Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முழு உண்மையையும் சொல்லின் செல்வர் செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்கள் தமிழக காவல்துறையிடம் சொல்வார் என்று தோழர் சவுக்கு சங்கர் பதிவிட்டிருக்கிறார்🙄

  • Replies 203
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாலி said:

முழு உண்மையையும் சொல்லின் செல்வர் செந்தமிழன் அண்ணன் சீமான் அவர்கள் தமிழக காவல்துறையிடம் சொல்வார் என்று தோழர் சவுக்கு சங்கர் பதிவிட்டிருக்கிறார்🙄

லட்சுமிகள் சண்டை ஆரம்பம்.

வீரலட்சுமி வீட்டிலிருந்து வெளீல போக மறுக்கும் விஜயலட்சுமி!

 கடுப்பில் வீரலட்சுமி கணவர். 😂

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நல்லது, விஜய இலக்குமியை இயக்குவது திமுக அல்ல வீர இலக்குமி சார்ந்த கட்சி என இந்த வீடியோ ஆதரய்தை இணைத்துள்ளீர்கள் என நினைக்கின்றேன். இதைத்தான் செந்தமிழன் அண்ணன் சீமானும் முந்தய விடியோவில் அரசியல் பின்புலம் இருக்கின்றது என குறிப்பிடுகின்றார். 

அது இருக்க, ஒப்புக்கொண்டபடி மாதாமாதம் முதலாம் திகதி பேட்டாவை அந்தம்மாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தால் அந்தம்மா இந்தளவுக்கு தாண்டவம் ஆடியிருக்காது. கடந்த மாதம் பேர்டா போகவில்லை போலிருக்கிறது.

எல்லாம் காவல்துறை விசாரணையில் தெரியவரும். அதன் பின்னர் ஒழுங்கான முறையில் மாதாமாதம் பேட்டா அந்தம்மா வங்கியில் வரவு வைக்கப்படலாம்.!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நான் வெறுமனே வெட்டி ஒட்டுபவன்.😛

🤣 

ஐ லைக் இட் யா

2 hours ago, விசுகு said:

- பா. ஏகலைவன்.

ஒரு படத்தில் லிவிங்ஸ்டனிடம் காசு வாங்கி கொண்டு “அடுத்த ஜனாதிபதி வாழ்க” என கூவுவார் ஒருவர்.

அவரை போல சீமானுக்கு வாய்த்தவர்தான் இந்த ஏகலைவன்.

”கொய்யா, கொடுத்த காசுக்கு மேலால கூவுறாண்டா”🤣.

1 hour ago, Nathamuni said:

மேல கோசனின் பொறுப்புத் திறப்பையும், வெட்டி, ஒட்டிவிடுங்கோ!! 😂
 
அப்படி பொறுப்பை திறந்தால், பல்லடம் ஆஸ்பத்திரீல நெஞ்சைப் பிடித்தபடி படுத்திருந்தார் என்ற பொய் செய்தியையும் ஒட்டிப் போட்டு சிரிச்சுக் கொண்டே நிக்கலாம். 😂

உங்களுக்கு நெஞ்சு வலியில் எது உண்மை, எது போலி என்ற குழப்பம் வந்து விட்டதா ?

நான் இணைந்த செய்தி, இந்து நாளிதழ் குழுமத்தின் Hindutamil காமதேனு இதழில் இருந்து வந்த செய்தி.

Thatstamil உம் பிரசுரித்து இருந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்

இதோ தட்ஸ்தமிழ் செய்தி

விஜயலட்சுமியிடம் போலீஸ் விசாரணை! பல்லடத்தில் சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு- ஹாஸ்பிடலில் அனுமதி

Published: Thursday, August 31, 2023, 21:45 [IST]
Naam Tamilar leader Seeman hospitalised near Coimbatore

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி, சீமான் மீது திருமண மோசடி புகார் கொடுத்திருந்தார். அதில் 2008-ம் ஆண்டு சீமானுக்கும் தமக்கும் மதுரையில் திருமணம் நடந்த்து தொடங்கி சீமான் ஏமாற்றியது எப்படி என்பது வரை விரிவாக விவரித்திருந்தார் விஜயலட்சுமி.

சீமான் மீது ஏற்கனவே விஜயலட்சுமி போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து பெங்களூர் சென்று அங்கிருந்தபடியே சீமான் மீது பல்வேறு புகார்களை முன்வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி.

இந்நிலையில்தான் திடீரென சென்னை வந்த விஜயலட்சுமி, போலீசில் சீமான் மீது புகார் கொடுத்தார். இந்தப் புகார் தொடர்பாக சென்னை ராமாபுரம் காவல் நிலையத்துக்கு விஜயலட்சுமி வரவழைக்கப்பட்டார். அவரிடம் கோயம்பேடு காவல் மாவட்ட அதிகாரி உமையாள் விசாரணை நடத்தினார்.

இதனிடையே கோவை பல்லடம் அருகே போராட்டம் ஒன்றில் பங்கேற்பதாக சீமான் அறிவித்திருந்தார். அப்போராட்டத்துக்கு செல்வதற்கு முன்பாக சீமானுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சீமான் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் பங்கேற்ற போது அதே இடத்தில் சீமான் அப்படியே மயங்கி சரிந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamil.oneindia.com/amphtml/news/chennai/naam-tamilar-leader-seeman-hospitalised-near-coimbatore-534735.html

பிகு

ஆதாரம் இல்லாமல் அடிச்சு விட நான் நான், நானா மூனா இல்லை🤣.

சான்…கோஷான்🤣

வட்டா

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

உங்களுக்கு நெஞ்சு வலியில் எது உண்மை, எது போலி என்ற குழப்பம் வந்து விட்டதா ?

நான் இணைந்த செய்தி, இந்து நாளிதழ் குழுமத்தின் Hindutamil காமதேனு இதழில் இருந்து வந்த செய்தி.

Thatstamil உம் பிரசுரித்து இருந்தது. 

சீமான் விசயத்தில், டீம்கா முதல் சங்கீ ஊடகங்கள் அனைத்துமே, பொய் தானே அடித்து விடுக்கின்றன. இப்போது கூட, சீமான் கைதாகிறார் என்று அடித்து விட்டார்களே... 

உண்மையா என்று அறிய, பொறுமை வேண்டும். அவசரப்படக்கூடாது, சான்…கோஷான் 🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சீமான் விசயத்தில், டீம்கா முதல் சங்கீ ஊடகங்கள் அனைத்துமே, பொய் தானே அடித்து விடுக்கின்றன.

உண்மையா என்று அறிய, பொறுமை வேண்டும்.

நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் சொன்னால் ஏற்பீர்களா🤣.

சீமானுக்கு சாப்பிட்ட சாப்பாடு ஒத்து கொள்ளவில்லையாம்.

#அண்ணனுக்கு வெந்தயம் பார்சல் 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் சொன்னால் ஏற்பீர்களா🤣.

சீமானுக்கு சாப்பிட்ட சாப்பாடு ஒத்து கொள்ளவில்லையாம்.

#அண்ணனுக்கு வெந்தயம் பார்சல் 

ஆஸ்பத்திரில படுக்கல்ல.. ஒரு போராட்டத்துக்கு வருவதாக இருந்து, போக முடியாவிடில், இப்படி அடித்து விடுறதுதானே. சிக் அடிக்கிறது போல தானே...

லண்டன், முதல் பல்லடம் வரை இந்த ஆட்டு இறைச்சியும், வெந்தயமும் காட்டுற கூத்து இருக்குதே....  🤣

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

ஆஸ்பத்திரில படுக்கல்ல

அப்படி நான் எங்கும் எழுதவில்லை. படுக்க மாட்டார் என்றே எழுதினேன்.

10 minutes ago, Nathamuni said:

லண்டன், முதல் பல்லடம் வரை இந்த ஆட்டு இறைச்சியும், வெந்தயமும் காட்டுற கூத்து இருக்குதே....  🤣

ஆனால் லண்டன் ஆட்டுகறி சொந்த உழைப்பில் வாங்கியது🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஊட்டிக்கு விரைந்த தனிப்படை போலீசார்.. நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமான் கைதாக வாய்ப்பு? பரபரப்பு!

Vignesh SelvarajPublished: Saturday, September 2, 2023, 21:36 [IST]
Special force police have rushed to Ooty to interrogate Seeman on Vijayalakshmis complaint

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு, தம்மிடம் இருந்து நகைகளையும், பல லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னை கைவிட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி நீண்டகால குற்றம்சாட்டி வருகிறார். 2011ஆம் ஆண்டில் போலீசிலும் புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இப்புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண் வன்கொடுமை, பாலியல் வல்லுறவு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை ராமாபுரம் காவல்நிலையத்தில் துணை ஆணையர் உமையாள் சுமார் 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் விலாவாரியாக விசாரணை நடத்தினார். நேற்றும் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுமார் 2.30 மணி நேரம் நடிகை விஜயலட்சுமி, போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தை மீண்டும் வழங்கினார். இதை மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டார். சீமான் தன்னிடம் நெருங்கிப் பழகியதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விஜயலட்சுமி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.

விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை உதகைக்கு விரைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

https://tamil.oneindia.com/news/chennai/special-force-police-have-rushed-to-ooty-to-interrogate-seeman-on-vijayalakshmis-complaint-535323.html
 
டிஸ்கி

பார்ப்போம் என்ன நடக்குது எண்டு.

இந்த வழக்கை சீமானை “வழிக்கு கொண்டுவரும்” வழியாக பாவிக்காமல் - சுயாதீன விசாரணைக்கு திருட்டு திமுக இடம் கொடுக்குமா என்பது சந்தேகமே.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

க‌ட‌வுள் என்ர‌ ஒருவ‌ர் மேல‌ இருந்து எல்லாத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்...............இவ‌ளை வைத்து தான் திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் அர‌சிய‌ல் செய்யும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌து😏..............

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பையன்26 said:

க‌ட‌வுள் என்ர‌ ஒருவ‌ர் மேல‌ இருந்து எல்லாத்தையும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்...............இவ‌ளை வைத்து தான் திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் அர‌சிய‌ல் செய்யும் நிலைக்கு வ‌ந்து விட்ட‌து😏..............

ம்ம்ம்…

கசடர்கள் நிறைந்தது தமிழக அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

உண்மையா என்று அறிய, பொறுமை வேண்டும். 

IMG-4419.jpg

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kavi arunasalam said:

IMG-4419.jpg

அருமை….

பொதுவா வாழ்க்கைல மூதேவிகளால் ஒரு மனிதன் அவதிப்படுவண்டு.

இவர் வாழ்க்கைல அதுவே உல்டாவாகி லட்சுமிகளால் அவஸ்தைப்படுறார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா இது பைத்தியம்யா… இது தெரியாம..

இந்த அம்மாவை ஆறு மணி நேரம் விசாரணை செய்த அந்த அதிகாரியின் நிலை என்ன..?

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

IMG-4419.jpg

371783192_7346969781984659_4616051506864

  • கருத்துக்கள உறவுகள்

நானு எந்திருச்சு நடக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து சின்மயி நம்ம திராவிட கவிஞர் மேல புகார் சொல்லிட்டு இருக்கு… 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

371783192_7346969781984659_4616051506864

இதை பகிர்ந்த கனவான் இப்ப நாகரீகத்துக்கு அவசியம் இல்லை என்ற நிலைக்கு இறங்கி விட்டாரா🤣?

இந்த திரியில் இந்த அசிங்கத்தை முன்னரே இன்னொரு நாகரீக கனவான் பகிந்தாயிற்று என்பதாவது உறைக்கவில்லையா?

சரி அதை விடுவோம்….நீங்கள் விஜி அண்ணி பற்றி சொல்வது உண்மை என்றே வைப்போம்.

இப்படி பட்ட ஒரு பெண்ணிடம் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு, தாம்பத்தியம், living together  வைத்ததன் மூலம் கருணாநிதி போல், ஜெயா போல் தனிமனித ஒழுக்கம் கிலோ என்ன விலை என்று கேட்பவர் சீமான் என்பதையும், ஒத்து கொள்வீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

நானு எந்திருச்சு நடக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து சின்மயி நம்ம திராவிட கவிஞர் மேல புகார் சொல்லிட்டு இருக்கு… 

வைரமுத்து போல நம்ம சீமானும் ஒரு டீல் போடும் வரைதான் இந்த அலட்டல்.

சீமான் ஒரு டீலுக்கு போனதும் வழக்கை கைவிடுவார்கள் - திமுக.

மீண்டும் விஜி அண்ணி பெங்களூர் போய் அடுத்த வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டியதுதான்.

ஸ்டாலினின் - செந்தில பாலாஜியை அமித்ஷா அடித்தார். நேரடியாக ஸ்டாலின, உதைனா வை அல்ல.

அதே போல் அமித்ஷாவின் சீமானை ஸ்டாலின் ஓட விடுகிறார். அண்ணாமலை, சேகரை விட்டு விட்டு.

——————-/————/——/-/-/////

என்னது கைதா? நான் மிரட்டலுக்கு பயப்படுற ஆளா? ஊட்டிக்கு தனிப்படை விரைந்த நிலையில் கோவை சென்ற சிமான்!

Vignesh SelvarajUpdated: Sunday, September 3, 2023, 0:49 [IST]
Special force police have rushed to Ooty to interrogate Seeman on Vijayalakshmis complaint

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு, தம்மிடம் இருந்து நகைகளையும், பல லட்சம் பணத்தையும் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னை கைவிட்டு விட்டு வேறொருவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி நீண்டகால குற்றம்சாட்டி வருகிறார். 2011ஆம் ஆண்டில் போலீசிலும் புகார் அளித்தார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சீமான் மீது மீண்டும் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இப்புகாரின் அடிப்படையில் சீமான் மீது பெண் வன்கொடுமை, பாலியல் வல்லுறவு, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி சென்னை ராமாபுரம் காவல்நிலையத்தில் துணை ஆணையர் உமையாள் சுமார் 8 மணிநேரம் விஜயலட்சுமியிடம் விலாவாரியாக விசாரணை நடத்தினார். நேற்றும் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, திருவள்ளூர் அமர்வு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பவித்ரா முன்பு நடிகை விஜயலட்சுமி நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். திருவள்ளூர் நீதிமன்றத்தில் சுமார் 2.30 மணி நேரம் நடிகை விஜயலட்சுமி, போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தை மீண்டும் வழங்கினார். இதை மாஜிஸ்திரேட் பதிவு செய்து கொண்டார். சீமான் தன்னிடம் நெருங்கிப் பழகியதற்கான வீடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள், பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்களை விஜயலட்சுமி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீமானிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் 5 பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஊட்டி விரைந்துள்ளனர்.

விருகம்பாக்கம், வளசரவாக்கம், மதுரவாயல் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை உதகைக்கு விரைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்ட மகிளா கூடுதல் கோர்ட்டில் நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, ஊட்டியில் இருந்து காரில் கோவை சென்றடைந்தார் சீமான், கோவையில் செய்தியாளர்கள் அவரிடம், கைது செய்ய சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் வருவதாக தகவல் வருகிறதே எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "என்னை கைது செய்ய வேண்டும் என்றால் உதகையில் உள்ள காவல்துறையினரே கைது செய்திருக்கலாம்.

வழக்கு சென்னையில் இருப்பதால் சென்னையில் வைத்து கைது செய்திருக்கலாம். நாளை மறுநாள் சென்னைக்குத்தான் போகிறேன். அங்கு வைத்து கூட சம்மன் கொடுத்திருக்கலாம். கைது செய்வதாக எந்த தகவலும் இல்லை. சம்மனும் வரவில்லை. என்னைப் பார்த்தால் மிரட்டலுக்கு பயப்படுவது போல தெரிகிறதா? சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அடப்பாவிகளா இது பைத்தியம்யா… இது தெரியாம..

இந்த அம்மாவை ஆறு மணி நேரம் விசாரணை செய்த அந்த அதிகாரியின் நிலை என்ன..?

இதில் 3ம் வீடியோ பழைய விடியோ என நினைக்கிறேன்.

1,2 ம் வீடியோ - இதில் குழப்பம் ஏதும் இல்லை - உதவி செய்வதாக கூறிய வீரலக்சுமியும், கணவரும் விஜைய லட்சுமியை பேட்டிக்கு பின்பும் முக்தாரிடம் “உதவி” க்கு போகும் படி வற்புறுத்தி உள்ளார்கள் (வீடியோ, ஆடியோ பதிவு காட்டுகிறது).

நான் ஏன் முக்தாரிடம் போக வேண்டும் என விஜலக்சுமி கேட்பது மிக நியாயமான கேள்வி.

ஒரு பெண் இப்படியான நிலையில் இருப்பது அறிந்தால் தவிச்ச முயல் அடிக்க ஆயிரம் ஆண்கள் தயாராக இருப்பார்கள். அதற்கு சில பெண்களும் உடந்தையாக இருப்பார்கள்.

பாலியல் தொல்லை என புகார் கொடுக்க போன பெண்ணை, பொலிஸ் இன்ஸ்பெக்டரே பாலியல் வல்லுறவு செய்யும் நாடு இந்தியா - முக்தார் வேண்டாம் வேண்டாம் என கூறிய பின்னும் “உதவி” செய்தே தீருவேன் என ஒற்றை காலில் நிற்பதும், அதை வீரலக்குமி ஆதரிப்பதும் சந்தேகத்குகிடமானதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதை பகிர்ந்த கனவான் இப்ப நாகரீகத்துக்கு அவசியம் இல்லை என்ற நிலைக்கு இறங்கி விட்டாரா🤣?

இந்த திரியில் இந்த அசிங்கத்தை முன்னரே இன்னொரு நாகரீக கனவான் பகிந்தாயிற்று என்பதாவது உறைக்கவில்லையா?

சரி அதை விடுவோம்….நீங்கள் விஜி அண்ணி பற்றி சொல்வது உண்மை என்றே வைப்போம்.

இப்படி பட்ட ஒரு பெண்ணிடம் திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு, தாம்பத்தியம், living together  வைத்ததன் மூலம் கருணாநிதி போல், ஜெயா போல் தனிமனித ஒழுக்கம் கிலோ என்ன விலை என்று கேட்பவர் சீமான் என்பதையும், ஒத்து கொள்வீர்களா?

பட்டியலை பார்த்தவுடன் ஏன் மேலுள்ளவர்களுடன் விஜயலட்சுமி வழக்கை தொடரவில்லை.
நடிகையாக இருந்து இவ்வளவு கூத்தடித்து விட்டு இப்போ குய்யோ முறையோ என அழுவது ஏன்?
நாகரீகம் பற்றி எழுதியவர் மீம்ஸ் போட்டவர். இவர் பொது வெளியில் வந்து இவ்வளவு பேசும் போது அவரை பற்றி அறியாமல் அல்லது அறியாதது போல் நடிப்பது நாகரீகமோ?
கருணாநிதி ஜெயாவை எழுதிய நீங்கள் நாகரீகம் கருதி எம் ஜி ஆரை விட்டு விட்டீர்களா??

Quote

தனிமனித ஒழுக்கம் கிலோ என்ன விலை என்று கேட்பவர் சீமான் என்பதையும், ஒத்து கொள்வீர்களா?

உங்களில் நேர்மையானவர் கல்லை எறியலாம் என்பது  நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nunavilan said:

பட்டியலை பார்த்தவுடன் ஏன் மேலுள்ளவர்களுடன் விஜயலட்சுமி வழக்கை தொடரவில்லை.
நடிகையாக இருந்து இவ்வளவு கூத்தடித்து விட்டு இப்போ குய்யோ முறையோ என அழுவது ஏன்?

வழக்கு தொடர அல்லது தொடராமல் விட அவருக்கு பல காரணங்கள் இருக்கலாம். 

இங்கே நீங்கள் அனைவரும் விஜலக்ஸ்மியின் motive என்ன என்பதில்தான் தொங்கி கொண்டிருக்கிறீர்கள்.

ஆனல் கேள்வி - சீமானின் தனி மனித ஒழுக்கம், அவர் மீதான நம்பகம் பற்றியது. விஜயலக்ஸ்மி பற்றியதல்ல.

ஏனென்றால்,

சீமாந்தான் அரசியல்வாதி. விஜயலாசுமி இல்லை.

சீமாந்தான் பிரபாகரனின் வழி நடக்கும் வாரிசு என தன்னை தானே அறிவித்தார். விஜய லக்சுமி அல்ல.

சீமாந்தான் அமைப்பை தூக்கி எறிந்து விட்டு புதியதாய் அமைக்க வந்த புரட்சியாளன் என தன்னை தானே கூறினார். விஜய லக்சுமி அல்ல.

விஜை லக்சுமி - விலைமாதாகவே, பணம் பறிப்பவராகவே இருக்கட்டும் - அவர் என்னாவாய் இருந்தால் எமக்கு என்ன? அவர் பொதுவாழ்வில் இல்லை. உலக தமிமிழினத்தின் தலைவர் என தன்னை சொல்லிகொள்ளவில்லை.

ஆகவே அவரினை பற்றி நாம் கரிசனை கொள்ளவில்லை.

சீமான் மீதான அவரின் புகார் உண்மையா இல்லையா என்பதற்கு பதில் மட்டுமே தேவை.

ஒரு விலைமாதுவை கூட பாலியல் வல்லுறவு கொள்ள கூடாது என்பதுதான் சட்டம். 

ஆகவே விஜலட்சுமிக்கு எத்தனை முன்னாள் காதலர்கள் உள்ளார்கள் என்பது ஒரு கருது பொருள் அல்ல.

அவர் சீமானை நோக்கி சொல்லும் குற்றசாட்டு உண்மையா? பொய்யா?

இதை அரசியல் தலையீடு இன்றி தீர விசாரிக்க வேண்டும்.

இப்படி விசாரிப்பதை எதிர்பவர்கள் யாவரும், நடந்ததாக சொல்லபடும் அநீதிக்கு துணை போவோரே.

16 minutes ago, nunavilan said:

உங்களில் நேர்மையானவர் கல்லை எறியலாம் என்பது  நினைவுக்கு வந்து தொலைக்கிறது.

தத்தம் வாழ்வில் நேர்மை கேடாய் வாழ்ந்தோருக்கு அப்படி வந்து தொலைப்பது வாஸ்தவம்தான்.

இங்கே பலர் தம்மை போல எல்லாரையும் எடைபோடுவதாக தெரிகிறது.

நான் பொதுவாழ்வில் இல்லை. இருப்பினும் நான் எறியும் கற்கள் எவையும் என்னை நோக்கி எறிய பட முடியாதனவே என்ற நம்பிக்கை உண்டு.

பிகு

காதல் மட்டும் அல்ல மண முறிவும் ஒரு குற்றம் அல்ல. அநேகர் வாழ்வில் நடப்பதுதான்.

ஆனால் இங்கே விஜயலக்சுமி சொல்லும் குற்றசாட்டு வெறும் உறவு முறிப்பு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

எம் ஜி ஆரை விட்டு விட்டீர்களா??

பாவம் - அவரே நானும் ரவுடிதான் என நிறுவ படாதபாடு பட்ட மனுசன். அதுதான் விட்டு விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

வழக்கு தொடர அல்லது தொடராமல் விட அவருக்கு பல காரணங்கள் இருக்கலாம். 

இங்கே நீங்கள் அனைவரும் விஜலக்ஸ்மியின் motive என்ன என்பதில்தான் தொங்கி கொண்டிருக்கிறீர்கள்.

ஆனல் கேள்வி - சீமானின் தனி மனித ஒழுக்கம், அவர் மீதான நம்பகம் பற்றியது. விஜயலக்ஸ்மி பற்றியதல்ல.

ஏனென்றால்,

சீமாந்தான் அரசியல்வாதி. விஜயலாசுமி இல்லை.

சீமாந்தான் பிரபாகரனின் வழி நடக்கும் வாரிசு என தன்னை தானே அறிவித்தார். விஜய லக்சுமி அல்ல.

சீமாந்தான் அமைப்பை தூக்கி எறிந்து விட்டு புதியதாய் அமைக்க வந்த புரட்சியாளன் என தன்னை தானே கூறினார். விஜய லக்சுமி அல்ல.

விஜை லக்சுமி - விலைமாதாகவே, பணம் பறிப்பவராகவே இருக்கட்டும் - அவர் என்னாவாய் இருந்தால் எமக்கு என்ன? அவர் பொதுவாழ்வில் இல்லை. உலக தமிமிழினத்தின் தலைவர் என தன்னை சொல்லிகொள்ளவில்லை.

ஆகவே அவரினை பற்றி நாம் கரிசனை கொள்ளவில்லை.

சீமான் மீதான அவரின் புகார் உண்மையா இல்லையா என்பதற்கு பதில் மட்டுமே தேவை.

ஒரு விலைமாதுவை கூட பாலியல் வல்லுறவு கொள்ள கூடாது என்பதுதான் சட்டம். 

ஆகவே விஜலட்சுமிக்கு எத்தனை முன்னாள் காதலர்கள் உள்ளார்கள் என்பது ஒரு கருது பொருள் அல்ல.

அவர் சீமானை நோக்கி சொல்லும் குற்றசாட்டு உண்மையா? பொய்யா?

இதை அரசியல் தலையீடு இன்றி தீர விசாரிக்க வேண்டும்.

இப்படி விசாரிப்பதை எதிர்பவர்கள் யாவரும், நடந்ததாக சொல்லபடும் அநீதிக்கு துணை போவோரே.

இதைத் துல்லியமாக பல தடவைகள் நீங்களும் எழுதி விட்டீர்கள்,  சீமான் விசிறிகளும் வாசிக்காமல் (அல்லது விளங்காத மாதிரி😎) கடந்து போய் விட்டார்கள், உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

சுருக்கமாக, சீமான், அமெரிக்காவில் ட்ரம்ப் செய்தது போல pleading the 5th ! ஏன் ட்ரம்பைச் சொல்கிறேன் என்று வியப்பா? நெடுக்கர், மேலே "அநியாயமாக பழி சுமந்த பாவப்பட்ட ஆண்கள்" பட்டியலில் ட்ரம்பையும் ஏற்கனவே இணைத்து விட்டதால் சொல்கிறேன். (செய்திகளை உடனுக்குடன் இணையுங்கள், நான் வேறெங்கும் பார்ப்பதில்லை இந்த செய்திகளை!)

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

இங்கே எழுதுவோருக்கு - நேரமினக்கேடுதான்.

ஆனால் இது அரசியல்லுக்கும் அப்பாற்பட்ட விடயம்.

1. எவ்வளவு மோசமான பெண்ணாக இருந்தாலும், இந்த விடயத்தில் அவர் சொல்லுவதை நம்ப தேவையில்லை ஒரு fair hearing ஆவது கொடுக்க வேண்டும் என இங்கே பலரால் யோசிக்க முடியவில்லை.

2. ஏலவே பெயர் கெட்டு கிடக்கும் ஒரு பெண்ணை - “நாறல் மீனை பூனை அணுகுவது போல்” - ஏன் முக்தார் அணுகுகிறார்? என யாரும் கேட்கவில்லை. மாறாக முக்தாரிடம் போக மாட்டேன் என கூறி வீரலக்ஸ்மியிடம், விஜயலக்ஸ்மி சண்டையிட்டதை வைத்து அவருக்கு விசர் பட்டம் கட்ட பார்கிறார்கள்.

3. விஜயலக்ஸ்மி மட்டுமில்லை, கொஞ்சம் ஓவராய் கேள்வி கேட்டால் “கோசான் மட்டும் என்ன நேர்மையா?” என முகமறியா கருத்தாளர் மீதே அவதூறு எழுப்பி வாயை மூட வைக்க முயல்கிறார்கள். நாளைக்கு கோசானுக்கும் விஜலக்சுமிக்கும் கசமுசா என யூடியூப் வீடியோ வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை🤣.

4. எப்படியாவது, விஜலக்சுமிக்கு விலைமாது, விசரி பட்டம் கட்டியாவது சீமானை காப்பாற்றி விட அந்தரிக்கிறார்கள்.

இதுதனியே அரசியல்வாதி ஒருவர் மீதான தனிமனித -வணக்கம் மட்டும் அல்ல. 

அதையும் தாண்டி -மண்டையில் ஏறிப்போன ஆணாதிக்க மனோநிலையின் வெளிப்பாடே இது.

இங்கே சீமானுக்கு ஆதரவாக எழுதிய அத்தனை பேரும் - அவரின் அரசியல் எதிரியான திராவிட கொள்கையை தூக்கி பிடிக்கும் வைரமுத்துவுக்கும் ஆதரவாக எழுதினார்கள்.

இங்கே அரசியல் சித்தாந்தத்தை மேவி நிற்பது ஆணாதிக்க மனோநிலையே.

இதை எழுதினால் இவர் பெரிய முற்போக்கு முனுசாமி என நக்கல் வேறு அடிப்பார்கள்🤣.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.