமலும் இருந்திருக்கலாம்) :D

:D:(:lol::lol: துரதிஸ்டசாலி னு சொல்லுறியள். விதிவிலக்காக இருக்கிறவங்களாஇ சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கல்லை பாவம் நெடுக் அண்ணா.

அதுசரி உந்த ரோபோ சந்தைக்கு இன்னும் வரவில்லையோ? வந்தால் என்னவிலை னு கேட்டு சொல்லுங்கோ :D

Link to comment
Share on other sites

அதுசரி உந்த ரோபோ சந்தைக்கு இன்னும் வரவில்லையோ? வந்தால் என்னவிலை னு கேட்டு சொல்லுங்கோ :D

ஏன் நிலா அக்கா வாங்க போறீங்களோ இதில இருந்து ஒன்று மட்டும் விளங்குது அத்தானிற்கு சமையல் ரோபோ தான் பாவம் அத்தான்!! :D :P

Link to comment
Share on other sites

ஏன் நிலா அக்கா வாங்க போறீங்களோ இதில இருந்து ஒன்று மட்டும் விளங்குது அத்தானிற்கு சமையல் ரோபோ தான் பாவம் அத்தான்!! :D :P

:D:(:lol: உதிலை ஒரு விசயம் என்ன என்றாஅல் சந்தைக்கு வந்தால் உந்த ரோபோ என்ன விலை என்றாலும் ஜம்முத்தம்பிதான் நிலாக்காவுக்கு வாங்கி தருவாராம் :lol:

Link to comment
Share on other sites

:D:D:( உதிலை ஒரு விசயம் என்ன என்றாஅல் சந்தைக்கு வந்தால் உந்த ரோபோ என்ன விலை என்றாலும் ஜம்முத்தம்பிதான் நிலாக்காவுக்கு வாங்கி தருவாராம் :lol:

தம்பி வாங்கி தாறது பிரச்சினை இல்லை பிறகு வீட்டை தம்பி வரக்க அக்கா தான் சாப்பாடு செய்து தரவேண்டும் இதற்கு ஒகே என்றா நானும் ஒகே!! ;)

Link to comment
Share on other sites

தம்பி வாங்கி தாறது பிரச்சினை இல்லை பிறகு வீட்டை தம்பி வரக்க அக்கா தான் சாப்பாடு செய்து தரவேண்டும் இதற்கு ஒகே என்றா நானும் ஒகே!! ;)

:D:D ரோபோ சமைச்சதை அக்காதான் சமைச்சேன் என்று சொல்லி தருவன் ல :(

Link to comment
Share on other sites

"QஊஓTஏ(னெடுக்கலபோவன் @ ஸெப் 20 2007, 03:09 PM)

அம்மாவை நான் பெண்ணாப் பார்க்கல்ல. என் உயிராப் பார்கிறன். மிச்சம் எல்லாம்.. சந்தர்ப்பவாத சுயநலப் போலிகள்.. அப்படித்தான் இருந்திருக்காங்க... பெண்கள்.. அப்படித்தான் இருக்காங்க உலகில...!( ஒன்றிரண்டு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களை நாங்க சந்திக்க வாய்ப்புக் கிடைக்காமலும் இருந்திருக்கலாம்) "

தேடல் உள்ள வரை வாழ்வில் ருசி இருக்குமெற்று ஒரு பாடல் சொல்கிறது.ஆகவே நெடுக்ஸ் நம்பிக்கையிழக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

:lol::lol: ரோபோ சமைச்சதை அக்காதான் சமைச்சேன் என்று சொல்லி தருவன் ல :lol:

:angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

நெடுக் அண்ணாவுக்கு ஏற்ற போல ஒரு பெண் ரோபோ கண்டுபிடிச்சால் எபப்டி இருக்கும்?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நெடுக் அண்ணாவுக்கு ஏற்ற போல ஒரு பெண் ரோபோ கண்டுபிடிச்சால் எபப்டி இருக்கும்?

அவர் பெண்ணே வேண்டாம் எண்டுறார் பிறகேன் ரோபோட்?

பாவம் அதாவது நிம்மதியா இருக்கட்டும் :o:lol:

.............

நான் வேலை செய்யும் இடத்திலும் ரோபோட் இருக்கு.

ரொம்ப நல்ல பிள்ளை..எந்த வாயும் காட்டாது. மருந்துகளை தானே அடுக்கி வைத்து

கேட்கும் போது அச்சாவா எடுத்து தரும். ஐ லைக் இற்! :lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

என்டாலும் சகி தன்ட பொஸ்ஸ இப்பிடி ரோபோட் என்டு சொல்லி பழிக்க கூடா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Zubin Karkaria CEO and Founder of VFS Global     Born: 1968 (age 56 years) Education: R A Podar College Of Commerce & Economics, University of Mumbai Nationality: Indian   https://en.wikipedia.org/wiki/VFS_Global   இந்தியாக்காரன் தான்😂 (https://www.independent.co.uk/news/uk/home-news/vfs-global-home-office-outsourcing-visa-applications-a9061476.html) பிறந்தது, படிச்சது, கக்காபோனது எல்லாமே இந்தியாவிலைதான்  🤣 இந்தியாக்காரனின்ட தூதுவராலயம் வழக்கம் போல புழுகுது, பிடிபட்டவுடனை🤥😏🙄
    • திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது. வடமாநிலத்தவர் ஊதியம், தொடர்ச்சியாக வேலை கிடைப்பது உள்ளிட்டவற்றால் வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது எப்போதோ நடக்கும் சம்பவம் இல்லை.. வட இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு ரயில்களைப் பார்த்தாலும் நமக்கு இது புரியும். வடமாநிலத்தவர் மார்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் வேலை பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. திருப்பூர் இருப்பினும், குறைந்த விலையில் ஆட்கள் தேவை இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இவர்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது சென்னையைத் தாண்டி மற்ற சிறு நகரங்களிலும் செட்டில் ஆகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் வடமாநிலத்தவரையே பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். பரபர வீடியோ இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர்கள் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது. போராட்டம் அனுப்பர் பாளையத்தில் தமிழக தொழிலாளர்களைத் தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் அலுவலகத்தைத் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு செய்து போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இருப்பினும், தமிழர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் நேற்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இதனால் அங்குச் சற்று பதற்றமான ஒரு சூழல் உருவானது. இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதிச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாகத் திருப்பூர் போலீசார் தரப்பில் கூறுகையில், "புகை பிடித்தல் குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்" என்றார் Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/many-tamil-groups-are-protesting-against-north-indians-attacking-tamils-in-tiruppur/articlecontent-pf852979-496221.html  
    • மண்ணோடும் விண்ணோடும் விளையாடும் வீடுகள்........!   😂
    • இலங்கையில் நிர்வாக சேவை வழமையாகவே சோம்பேறித்தனம். தங்கள் சோம்பேறித்தனத்திற்கு அரச கருமங்களை வெளியாரிடம் கையளிக்கின்றார்களோ? இவ்வளவு காலமும் வீசா வழங்கினார்கள் தானே. அதி தொழில்நுட்பம் எனக்கூறி சோம்பேறித்தனத்திற்கு காரணம் கற்பிக்கின்றார்களோ? இலங்கை நிர்வாக சேவையில் உள்ளவர்கள், இதுபற்றிய விடயம் அறிந்தவர்கள் விளக்கம் தர முடியுமா? இத்தனை லட்சங்கள் படித்த பட்டதாரிகள் உள்ள நாட்டில் சொந்தமாக வீசா வழங்கல் செய்வதற்கு வசதி கிடையாதா? யாரோ இதன் பின்னால் நின்று நல்ல காசு பார்க்கின்றார்கள் போல?
    • இந்தியர் சிறீலங்காவின் சர்வதேச விமான நிலையத்தில் சிறீலங்கா  விசா வழங்குகிறார்.  இப்படி வேறு எங்கேயாவது நடக்குமா?  மோடி ஜீ வாழ்க…. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.